Тёмный

INDOOR PLANTS | வீட்டிற்குள் சிறப்பான ஆக்சிஜன் சுழற்சி தரும் செடிகள் | GREENISH | BED ROOM TOUR 

RK PATTARAi
Подписаться 1,8 млн
Просмотров 540 тыс.
50% 1

#garden_tour
#maadi_thottam
#terrace_garden
Location to the sales point: g.co/kgs/D6yA2p
Kindly whats app to 9940465655 for Orders/Delivery
Hoping all my Dear Brothers and Sisters doing good..
Out of my own experience, this video is recorded to bring you the clear picture on what to keep and how to keep inside your Sweet_Home. Yes it's a segment that gives you an idea over
how can you setup your Indoor Plants to decorate your Home inside and also that gives you a purity of Oxygen Circulation within your Walls.
#Rock_On #Happy_Gardening #Take_Care #Stay_Connected #Keep_Supporting #Stay_safe #Stay_Healthy #Keep_Social_Distance #Eat_Healthy #Be_Healthy #Be_Organic
Cheers,
RK Pattarai
PLEASE DO JOIN US ON:
INSTAGRAM : / rk_pattarai
FACEBOOK : / rkpattarai
GMAIL : rkpattarai@gmail.com
SUBSCRIBE & SHARE & LIKE & COMMENT - IF WE DESERVE FOR IT. THANKS IN TON. WITH LOVE - RK PATTARAI
*********************************************************************************************************************
Watch-Out some of our previous Useful Videos from our Play List RK Pattarai for your Maadi_Thottam:
பட்டைய கிளப்பும் பல்லாவரம் சந்தை 🐕🐇🐓🐣🐦🕊️🦃🐑🐐| PALLAVARAM FRIDAY MARKET | PART-2 | RK VLOG | SANTHAI - Part-2
--- • பட்டைய கிளப்பும் பல்லா...
பட்டைய கிளப்பும் பல்லாவரம் சந்தை | PALLAVARAM FRIDAY MARKET | மாடித்தோட்ட பொருட்களுக்கான சொர்க்கம் - Part-1
--- • பட்டைய கிளப்பும் பல்லா...
மூன்றே மாதத்தில் | ORGANIC🍆கத்தரிகாய் | அறுவடை சூத்திரம் உள்ளே | BRINJAL PLANTATION 🌱| MAADI THOTTAM
--- • மூன்றே மாதத்தில் | ORG...
உங்கள் மாடித்தோட்டத்திற்கு பூச்செடிகளை 🌷 எப்படி பார்த்து வாங்கலாம் | HOW TO BUY FLOWER PLANTS | VLOG
--- • உங்கள் மாடித்தோட்டத்தி...
மாடி தோட்டம் | GROW_BAG SELECTION - EXPLAINED | HOW TO SELECT GROW_BAG(SIZE) | MAADI THOTTAM |TAMIL
--- • மாடி தோட்டம் | GROW_BA...
மாடி தோட்டம் - அறுவடை || GARDEN FRESH HARVEST| TERRACE_GARDEN | MAADI_THOTTAM | TAMIL | GARDEN_TOUR
--- • மாடி தோட்டம் - அறுவடை ...
உங்கள் மாடித்தோட்டத்தின் புத்துயிர் மன்னன் "மீன் அமிலம்" எப்படி நீங்களே தயாரிக்கலாம் | MEEN AMILAM
--- • உங்கள் மாடித்தோட்டத்தி...
மூன்றே வாரங்களில் புதினா வளர்த்து அசத்துங்கள்👍 | HOW TO PLANT PUDINA AT HOME🌱 | PLANT MINT | TAMIL 🤗 --- • மூன்றே வாரங்களில் புதி...
மாடி தோட்டம் எப்படி விதை விதைப்பது || RK PATTARAI Garden TouR || Maadi Thottam || Terrace Garden
--- • மாடி தோட்டம் எப்படி வி...
குறைந்த செலவில் மாடி தோட்டம் || RK PATTARAi || Garden TouR || Maadi Thottam || Terrace Garden
--- • குறைந்த செலவில் மாடி த...
மாடி தோட்டம் || ரொம்ப ஈசி || My Garden Tour || Maadi Thottam || Terrace Garden || RK PATTARAI TAMIL
--- • மாடி தோட்டம் || ரொம்ப ...
உங்கள் மாடித்தோட்டத்திற்கு தரமான பட்ஜெட் உரம் | FERTILIZERS LIST FOR MAADI THOTTAM | TERRACE GARDEN
--- • உங்கள் மாடித்தோட்டத்தி...
****************************************************************************************************
Also, be watched to our other VLOGS from our Play List RK Pattarai:
--- / rkpattarai
****************************************************************************************************

Опубликовано:

 

26 май 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,4 тыс.   
@chidambarajeevanandam142
@chidambarajeevanandam142 3 года назад
தம்பி நாலு செடிய வச்சுக்கிட்டு நாலு மணி நேரம் பேசற ரொம்ப திறம தான். வாழ்த்துக்கள்.
@gomathisweetdreams4494
@gomathisweetdreams4494 3 года назад
ரொம்ப ரொம்ப அழகா இருக்கு, எனக்கு வீட்டுக்குள் plants வைக்கணும் ஆசை bro நான் கண்டிப்பா try பண்றன் bro
@shivanishivani1439
@shivanishivani1439 2 года назад
உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா ரிப்ளை பண்ணுங்க
@sakthiganeshUNIQUEsaloon
@sakthiganeshUNIQUEsaloon 3 года назад
இரவு நேரங்கள்ல செடிகளில் கார்பன்-டை-ஆக்சைடு தானே வெளியே வரும் அதனாலதான் பெரியவங்க வந்து இரவு நேரங்களில் மரங்கள் பக்கத்துல உறங்ககூடதுன்னு சொல்லுவாங்க illaiya
@Veluvel-zt3lc
@Veluvel-zt3lc 2 года назад
வணக்கம் தம்பி உங்க வீடியோ பார்த்து தான் ஆசைப் பட்டேன் ஸ்பைடர் பிளாண்ட் வாங்கி இருக்கேன் எத்தனை நாளுக்கு ஒரு முறை தண்ணீர் ஊற்ற வேண்டும் தம்பி இந்த பதிவு ‌👌👌👌👌👌
@ringroses6519
@ringroses6519 2 года назад
எல்லா செடிகளையும் பெட்ரூமில் இருக்கே சன் லைட் தேவை இல்லையா
@e.alosia2958
@e.alosia2958 3 года назад
எனக்கும் வைக்க ஆசை ஆனால் எங்கள் அப்பா கொசு வரும் சொல்லி வைக்க விடமாட்டுக்கிறார் உங்கள் bed room super bro❤️🔥
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 года назад
அருமை தோழரே இயற்கை சூழலை வீட்டின் உள்ளேயே உருவாக்கலாம் என்பதை நிரூபித்து காட்டி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் 🤩😊👍💐
@smslifestyle09
Bro plants name la konjam comments la ila description kudunga engaluku konjam helpful irukum
@srilekhasS
@srilekhasS 2 года назад
Insects ethum varatha bro
@Aishwaryagovindharaj
@Aishwaryagovindharaj 3 года назад
Morning elunthu ippadi paththa oru happy feel kidaikum 😍😍
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 3 года назад
Kanna
@sudhag2144
@sudhag2144 3 года назад
காலத்திற்கு ஏற்ற பதிவு 👍
@GaneshKumar-hc2iz
@GaneshKumar-hc2iz 2 года назад
Very inspiring. It is encouraging When you till it is easy maintenance.But, It would be really helpful to the beginners like me on how to maintain each plant like - how much of water required and the frequency of watering, supplements to add.. Thank you
@kumariganesan3197
@kumariganesan3197 3 года назад
நீங்க சிரிப்போட சந்தோசமா பேசுரிங்க ரொம்ப நல்லாயிருக்கு உங்க செடகளுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்
@justforjesuschrist4710
@justforjesuschrist4710 3 года назад
Unga.. Videos laye vechu.. Indha vedio tha ennaku romba pudichuthu bro... Nenga chedi Paythiyam ingra urithi padithitenga... 😅👌👌👌👌👌👌
@chitradevi3988
@chitradevi3988 3 года назад
உங்கள் தோட்டம் பார்க்கவே அவ்வளவு அழகு.இருக்கின்ற இடத்தை நல்ல பயனுள்ளதாக பயன்படுத்தியுள்ளீர்கள். முக்கியமாக அந்த பைப்பை மாடியில் பயன்படுத்தியவிதம்.ஏ.சி.பயன்படுத்த மாட்டேன் என்று சொல்லும் இளைய தலைமுறைக்கு வாழ்த்துகள். உங்கள் சிரித்தமுகமும் பேசும் விதமும் தெரிந்தவர்களுடன் பேசுவது போல் உள்ளது தம்பி. நீங்கள் நிறைய பேருக்கு உதவி செய்வதையும் பார்த்தேன். நன்றி. வாழ்த்துகள்
@dhanalakshmiboopathi5028
@dhanalakshmiboopathi5028 3 года назад
Really you are a perfect role model for all the nature lovers Brother........your taste is fantabulous on nature......keep rocking Brother.....🌿☘🍀🍁🌵
@lincystephan6180
@lincystephan6180 3 года назад
சூப்பர் வீடியோ அண்ணா 👍 i like all plants its give so peace full mind ❤
@muthusri-gh7qj
@muthusri-gh7qj Год назад
அருமை தம்பி,இவ்வளவு செடிகொடிகள் பற்றி தெரிந்து வைத்துள்ளீர்கள்,மிக சிறப்பான. பதிவு
Далее
Редакция. News: 128-я неделя
57:38
Просмотров 1,3 млн