பலபேர், உசுர கொடுத்து உழைத்திருக்கிறார்கள் இந்த படத்திற்காக... சிலபேர், உழைக்கும்போதே உசுரை கொடுத்திருக்கிறார்கள் இந்த படத்திற்காக...🏗️ விவேக் (லேட்) நெடுமுடி வேணு(லேட்) இருவரும் உயிருடன் இருக்கும்போது ஆரம்பிக்கப்பட்ட படம்... இருவரின் உயிரையும் ஆண்டவன் வாங்கிவிட்டான்... மீதி பேரின் உயிரை, ஆண்டவர் (ஆழ்வார்பேட்டை, சென்னை) வாங்கிவிட்டார்/வாங்க வந்துவிட்டார்...😉 பி.கு.: ஆண்டவர் நம்பிக்கையே இல்லாதவர்... எனினும், தன்னை ஆண்டவர் என அழைக்க வேண்டாம் என்று சொல்லாதவர்... 5:10 Cinematography 6:58 So... Indian 2... Even a Pakistani too will watch/enjoy/praise... Apdithana?😉
Everything ok but aniruth is a big disappointment 😢it is not previous shankar movie but it is a good movie...kamal is a whole entertainer of the movie 😍💪
ஆண்டவருக்கு முதல்ல ஃபேன்ஸ் இருக்காங்களா அவருக்கு இருக்கிறது மாவட்டத்திற்கு 4 ரசிகர் தான் இதுல அவருக்கு ஃபேன்ஸ் வேற அந்த எழுபம் ஒரு காலத்துல இருந்துச்சு அது இப்ப இல்ல 😂 படம் சத்தியமா நல்லா இல்ல பாத்துட்டு தான் சொல்றேன் 😂