Тёмный

Indru - கீழடி தமிழரின் தாய்மடி | History Of Keeladi | Keezhadi excavation | 15/10/2018 

PuthiyathalaimuraiTV
Подписаться 12 млн
Просмотров 493 тыс.
50% 1

Indru - கீழடி தமிழரின் தாய்மடி | History Of Keeladi | Keezhadi excavation | 15/10/2018
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.tv/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
The news center is based in Chennai city, supported by a sprawling network of bureaus all over Tamil Nadu. It has a northern hub in the capital Delhi.The channel is proud of its well trained journalists and employs cutting edge technology for news gathering and processing.

Опубликовано:

 

21 окт 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 536   
@muthukumaranr5729
@muthukumaranr5729 5 лет назад
தமிழன் என்றொரு இனமுண்டு.. தனியே அவருக்கோர் குணமுண்டு.. -காந்தியக் கவிஞர்.நாமக்கல்லார்..
@babypappa7319
@babypappa7319 4 года назад
Enoda aim archeology padikkurathu tamil tha ellamey nu niripikkanum i love Tamilnadu proud to be an tamilan
@ashoksurya_saravanan
@ashoksurya_saravanan 5 лет назад
இந்த இடத்தின் பெயர் தான் கீழடி... ஆனால் இது தமிழர்களை இன்னும் பல நூறு "மேலடியை" வைக்க தன்னம்பிக்கையை குடுக்கிறது...
@arunachalam1996
@arunachalam1996 4 года назад
கீழடி மோடிக்கு ஓர் மேலடி
@santhoshkumar-fu3zx
@santhoshkumar-fu3zx 4 года назад
Please note this every tamilnadu news channels done documentary on these except thandi tv
@boomarang85
@boomarang85 5 лет назад
கீழடி நாம் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்.
@aravinthall2070
@aravinthall2070 5 лет назад
Pokkizham nnu channel irukku atha paarunka
@ParaV
@ParaV 5 лет назад
உண்மையான தமிழ் இங்கு புதைந்து கிடக்கிறது போலியான தமிழ் வெளியே புகைந்து கொண்டிருக்கிறது
@editinfotainment8164
@editinfotainment8164 5 лет назад
உண்மையான மதுரை
@VigneshKumarK
@VigneshKumarK 5 лет назад
Nee paatha
@eldergod4817
@eldergod4817 5 лет назад
Dai dinosaur elumba nondi edutha adulaiyum Tamil theduva polla. Dinosaur ku munodi tamizhan😂
@kart8761
@kart8761 5 лет назад
Wr are you man
@kart8761
@kart8761 5 лет назад
@@VigneshKumarK ,😁😁😁
@user-ok8sl3ul9k
@user-ok8sl3ul9k 4 года назад
தமிழனின் வரலாற்றை இந்த உலகிற்கு பறைசாற்றுவோம் வாழ்க தமிழ் மக்கள் வளர்க தமிழ் மொழி .
@rameshchinnathambi357
@rameshchinnathambi357 5 лет назад
என்ன ஒரு கம்பீரமான விளக்கம் 👌👌👏🙋
@RajanRajan-wv3ms
@RajanRajan-wv3ms 5 лет назад
நான் இந்தியன் என்று சொல்ல வெட்கப்படுகிறேன் நான் தமிழன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன்
@gudguy97
@gudguy97 4 года назад
Nee Indian'nu solli oppari vainu yaarum kekala.
@kevjegan2317
@kevjegan2317 4 года назад
Ama tamilan aptiye onnah irukaan paru ellam saathila paithiyam pudiji kedakuranunga apram enga tamilan
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 4 года назад
@@kevjegan2317 ...அபாரம்.ஆனாலும் திருந்தமாட்டாரே....
@iyyappanlin5948
@iyyappanlin5948 4 года назад
நீங்கள் மனிதன்
@b.umapathyissac845
@b.umapathyissac845 2 года назад
தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!! *தமிழன்டா!*
@shakishakisnu1139
@shakishakisnu1139 5 лет назад
இனி எவராலும் தம் தமிழர் பெருமையை மறைக்க முடியாது நீதிபதி அவர்களுக்கும் இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி மிக்க நன்றி இவற்றையாவது வெளிக்காட்டிய ஊடகங்களுக்கு நன்றி
@aishwaryavelu2878
@aishwaryavelu2878 5 лет назад
இந்த காணொளி என் மனதை பெரிதும் பாதித்தது. பகிர்வோம் நண்பா
@user-rs1vi8jb8x
@user-rs1vi8jb8x 5 лет назад
அந்த இரண்டு ஏக்கர் இடம் திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி ஆரம்பமாகும் கன்னிவாடி என்ற சிறுங்காடு கிராமத்தில் நான் தர தயார் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்புக்கு வரவும்.
@aspiresatheesh9461
@aspiresatheesh9461 5 лет назад
நன்றி அண்ணா, திட்டமிட்டு நடத்தப்படும் சதி இது. எவ்வாறாயினும் முயன்று வைகை கரை நாகரிகத்தை வெளி கொண்டு வருவோம்.
@user-rs1vi8jb8x
@user-rs1vi8jb8x 5 лет назад
@@aspiresatheesh9461 முதலில் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் தம்பி
@tajudeenalaudeen4247
@tajudeenalaudeen4247 5 лет назад
Superb g
@user-wx1he1bl5p
@user-wx1he1bl5p 5 лет назад
@@user-rs1vi8jb8x YES
@arunachalam1996
@arunachalam1996 4 года назад
தாமிரபரணி ஆற்றுபடுக்கையும் ஆராயபடவேண்டும்..
@Harrisnakul
@Harrisnakul 5 лет назад
நன்றி.. புதிய தலைமுறை தொலைக்காட்சி 📺
@subashbose9476
@subashbose9476 5 лет назад
வேங்கடப் பிரசாத் அவர்களின் குரல்.... முடிக்கும் வேளையில் தழு தழுத்தது... அவரின் உள்ளக் கிடக்கையை வெளிப் படுத்தும் விதமாக உள்ளது....! தமிழால் இணைவோம்..!
@sumathigopinath2004
@sumathigopinath2004 4 года назад
Last one minute my heart melted and started crying 😢.....we have to save our Tamil....
@docuchiha5924
@docuchiha5924 4 года назад
Anyone 2019? 🔥🔥🔥.. Proud to be a tamilan ❤️❤️.. தமிழன் என்று சொல்லடா.. தலைநிமிர்ந்து நில்லடா ❤️❤️💪🏻💪🏻
@aspiresatheesh9461
@aspiresatheesh9461 5 лет назад
ஒவ்வொரு விஷயமும் கேட்க கேட்க உடல் சிலிர்க்கிறது. எப்பேர்ப்பட்ட ஒரு இனம் நாம் என்று மனம் பூரிப்பில் திகைக்கிறது. ஆனால் இதை முழுமை அடையாமல் மண் கொண்டு மூடியுள்ளனர் என்று கூறும் போது மனம் சினம் கொள்கிறது..
@santhoshsrivelan4208
@santhoshsrivelan4208 4 года назад
16:45 -17.00 இயற்க்கையை மட்டுமே வழிபட்டவன் தமிழன்...
@user-bq1yw4ii3w
@user-bq1yw4ii3w 4 года назад
இப்போதுவரை கிடைத்த கீழடி ஆகழாய்வில் யாதவவம்சத்தின் அடையாளங்களே கிடைத்திருக்கின்றன அப்படியானால் யாதவவம்சத்தினர் தமிழகத்திலிருந்து வடக்கு நோக்கி பயனித்து சிந்துசமவெளி வரை சென்றுள்ளனர் என்பதே உண்மை ஆதி தமிழர்கள் யாதவகுல சத்திரியர்கள் என்பது புலப்படுகிறது வாழ்த்துக்கள்
@kanjanarcoticmadeusfallbra9702
தென் தமிழ்நாடு முக்குலத்தோர் தேவர். வட தமிழ்நாடு முதலியார் மற்றும் வன்னியர். தென் தமிழ்நாடு கன்னியாகுமரி நாடார். கொங்கு மண்டலம் கவுண்டர்.
@ramakrishnand877
@ramakrishnand877 5 лет назад
... தமிழனுக்கு என்ற ஓர் பேர் வரலாறு உள்ளது என்று அவன் உணர்ந்து கொண்டால் அவன் தலை தானாக நிமிரும்.... மதத்தாலும் ஜாதியாலும் பிரிந்து கிடக்கும் தமிழ் சமூகம் ஓன்று பட்டு ஓருமித்த குரலில் நாம் தமிழர்கள் என்று உரக்க தன் உரிமைகளை கேட்பின் இம்மண்ணை சூறையாடி கொண்டிருக்கும் பல ஆதிக்கங்கள் மண்ணோடு மண்ணாகும் அதனை தடுக்கவே இந்த கீழடியின் மீது தொடுக்கப்பட்ட போர்...
@karthick8492
@karthick8492 5 лет назад
you are a that archeologist
@anandhiv5641
@anandhiv5641 4 года назад
உண்மை உண்மை மாற்று கருத்து இல்லை
@hemagranop653
@hemagranop653 4 года назад
True
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 4 года назад
பகல் கனவு?
@yuvaranielumalai4938
@yuvaranielumalai4938 4 года назад
கண்களில் ஆனந்த நீர் பெருக்கெடுக்கின்றது .....வாழ்க தமிழ்..... 🙏🙏🙏
@selvarasuyuvaraj4655
@selvarasuyuvaraj4655 4 года назад
அப்படியே ஆதிச்சநல்லூரை பற்றியும் விழிப்பணர்ச்சி ஏற்படுத்துங்க..........
@subashbose9476
@subashbose9476 5 лет назад
நன்றி....! தமிழர் துணை நின்றதற்கு....! ரொமீலா தாப்பர்... அவர்களுக்கும்... நன்றிகள்...!
@surendarsubramaniyan
@surendarsubramaniyan 5 лет назад
Great show.. Mr.Venkatesh voice is not just an voice, full of emotions 🙏
@nadasonjr6547
@nadasonjr6547 4 года назад
தமிழும் அதன் கலாச்சாரமும் உலகம் அறிய வேண்டும் என்றால் தனி தமிழ் நாடு மட்டுமே இதனை செய்ய முடியும் .
@PriyaDharshini-rh9pd
@PriyaDharshini-rh9pd 4 года назад
I want to became archaeologist ❤❤❤
@nasracollection7
@nasracollection7 5 лет назад
பதிவுக்கு நன்றி
@arasuraamalingam4132
@arasuraamalingam4132 5 лет назад
தமிழனாய் பிறந்தது பெருமையாக உள்ளது
@gurusrinath1280
@gurusrinath1280 4 года назад
உண்மைதான் தமிழனுக்கு இறைவழிபாடு என்பது இறந்த முன்னோர்களை வழிபடுவது தான் நமது முன்னோருக்கு முன்னர் அந்த ஆதி சிவன் தான் 👏🙏
@selvir3617
@selvir3617 5 лет назад
What a perfect voice and rendition of the script! Beautiful tamizh pronunciation and perfect delivery of speech!
@user-ck4if1bl6r
@user-ck4if1bl6r 5 лет назад
கீழடியில் ஹோம குண்டமும், ராம பாணமும் கிடைக்காதவரை அகழாய்வு முடிவுகள் வெளிவருவது சந்தேகமே!
@sssbznzn
@sssbznzn 4 года назад
Ramar namaloda kadavul dhan indha vadanatu pundainga dha verupula help panuranga
@kumaranramachary16
@kumaranramachary16 4 года назад
அமிழ்தே என் தமிழே
@Aditavikram
@Aditavikram 4 года назад
Enda ithukum ramanukum ennada sampantham muditu poda,
@erarakesh1490
@erarakesh1490 4 года назад
நீங்க சொல்றது நூறு சதவீதம் உண்மை தலைவா
@shivaprakash4378
@shivaprakash4378 4 года назад
Semmma
@MokkaJokeOnly
@MokkaJokeOnly 4 года назад
மிக்க மகிழ்ச்சி! அனைவரும் சேர்ந்து இந்த செயலை முடித்திருக்கிறாரகள். மத்திய அரசின் சூழ்ச்சியையும்.
@k.a.gayathribanu11a95
@k.a.gayathribanu11a95 4 года назад
தமிழன் என்றும் வெல்வான்.......
@subashbose9476
@subashbose9476 5 лет назад
தங்கப் புதையல்.... இருக்கிறது என்று ஒரு சாமியார் சொன்னால்... விடிய விடிய ஜெனெரேட்டர்..லைட் போட்டு தூங்காமல் தோண்டுவான்..!
@subashbose9476
@subashbose9476 5 лет назад
@Hardhik Tamil o...?
@subashbose9476
@subashbose9476 5 лет назад
@Advani Tamilan o...!
@subashbose9476
@subashbose9476 5 лет назад
@Advani Tamilan ப...!
@subashbose9476
@subashbose9476 5 лет назад
@Hardhik Tamil சாரி...!
@subashbose9476
@subashbose9476 5 лет назад
@Hardhik Tamil ஓ
@abinessg6895
@abinessg6895 4 года назад
Our school is planning for a Trip to keeladi
@johnlouis5043
@johnlouis5043 4 года назад
தமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிரேறும் காற்றோட கலந்தாலும் அதுதான் உன் அடையாளம்
@natesanmanokaran7893
@natesanmanokaran7893 4 года назад
தமிழன் -தமிழ் மதம் மட்டுமே.
@gracyjp8408
@gracyjp8408 5 лет назад
Thanks a lot to Puthiyathalamurai TV.
@jeganantony7180
@jeganantony7180 5 лет назад
அருமையான பதிவு👌👌; மிக்க நன்றி!!!!! -தமிழன்டா
@sssbznzn
@sssbznzn 4 года назад
Hindus tha tamipans
@-tamilnationality1604
@-tamilnationality1604 4 года назад
போடு தகிட தகிட 💃 💃 😍😍😍
@aishwaryavelu2878
@aishwaryavelu2878 5 лет назад
எல்லா செல்வம் இங்கு உண்டு. இவருக்கும் நாம் கை கட்ட தேவை இல்லை. அரசியல் சினிமா பின்னால் திரியும் வரை மூத்த குடி உயர போவதில்லை.
@cornetsound6297
@cornetsound6297 2 года назад
👌👌👌
@venkatkrishna5262
@venkatkrishna5262 5 лет назад
அருமையான பதிவு
@amudhaamudha645
@amudhaamudha645 4 года назад
தமிழனாக பிறந்ததால் பெருமை கொல்வோம்
@philemonrajahpcpr3210
@philemonrajahpcpr3210 5 лет назад
தமிழனுக்கு என்ற ஓர் பேர் வரலாறு உள்ளது என்று அவன் உணர்ந்து கொண்டால் அவன் தலை தானாக நிமிரும்.... மதத்தாலும் ஜாதியாலும் பிரிந்து கிடக்கும் தமிழ் சமூகம் ஓன்று பட்டு ஓருமித்த குரலில் நாம் தமிழர்கள் என்று உரக்க தன் உரிமைகளை கேட்பின் இம்மண்ணை சூறையாடி கொண்டிருக்கும் பல ஆதிக்கங்கள் மண்ணோடு மண்ணாகும் அதனை தடுக்கவே இந்த கீழடியின் மீது தொடுக்கப்பட்ட போர்...
@sundaramsadagopan7795
@sundaramsadagopan7795 4 года назад
Great work on the great culture, that is, original Tamil culture and civilization. Let politics/ego do not enter this research. Congratulations to all the participants right from the field workers to the judges and ministers who have given support to Amarnath Ramakrishna and his team which is creating world history.Keep it up friends,all the best.
@likethis6561
@likethis6561 4 года назад
ungal kural arumai kazamar karunanithi irrantha pothu neega pesiyathi pathiou idauom pls anna
@balajinarayanasamy2181
@balajinarayanasamy2181 5 лет назад
Thanks for making a documentary on Keezhadi exploration !! It's a pride of Tamil culture. Vazhga Thamizh. Keezhadi - Manitha Inathin Thaaimadi !!
@sbssivaguru
@sbssivaguru 5 лет назад
சரியான குறிப்புகள்.பாதுகாக்கபட வேண்டிய பொக்கிஷங்கள்.நமது மூதயாரின் எச்சங்கள்.
@clementcharles4498
@clementcharles4498 5 лет назад
கிழடி தொல்லியல் ஆராச்சியை நசுக்க நினைக்கும் சதி அனைத்தும் முறி அடித்து உலகிற்கு உறக்க சொல்லி பதிவிடுவோம் ஆன்றோர் உதவியுடன். தமிழால் இணைவோம் இன்னும் ஒரு சல்லிக்கட்டுகாகா.
@tamiltamil-bx4gr
@tamiltamil-bx4gr 4 года назад
Hats of puthiya thalaimurai... Nandri
@rahulpsr94
@rahulpsr94 5 лет назад
Iyarkai yeh kadavul Ena vaalnthavan palathamizhan🙌
@subashbose9476
@subashbose9476 5 лет назад
BJP க்கு தமிழர் ஓட்டு....ஒன்று கூட இம்முறை கிடைக்காது...!
@JeevAms-m3v
@JeevAms-m3v 5 лет назад
@ true that bro
@subashbose9476
@subashbose9476 5 лет назад
@ சபரி மலைக்கு 2006ல் கேஸ் போட்டதே...RSS தான்...! அமுல் படுத்த சொல்லி உத்தரவு போட்டதே BJP தான்...! BJP யின் இரட்டை வேடம் எடுபடாது...!
@subashbose9476
@subashbose9476 5 лет назад
திருவோடு ஏந்தி அம்மா தாயே ன்னு போனா.... ஏதாவது விழும்...! நோட்டா😂
@VikramKumar-ig6gb
@VikramKumar-ig6gb 5 лет назад
Subash Bose tambii aduu judge
@subashbose9476
@subashbose9476 5 лет назад
@@VikramKumar-ig6gb ஜட்ஜ் என்று தெரியாமலா..? "யாரோட..."என்பது தான் கேள்வி...? மேலும் மத்திய அரசும் அமுல் படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து உள்ளது
@krishnakr2629
@krishnakr2629 5 лет назад
I Thankful your News.
@bastiananthony3392
@bastiananthony3392 4 года назад
கீழடி தமிழரின் பொக்கிசம்! அதை காப்பாற்றுவோம் வாரீர்!
@grandpamy1450
@grandpamy1450 3 года назад
பாடுபட்ட ,,,,பாடுபடுகின்ற எல்லா நல்ல உள்ளங்களுக்கும் ஊடகத்துக்கும் அன்பான நல் வாழ்த்துக்கள்,,,நன்றி,,
@rakeshi6051
@rakeshi6051 5 лет назад
Nice work puthiya thalaimurai 🤝🤝🤝
@poorasamyanna4697
@poorasamyanna4697 4 года назад
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வாழ்த்துக்கள் தமிழனுக்கும் தமிழர்களுக்கும் இந்தியாவுக்கும் பெருமை கீழடி அகழ்வாராய்ச்சிகள் வாழ்க திராவிடம்
@joesivam9021
@joesivam9021 4 года назад
Great appreciations to Pudiyathalimurai Media and team for the very honest full News to our Tamil Society ...🙏🙏🙏 Vazlha Tamil & Namathu munnorgal,..🙏🙏🙏
@suntharakkuttikutti7835
@suntharakkuttikutti7835 4 года назад
First time pudiyathalaimurai la nalla news
@srinivasanc3135
@srinivasanc3135 5 лет назад
Thanks to puthiya thalaimurai
@KannapiranArjunan-vm2rq
@KannapiranArjunan-vm2rq 5 лет назад
Excellent explanation and presentation congrats thodarattum ungal panni
@dayalanp8411
@dayalanp8411 5 лет назад
Meyporul kural
@praba6773
@praba6773 5 лет назад
Intha work ah expand panni nerya kandu pudikkanum....olagamey nammala thirumbi paakkum...
@subashbose9476
@subashbose9476 5 лет назад
நீதி அரசர்களின் அர்ப்பணிப்பு கலந்த ஈடுபாடு... மன்னன் மீண்டும் வந்தது போல் இருக்கிறது..! இலக்கியம் எதுவும் பொய் இல்லை...! இதோ மனு நீதிச் சோழர்கள்...! வணங்குவதற்கு.... கற்சிலைகளைத் தேடிப் போவானேன்?
@jayakumarsindhuraj5790
@jayakumarsindhuraj5790 4 года назад
பெருமையா இருக்கு வாழ்த்துக்கள்
@Niilavan
@Niilavan 4 года назад
இதில் வேலை செய்த அனைவருக்கும். சிரம்தாழ்ந்த வணக்கங்கள்....
@Just..OneLife
@Just..OneLife 4 года назад
Njan malayali but I know we are Thamizh blood
@worldaffairstamil
@worldaffairstamil 4 года назад
Nice dear.. Malayalam could have been derived from "Malai Aalum Tamil" which means a form of Tamil that is spoken in mountainous regions which is today's Kerala.
@krishhari8960
@krishhari8960 5 лет назад
We need to raise our hands for our pride 💪
@tamilkarthi4269
@tamilkarthi4269 4 года назад
தமிழிழ் பேசும் தமிழ் மொழியில் ஏழத தமிழ் வாழ்க தமிழ் வளர்க தமிழ் மகிழ்ச்சி.
@shivaps3621
@shivaps3621 5 лет назад
Kadavule indha arbudham ulagam ariya vendum
@henryrichard7648
@henryrichard7648 3 года назад
Tamilan daa🔥🔥🔥🔥
@yuvasri1999
@yuvasri1999 5 лет назад
Ur news is better than thanthi tv
@moses1122
@moses1122 4 года назад
Pride for Tamilans and human generation
@jorajjoraj5593
@jorajjoraj5593 4 года назад
Ennum mulumaiyaga thedapadavendum❤
@veerav.k.gaundar5843
@veerav.k.gaundar5843 5 лет назад
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍 thanks.....
@dayalanp8411
@dayalanp8411 5 лет назад
veerabathiran VANNIYA KULA GAUNDAR
@DAFLS
@DAFLS 4 года назад
"உலகின் மூத்த குடி தமிழனென்பதும், முதுமொழி தமிழென்பதும்", இந்த உலகம் மறுத்தாலும் அழியாத உண்மை. நன்றி -புதிய தலைமுறை.
@anitha9061
@anitha9061 5 лет назад
Very useful information iyya 🙏🙏🙏
@opticaljayaraj7632
@opticaljayaraj7632 5 лет назад
16.44 தமிழரின் தனி சிறப்பு ..
@malathirajesh9581
@malathirajesh9581 5 лет назад
Really very useful information
@dvc-devakottaiviewerschann2907
@dvc-devakottaiviewerschann2907 4 года назад
IAM in Sivagangai perumaiya irukku
@mimiciryking1611
@mimiciryking1611 4 года назад
puthiya thalaimurai channel thanks to world thamilans....
@bobmarley8982
@bobmarley8982 4 года назад
kindly kindly share this information to everyone, we should educate people in a polite manner, we need people all over this world to talk about this great civilization!!!!
@SF-dn9mb
@SF-dn9mb 4 года назад
Vengada subramaniam voice gave me goosebumps
@kumarb3753
@kumarb3753 4 года назад
Perumai aka ullathu
@shobanaponnurangam8002
@shobanaponnurangam8002 4 года назад
வாழ்க தமிழ் வளர்க தமிழ் வெல்க தமிழும் தமிழினமும்.இன்று இலங்கைக்கு தெரிந்திருக்கும் யார் பூர்வகுடியென்று.
@johnrichardmichael9936
@johnrichardmichael9936 4 года назад
Thamizhil vilakkum inda thogupe miha perumayaha irukindradu! Vazhga nam Mozhi! Velga nam inam!
@ganesanr3809
@ganesanr3809 5 лет назад
Nice to see our ancient people's things in this generation
@maraimanisivatevaneyan8636
@maraimanisivatevaneyan8636 4 года назад
I have not found the word keeladi in the T, E D,, i PRAISED THE WORD ONE THEEN TAMIL WILL WIN THE TAMILNADU,
@mani67669
@mani67669 5 лет назад
Vaikai- Vai+kai; if you explore you will find Tamilian history that is why the place is VAIGAI. Thanks.
@erum_porum
@erum_porum 5 лет назад
பழைய மதுரையின் பெயர் மல்லன் மூதூர் ,மருதை ,என்பதே....
@nadiganda2236
@nadiganda2236 4 года назад
வாழ்க தமிழ்
@rajasekaran157
@rajasekaran157 4 года назад
ஆராய்ச்சி தொடர வேண்டும்
@azosiva
@azosiva 5 лет назад
அமர்நாத் பாலகிருஷ்ணன் வாழ்க
@arjunkeerthi3208
@arjunkeerthi3208 4 года назад
அமர்நாத் ராமகிருஷ்ணன்
@patrickpirapa4438
@patrickpirapa4438 4 года назад
Thank you
@fazillizaf5432
@fazillizaf5432 3 года назад
Great work on culture that is going to change the culture of India or world and there is many luminous that good and some politics are enter so the greatest things is not come out
@natheemonline5492
@natheemonline5492 5 лет назад
Goosebumps 🔥 💪
@3harath
@3harath 5 лет назад
Vaazhga Tamizh
@sureshchennai3446
@sureshchennai3446 3 года назад
மிகவும் நன்றி.
@selvaindra3582
@selvaindra3582 5 лет назад
நன்றி,நல்ல பதிவு.வாழ்த்துகள்
@merlinmerlin9510
@merlinmerlin9510 5 лет назад
Tamilzan oru pothum velvathelliai👌👌👌👌valika tamil
@kennedy1727
@kennedy1727 4 года назад
Super sir excellent informative video thank you for this video sir
@sharingan2795
@sharingan2795 5 лет назад
Intha seithiyai parthathodu mattumallathu pagiravum(share) seiyyavum💪🔥
Далее