Тёмный

ilayaraja performs for iit madras - tamil news live 

Red Pix 24x7
Подписаться 2,5 млн
Просмотров 245 тыс.
50% 1

ilayaraja performs for iit madras - tamil news live
yesterday the campus of iit chennai was lucky enough to witness the arrival of the legendary music sensation ilayaraja one of the top most evergreen music idols of the century ilayaraja had an interactive session with the youth of the day where he had an insight about the present day student life and culture
ilayaraja at iit madras, ilayaraja at iit, ilayaraja iit,
More tamil news tamil news today latest tamil news kollywood news kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm #tamilnewslive sun tv news sun news live sun news

Опубликовано:

 

24 мар 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 354   
@jananipreethidinesh7464
@jananipreethidinesh7464 2 года назад
இந்த பிரபஞ்த்தில் இவரை போன்ற இசைக்கலைஞர் வேறு யாரும் இருக்கவே முடியாது. தமிழகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை.
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 2 года назад
💞💞💕💕🙏🙏
@selvan1304
@selvan1304 5 месяцев назад
5:26
@nidhirock2842
@nidhirock2842 5 лет назад
இசைஞானி ராகதேவன் அவர்களே தாங்கள் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்கிறோம் தாங்கள் இசைதான் என்னைப் போன்ற கோடிக்கணக்கான ரசிகனுக்கு அருமருந்து நான் பொருள் ஈட்டும் பொருட்டு வெளிநாட்டில் வந்து வசிக்கிறேன் நான் வாகனத்தில் செல்லும் பொழுது உங்களுடைய பாடலைக் கேட்டுக் கொண்டே தான் என் பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கும் நேரம் போவதே தெரியாது சிலநேரம் சாப்பிட்டேனா என்றுகூட மறந்து விடுவேன் ஏனெனில் உங்கள் இசையெனும் அமுதம் அருந்தியதால் 100 வருடத்திற்கு மேல் வாழ்ந்து இந்த தமிழ் இசை உலகிற்கு இன்னும் பல இசைக் கோர்வைகளை தர வேண்டும் நாங்கள் அதை ரசிக்க வேண்டும் ருசிக்க வேண்டும் ஐயா நீடூடி வாழ்க
@gpraj4417
@gpraj4417 5 лет назад
என்னுடைய கல்லூரி பருவங்களில் இதுபோன்ற பேச்சை கேட்க தவம் கிடந்ததுண்டு....இன்று சர்வசாதாரணமாய் கேட்க முடிகின்றது. ராகதேவனின் இசை மட்டுமல்ல பேச்சும் இனிமையாக உள்ளது.....
@krishnakumarnarayanaswamy7216
@krishnakumarnarayanaswamy7216 2 года назад
And its not appreciated today
@sivakumarrs2867
@sivakumarrs2867 3 дня назад
இளையராஜாவைப் பற்றி இன்னும் நிறைய சுவாரசியமான தகவல்களை மேலும் அறிந்து இன்புற நினைக்கும் தங்களைப் போன்ற ரசிகர்கள் அவரே எழுதிய "யாருக்கு யார் எழுதுவது", கங்கை அமரன் எழுதிய "பண்ணைப்புரத்து பாண்டவர்கள்", வெ. சந்திரமோகன் எழுதிய "காற்றில் கலந்த இசை " போன்ற நூல்களைப் படித்து இன்புறலாம்.
@johnbenedict915
@johnbenedict915 2 года назад
இசையில்தான் ஞானி என்று நினைத்தால் பேச்சிலும் ஞானி என்பதை இப்பதிவு உணர்த்துகிறது!!
@sekarn2283
@sekarn2283 2 года назад
He is the best example of self confidence
@user-wx3kj7rn1g
@user-wx3kj7rn1g 2 года назад
1 மணிநேரம், நடு இரவு... 1 sec கூட skip பண்ணல. ... யோவ் ராசா.. 😇காலைல வேலைக்கு போகனும்யா😂
@flyinternational9809
@flyinternational9809 2 года назад
அற்புத மனிதன் maestro இளையராஜா 🙏🙏🙏
@kkssraja1554
@kkssraja1554 2 года назад
இவர் வாழும் இந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதே நாம் அனைவரும் செய்த பெரும் பாக்கியம்.. வாழ்க ஐயா. நலமுடன் பல்லாண்டு.
@johnsonjo8454
@johnsonjo8454 2 года назад
இசை ஞானியின் பாடல்கள் அனைத்தும் மனதை கொள்ளை கொள்ளும் 💐👌
@100poncee
@100poncee 2 года назад
நாம் இசைஞானியிடம் இன்னும் அள்ளிக்கொள்ள வேண்டிய பொக்கிஷங்கள் நிறைய இருக்கின்றன. நமக்குத்தான் வாழ்நாள் போதாது. பஞ்சபூதங்களில் அடுத்த ஆறாவது பூதம் இசைஞானி இளையராஜா. இந்த உலகில் காற்று இருக்கும் வரை இசைஞானியும் இருப்பார். ...........கண்ணீர் வருகிறது.
@arulprakasam4451
@arulprakasam4451 2 года назад
பன்முக திறமை வாய்ந்தவர். அவருடைய சிறப்புக்கு ஏற்ப அவர் போற்றப்படவில்லை. அனைத்து வகையிலும் மிக சிறந்தவர் இதை சொல்லி பாராட்டுமளவிற்கு ஆள் இல்லை என்பதுதான் உண்மை
@neithalisai4089
@neithalisai4089 2 года назад
ஆகா ஆகா ஸ் தா ஸ் தா .ஹிந்தோள ஸ்தா💐🌷🌻🙏🙏
@saravanansaravanan2510
@saravanansaravanan2510 5 лет назад
இசையின் இறைவன் இசைஞானி இளையராஜா
@rajajoseph5521
@rajajoseph5521 5 лет назад
Blowing thaan... It's my own trumpet... Gethu sir👌👌👌👌👌👌👌👌
@annamalaimuthuraman3524
@annamalaimuthuraman3524 5 лет назад
ILAYARAJA SIR YOU ARE UNIVERSITY OF MUSIC .THANK U SIR FOR YOUR LECTURE.
@beethoven_ist5877
@beethoven_ist5877 2 года назад
MSV?
@asamhemanthkumar
@asamhemanthkumar 3 года назад
At the age of 75, he is recollecting the old tunes and singing ..
@SSS999zyz
@SSS999zyz 5 лет назад
Great one to hear the Maestro...While I am ARR fan, in recent years I have started greatly admiring this genius...many countless out of the planet and outstanding compositions...
@sabareshganesan5174
@sabareshganesan5174 2 года назад
If so, now only you're realising the real music
@skynila2132
@skynila2132 2 года назад
It's shows that you're getting maturity....I love even aniruth too...But this man, no words...❤️
@abdulhameed10515
@abdulhameed10515 2 года назад
@@sabareshganesan5174 🤣🤣🤣
@sln7839
@sln7839 2 года назад
That too he composed great music in the 80s itself. His transformation in every decade is amazing from 70s to now. He’s been really blessed with a great talent which even ARR doesn’t have really. Raja never struggles for tunes and his composing speed is amazing when people say he composed 6 songs in 30 mins time.
@anonymozanonymouz9323
@anonymozanonymouz9323 2 года назад
Raja sir is one of the best all times creations of God. It is a blessing for us that we exist in the times of such an extraordinary genius . Unbelievable knowledge and talent. IITM is fortunate to have had him as guest. Praying for his long life, good health and prosperity. He has so much self confidence that could easily be misinterpreted as arrogance and ego by those who are perhaps unable to understand that.
@pradeep_karunanidhi
@pradeep_karunanidhi 2 года назад
இவரைப் பற்றி மற்றவர்கள் சொல்ல ஆள் இல்லாத காரணத்தினால். இவர் செய்த அற்புதங்களை இவர் சொல்ல வேண்டிய நிர்பந்தம்.
@rajaRaja-bj3tz
@rajaRaja-bj3tz 2 года назад
He is really a divine person His soul full filled with full of God's grace What a divine person he is 🙏🙏🙏 ❤️❤️❤️
@murugavalavan3350
@murugavalavan3350 2 года назад
மனதில் பதிந்த ராகங்கள் எண்ணிலடங்காதவை இளையராஜா அவர்களே, வாழ்த்துக்கள்
@gpraj4417
@gpraj4417 3 года назад
எத்தனை எளிமை , இனிமை, கனிவு , பணிவு , அன்பு ராகதேவனிடம்.....மீடியாக்கள் உருவாக்கிய தவறான பிம்பங்கள் அனைத்தும் தவிடு பொடியாகிறது...
@manianp.g.s6281
@manianp.g.s6281 2 года назад
வர வர உலக நாயகன் லெவலுக்கு இவரும் வந்துட்டு இருக்கார். கனவு பற்றிய மாணவரின் கேள்விக்கு கொடுத்த பதில் ஒரு உதாரணம்.
@guberanguberan758
@guberanguberan758 2 года назад
சரியாய் சொன்னீர்
@ramansrinivasan8193
@ramansrinivasan8193 2 года назад
pppppp
@sumae3599
@sumae3599 2 года назад
Illai thavaru Ivar Ramana maharishi pakthar endraal adhu avarku mattum matra madham patri pesi vimarsikka ivarku arukathai illai melum Ivar sirantha isai gnanam ullavar adhil entha maatru karuthum illai
@sais7835
@sais7835 2 года назад
@@sumae3599 Hindu madhatha pathi road la pora Vara naadhaarilaam pesumbodhu neer enga irundheeru
@akalyasri2263
@akalyasri2263 2 года назад
Realy true Legend 🙏🙏🙏RAJA SIR 🙏🙏🙏
@Jk-jr7nl
@Jk-jr7nl 4 года назад
ஆனா உங்க பொருமைய பாராட்டியே ஆகனும்.திறைக்கு வந்த படங்களில் 50% சதவிகிதத்திற்கு மேல் பார்க்க சகிக்க முடியாத அளவிற்கு இயக்கப்பட்டவை.அத ஓரு முறை பார்க்கிறதே பெரிய தண்டனை. ஆனா நீங்க ஐந்து முறை பார்க்கிறத நினைக்கிறப்ப எவ்வளவு கஷ்டம்னு தெரியுது.
@raniyeshwanth6425
@raniyeshwanth6425 2 года назад
Great legend yet so simple. No artificial or honey coated talks. His works speak louder than anything and anyone. A good program.
@muthusamykarthic3392
@muthusamykarthic3392 3 года назад
எங்களுக்கான இசை இளையராஜா 🎼🎼🎼🎼
@mariselvam9325
@mariselvam9325 2 года назад
இளையராஜா நீ இசையின் ராசா இளையராஜா நீ தேன் தமிழை தெவிட்டாமல் என் சேவிகளுக்கு தந்திட்ட ராசா இளையராஜா
@TheKishore1992
@TheKishore1992 2 года назад
Reason why he is maestro legend.. his simplicity so-called by many people as arrogance but the innocence shows in his way of speech…. Always wondered and inspired with your music sir… always huge respect to you
@travelbursttamil
@travelbursttamil 4 года назад
Appreciate he knows multiple language and he speaks with equality.
@amutharahul9425
@amutharahul9425 3 года назад
👌யோவ் ஞானி நீ என் சாமி 🙏🙏🙏👍
@ganeshiyer641
@ganeshiyer641 2 года назад
இசை கடவுள்
@pusshkaran
@pusshkaran 9 месяцев назад
His mind is flowing out through his speech..no filter..no added flavours..just pristine as a innocent baby.
@muthumani1727
@muthumani1727 2 года назад
இசை ஞானியின் இசை குற்றால அருவி ! இன்றை இசை குழாய் தண்ணீர்...
@raggggu
@raggggu 5 лет назад
He is excelling in every subject. Vera level. Celebrities in his age group would get complex. He is really god-blessed.
@RK-tp5gp
@RK-tp5gp 2 года назад
Our beloved “Isai Gnani Ayya” has answered for one of the question during this conversation as “Photography” is his one another talent. I wish to say one more that, our Isai Gnani is a “PHILOSOPHER” too.
@palanichamyperumal2637
@palanichamyperumal2637 2 года назад
Really fantastic speech with some most attractive comedies...and of course with most wonderful music with poetic and memorizing composition!.....
@senthilkumar2635
@senthilkumar2635 2 года назад
Ilayaraja's music ....immortal.
@SureshKumar-gu4mj
@SureshKumar-gu4mj 2 года назад
King of music🙏
@dhinakaran5468
@dhinakaran5468 2 года назад
தூங்ககும் போது வருவது கனவு இல்லை உன்னை தூங்க விடாமல் செய்வது கனவு
@balasubramanian2572
@balasubramanian2572 5 лет назад
உண்மையை சொல்லட்டுமா நீங்கள் மனிதன் இல்லை சத்தியமாக நான் வணங்கும் இல்லை பலரும் வணங்கும் நடராஜர் மட்டுமில்லை இசையை உலகத்துக்கே தெரிவித்த சிவபெருமான் ஐயா நீங்கள் வணங்குகிறேன் உங்கள் பொற்பாதம் பணிகிறேன் வாழ்க உம் இசைப் பணி..
@akilanraga1417
@akilanraga1417 2 года назад
Boss I salute
@palanichamyperumal2637
@palanichamyperumal2637 2 года назад
Most truthful words!......
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 2 года назад
🙏🙏
@SureshKumar-by2um
@SureshKumar-by2um 2 года назад
ஐயா, நீங்கள் இசையமைத்த பாடலை கேட்டுக்கொண்டே என்னுடைய இரண்டு சக்கரவாகனத்தில் சுமார் ஒரு நாளைக்கு 800, கிலோமீட்டர் பயணம் செய்வேன் என்றால், நீங்கள் இசை அமைத்த பாடல்களால்தான். நீங்கள் நீடோடி பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொள்கிறேன். உங்கள் காலத்தில் நாங்களும் வாழ்கிறோம் என்று மிகப்பெரிய பெருமையடைகிறேன். வாழ்க உங்கள் இசை. ஐயா அவர்களுக்கு என் நன்றி கலந்த வாழ்த்துக்கள், வணக்கங்கள். ஐயா நீங்கள் என் இதயம் ஒரு கோயில்.
@selvarasanrangasamy7483
@selvarasanrangasamy7483 3 года назад
Musical Genius Ilayaraja ..
@ajayagain5558
@ajayagain5558 Год назад
கோடி நன்றிகள் ❤️🙏 பெரும் கொடுப்பினை ஐயா சமகாலத்தில் பயணிப்பது
@GuitarSuresh
@GuitarSuresh 2 года назад
Brings back 80’s college memories - what a privilege and blessing to have grown up with your great compositions sir 🙏🙏🙏🙏 thanks … would be nice if Raaja sir can publish his composition scores for greater benefit to mankind !!
@mrluk62
@mrluk62 2 года назад
இவர் ஒரு இசைக்கடவுள். இன்றைய தலைமுறை இசையமைப்பாளர்கள் அனைவரும் இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டியது பல. இவரை நாம் அவமரியாதை செய்துவிட்டோமோ? இவருக்கு பின் வந்தவர்கள் எண்ணிக்கை பல. பாடல்கள் என்றோ இரண்டோ தான் கேட்க முடிகிறது.
@padmagreesankrishnan7654
@padmagreesankrishnan7654 3 года назад
தெய்வீக தன்மை உள்ளவர் நீங்கள்.🙏🙏🙏
@devhari7351
@devhari7351 3 года назад
great raja sir really he is gods gift to india
@tmmenon1947
@tmmenon1947 2 года назад
Great! I didn’t know many of his records till now! And I didn’t know he was good at the catch-as-can conversation! A genius indeed!
@Home_cooking_channe
@Home_cooking_channe 4 года назад
very very outstanding sir neenga 100 varusam valanum sir.
@krishnant202
@krishnant202 2 года назад
ஆம் 🙏 இயற்கையை வேண்டுகிறேன்
@marimuthuk3000
@marimuthuk3000 2 года назад
இசை உலகின் நாயகன் அவரின் நன்னடத்தை காமிக்கிறது.
@HariHaran-bg3mb
@HariHaran-bg3mb 4 года назад
Nanri Iyya. Vazhga Valamudan...
@venkatramachandran2912
@venkatramachandran2912 2 года назад
Ilayaraja has read 'Yoga Vasishta' . If you want to understand about him talking Sleep / Dream / don't dream...All from different context. He is well learned person
@l.k.c1198
@l.k.c1198 2 года назад
உலக அதிசயங்கள் எட்டு.ஆம் ராஜா சாருடன்.
@Subbu297
@Subbu297 5 лет назад
Happens in Chennai only... many languages no issues..
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 4 года назад
💕💕Tamil pokkisam Ilayaraja sir💕💕
@rajarammohan1487
@rajarammohan1487 2 года назад
உங்கள் காலத்தில் வாழ்வது எங்களுக்கு பெருமை ஐயா.இத்துடன் கவியரசு கண்ணதாசன் காலமும் அடக்கம் ஐயா......
@kk-ys2jd
@kk-ys2jd 5 лет назад
So innocent, thats why people are cheating him
@ibrahimmohamed-we4ww
@ibrahimmohamed-we4ww 4 года назад
Correct bro
@sugumar1657
@sugumar1657 2 года назад
Exactly
@sugumar1657
@sugumar1657 2 года назад
Rahman has never told to the world that he had been working with ilayaraja in more than 500 movies until ilayaraja tell this story to the world recently...what a respect to the guru!!!?
@dhineshdk6617
@dhineshdk6617 2 года назад
@@sugumar1657 why should he tell this to the world?
@deenaseyesonentertainment110
@deenaseyesonentertainment110 2 года назад
@@dhineshdk6617 May be K Balachander has a signed agreement with ARR that he should not be talking about Ilayaraja in public stage. Remember it was KB who brought ARR into cinema.. KB and Ilayaraja had a rift and ARR entered cinema.
@partheebanm8698
@partheebanm8698 2 года назад
இசைஞானி இசை விஞ்ஞானி இசைக் கடவுள் இசையின்ராஜாராகதேவன்
@creativecuts1200
@creativecuts1200 2 года назад
Hats off Bharat Ratna Raja sir
@aaronvfpaul153
@aaronvfpaul153 2 года назад
Mind blowing speech
@rajasekar6224
@rajasekar6224 2 года назад
ராகதேவன் அதிக நாட்கள் வாழவேண்டும் இறைவா
@esakkimandirammuthumuthu3998
@esakkimandirammuthumuthu3998 2 года назад
தன்னுடைய.இசைஞானத்தால்இளைஞர்களின்இதையங்களில்நீங்காஇடம்பிடித்தவர்.என்றும்.மங்காது.புகழுக்குசொந்தகார்.இறைஅருள்பெற்றவர்.என்பதில்.ஐயமில்லை.உயிரோட்டம்உள்ள.இசையைகொடுத்தவர்.இசைஞானிஇளையராஜாசார்.
@ramanbhaskar888
@ramanbhaskar888 5 лет назад
Genius Muscian with Genius Students
@AlexXPandian
@AlexXPandian 2 года назад
The man, the legend, the revered Ilaiyaraaja speaks his mind. He doesn't regurgitate anything ... be it music or thoughts, he is so original in his words. Doesn't say the cheesy stuff everyone says and expects to hear. He says ... "Don't dream". What he means is "Just do!". Respect Sir ! Respect ! Respect ! Respect !
@jeyanthjayakumar3954
@jeyanthjayakumar3954 5 лет назад
Don't think I'm playing my own trumpet . But yeah this is my only trumpet. 👏👏👏 isaignani 🙏🙏🙏
@kishor5464
@kishor5464 2 года назад
இளையரராஜாவிடம் சங்கீதம் எவ்வளவு இருக்கிறதோ..... அதே அளவிற்கு தமிழ்மொழி புலமையும் இருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது......
@ganeshananthakrishnan963
@ganeshananthakrishnan963 5 месяцев назад
இசை கடவுளின் அவதாரம் இசைஞானி
@subashinisaga5781
@subashinisaga5781 5 лет назад
Super sir...amazing
@srinivasgupta5406
@srinivasgupta5406 5 лет назад
His observations are so valid for all professionals to always have an open mind to learn more and innovate more. The beauty if success is, it didn't put down one's image while speaking threadbare issues without any guilt.
@heraldgeorge4218
@heraldgeorge4218 5 лет назад
Genius
@dnareplication5593
@dnareplication5593 2 года назад
Outstanding sir
@vengadeshwaranp2074
@vengadeshwaranp2074 3 года назад
Thanks for issgnani illayaraja sir 💓
@deenaseyesonentertainment110
@deenaseyesonentertainment110 2 года назад
Ayya. I made a book of your first 1000 movies along with posters. I brought it to your Dallas concert in 2016. In fact I clicked a photo with you but was never allowed to show the book to you. The book was autographed by singers who were part of the concert. I wish I show you the book soon..
@sriramr2437
@sriramr2437 2 года назад
THE GOD OF MUSIC
@ponram8438
@ponram8438 5 лет назад
How to name him? Gnani, Aringar, Maruthuvar, Kaapaan, Kadavul....??? Thank U god for blessed me with Rajasir's Music!!! Thank U Raja sirs Music, for shown me god!!!!
@sureshchandran7725
@sureshchandran7725 3 года назад
Music sitthar
@beinghuman5285
@beinghuman5285 3 года назад
Excellent
@vijayproductionsusa
@vijayproductionsusa 2 года назад
❤️Dr.Raja❤️
@r2pctrust334
@r2pctrust334 5 лет назад
Super ayya
@arunprabuarunprabu9583
@arunprabuarunprabu9583 5 лет назад
Thank you Raj sir
@swarnachandrasekaran3209
@swarnachandrasekaran3209 2 года назад
Nice questions from IIT Students!
@mariyappanboopathy8245
@mariyappanboopathy8245 4 года назад
Tnks for ஐஐடி நண்பா
@allahisgreat4171
@allahisgreat4171 3 года назад
13:26 i was waiting for this 😄
@Mindpillss
@Mindpillss 2 года назад
இந்த நூற்றாண்டின் திருமூலர்.
@srinivasgupta5406
@srinivasgupta5406 5 лет назад
Illayaraja is such a consulate speaker.
@sriramnarayanaswamy7777
@sriramnarayanaswamy7777 5 лет назад
You must mean "consummate"
@srinivasgupta5406
@srinivasgupta5406 5 лет назад
@@sriramnarayanaswamy7777 Thank You. Thats what I typed. The auto correct messea things.
@SujanSuresh
@SujanSuresh 5 лет назад
that godly moment, when god talks about god.
@vigneswaran5226
@vigneswaran5226 3 года назад
S bro
@bhaskarji9200
@bhaskarji9200 3 года назад
6 மொழிகள் பேச தெரிந்த ஞானி..
@anuradha5459
@anuradha5459 2 года назад
He's a genius no doubt But it will be so fulfilling if he respects other's work also especially the younger generation
@sornamannamalai8051
@sornamannamalai8051 2 года назад
He is great. Whats wrong in saying that he believes in God To him music is God He will be remembered for ever
@karthikn178
@karthikn178 2 года назад
🙏🙏🙏 தெய்வமே உங்களுக்கு இசை கருவிகள் தேவையில்லை.
@jeyakanthanjkn2613
@jeyakanthanjkn2613 2 года назад
Great sir
@selvarama7077
@selvarama7077 Год назад
Vazhga valamudan
@pradeepmuniandi
@pradeepmuniandi 2 года назад
Such a memory such a perfection in this age. Is that man or robot
@gsridharan9435
@gsridharan9435 3 месяца назад
Musical genius of this century.
@kaali333
@kaali333 2 года назад
Shivaji Ganesan Ilaiyaraja the super duper gnanis of TN n Indiya.
@Home_cooking_channe
@Home_cooking_channe 4 года назад
100 varusam valanum sir very excellent sir.
@layaprabhu4095
@layaprabhu4095 2 года назад
இசை கடவுள் இவர்
@rethinasamypeter4194
@rethinasamypeter4194 2 года назад
His Natural inteligencia is better than Artificial intelligence!
@sureshkumarm1153
@sureshkumarm1153 День назад
Semma explanation ❤
@klakshmanan7215
@klakshmanan7215 5 лет назад
Anyone every where is Raja.
@srinivasgupta5406
@srinivasgupta5406 5 лет назад
Super multi tasker. What are we complaining about insufficient time.
@arundhanapal8714
@arundhanapal8714 2 года назад
One of the best of IR sir. I laughed, had goosebumps and mostly cried during the video.
Далее
Watermelon Cat?! 🙀 #cat #cute #kitten
00:56
Просмотров 8 млн
PC.Sreeram sir Speech about ilayaraja
5:16
Просмотров 27 тыс.
Ilayaraja speech at ethiraj college chennai
6:06
Просмотров 25 тыс.