Thank you so much friends நீங்க எல்லோரும் என்னை வாழ்த்தியாதர்க்கு மன்னிக்கவும் எனது பெயர் கேசினி எனது கணவர் பெயர் தான் ஜெயம் நான் இலங்கை பென் நான் ஒரு நோயாளி உங்களுடைய blessingku ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
பைரவி அம்மா... ஆலாத்தி எடுங்க அம்மா...இலக்கியா பாக்குற பார்வை சாதாரண பார்வை இல்ல காந்த பார்வை இனிமேதான் இருக்கு ஆட்டம்ஆரம்பம் கதையும் இனிமேல் பிற சுறுசுறுப்பாக போய்க்கொண்டிருக்கும் 👍👍❤️❤️
Enada dialogues idhu🤢🤦🤦😡😡😡thu😡kaalula vizharadhu dhane culture?illakiya oru middle class ponnu ,ava enamo apdiye rich and royal madiri pesura?bairavi serupadi reply to illakiya 😄heroine ah irundhalun dialogues la oru nyayam venama?
Avanga culture,rituals kaga kaala vila solalaye...avamanapadutha dana vila solranga...adha epdi self-respective girl accept panva???maybe in private,if gautam asks,she beg...both vary...🤷🏻♀😏