இந்த மாதிரி ஒரு பொம்பளைங்களுக்கு இது சரியான தண்டனைதான்பெண் குழந்தைகள் என்றால் இந்த காலத்தில் அவ்வளவு கேவலமா அவங்கதான் கடைசி காலத்துல பெற்றோர்களை கவனித்துக் கொள்வார்கள்
ஆண் குழந்தை வேணும்ணு இப்படி கூட முட்டாள்தனமா யோசிப்பாங்களா... சுனைனாக்கு சரியான தண்டனை தான்.... இந்தர் மாதிரி ஆளுங்கள நம்புனா கடைசில இந்த நிலைமை தான்...
World first language is Tamil World freedom language is English🔤 friends👭👬👫 Animals have one language Why❓many language for human think💭 answer in Bible history📜 Ten🔟 commandments is British🇬🇧 laws English🔤 via laws unite the people and We are not Indian We are named by Indian🇮🇳👳 and please give free🆓 education and food for study📚✏📖 and please first learn EPC an IPC laws friends👭👬👫 science help you friends👭👬👫