Super sister.. அயர்லாந்து பற்றிய தமிழ் வீடியோக்களை open பண்ணினாலே IT பற்றித்தான் இருக்கும்.. IT தவிர வேற உலகமே இல்லைபோல நினைக்கிறாங்க IT ல இருக்கிறவங்க.. அயர்லாந்து தமிழ் வீடியோக்கள் அதிகம் famous ஆகாததுக்கு இதுதான் காரணம்.. ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையான IT ஆட்கள் மட்டுமே பார்ப்பதால்.. மலையாள இந்தி சனல்களை பார்த்தால் எல்லா வேலைகள் பற்றியும் எல்லா subject பத்தியும் வீடியோ போடுகிறார்கள்.. சமூகத்தில் அனைத்து மட்டத்தில் உள்ள மக்களுக்கும் பிரயோசனமாக இருக்கும்.. அந்த வகையில் நீங்கள் எல்லா விடயங்களையும் பரந்து பட்டு போடுவதால் அயர்லாந்து பற்றிய பரந்த ஒரு பார்வை கிடைக்கிறது.. வாழ்த்துக்கள்..
Butterfly sisyyyyyy , so happy about this video, u did a great job , I just asked u few qs but u arranged a video with Tamil nurse in ireland .Thank you very much for you valuable time for public .. such a optimistic person you are. Thank you for that bro too ..he shares important things . 😊
@@tamil_girl_in_Ireland sure will be very sooooooonnnnnnnn .. so excitingggg.. my process become more interesting now ..when people like u share positive vibe ...thank you for that ..I am lucky
Abroad vara kudathunu yarum vazhi theriyama illa brother avanga family members mostly pirinji poga vida maattanga antha orey reason kaha neraiya per porathu illa athula nanum oru aalu😢😢😢
Hi, so far so good informative full length video. it covers all the everything for nursing job seekers. Good question very good Answers. Neat and clear interview. Thanks to butterfly, heartful thanks to muruga perumal. May GOD bless both of you.
hii dear.... thank you for the video...iam working in dubai..... i was looking for a video to get some idea before migrating to ireland...... got a positive idea to move on .