Pls don’t tell Priya Bhavani she actually wasted her role - no dance and expression less acting - at least they could have given chance to some upcoming actress-
They should have used Ssiddharth as student of Indian thatha and do action part. Indian thatha being thatha guide him with his mind and wisdom. Could be worked out as karate kid. Might be.
Enakku padam paarkanum nu thonalai. Paarkavum pordhu illai. Namakaga kashta pattu padam partha randy kaga video ku oru view , oru like and oru comment.
Indian Senapati ✅Indian 2 makeupathi ❌ தாத்தா வருரா கதற விட போறாரு 😂 Indian 2 Director by Aditi Shankar 😂 & Priya Bhavani Shankar side Role 😂 Indian 2 scam for Audience Indian 3 ஆள் விடடுற சாமி 😂
ar rahman sujatha missing nalla therinjathu.. music worst kadharal song kettu headachu vanthutu... Kamal makeup nallavey ila... nadicha eĺlarum nalla act panirukanga avalo dan
இப்படத்தின் படபிடிப்பில் ஏற்பட்ட விபத்தால் இறந்தவர்களில் கார்டூனிஸ்ட் மதன் அவர்களின் மருமகனும் ஒருவர். அப்போதே சகுனம் சரியில்லை என நிறுத்தியிருந்தால் மக்கள் அவதிப்பட்டிருக்க மாட்டார்கள்.
Ok ..... OTT lae varumbodhu pathukeraen Edit: ellae ennaku puriyalae , why indian thatha ku this time makeup potangae , when first came kamal hassan was young so he needed a old age makeup but now he is old age, I think a bit makeup of highlighting makeup of wrinkles could have done the workc
முதலில் எல்லோருக்கும் இந்தியன் part 1 பார்க்க வைத்து பின் படம் எடுத்திருக்க வேண்டும் அந்த படம் பார்க்காமலேயே இந்த படம் எடுத்து இருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன்😂
Padam paarthen. Definitely one time watch...concept is above average. Usual romance, revenge maari illama nationally relevant topic touch pannirkkanga. Ellarum at least once intha padam OTT layavudu pakkonam. Music was negative. Rahman busyna Illayaraja, Yuvankitta poyirkalam. Ytubersa kuttham sonnanngunnu yen ellarum ippidi kazhuvi oothiringa!
என் மனதில் எழுந்த கேள்விகள் தான் நீங்க பேசியிருக்கீங்க 👌😁 தாத்தா நல்லா கதற விட்டுட்டார். சைக்கிள்ல சென்னையையே சுற்றி காண்பித்து விட்டார். Metro train ஏறியும் கதற விட்டுட்டார். நீங்க சொன்னா மாதிரி கமல் makeup சரியில்லை. இந்தியன் படம் போல் இல்லை. மொத்தத்தில் தாத்தா ஏமாற்றி விட்டார்.😢
Nowadays Kamal fans also have started behaving nasty like other fans. Earlier they had little sensibility and maturity. What's wrong in accepting the reality. The ideology of Kamal and the ideology of his fans are totally different now a days
@@musicplagiaristcatcher1931 ya ya,,, i forget it,,,, so we finalize the level of reviewers is lower than audience,,,, we fix the satisfaction level not by these guys