Тёмный

Ilayaraaja Recording பார்த்து மிரண்டுட்டேன் | Unknown Story Of Ilaiyaraaja | Guitarist Chandrasekhar 

Aadhan Cinema
Подписаться 1,2 млн
Просмотров 144 тыс.
50% 1

To Advertise : 86670 52845
To Join Our Telegram Channel : t.me/AadhanTamil
Ilayaraaja Recording Session பார்த்து மிரண்டுட்டேன் | Unknown Story Of Ilaiyaraaja | Kamal Hassan | Hey Ram
#Kamal #Ilaiyaraaja #GuitaristChandrasekhar #GuitaristChandrasekarInterview #IlaiyaNila #HeyRam
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2

Развлечения

Опубликовано:

 

3 май 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 409   
@vasanthkgf
@vasanthkgf 2 года назад
இவருக்கு தான் எவ்ளோ நல்ல மனசு... நான் அந்த பாட்டை வாசித்தாலே மட்டுமே நான் பெரிய ஆள் கிடையாது.. அதை வாசிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவ்வளவு தான்.. நான் இல்லாமல் அங்கு யார் இருந்திருந்தாலும் அதை வாசித்திருப்பார்.. கம்போஸர்க்கு தான் எல்லா புகழும்.. இதை சொல்லத்தான் எவ்வளவு நல்ல குணம் வேண்டும்... ❤❤❤❤❤❤
@Ravichandran-rm1dj
@Ravichandran-rm1dj 4 месяца назад
இசைஞானியைப் பற்றி இசை தெரிந்தவர்கள் கூறுவது மிகவும் பெருமை யாக இருக்கிறது. தமிழ் நாடு தவம் செய்து இருக்கிறது.இசைஞானி நீடூழி வாழ வாழ்த்துகள்
@sanjaychandrasekhar
@sanjaychandrasekhar 2 года назад
Superb interview of my Dad and I’m so proud of him. Thanks Aadhan cinema. 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️👍🏻👍🏻👍🏻
@prasanraja
@prasanraja 2 года назад
Thanks Sanjay for sharing this excellent interview in FB
@senthilkumarthangaraju6147
@senthilkumarthangaraju6147 2 года назад
Brother really you are a proud son of a great father. We are blessed to hear his experiences.. A most talented musician and a humble person....
@kasiraman.j
@kasiraman.j 2 года назад
Great appa and great periappa also. Have met sir once at his house with a friend. They are self learnt talents from mannargudi..proud of them and raja sir🙏🏻🙏🏻🙏🏻🙂🙂🙂
@vijayaragavaluvenkataiah4110
@vijayaragavaluvenkataiah4110 2 года назад
Brother...Your Father is a Great Personality..He is playing himself down n while expressing his work, we r amazed how these legendary people were down to earth by carrying such huge talent...
@venkat1986able
@venkat1986able 2 года назад
Raja waste....supporting Modiji...uneducated raja never knew the word inflation
@nagrec
@nagrec 2 года назад
இசைஞானி இளையராஜா பற்றி எப்போது பேசக் கேட்டாலும் மகிழ்ச்சியே
@jesurajanjesu8195
@jesurajanjesu8195 Год назад
ஆமாம்.🌷🌷🌷🌷🌻🌻🌻🌻🌺🌺🌺🌹🌹🍀🍀🍀🍀🌴🌴🌴🍂🍂🍂🍂🍁🍁🍁
@senthilkumarthangaraju6147
@senthilkumarthangaraju6147 2 года назад
இளையராஜாவின் மேதமையை சந்திரசேகர் அவர்கள் போன்ற மேதை கூறும் போதுதான் அழகு...
@sln7839
@sln7839 Год назад
These people understand his genius more than others. Some people just criticize the genius without any understanding.
@jothimanijeyavel9893
@jothimanijeyavel9893 5 месяцев назад
விளரி என்கிற சேனலில் வெள்ளைச்சாமியும் மிக அருமையாக விவரிப்பார்
@nlakshmibalasubramanian9346
@nlakshmibalasubramanian9346 2 года назад
ராஜா சாருடன் பயணிப்பது என்பது தெய்வத்துடன் பயணிப்பது போன்றது. நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் 🙏🙏🙏
@sureshkumar-ql3te
@sureshkumar-ql3te 2 года назад
இன்னும் இசை பசி உள்ள ஒரே இசை அமைப்பாளர் இசை ஞானி இளையராஜா 💐💐💐💐💐💐💐💐 Thankyou sir this Very good music Interview....
@lastbenchraja8558
@lastbenchraja8558 2 года назад
Raja allways raja,,,,,,,,
@k1a2r3t4h5i5
@k1a2r3t4h5i5 2 года назад
வியப்பின் உச்சம் சார் இந்த நேர்காணல். ராஜா, ராஜா, ராஜா -னு யார் சொன்னாலும் கேட்டுட்டே இருக்கலாம் போல. அது இவ்வளவு நேர்த்தியான இசைகலைஞர் சொல்லும் போது கேட்பதற்கு அவ்வளவு பூரிப்பாக இருக்கிறது.. @ஆதன் தமிழ் சேனல் தொடர்ந்து இது போன்ற இமயம் தொட்ட கலைஞர்களை பேச வைத்து அழகு பாருங்கள். வாழ்த்துகள்.. ❤💛💙💚. #இசையே_மதம்! #இசைஞானியே_இறைவன்!!
@tamilanjack2829
@tamilanjack2829 2 года назад
அருமை...அருமை....
@lastbenchraja8558
@lastbenchraja8558 2 года назад
Raja allways raja,,,,,,,
@rakeshanand7202
@rakeshanand7202 Год назад
Nice comments from karthik
@k1a2r3t4h5i5
@k1a2r3t4h5i5 Год назад
@@rakeshanand7202 நன்றி தோழர்
@sumathip3745
@sumathip3745 21 день назад
கேட்க கேட்க இனிமை..
@sivasubramanian9313
@sivasubramanian9313 Год назад
இசை க்காகவே இறைவன் பெற்றெடுத்த செல்லப் பிள்ளை இளையராஜா
@elango9834
@elango9834 2 года назад
Raja Sir is a person of celebration which every Indian cherish.
@kasiraman.j
@kasiraman.j 2 года назад
Bharath ratna kodukkanum sir🙏🏻🙏🏻🙂
@rajannkanchimahaperiyava3407
இசைக் கடவுளைப் பற்றி பேசிகிட்டே இருக்கலாம் நாங்க கேட்டு கிட்டே இருக்கலாம் நன்றி சார் 🙏🙏
@kanmanirajamusic
@kanmanirajamusic 2 года назад
பெருந்தன்மையும் உயர்ந்த உள்ளமும் படைத்தவர். அவர் கூறியவை அனைத்தும் இசை அனுபவ பொக்கிஷங்கள். ராஜா அண்ணன் மேல் அவர் கொண்டுள்ள மதிப்பு சுத்தத்தங்கம். மரியாதைக்குரிய அண்ணன் திரு சந்திரசேகர் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியும் அன்பின் வணக்கங்களும்.
@karavi2000
@karavi2000 2 года назад
இசைஞானியோடு பயணித்தவர்கள் அனைவரும் இறவாப் புகழ் பெற்றவர்கள்! உங்கள் பயணத்தை பகிர்ந்தமைக்கு எங்கள் வணக்கங்கள். நீங்கள் வணங்கும் தெய்வம் உங்களையும், உங்கள் சுற்றத்தாரையும் ஆசீர்வதிக்கட்டும்! மிக்க நன்றி!
@nehruarun5122
@nehruarun5122 2 года назад
Ilayaraja is a musical revolution. Time will come Tamils will appreciate his genius. At least the world has recognized him and schools in Europe studying his music. In India he is not recognized. India is not his level yet.
@musiclove4887
@musiclove4887 Год назад
They are busy celebrating the toy music of Anirudh, Harris n similar others...
@gopinathramanathan
@gopinathramanathan Год назад
Atleast people like us praised him like music God🙏🙏🙏
@eashwarchocka306
@eashwarchocka306 Год назад
@@musiclove4887 exactly
@ManiVaas
@ManiVaas Год назад
இளையராஜா தமிழ் தாயின் தவ புதல்வன், நாம் அவர் வாழும் காலத்தில் வாழ்வதே வரம்...
@akalyasri2263
@akalyasri2263 2 года назад
இசைக்கு நீயே முகவரி 🙏🙏🙏
@originality3936
@originality3936 Год назад
எவ்வளவு தன்னடக்கம், பெரியோர், பெரியோர்தான்!! நாமெல்லாம் ஒன்னுமே இல்லைனு தோன்ற வைக்கும் அருமையான இன்டர்வியு.
@krithikavedhachalammusical
@krithikavedhachalammusical Год назад
Rip chandrasekhar,he is no more Cine musician crew really miss him. He is drummer puroshothaman `s elder brother
@senthilkumarthangaraju6147
@senthilkumarthangaraju6147 2 года назад
உயர்ந்த இசைக்கலைஞர்... இதயத்தை தொட்ட பதிவு
@yeskay3211
@yeskay3211 2 года назад
தற்பெருமை இல்லாத மனிதர்.அற்புதமான இசைக் கலைஞர் 🥰🥰
@keerthi4513
@keerthi4513 2 года назад
Selfless gentleman. He gave full unconditional credits to Ilaiyaraaja.
@amusam7325
@amusam7325 2 года назад
Maestro - Hunger for Music , Discipline in music, Huge memory power , Disciplined life
@sankarans11
@sankarans11 2 года назад
🙏💐 நிறை குடம் தண்ணீர், தளும்பாது என்பதற்கு சிறந்த உதாரண புருஷர், மிக சிறந்த கிட்டார் 🎸 இசை கலைஞர் திரு.சந்த்ரசேகர் அவர்கள். திரு.சந்த்ரசேகர் அவர்களையும், அவரது இசை திறமையையும், இரு கரம் கூப்பி வணங்குகிறேன். 🙏
@abaragithankarunainathan8463
அற்புதமான கலைஞன் இன்று மறைந்து விட்டார்😢😢😢 ஆழ்ந்த இரங்கல்கள் சார்🙏🙏🙏
@mohankumarmani4738
@mohankumarmani4738 Год назад
நிறைகுடம் தளும்பாது. இசைஞானி வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தோம் என்பதில் நமக்கு பெருமை. அவரோடு பயணித்தவர்களுக்கு அதை விட பெருமை. அப்பப்பா❤
@len3561
@len3561 2 года назад
ராஜா சார் போல் ஒருவரும் இந்த உலகத்தில் பிறக்கவில்லை ❤❤❤
@BakkiyarajManickam
@BakkiyarajManickam 2 года назад
இனி பிறக்க போவதுமில்லை....
@vickydrope8594
@vickydrope8594 2 года назад
பொறந்த உனக்கு தெரியவா போகுது ... வெண்ண ... என்னதான் திறமை இருந்தாலும் தல கனம் இருந்தா விருந்து சாப்பாட்டுல ஓரமா பி இருக்கிற மாதிரி
@rajag9860
@rajag9860 2 года назад
Raja ku vaaipu kidaithathu,vaaipu illa ma pala per irupanga,poviya angutu.
@rkavitha5826
@rkavitha5826 2 года назад
@@rajag9860 வாய்ப்புகள் இன்றளவும் கிடைக்க ஒரே காரணம் திறமை தானே...... தற்போது எவ்வளவு இளைஞர்கள் இருந்தாலும் இசைஞானியின் திறமைதான்
@thakan150
@thakan150 2 года назад
@@rajag9860 punda nee po
@gopinathan7137
@gopinathan7137 2 года назад
there was a BGM in movie "Bramma", when sathyaraj drawing , it was running in backround, it is amazing....simply saying sathyaraj drawing on screen, and Raaja drawing off screen....
@senthilkumarthangaraju6147
@senthilkumarthangaraju6147 2 года назад
"Mammoth work in Hey Ram went unrecognized" a sad statement of a great Artist
@shanmugampn4571
@shanmugampn4571 2 года назад
Ilayaraja's great songs should be published as book with musical notes and lyrics for future generations and international audience.
@sumathip3745
@sumathip3745 21 день назад
நீங்கள் ஐயாவைப்பற்றி பேசுவதை கேட்பதே கடவளைப் பற்றிய வர்ணனை போல உணர்வு.ஆஹா அற்புதம்.ஐயா.வாழ்க 🙏🙏🙏
@rajarams5988
@rajarams5988 2 года назад
I am proud to say Shri Chandrasekhar was my inspiration to learn the guitar. I used to go to his house in Tnagar where his group the " Missiles" used to practice. I learnt many Shadows and Ventures melodies just watching him play.
@lionelshiva
@lionelshiva Год назад
Ilayaraja God of Music. Thank you Mr Chandrasekhar.
@vijayragavan1491
@vijayragavan1491 2 года назад
Great composer maestro ilayaraaja🎼🎼🎼🎼🎼
@hamsinimuralidharan3860
@hamsinimuralidharan3860 Год назад
Shekar Sir is a Unsung Hero !! Thanks Aadhan for shedding a light on the incredible musicians living in the same era !! Good job
@GoodLuck-qw8ot
@GoodLuck-qw8ot Год назад
100% phenomenal. Such modesty! . Talent & modesty rarely travel together. He is an exception.
@bv.rathakrishnanbv.rathakr3256
இசை கடவுள் இசை ஞானி இளையராஜா ஐயா விற்க்கு நாம் என்ன செய்தாலும் ஈடாகாது அவர் நமக்களித்த இசை அவ்வளவு அதற்கு இனைய் இந்த உலகத்தில் எதுவும் இல்லை
@durairaj7975
@durairaj7975 Год назад
உண்மை
@KarthikKarthik-gq8mj
@KarthikKarthik-gq8mj Год назад
Sathiyam
@stanislausroshan913
@stanislausroshan913 2 года назад
Raja Sir being able to "hear" the music just by looking at the notes is something any musician would love to have as a gift...being alive in his lifetime is a blessing indeed..
@musiclove4887
@musiclove4887 Год назад
Only genius level can do that sir. It is a gift only geniuses can have.
@dharmarajandharmarajan1156
@dharmarajandharmarajan1156 Год назад
Really it's correct.
@flutesashi810
@flutesashi810 2 года назад
He should have got Bharath Rathna award for Ilayanila guitar playing, No musicians can explain like him …A Legend musician Sri Chandra Shekar sir,I feel very proud that I have also played along with him for many films ..he is like my my godfather he is highly Qualified ..1989 he saved our Cine musicians union at a critical times..Pranam sir
@ashokkumarm577
@ashokkumarm577 2 года назад
19:30 raja sir greatness
@yogeshwaranpalaniyappan8988
Super sir, திரு.ராஜா சாரை பற்றி உள்ளதை உள்ளபடி சொல்லி மெய்சிலிற்க வைத்துவிட்டீர் ஐயா. திறமையானவரை போற்றுவோம்.
@babujayakanthan
@babujayakanthan 2 года назад
One of the finest musician in Indian music world.Nice to see him the first time.🎵🎵🌹🥰👍🙏🙏🙏🙏
@bharathirajamuruganandham1168
@bharathirajamuruganandham1168 2 года назад
So blessed to listen to this legend. Very humble and articulate. Can't believe this is his first interview. Only happens in India. Didn't want this to end. Looking forward for his next one with instruments. Good job Aadhan team. 🙏
@GuitSiva
@GuitSiva Год назад
A good transparent sharing by the Legend Chandrashekhar (Multi talented musician) with modesty.. 👏Wish we had his Demo interview sooner.. But unfortunately he left us all.. 😢Om Shanthi.. 🙏
@raj1234kumar1
@raj1234kumar1 2 года назад
அருமையான பேட்டி.💐💐💐💐💐 அருவி போல பல அற்புதமான விஷயங்களை கொட்டுகிறார் sir. அரைமணி நேரம் போதாது 2 , 3 மணி நேரம் இவரை பேட்டி காணுங்கள்.
@sampathkumar9341
@sampathkumar9341 2 года назад
Fantastic interview with Mr.Chandrasekar brother of late Puru Sir...what an amazing composition by Rajaa Sir the great...
@amusam7325
@amusam7325 2 года назад
Only intelligent people like Chandrasekhar can understand Ilayaraja. He commented right ... Ilayaraja is composing abnormal and extraordinary things in music for layman like us. Donot expect normal attitude from him at any time. Learn to praise the music lord....
@sln7839
@sln7839 Год назад
RIP sir. Thanks for your music. You’ll always live forever
@SuperSuman777
@SuperSuman777 Год назад
Deepest Condolences! We have lost a Great Guitar Legend Chandrashekhar! நம் இதயம் நனைத்த நிலா! கண்களை நனைய வைத்து மறைந்ததே! ஆழ்ந்த இரங்கல் கண்ணீர் அஞ்சலி!எல்லாம் வல்ல இறைவன் அவரின் ஆன்மாவிற்கு சாந்தி அருளட்டும்! குடும்பம்,உறவினர்,நண்பர்கள்,உடன் ஊழியர்க்கு ஆறுதல் அருள வேண்டும்!💐❤🙏🏿😢😭💐🙏🏿😢😭💐🙏🏿😢😭💐🙏🏿😢😭💐🙏🏿😢😭💐🙏🏿😢😭💐🙏🏿😢😭💐🙏🏿😢😭💐🙏🏿😢😭💐🙏🏿
@Anjalirams.
@Anjalirams. Год назад
Condolences to the family of Mr.Chandrashekar! Such an exceptional guitarist! Respect & admiration for you. 🙏🏼🙏🏼
@Truth2023teller
@Truth2023teller 6 месяцев назад
Hello what happen to him...
@akd5143
@akd5143 4 месяца назад
@@Truth2023tellerhis brother Puru passed away. He was the drummer and conductor of Raja sir
@hemasanthanakrishnan9800
@hemasanthanakrishnan9800 Месяц назад
@@akd5143Fyi Mr. Chandra Sekar Himself Left Us In March, 2023 !! Sad To See The Two Talented Brothers Went Away To Play Music To The One Above !!
@srk14314
@srk14314 5 месяцев назад
As a person lot of people might dislike Raja sir, but in terms of the music he has given for us, I often feel he is directly sent by god, to do mind blowing achievements and ever lasting music..The god of music Ilayaraja sir ❤❤
@suryanarayanankrishnamurth1766
@suryanarayanankrishnamurth1766 2 года назад
Chandy! Great interview with excellent insight into Raja Sir's genius.
@SriramParthasarathyChannel
@SriramParthasarathyChannel 2 года назад
Fortunate and blessed to be his student....
@rajarambala6467
@rajarambala6467 2 года назад
The title is misleading.. it is not Sekhar who did the background score, every sound we hear is from Raja sir's notes. All Sekhar did was to split Raja sir's notes for different instruments. Unlike our musicians who can play anything out of kelvi gnanam, western orchestra need notations for every instrument seperately for every sound, this is where Sekhar assisted. His contribution is mamooth, there is no doubt about it, bit it has to be clarified that background score is written by Raja sir only, helped by by his team in various ways, and played by Hungarians at Budapest, thanks to Kamal. If we have to say thanks to Kamal for helping Raja sir to have the Budapest musicians play for him, we have to thank Sekhar, Puru and his entire crew as always for making Raja sir's imagination to come true.
@jeevaj.t.muruganantham5716
@jeevaj.t.muruganantham5716 2 года назад
Mr.Rajaram Bala, what I thought and wanted to emphasis just upon listening to this interview had already been written by you. Mr.Chandrasekar was bit hesitant in praising Maestro in some places. All compositions are by Maestro only. Chandrasekhar was just musician playing Maestro's compositions. The music notes of 40 kgs composed and written by Maestro were just just fed into the computer and segregated for that 90 piece orchestra by Chandrasekhar. That was it. No doubt, it was a great assistance to Maestro. But the wonder was those composition (scores ) weighing 40kgs of Maestro's work hand written by Maestro himself. Mountains may fly, Oceans may dry but not the music of this legendary composer, Maestro, isaignani ILLAYARAJA. He is the God of Music - Jeeva
@youkruth
@youkruth Год назад
@@jeevaj.t.muruganantham5716 Dei pundai, what interview did you watch? Except for praising Ilayaraja I didn't see anything else in this interview.
@RajeeSanjay
@RajeeSanjay 2 года назад
It was a lovely interview appa... Wanted it to continue for some more time. Very interesting. 👌👏🙏
@gurumurthymurthy4947
@gurumurthymurthy4947 2 года назад
Raja sir is great in the world 🌍
@josenub08
@josenub08 Год назад
what a humble person with lot of respect to the all the great musicians. God bless.
@sreethiru1205
@sreethiru1205 Год назад
Tq for remembering guitarist Philips ...one who played most of the songs msv
@mosesselvakumar7439
@mosesselvakumar7439 Год назад
Still I am loving and practicing the song padevathendralae, the world top level musicians are loving and admiring, sir chandrasekaran.
@236715238221
@236715238221 Год назад
Great interview! Illayaraja Sir music is akin to Ramanujan’s mathematics. When someone have great hunger, apply mind fully and practice practice practice can achieve great heights like them…
@bavand00
@bavand00 5 месяцев назад
In fact, Both Ramanujam Mathematician and Ilayaraja Musician even RESEMBLE almost Identical in their FACIAL Structure and Body 😂
@siva27484
@siva27484 Год назад
Great musician... RIP .. missed to see your next interview with Guitar 🎸
@ournationcomesfirst
@ournationcomesfirst 2 года назад
Interviewer had no clue about most of the songs. He was quick to move to the next question. While he was respectful towards the guest Mr. Chandrashekar, and was generally pleasant, the lack of any research on the subject was appalling, to say the least. He neither had any idea about the body of work of the musician, nor any good understanding of the Tamizh film music of the 80's and 90's! It's not surprising, though. Most TN journos unfortunately fall in this category, be it in big TV networks or RU-vidrs. Having said that, I thoroughly enjoyed the anecdotes shared by the guitarist par excellence, Mr. Chandrashekar. Thank you for that!
@GuitSiva
@GuitSiva Год назад
Well said.. 👏
@amusam7325
@amusam7325 2 года назад
Publish any video on Ilayaraja's music greatness ... We will keep on watching
@aslamfaiyas7959
@aslamfaiyas7959 2 года назад
Evergreen Classic
@venkatramanbalasubramanian4303
@venkatramanbalasubramanian4303 2 года назад
What a brilliant interview . The lucidity of your speech proves how well you are educated and no where have you mentioned about your BTECH from AC TECH out of humility . What a great musician Anna you are , I have had the rare opportunity of seeing you play both keyboard and guitar for a song recording . Those scenes are still vivid in my memory . Prayers for your good health . Really proud of your acquaintance . Thanks Anna
@amalansamalans1997
@amalansamalans1997 2 года назад
Very super sir en isai god ilayaraja iyya
@venkatseshan5290
@venkatseshan5290 7 месяцев назад
Raja's genius shines even brighter when Stalwarts like Sekar share their admiration
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 2 года назад
So nice interview and he has covered very well about all his fellow musicians like sadhaa master, viji manuel, puru ayyaa......Chandrashekar ayya is a great musician........interesting info shared and well articulated.......
@musiclove4887
@musiclove4887 Год назад
Yes awesome...aana konjam bass Sasi sir pathiyum soliruntha innum arumai...hope next interview he talks abt Sasi sir
@itsharianbu228
@itsharianbu228 2 года назад
The legend Raja sir💐💐💐💐💐
@venkatanathana
@venkatanathana 2 года назад
Hey Sanjay, this was a wonderful interview. You should be proud. Your dad is a legend.
@soupramanienchanemouganaik5727
@soupramanienchanemouganaik5727 5 месяцев назад
Very glad Chandrasekar sir. You are very inspiring, and talented.
@Cheetu1415
@Cheetu1415 Год назад
ஐயா நீடூழி வாழ்க வாழ்க...கோடான கோடி நன்றிகள் உங்களுக்கும் உங்கள் இசைக்கும் 🙏💐
@vasudevanr3628
@vasudevanr3628 Год назад
Raj Ayya great
@drsureshherbal
@drsureshherbal Год назад
Sir, you are expressed differently about Raja sir. Your judgment, justification and admire all about Raja sir is excellent. You proved that you are a learned human. Many times you are emotional...it's real...we also...We are waiting for your next interview as you committed
@drravindran97
@drravindran97 Год назад
Tears on hearing ilayanila explanation sir ,❤ u
@hparmeswar
@hparmeswar 2 года назад
Fantastic interview. Was hoping you would play some of your iconic guitar solos. Thoroughly enjoyable.
@abcd-lh6zh
@abcd-lh6zh 2 года назад
People credit to Raja sir Raja sir credit to mother and god
@jaysyed1412
@jaysyed1412 Год назад
Thank you for publishing this Interview. I have cherished listening to Raja sir songs & amazed to watch Chandrasekar sir Interview 🌄🌄
@augustinechinnappanmuthria7042
Beautiful interview with lots of memories
@fireworxz
@fireworxz 2 года назад
The anchor has improved a lot from his previous interviews.. Unlike his previous tendency to interrupt the guests when they're talking, now he has learned to allow the guest to talk uninterrupted.. Much more professional now.. Congratulations and kudos..
@mareeskumar5318
@mareeskumar5318 2 года назад
ஒருவரை எவ்வாறு பேட்டி காண வேண்டும் என்பதை இவர் கொண்டு மற்றவர் கற்க வேண்டும்
@baladirects
@baladirects 2 года назад
Yov anchor salute to ur introduction... 👌
@nagrec
@nagrec 2 года назад
இந்த மகா இசைக்கலைஞரை நேர்காணல் செய்தமைக்கு நன்றி
@mohamadhali6738
@mohamadhali6738 2 года назад
Very humble person 🙏
@durairaj7975
@durairaj7975 Год назад
இசைக்கடவுள் என்றும் ராஜா
@vkraghu
@vkraghu Год назад
Brilliant interview. So sad to hear that he has gone.
@dominicxavier5430
@dominicxavier5430 2 месяца назад
Very honest person sar
@wavespot_rksundar
@wavespot_rksundar 2 года назад
Happy to see the interview of the living Legend 🙏❤️❤️❤️
@tamilsamy4259
@tamilsamy4259 8 месяцев назад
very very true point sir 100000000000000000000000%%%%%%%%%%% correct sir
@bharathvarun
@bharathvarun Год назад
Maestro 👑
@rajavadivel6988
@rajavadivel6988 Год назад
Outspoken speech. He is very humble and honest. Hats off to you sir.
@thayananthanvelautham4301
@thayananthanvelautham4301 7 месяцев назад
இசை மேதையின் மகிமை அவர்கூடப்பணியாற்றிய கலைஞர்களின் வாய்மூலம் கேட்க மிகவும் பெருமை.
@ronaldjeyasingh2633
@ronaldjeyasingh2633 Год назад
Great personality sir you have Chandrasekar sir.Very passionate towards music can understand when you praise and appreciate Isaignai and you are very humble too.God bless u.Would like to meet you sir.Thanks to Aadhavan tv for shedding light on un noticed treasures.
@guru97354
@guru97354 2 года назад
Great siblings...Late Puru Sir and Chandra Ji...nice knowing about you and your works and association with Maestro... looking forward for many such interviews
@sunithacinthol238
@sunithacinthol238 Год назад
Time ponadhe theriyala sir, i want to more know more about you. Please do more interviews sir. thank you
@ramk2739
@ramk2739 Год назад
Thanks Thank you very much Sir.❤💐👆🙏👌☝️☝️🙏👋👋👋👋🤝🌹
@sampathkumar7798
@sampathkumar7798 2 года назад
Very good interview sir music legend chandru sir u r very very humble what a talented u all is God gift ur travel with maestro for a long period very very iam enjoying 🙏
@gopalanperumal2820
@gopalanperumal2820 26 дней назад
Yes his thought is different. He is God of music
@josenub08
@josenub08 2 года назад
very humble person. legendary he himself
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e Год назад
Great TMS sir Gave good Oppunity for Ilaiyasaasu TMS sir Voice songs are A1 In also Ilaiyaan music
@justinw5387
@justinw5387 9 месяцев назад
Raja great musician in the world... 🎉🎉🎉🎉🎉🎉
Далее
Nothing but Bass | Part 1 | Raja Show
18:00
Просмотров 89 тыс.
ВОРВАЛСЯ на ТАТУ сеанс
0:17
Просмотров 4,7 млн