Тёмный

Ilayaraja Johnny BGM 

Jessy Amy
Подписаться 7 тыс.
Просмотров 2,9 млн
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,4 тыс.   
@vikneshsekar3049
@vikneshsekar3049 3 года назад
இந்த இசையைக் கேட்கும் பொழுது 80களில் பிறந்திருக்கலாம் என்று ஆசை வருகிறது ❣️
@santhoshkumarkumar7224
@santhoshkumarkumar7224 2 года назад
பிறந்த இருந்தால் தெரியும் இந்த காலம் நரகம்
@sathishkumar-wj3ih
@sathishkumar-wj3ih Год назад
Iam 80s born
@umas9529
@umas9529 Год назад
Proud 80s kid
@urbanskatinginindia2068
@urbanskatinginindia2068 Год назад
1984 அந்த வயதில் எனக்கு பாட்டை ரசிக்கும் அளவுக்கு விவரம் பத்தாது.😢😊
@cvkumar5566
@cvkumar5566 Год назад
Vendaam nabaa Nan 80s. Love mind irrukkum. Mansu nammakitta irrukkadhu. Soulubooddhi vaaradhu
@kasthuriperumal7318
@kasthuriperumal7318 5 лет назад
உயிர் பிரியும்போது இந்த இசையை கேட்டுக்கொண்டே பிரிய வேண்டும்...இதே என் ஆசை......
@prabhusubramanyam3475
@prabhusubramanyam3475 4 года назад
உயிர் பிரியும் போது இந்த இசையை கேளுங்கள் உங்கள் உயிர் உங்களை பிரியாது
@nvmvel
@nvmvel 4 года назад
@@prabhusubramanyam3475 அருமை!
@prabhusubramanyam3475
@prabhusubramanyam3475 4 года назад
@@nvmvel உண்மை தானே நண்பரே
@nvmvel
@nvmvel 4 года назад
@@prabhusubramanyam3475 ஆனால் இப்போது உள்ள பாடல்களை கேட்டால், காது தான் வலிக்கிறது 😂😂😂
@prabhusubramanyam3475
@prabhusubramanyam3475 4 года назад
@@nvmvelஅதனால் தான் நான் அந்த கொடுமைகளை கேட்பதே இல்லை
@adamsevennot8124
@adamsevennot8124 3 года назад
ஒரே பாட்டில் சந்தோஷத்தையும் மற்றும் சோகத்தையும் தர முடியும் என்றால் அது நம்ம இளைய ராஜா ஐய்யாவை தவிர வேறு யாரும் இல்லை
@ananthikamaraj5570
@ananthikamaraj5570 3 года назад
அருமை 👍
@nsarathc
@nsarathc 2 года назад
How many of us can really believe this was composed 42 years ago??? Sounds so fresh, so modern, so soothing, so emotional... Only Raja can do it.
@nsarathc
@nsarathc 2 года назад
@@gowthams8156 Thank you for the reference. I don't know much about WCM technicalities, but that's been a pure listening pleasure. Even if we are to conclude IR is inspired by Pachelbel's Canon in D Major here, it doesn't take away the fact that IR's implementation is no short of a genius.
@vinithradhakrishnan8969
@vinithradhakrishnan8969 Год назад
@@gowthams8156 I did. And it goes from D, A, Bm, F#m and then G, A if I remember right. Johnny goes D,F#m, G, A and then D,A,Bm,A, G, E, A.. D,G, F#m,G, A, F#Major with a tonal shift to Bm next where the flute begins. Imo, any similarity is merely because of the general progressions that are possible. For example, D,A,Bm is a common progression seen in songs. In Johnny, Ilayaraja has also used non-diatonic chords, and a counter melody in pizzicato. So other than the scale and some commonly used progressions within that scale, I wouldn't even consider this an inspiration. Please correct me if I'm wrong.
@parthibanraja436
@parthibanraja436 Год назад
@@gowthams8156 q
@danmosses2010
@danmosses2010 Год назад
​@@gowthams8156yes SIR I got it, but this is called inspiration and i really like the johny bgm❤ My personal request go listen maroon.... memories
@HeartistMurali
@HeartistMurali Год назад
​@@vinithradhakrishnan8969Yeah, You shout inspiration and then whisper copy and whisper even inspiration and confidently say it's none of that. It is the typical story of Indian copy cats😊.
@hcom1313
@hcom1313 Год назад
அவரின் இசைக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் ஏதோ ஒரு மெய்ஞான தொடர்பு இருக்கிறது...அவர் அதை உணர்ந்ததால் ஞானி ஆனார்....புதுராகம் படைப்பதாலே படைக்கும் பிரம்மனின் மறு உருவமாக இருக்கிறார்
@windowscenes2530
@windowscenes2530 3 месяца назад
அதுலா இல்ல சோகமா இருந்தா ஒப்பாரி தானா வரும்
@Gokulll3
@Gokulll3 7 лет назад
நான் இளையராஜா காலத்தில் வாழ்ந்தேன் என்பதே கடவுள் எனக்காக அளித்த அன்பளிப்பு.........❤️❤️
@Gansat39
@Gansat39 6 лет назад
Chance A ilai.....
@Zeitpass
@Zeitpass 6 лет назад
Super bro
@nagarajindiran5452
@nagarajindiran5452 6 лет назад
Yes
@musiclover-555
@musiclover-555 6 лет назад
Very true words...Porrkkaalam...Golden Era..Just awards aren't enough ..celebrate his life...I wish to see something big happening for Ilayaraja- SPB & S Janaki...Gems of a combo for all music lovers. God Bless them with good health & happiness.
@KarthiKeyan-sr1ou
@KarthiKeyan-sr1ou 5 лет назад
Same here
@prabakaranm7480
@prabakaranm7480 2 года назад
இந்த இசையை கேட்கும் பொழுது ஒவ்வொரு நொடியிலும் கண்களிலிருந்து கண்ணீர் வழிகிறது
@hemamallikarjun9252
@hemamallikarjun9252 4 года назад
This BGM goes in this stages into us "Ears - Heart - Brain - Eyes - Tears" , and Eventually we can't express the feeling❤️ Raja Sir🙏🙌❤️
@vishnumn7098
@vishnumn7098 4 года назад
Excellent expression.
@gfp7822
@gfp7822 2 года назад
TRUE TRUE I FEEL IT 100 PER CENT ..
@venkatbalu1557
@venkatbalu1557 2 года назад
I cannot control my tears, it's the 10th time i am listening to this since morning
@narentyzon5263
@narentyzon5263 Год назад
Naa mattum❤dhaan azhuguren nenachen.
@devanesanmohandoss9885
@devanesanmohandoss9885 4 месяца назад
😂
@senthilkumarparamakudi2915
@senthilkumarparamakudi2915 7 лет назад
இசை கேட்கும்போது சிறுவயது ஞாபகம் மற்றும் கண்களில் கண்ணீர் வருகிறது
@muralisamuel6557
@muralisamuel6557 7 лет назад
I tooooo
@ManiVaas
@ManiVaas 7 лет назад
Senthil Kumar Paramakudi Same here, i don't know ,am slave for this film BGM. always end up tears while listening to BGM.
@vaavavilstickerssaga8704
@vaavavilstickerssaga8704 7 лет назад
x
@johncyjoanofarc
@johncyjoanofarc 7 лет назад
mee tooo..... my baby in my womb jumps with joy when I hear this music.....
@vasankumar4836
@vasankumar4836 6 лет назад
Rajini is so gifted to get a music like this for his movie wow wat a music man raja your work will live forever
@DineshRajuOriginal
@DineshRajuOriginal 6 лет назад
கண்ணில் நீர் சுரக்க வைக்கும் உன்னத இசை! எந்த துன்பத்தில் இருந்தும் நம்மை மீட்கும் "மீட்பர்" இளையராஜா!
@ananthikamaraj5570
@ananthikamaraj5570 3 года назад
எந்த துன்பத்திலும் இருந்து மீட்கும் (மீட்பர்) 🔥🔥🔥👍👍
@mageshambathur6917
@mageshambathur6917 5 лет назад
தமிழ் திரை உலகில் பல ஆயீரம் பாடல்கள் இருந்தாலும் சில பாடல்கள் மட்டும் தான் நம் இதயத்தில் நுழையும்....அந்த பாடல்களுக்கு சொந்தம் கொண்டாட இளயராஜா அவர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு.....
@mercyprakash7081
@mercyprakash7081 Год назад
இது பாடல் கூட அல்ல பின்னணி இசை.... இதற்குள் எவ்வளவு உயிரோட்டம்!!!
@vikneshsekar3049
@vikneshsekar3049 3 года назад
சொர்க்கம் என்று ஒன்று இருக்குமானால், அங்கு ஒலிக்கும் ஓசை இப்படித்தான் இருக்குமோ? ❣️
@parthasarathi5102
@parthasarathi5102 3 месяца назад
Yes Brother
@gsmagesh
@gsmagesh 2 года назад
எங்கள் இசைத் தலைவன் வடித்த இந்த இசை, என் மரணப் படுக்கையில் வழிந்தோடட்டும் 😌🎼
@windowscenes2530
@windowscenes2530 3 месяца назад
அப்போ சங்கு, தார தப்பட்டை வேணாமா
@kumaresang6695
@kumaresang6695 3 года назад
இவர் மனிதரே அல்ல!!!! உருவமில்லா இசையின் உருவம் 🙏🙏🙏🙏🙏
@lakshmanKumar-ky2tj
@lakshmanKumar-ky2tj Год назад
S
@kumaresang6695
@kumaresang6695 Год назад
@@lakshmanKumar-ky2tj 🙏🙏🙏
@GOODMEALTASTESGOOD
@GOODMEALTASTESGOOD 7 лет назад
What a counterpoint, notice it so nicely interwoven from 1:58. Raja sir has been ahead of his times then and now and forever. A rarest musical genius India has ever seen. We should all preserve him and not expect him to behave the way an ordinary person will behave. We should know how to respect a genius.
@rajswe4152
@rajswe4152 6 лет назад
No words when I heard this score....tears only..
@carthyy
@carthyy 6 лет назад
Believeitornaught yes. No words .
@ameoameo6677
@ameoameo6677 5 лет назад
Oh thank you sir..
@kalanidhidinesh5664
@kalanidhidinesh5664 5 лет назад
We should all preserve him..it is the most important.
@pradeeps2886
@pradeeps2886 4 года назад
I like that part " we should not expect him to behave the way an ordinary person would " without my consent there was a smile acknowledging the fact he is something thing beyond human ❤️
@sankaransaravanan3852
@sankaransaravanan3852 7 лет назад
Our Maestro Raja sir is not only "The God of Songs", but also "The God of BGM", brings all of us back to 80's - the golden era of our music where Raja sir ruled every nook and corner and still rules even after 40 years by his melody!!!!
@அடிமைத்தமிழன்
07-10-2018 . ராஜாவிற்கு அப்புறம் யாரு? நினைத்தால் வாழ்வே முடிந்துவிடும் போல இருக்கு. மிக வேகமாகி விட்ட இன்றைய உலகில் நுகர்வு கலாச்சாரத்தையும் வேகமான வாழ்க்கை முறையையும் ஏற்று கொண்டு அன்பையும் பாசத்தையும் தொலைத்து விட்டு காசை மட்டும் தேடுகிற சமுதாயமாக மாறிவிட்ட இந்த உலகில் எனக்கு இருக்கும் ஒரே துணை ஒரே நம்பிக்கை ராஜாவின் இசை தான். இன்னும் ஒரு பத்து பதினைந்து ஆண்களுக்குஆவது அவர் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
@balasundaravelvel7865
@balasundaravelvel7865 7 лет назад
இளையராஜா வாழ்ந்த சம காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதே எனக்கு கிடைத்த பெருமை.
@m.mohankumar7877
@m.mohankumar7877 7 лет назад
இந்த ராகத்தை ஒவ்வொரு முறையும் கேட்க்கும்போதும் ,என்றும் நெஞ்சத்தில் நிங்காத ,பசுமையான வாலிப பருவ நினைவுகள் வரும்......
@kbalu7488
@kbalu7488 3 года назад
இந்த இசையை கேட்கும் போது சொல்லமுடியாத ஒரு உணர்வு மேலும் கண்களில் கண்ணீர் வருகிறது இசை கடவுளே நீங்கள் வாழும் காலத்தில் நானும் இருக்கிறேன் என்பதைத்தவிர வேறு வார்த்தைகள் இல்லை
@a.mramkumar.4103
@a.mramkumar.4103 10 месяцев назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@ncr1723
@ncr1723 6 лет назад
என் இறைவனே, என் தொன்மைத் தமிழின் இசைஞானியே - உம்மை நாளும் வணங்கி மகிழ்வேன்!!! 🙏💕💕💕
@sibichakk3912
@sibichakk3912 7 лет назад
வார்தையை வர்ல..கண்ணீர் மட்டும் தான் வருது..ராஜா டா.
@sathishKumar-jr5lv
@sathishKumar-jr5lv 4 года назад
Raja is great because he saves so many lives
@nivedhashanmugam7029
@nivedhashanmugam7029 6 лет назад
Whenever I hear this bgm my eyes are filled with tears I don't know y such a amazing feeling and I love Johnny and Archana characters in this movie
@jawayezdimadman1120
@jawayezdimadman1120 4 года назад
For me too madam 😑😣😣😣😣😥😥😥
@laxmankumar-yu7tt
@laxmankumar-yu7tt 4 года назад
For me too bro Sole is going somewhere Ilayaraja sir u should be alive for ever If there is a chance given by God that age can be donated to a person I'll definitely give u at least 10 years
@arunkumar-nt6ru
@arunkumar-nt6ru 5 лет назад
Johnny became my addictive Movie Bcos of this BGM😍 Thanks to the Mahendran, Ilayaraja, Ashok Kumar, Rajinikanth, Sridevi😍🙏
@musiclove4887
@musiclove4887 Месяц назад
Talking about Sridevi...imagine this bgm was used in moonraam pirai movie...that would hv been mindblowing. Both the scenes where kamal took care of her n the part where she totally disowned him after she was cured 😢😢
@karthick5044
@karthick5044 7 лет назад
I just can't believe this was composed 30 years ago .... feels like my soul travelled out of the universe for 3minutes..... the one and only God of music... he's my lord Ilayaraja...
@hemamallikarjun9252
@hemamallikarjun9252 4 года назад
Exactly... Like my mind and heart going out of my body
@indrajeetjadhav8916
@indrajeetjadhav8916 3 года назад
Some correction 40 years ago.. Total symphony… Who can imagine this bgm?
@musiclove4887
@musiclove4887 2 года назад
40 yrs ago, the world was normal n peaceful...now its a corrupted n condemned world, heading towards its destruction
@pinkpanther1947
@pinkpanther1947 2 года назад
😭
@skids-dh2qb
@skids-dh2qb Год назад
41 yrs ago
@shriramsugumar3150
@shriramsugumar3150 6 лет назад
Love failure aagitu intha BGM kekuravan adhoda sethaan .nanum than oru kalathula
@harithahari4356
@harithahari4356 4 года назад
True
@jana.kkandan3848
@jana.kkandan3848 4 года назад
Yes i also
@jagadaksh
@jagadaksh 4 года назад
Thts why avoid listening 😂
@kreb6083
@kreb6083 4 года назад
🤫🤫😢😢😢😢😢😢❤❤❤
@gokulneov
@gokulneov 4 года назад
Yov, I'm listening to it while I'm trying for a girl 😁😁. She's doesn't seem to be moving at all 🙄
@gayathri2173
@gayathri2173 5 лет назад
tears rolling down my eyes 😢 even after so many years... very nostalgic 😔
@vishnumn7098
@vishnumn7098 4 года назад
He is the only person who makes us cry for things which we cannot express.
@poornimaprakash5706
@poornimaprakash5706 3 года назад
These pics show they lived in innocent times.. before ego came, before vast money came, before selfies came... How simple their life was.. இளையராஜா என்பவர் மனிதர் அல்ல... இளையராஜா என்பது ஒரு நிகழ்வு.. ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும் அற்புத நிகழ்வு.
@ragu9131
@ragu9131 7 лет назад
எனக்கு தற்போது 46வயது,ஆனால் 17 வயதில் இருப்பதை போல உணர்கிறேன்.
@muthukumaranelumalai906
@muthukumaranelumalai906 5 лет назад
shweatha ragunathan this BGM is pleasant so so pleasant to ears that's the real music
@july4club641
@july4club641 4 года назад
Not 17... only 7
@vijayganesh3939
@vijayganesh3939 4 года назад
Illayarja music is a time travel equipment
@jawayezdimadman1120
@jawayezdimadman1120 4 года назад
@@vijayganesh3939 super
@starwin2586
@starwin2586 3 года назад
S
@rajangamveeruchinnan7355
@rajangamveeruchinnan7355 6 лет назад
பண்ணைப்புரத்து ராசய்யா எங்கள் இசை பிரபஞ்ச ராஜா
@dontbeselfish3290
@dontbeselfish3290 5 лет назад
Illayaraja is the most powerful person.. He is not an normal person
@sridevirajan3672
@sridevirajan3672 4 года назад
Nenga Kadavul a poi normal person illanu solurenga
@sridevirajan3672
@sridevirajan3672 4 года назад
Nenga kadavula normal person illa nu solurenga
@ravibritto6334
@ravibritto6334 4 года назад
You're right bro.......he is very abnormal person........!!!!!!!!
@HariHaran-cb9om
@HariHaran-cb9om 3 года назад
Ya is special gifted
@vinothjagan3308
@vinothjagan3308 7 лет назад
7g moviela Johnny padathoda music neraya rework panni yuvan podruparu..but antha padathukum antha music supera suit aagum..
@sriramnathsridhar4135
@sriramnathsridhar4135 7 лет назад
I born after 13 years after this film, but this music is to define what music is. What a musical film.. hats off inifinity times. Vera level, only earless people can dislike i guess
@satheeshs5858
@satheeshs5858 7 лет назад
மிகவும் பெருமை படுகிறேன் அவர் வாழ்கின்ற காலத்தில் நானும் வாழ்கிறேன் the great legend raja sir
@nomore9428
@nomore9428 8 лет назад
Ilayaraja sir, U r really great, I feel ur music like good medicine to pain, stress n tensions... thx sir. U R GOD OF MUSIC SIR 😃
@balasubramanian9520
@balasubramanian9520 7 лет назад
இசையால் இன்னல் மறக்கடித்த இசைஞானி
@ananthikamaraj5570
@ananthikamaraj5570 3 года назад
💯 உண்மை 👍👍👍
@cyno16
@cyno16 Год назад
Even Beethoven would have cried had he listened to this composition from this genius.. 10 times Moonlight Sonata
@RPSubliminal
@RPSubliminal Год назад
Please spend some time listening to the compositions of Vivaldi such as four seasons and Mozart's few famous orchestras available in RU-vid. You will realise how much Raja sir has shoplifted 😂😂
@bharathraksha619
@bharathraksha619 Год назад
Beethoven was deaf amd dumb, he is unlucky to listen dis gen legend.
@sankaranarayananc7357
@sankaranarayananc7357 11 месяцев назад
ABSOLUTELY TRUE.
@lokanathanlokanathan2970
@lokanathanlokanathan2970 8 месяцев назад
பழைய நினைவுகளை அசைபோடும் இனிமையான நினைவுக் காட்சிகள் இளையராஜா பாரதிராஜா மணிவண்ணன் மனோபாலா எஸ்பிபி இந்த காட்சிகளை காணும் போது ஆயிரம் கண்கள் மீண்டும் அப்படியே காட்சிகளை கண்களில்
@sayyedfiroz7556
@sayyedfiroz7556 7 лет назад
no body can replace with Raja Sir Hats off to you sir
@srarvind7427
@srarvind7427 5 лет назад
You close your eyes and trance is on! No inception or interstellar is needed with such Raja sirs music!
@deepucando
@deepucando 8 лет назад
I can see some difference on me while listening, Heart Melting, Can't express in words. Ena iruthalum Raja Raja thaan :-)
@dhineshvikramanenglishvlog7448
Its 2023. 43 years since composition of this music. How much enthralling this piece of music is... Repeat mode la kettute irukalam pola... Oru aagiyam thadaga. Illa Athukum mela... Ilayaraja, Mahendran, Rajinikanth, Sridevi... Marakavae mudiyatha peryargal. LIFE IS SO BEAUTIFUL...
@vickynanjai1304
@vickynanjai1304 4 года назад
Johnny is the best of the music of illayaraja sir (as an album).. Each song has its own unique composition and bgm too..
@ssundi
@ssundi 7 лет назад
these kind of rare gifts , God identifies rare people like the Genius Raja. What a composer.....God bless you sir
@vishnumn7098
@vishnumn7098 4 года назад
Everyone knows He loves music. But, music experts accept that music loved our Raja Sir.
@agnesmary1925
@agnesmary1925 7 лет назад
when ever i listen this tears rolled.and i wish isai gnani should live 100moreyears.we are gifted to hear your music.
@baree1
@baree1 7 лет назад
Maestro Ilaiyaraja Sir - He never cheated people with low level of music although no one could have found due to very less awareness of music among poor people in Tamilnadu those days! He need not have composed in this quality and dedication! But he did! How ? The only answer could be - ILAIARAJA SIR WAS BORN FOR MUSIC!
@chandrashekarmysoreramarao8874
@chandrashekarmysoreramarao8874 2 года назад
Absolutely true...he poured all his geniuses & transformed them into the music....he treated all films alike and gave more than it could have justified...a true legend...once in a lifetime..
@santhoshmusiclover4529
@santhoshmusiclover4529 2 года назад
There is nothing called low quality music. Anything which impresses and is loved by audience is always considered as good music.
@aestheticlover1265
@aestheticlover1265 4 года назад
தயவு செய்து சொல்றேன் புது music director ellarom இசைஞானி கிட்ட வந்து சேர்ந்த இசை கத்துக்கொங்க. அப்படி பட்ட Oscar நாயகனே அய்யா கிட்டாத தான் இசை கத்துக்கிட்டார். ஞாபகம் இருக்கட்டும் 😌❤️ without any ego. காற்றுள்ள போதே தூற்றிக்கொள்💯
@sampathg6523
@sampathg6523 4 года назад
ஆஸ்கார் என்ன சார் மயிறு எங்க ராஜா ஐயாவுக்கு ஆடியன்ஸ் அவார்டு இருக்கும்போது வேறு எதுவும் தேவையில்லை
@njana2012
@njana2012 4 года назад
@@sampathg6523 இதே ஆஸ்கார் விருதை இசைஞானி இளையராஜா அவர்கள் வாங்கியிருந்தால் வேற மாதிரி சொல்லி இருப்பீர்கள்😏😏இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் வாங்கியதால் நீங்கள் அந்த விருதை என்ன பெரிய மயிரா என்கிறீர்கள் 🤨😡.பிடித்தவரை கொண்டாடுங்கள்.உங்களுக்கு பிடிக்காதவரையும் அவரின் வெற்றியையும் ஏளனம் செய்யாதீர்கள்😏🤨.அதுதான் மயிர் போன்றது உலகிலேயே கீழ்த்தரமான செயல் தூ💦
@sampathg6523
@sampathg6523 4 года назад
@@njana2012 first unnoda original pera podarathiku thuppu illai Nee ellam thooo....
@njana2012
@njana2012 4 года назад
g apadiya ennoda original name podala naalum yaara yum asinga paduthala ilayaraja avargal thaan solli irukan neenga theva illama mayiru nu sonnathaala thaan naan itha sonnan 😡
@sampathg6523
@sampathg6523 4 года назад
@@njana2012 ok ji
@rajaradhakrishnan6473
@rajaradhakrishnan6473 4 года назад
என்றும் நம் நினைவில் நிற்பது 80 ஸ் ஜானி படம் மட்டும் இல்ல இன்னும் எத்தனை படங்களில் இசை ஞானி இளையராஜா அவர்களின் இசையை நாம் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டு இருக்கிறோம். 👏 👏 👏 👏
@nishasha4723
@nishasha4723 Год назад
❤❤ இளையராஜா ❤❤❤ உயிரில் கலந்து போய் விட்ட இசை இது ❤ பிரிக்க முடியாதது ❤❤❤❤❤
@s.kandeepanselvaraj4952
@s.kandeepanselvaraj4952 10 месяцев назад
வழியும் வேதனை மிகுந்த நேரங்களில் இந்த இசை கோர்வையே என் ஆறுதல். இசை என்ற ஓர் ரசனை இல்லாத மனிதன் இயல்பாக இருக்கும் வாய்ப்பு குறைவே. வாழ்க இசை பிதா மகனே.
@naga25french
@naga25french 7 лет назад
On Raja sir bday dated 2 june 2017 . Tears flowing down . this is music of god !
@puvarasanselvam6392
@puvarasanselvam6392 7 лет назад
LEGEND!
@Ssureshjeevsh
@Ssureshjeevsh Год назад
Music 👌
@Ssureshjeevsh
@Ssureshjeevsh Год назад
Sollavarthikal illai sorry
@balasundaravelvel7865
@balasundaravelvel7865 7 лет назад
இசையை கேட்கும் போதே வளருகிறேன் அன்பினால் , வேறு வார்த்தைகள் இல்லை.
@lakshmanKumar-ky2tj
@lakshmanKumar-ky2tj 2 года назад
காதில் விழுந்து உயிரில் கலந்த உறவே இளையராஜா.....
@divyaanbalagan7212
@divyaanbalagan7212 5 лет назад
Intha music kekum pothu archana(sri devi) johni ( rajini) the love feel between both blossoms feel pana mudiyuthu...maestro only can do this magic...without words..
@Somasundaram.G
@Somasundaram.G 3 года назад
from 19-37...I felt like that music is haunting my soul. what a composition from The Great
@sankaransaravanan3852
@sankaransaravanan3852 7 лет назад
Our Musical God is not only The King in songs, but also in BGM. I'm luckily 70 born, grown with this fantabulius musical journey. Maestro lifted an ordinary scenes in every picture to its pinnacle acceptable to common man!
@semmozhi
@semmozhi 7 лет назад
Saravan cuan Sankaran
@srinivassubrmanian
@srinivassubrmanian 2 года назад
This music 🎶 has a power to get us somewhere out of this world which we can't imagine. But, we can name it as paradise... Close ur eyes & hear Ilayaraja sir's music its a Paradise on Earth...
@r-vedha5941
@r-vedha5941 8 лет назад
semma music eppo kettalum athe feel.....
@jagadaksh
@jagadaksh 5 лет назад
Listening in office and suddenly by the immersion of this music i got tears.. within this 2min my mood entirely changed... will Happen only by Raja ❤️❤️❤️
@jenijeni133
@jenijeni133 3 года назад
The same music was composed to 7G Rainbow colony.. 🤩🤩 Soulful music 💯💓
@puneethj3633
@puneethj3633 2 года назад
But it's copied by his own son sad I really admired Yuvan for his creation but disappointment after knowing that
@skarthikeyan3696
@skarthikeyan3696 Год назад
​@@puneethj3633 true he always copies raja and arr music pattern and more foreign also
@karthiksivakumar728
@karthiksivakumar728 5 дней назад
Yes your are correct
@ramsfo
@ramsfo 6 лет назад
Maestro is known to be a big time fan of James Bach's music (German musician) and has adopted a lot in his works in a way that is phenomenal and beyond comprehension for an average human like me. To this date, songs from Nizhalgal are mesmerizing and would leave me speechless. Needless to say, Johnny's BGM and the 'Enn Vaaniley' song. Masterpiece or Maestropiece? A M A Z I N G
@kollywoodkingss5304
@kollywoodkingss5304 4 года назад
He uses compositions from Bach, mozart,, beethovan,,,, can feel elvis presley too,,,,maestros tribute to those legends,,,,,,
@mamathabalasubramanian5710
@mamathabalasubramanian5710 3 года назад
At 1:40, it's interesting to him showing his kids a book with Bach's picture.
@ramsfo
@ramsfo 3 года назад
@@mamathabalasubramanian5710 Very good catch...!! I never noticed even with several re-runs of this background score, until you mentioned it. Excellent and Thanks very much.
@PradeepUmapathyy
@PradeepUmapathyy 3 года назад
@@mamathabalasubramanian5710 👏
@vinithradhakrishnan8969
@vinithradhakrishnan8969 Год назад
I think you mean Johann Sebastian Bach. True, Ilayaraja is a great fan. He has a composition dedicated to JS Bach titled "I Met Bach in My House... and We Had a Talk"!
@divyasambasivan7740
@divyasambasivan7740 8 месяцев назад
Straight through the Heart and the Soul...Melting❤
@aburvarajselvamselvam7571
@aburvarajselvamselvam7571 7 лет назад
What a Classi Music. ....No one can do this. ....Isaignani Ilayaraja
@sathya1508
@sathya1508 4 года назад
எல்லா டெலிபோன் கம்பெனிகளும் கொரோனோ காலர் டியுனுக்கு பதிலாக இந்த பாடலை வையுங்கள்... நல்லா இருக்கும்..
@petchi1
@petchi1 6 лет назад
0:19 that flute touches the soul
@sathyamslimshady
@sathyamslimshady 7 лет назад
atleast adutha jenmathula unga troop la oru musician ah irukkanum! kaalathukum unga kooda travel panra vaaipu kedaikkum...can listen all compositions in live ...nobody can replace you and no doubt about it....
@arulkumaran7462
@arulkumaran7462 7 лет назад
Sathyam Raghu semma ji
@MrManodu
@MrManodu 5 лет назад
You made me tears roll in my eyes bro..Every time I wanna say something about our God.your wish would be the best gift for any die hard fan of Ilayaraja. Yes..I should dedicate one whole life in his troup as a guitarist or something
@haroonrasheed3912
@haroonrasheed3912 7 лет назад
good bg music. feel pirates of karibean. appavey athey pola music kuduthirukkirar. mastro enbathai niroobithirukkiraar.
@Stanispetervishal
@Stanispetervishal 5 лет назад
Love you illayaraja sir..me born after 90s still this is my all-time favorite music...
@nagarajbangalore9641
@nagarajbangalore9641 5 лет назад
I dont know when i am listening Rajas music i go back to my school life , my village, my friends ....make me cry.
@senthilkumar-wz1xi
@senthilkumar-wz1xi 2 года назад
We born 1970s ilayaraja carrier starts 1975 we are lucky from child wood we heard from radio ilayaraja music what morning hear whole day that song hears in our heart wonder full experience we born 1970s with ilayaraja song we are lucky
@rameshchithambarathanupill7857
@rameshchithambarathanupill7857 3 года назад
Music from heaven!!! When I listen my mind is going to peace!
@ManiVaas
@ManiVaas 4 года назад
This man deservers this whole universe, mind-blowing masterpiece from maestro
@RajaRaamakrishnan
@RajaRaamakrishnan 7 лет назад
Deserves 10 oscars at least!!!
@paulgilbert3583
@paulgilbert3583 4 года назад
I dont know why you guys always take Oscar's as benchmark..its one the useless awards and btw oscar dont deserve this Music for even nomination.
@sridevirajan3672
@sridevirajan3672 3 года назад
@@Info673sha ha ha Oscar enna periya ..... Andha karumatha dhan ippo yar yaro vangurangale,
@குரு-த6ய
@குரு-த6ய 3 года назад
Bro maximum 2 Oscars than kuduka mudiyum music category ku..epdi 10 kedaikum
@sridevirajan3672
@sridevirajan3672 3 года назад
@@குரு-த6ய Oscar onnum avlo value vaana award illa, so minimum 10 kekurar, indha bgm ku enna kuduthalum minimum dhan
@குரு-த6ய
@குரு-த6ய 3 года назад
@@kapoor1989 Adengappa "whole career" na 100 venalum vangalam..if he is nominated for one movie's work..he can get only two. That's what I meant. And WD has only 22 not 25😌
@ilakiyabalu2078
@ilakiyabalu2078 2 года назад
Raja sir.....hats off u.....maraka mudiyatha .......bgm......kannula irunthu kannir thulikal........
@coolfresh8760
@coolfresh8760 5 лет назад
Best bgm intha world.. Mounama vaarthaikal.. Enna manusa ya.. Real music maestro mm
@velkar747
@velkar747 7 лет назад
Those are precious pictures from Raja's golden years. Thanks for putting them out here!
@arunpraveen123
@arunpraveen123 4 года назад
உயிருள்ள இசை தெய்வம் இவர்! மேலை நாடுகளில் இந்த தெய்வம் வாழ்ந்திருந்தால் இவரை ஐன்ஸ்டின், பிக்காஸோ அளவுக்கு போற்றியிருப்பார்கள். இவருக்கு பல்வேறு வழிகளில் முக்கியமாக காப்புரிமை வாயிலாக தட்சிணையை நைவேத்தியமாக நாம் படைத்தே, கொடுத்தே தீர வேண்டும். அது நம் கடமை. தெய்வங்களுக்கு உடைய ஆணவம் இவருக்கு இருப்பதில் தப்பே இல்லை! அது இருந்தே தீர வேண்டும். அதனால் தான் இவர் இன்னிசை தெய்வம். நடமாடும் ஆன்மீக தெய்வம் மகா பெரியவர் என்றால், நடமாடும் இசை இறைவன் இளையராஜா! பிராமணர்கள் பெரியவர்களுக்கு "அபிவாதயே" என்ற மந்திரத்தை சொல்வது வழக்கம். அது அவர்களுக்கு முன் நாம் கீழ்ப்படித்தலை உணர்த்துவதாகும். அதை மூவருக்கு செய்வதில் நான் பேருவகை கொள்வேன். 1. மஹேந்திரன். 2. ஜேசுதாஸ். 3. இசைஞானி.
@dermasubramani7139
@dermasubramani7139 7 лет назад
unngala kadavul enngalukaga kodithirukar
@Ezhil_Vlog
@Ezhil_Vlog 6 лет назад
7G rainbow colony படத்தில் யுவன் இந்த BGM ஐ பயன்படுத்தி இருப்பார்
@AdhithyaVaideeshwar
@AdhithyaVaideeshwar 5 лет назад
True bro. Walking through the rainbow la varum...
@mathan153
@mathan153 5 лет назад
Aataiya
@ShivaKumar-se2ic
@ShivaKumar-se2ic 4 года назад
U1 yepoo solitaru itha
@gopis-musicaljourney6124
@gopis-musicaljourney6124 4 года назад
Yes true
@arvindansm2851
@arvindansm2851 4 года назад
same ... me too
@hariharasudhanj5271
@hariharasudhanj5271 7 месяцев назад
Those born upto 1970s & 1980s are blessed to hear his creations❤❤❤❤❤
@mohamedthowbeek1234
@mohamedthowbeek1234 5 лет назад
மகேந்திரன்+இளையராஜா+தலைவர் ரஜினி கூட்டணியில் வந்த அருமையான காவியம் *ஜானி*....இந்த நேரத்தில் மகேந்திரன் ஐயா நம்முடன் இல்லை என்பது மிகப்பெரிய இழப்பு RIP *MAHENDRAN* SIR
@bharathvenkataraman9324
@bharathvenkataraman9324 7 дней назад
Worlds Best Composition Maestro Ilayaraja ❤ We failed to Celebrate Him 😢
@Thangam369
@Thangam369 6 лет назад
பள்ளிபருவத்தில் பித்து பிடிக்க வைத்த ஓசை... இளையராசா நீ இசையின் இறை........
@aahaasuresh
@aahaasuresh 6 лет назад
Tears in my eyes. I am so emotional listening.
@johncyjoanofarc
@johncyjoanofarc 7 лет назад
what a great great maestro he is...... every cell in me is excited ......
@dramesh2487
@dramesh2487 2 года назад
இசைஞானி வாழும் காலத்தில் நாம் வாழ்வது பெருமையை
@shriramr8695
@shriramr8695 2 года назад
Ilaiyaraaja sir GOD of MUSIC for me. What a bgm❤❤
@karthiknarayanan5049
@karthiknarayanan5049 7 лет назад
Absolutely & Totally in love with this Most Wonderful Soulful Music 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@karthikking5799
@karthikking5799 2 года назад
Now I am 24, recently i hear this Bgm in status, finally I got him.but, this bgm is killed my Negative thoats. Thanks to Raja
@pavendhankannan297
@pavendhankannan297 6 лет назад
The tune which made me realize what music is all about..hats off raja sir💐👍
@northmadras3930
@northmadras3930 3 года назад
Who have noticed.. This BGM is done with many instruments one by one.. Flute... Violin.. Gittar.. Keyboard... ❤️
@santhanamkumar5255
@santhanamkumar5255 4 года назад
ஐயா உங்கள் பின்னணி இசைக்கு தகுந்த மாதிரி இயக்குனர் மகேந்திரன் ஒவ்வொரு அசைவையும் அழகாக இந்த படத்தில இயக்கிருப்பார் ,அர்ச்சனா கதாப்பாத்திரம் மிக அருமை,,,
@kaviarasan6042
@kaviarasan6042 Год назад
இளையராஜா அவர்களின் இசை தமிழர்களின் உயிர் நாடி வாழ்க தமிழா வாழ்க ❤❤
@muthukumaranelumalai906
@muthukumaranelumalai906 5 лет назад
am searching a word to praise this BGM but couldn't find the bestest like Raja sir music it goes on
@vanithaaugustin9528
@vanithaaugustin9528 6 лет назад
This music makes me so emotional every time I listen to it. Truly a masterpiece. This music has,and will always be my favorite.
@SANGAMES7
@SANGAMES7 2 года назад
இந்த இசையை கேட்கும் போது வாழ்வின் பல இனிமையான தருணங்கள் நினைவுக்கு வருகிறது...😇
@priyacooking-crafts
@priyacooking-crafts 2 года назад
Very peaceful sir... legend Ilayaraja sir always here to make us happy ❤️😍😍
@இசைப்பிரியை-ம5த
எனக்கு வாழ்க்கை வாழனும்😊 இன்னும் இருக்கு என்று கமல் இடம் சொன்னது சரி தான் யா ராஜா சார் 🤗👉💋💋💋💋😭👍 தங்களுக்கு எனை பிடிக்குமா??🙏 எனக்கு உனை மட்டும் பிடிக்கும்🤗
@priyamurugan5014
@priyamurugan5014 2 года назад
Same bgm in 7G rainbow colony with little modification. Raja sir has always been a pioneer ❤️❤️❤️❤️❤️
@skarthikeyan3696
@skarthikeyan3696 Год назад
Adaa yuvan thevidiya sonthama music podave Matta polaiyee😂😂
@sumathik-px6xy
@sumathik-px6xy 10 месяцев назад
This is my alarm everyday wakeup with this Golden tone❤❤
Далее
Love | Johnny (1980)
2:38
Просмотров 36 тыс.
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 717 тыс.
Pallavi Anupallavi Bgm by Ilyaraja
3:21
Просмотров 393 тыс.