நீங்கள் விற்ற பொருள் moduels சரியில்லை பலமுறை உங்கள் வீடியோவை பார்த்துதான் கனெக்ஷன் கொடுத்தேன், விளக்கம் 2R 2register பேரலள் முறையில் கனெக்சன் கொடுத்தேன் + _பேட்டரி கனெக்ஷன் கொடுத்தேன் ஆனால் 4.10volt உள்ள பேட்டரி 4.85 volt moduels காட்டுகிறது இதை உங்களிடம் கேட்டால் சரியான பதில் கூறவில்லை உங்களிடம் பணமோ மாற்றி கேட்கவில்லை