அண்ணாச்சி இது போன்ற வீடியோ அடிக்கடி பதிவு செய்யுங்கள் என்னை போல புதிதாக பழகுபவர்களுக்கு உபயோகமாக இருக்கும் crt tv STR பயன்படுத்திய டிவி பவர் சப்ளை பிராப்ளம் பற்றி ஒரு வீடியோ பதிவு செய்யுங்கள் நான் இப்போது STR பயன்படுத்திய டிவி ஒன்று வைத்து சர்வீஸ் பழகுறேன் அதுல B+40v வருகிறது standby ரிலீஸ் பண்ணா B+113v வந்திட்டு ஒரு செகன்ட் ல போய்டுது எப்படி சரி பண்றதுன்னு ஒரு வாரமாக முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்