ஐயா வணக்கம், மிக மிக அருமையான அவசியமான reminder to our society .அருமையான அவசியமான சிந்தனை. மிக்க நன்றி, நன்றி.Please remind our culture again and again,wherever possible. இறையருள் வழி காட்டும்.🎉,👏👍🗝️
இறைவன் எங்கு இருக்கிறான் என்று தெரிந்தால் இன்றைய மனிதன் அவரை அங்கிருக்க விடுவானா அதனால்தான் எவர் கண்ணிற்கும் தெரியாமல் இறைவன் எங்குமிருக்கிறான் உண்மையான பக்தியுள்ளவர் எவரோ அவரே தன் மனக்கண்ணால் இறைவனைக் கண்டு தரிசனம்பெறுவார் மற்றையோர் யானையைப் பார்த்த குருடன்போல் உளறித் திரிவர்
மனிதருக்குள் மனித நேயம் இல்லை மேலும் யாரும் ஒருவரை ஒருவர் அன்புடன் பார்க்க தெரியலை குறை குற்றம் கண்டுபிடிக்கும் முயற்சியில் இருக்கிறார்கள் அய்யா இதற்கு தீர்வு மனவளக்கலை மிக உதவியாக இருக்கு தான் வாழ பிறறை வாழவைக்கும் தகுதி இக்கலையில் கற்று தருகிறார்கள் உடல் பயிற்சி மூலம்... நான் கற்றேன் அனுபவமாக சொல்லரேன் அய்யா காலம் காலமாக செய்து வந்த பாவ பதிவு கழிகிறது ஒற்றுமை ஒங்குகிறது வாழ்க்கை கல்வி இது தான் மனவளகலை வேதாத்திரி மகரிஷி அவர்கள் அருளியது வாழ்க வளமுடன் அய்யா 🙏💐❤️👏
நல்ல பண்பை வலியுறுத்தும் ஐயாவின் உரை அருமையான பதிவு. அப்பர் - சம்பந்தர் வரலாற்றில் நிகழ்ந்த சம்பவங்களை கூறி, வேகம் - விவேகம், ஒப்புமை நன்றாக அமைய பெற்றது. அன்பே சிவம். நமச்சிவாயம்.
ஐயா நான் ஒரு குக் கிராமத்தில் பி றந்தவன் சைவைத்தை பற்றி எதுவும் தெரியாது ஐயா தங்கள் சொற்பொழிவு பல கேட்டேன். 55.ஆண்டுகள் சிவனை பற்றி ஒன்றும் தெரியாது தாங்கள் அருட் கருணையினால் இன்று சிவ பக்தனாக அவன் அருளால் மாறிவிட்டேன் இரண்டு தீட்சை ஐயா அருட் குருநாதர் ஒளியகம் ஒளியரசு ஐயாவிடம் வாங்கினேன் இப்போது என் வயது70 இன்னும் சிவனை பற்றி அதிகம் அரிய விருப்பம் என்னை நல்வழி படுத்த உதவிய தங்கள் சொற்பொழிவுக்கு என் நன்றிகள் பட்டு இருக்கின்றேன் தங்கள் என் மானசீக குருவாக ஏற்று தங்கள் திருவடியை பணிந்து என் தலை சூடாமணி மகிழ்வேன். நன்றி
நாட்டுக்கு உழைத்த நல்லவர் என்றும் கூறுவர் பண்பாடு வரலாறு சமூகம் அறிவியல் ஆன்மீக கலாச்சாரம் இவைகளை தேசத்தின் உணர்வுடன் கடைபிடிக்க வேண்டும்.அன்னியமதவாதசக்திகள்உணவுஉடைமத அடையாளம் இவைகளை சிலகைகூலிகள்உதவியுடன்.மக்களைக்குழப்பிதங்கள்மதவளர.தீயவழிகாட்டுதல்.மக்களுக்குபுரிவதில்லை.
இறைவன் எங்கு இருக்கிறான் என்னும் கேள்வி காலம் காலமாக ஞானியர்களாலும் ஆன்மீகவாதிகளாலும் கேட்கப்பட்டு இன்று வரை எந்த ஒரு தெளிவான பதிலும் கிடைக்காத பகுதி இது. இதில் இவர் தன் பங்கிற்கு கலங்கிய குட்டையை மேலும் குழப்ப 5:16 வந்திருக்கிறார்.
ரோமர் 7:15-17 [15]எப்படியெனில், நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை; நான் விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன். [16]இப்படி நான் விரும்பாததைச் செய்கிறவனாயிருக்க, நியாயப்பிரமாணம் நல்லதென்று ஒத்துக்கொள்ளுகிறேனே. [17]ஆதலால் நான் அல்ல, எனக்குள் வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது. 🎉 பைபிள்
கடவுள் எங்கு இருக்கிறார் என்னும் கேள்வி, காலம் காலமாக ஞானியர்களாலும் ஆன்மீகவாதிகளாலும் கேட்டுக் கேட்டு விடை பெற முடியாமல் தோற்றுப் போய் நிற்கும் இடம் இது. கலங்கிக் கிடக்கும் இந்தக் குட்டையை தன் பங்கிற்கு மேலும் குழப்ப வந்திருக்கிறார், இந்த இலங்கைத் தமிழர். இம்மி அளவுக்காவது தெளிவு கிடைத்தால் சரி. எல்லாம் நன்மைக்கே.
இவர் நல்ல ஆன்மீகவாதி ஆனால் ஆரியர்கள் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு வாழும் இந்துத்துவ சக்திகள் சாதி மதம் இனம் சார்ந்த வளர்ச்சிக்கு இடையூறாக உள்ளது காரணம் சாதியை பரப்பும் நோக்கில் இவருடைய பேச்சு பகுத்தறிவு ரீதியாக சிந்தனை செய்ய வேண்டும் நன்றி ❤️❤️
உங்க புழுத்தறிவு பிரச்சனையால் தான் கலாச்சாரத்தை பின்பற்ற சைவம் பிறந்த மண்ணில் பிரச்சனையே... வெள்ளைக்காரனுக்கு அடிமைன்னு எத்தனை தடவை சொல்றார்... இன்னும் அது திராவிட ஏமாற்று கூட்டம் தான் என்று உனக்கு புரியவில்லையா... தமிழ்நாட்டில் தமிழ் கட்டாயம் இல்லை... ஆனால் ஆங்கிலம் கட்டாயம்... நீயெல்லாம் இதைக்கேட்டு திருந்த போறதில்லை... இன்னும் ஆரிய வந்தேறி வசனம் வேற... 😂😂😂😂
முன்னைப் பழமைக்கும் பழமையை, பின்னைப் புதுமைக்கும் புதுமையை, நாத் தழும்பேறப் பேசும் வாய், நெஞ்சில் மாற்றத்தை ஏன் மாற்றிக்கொள்ள மறுக்கிறது?.காலம் காலமாக பழைய பஞ்சாங்கப் பேச்சையே இப்படி நெஞ்சு குமுறி ஆத்திரப்பட்டுப் பேசிப்பேசி ரத்தக்கண்ணீர் விடுத்து ஆவியைப் போக்கிக் கொள்வதால் ஒன்றும் ஆகப்போவதில்லை. எதைச் சொன்னாலும் கேட்டுத் தலையாட்ட ஒரு கூட்டம் இருக்கும் வரை, உங்கள் வியாபாரப் பேச்சு எடுபடலாம். காலப்போக்கில் ஏற்படும் மாற்றமே மாறாதது எனும் வாழ்க்கை நியதியை மனதளவில் ஏற்றுக்கொண்டு மண்ணில் நல்ல வண்ணம் வாழப்பழகிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ரத்தக் கொதிப்பு தான் ஏற்படும்.
முன்னைப் பழமைக்கும் பழமையை, பின்னைப் புதுமைக்கும் புதுமையை, நாத் தழும்பேறப் பேசும் வாய், நெஞ்சில் மாற்றத்தை ஏன் மாற்றிக்கொள்ள மறுக்கிறது?.காலம் காலமாக பழைய பஞ்சாங்கப் பேச்சையே இப்படி நெஞ்சு குமுறி ஆத்திரப்பட்டுப் பேசிப்பேசி ரத்தக்கண்ணீர் விடுத்து ஆவியைப் போக்கிக் கொள்வதால் ஒன்றும் ஆகப்போவதில்லை. எதைச் சொன்னாலும் கேட்டுத் தலையாட்ட ஒரு கூட்டம் இருக்கும் வரை, உங்கள் வியாபாரப் பேச்சு எடுபடலாம். காலப்போக்கில் ஏற்படும் மாற்றமே மாறாதது எனும் வாழ்க்கை நியதியை மனதளவில் ஏற்றுக்கொண்டு மண்ணில் நல்ல வண்ணம் வாழப்பழகிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ரத்தக் கொதிப்பு தான் ஏற்படும்.
கடவுள் எங்கு இருக்கிறார் என்னும் கேள்வி, காலம் காலமாக ஞானியர்களாலும் ஆன்மீகவாதிகளாலும் கேட்டுக் கேட்டு விடை பெற முடியாமல் தோற்றுப் போய் நிற்கும் இடம் இது. கலங்கிக் கிடக்கும் இந்தக் குட்டையை தன் பங்கிற்கு மேலும் குழப்ப வந்திருக்கிறார், இந்த இலங்கைத் தமிழர். இம்மி அளவுக்காவது தெளிவு கிடைத்தால் சரி. எல்லாம் நன்மைக்கே.
கலங்காதே... அந்தக் கலங்கிய குட்டை நீதான்... அவர் தெளிந்த நீரோடை... வழக்கம் போல எங்காவது சாக்கடை இருக்கும் அங்கே போய் உன் கருத்துக் குப்பைகளை கொட்டு... 😂😂😂😂