Тёмный

Indus Script is Tamil | ஆரியர்களுக்கும் சிந்து சமவெளி மக்களுக்கு சம்பந்தம் இருக்கிறதா? Jeeva Ayya 

SundayDisturbers Arunprasath Natarajan
Подписаться 385 тыс.
Просмотров 26 тыс.
50% 1

Telegram: t.me/joinchat/...
Face Book - / sundaydisturbers
Twitter - / adoreap
Insta - / arunprasath.201
Email: sundaydisturbers@gmail.com
Website: sundaydisturber...
Our Another Channel:
/ channel
Please Share your Articles/Title/Research: sundaydisturbers@gmail.com
Join SundayDisturbers:
/ @sundaydisturbers
Please Subscribe and Share With Your Family and Friends.
#sundaydisturbers #arunprasath #arunprasathnatarajan

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 224   
@subashbose9476
@subashbose9476 4 года назад
சகோதரா...! தமிழுக்கு நீங்கள் செய்யும் பணி பாராட்டு வார்த்தைகளில் அடக்கி விட முடியாது....! மாபெரும் விழா எடுக்க வேண்டும் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 🙏🏼 👌👌👌👏👍💪
@இராம்ராஜ்
@இராம்ராஜ் 4 года назад
அண்ணா நான்காம் தமிழ்ச் சங்கத்தை நாம் தொடர வேண்டும்... அதன்மூலம் தலைசிறந்த தமிழ்நூல்களைத் தமிழ்த்தாய்க்கு வழங்கவேண்டும்...
@velirgalumvendhargalum3290
@velirgalumvendhargalum3290 4 года назад
4 ஆம் தமிழ் சங்கம் தொடங்கிவிட்டது எபையோ துறை அய்யா ஆரம்பிச்சுட்டாங்க
@இராம்ராஜ்
@இராம்ராஜ் 4 года назад
@@velirgalumvendhargalum3290 நான் தொடங்கவேண்டுமென கூறவில்லை... தொடரவேண்டுமென்றுதான் கூறினேன்... நான்காம் தமிழ்ச்சங்கம் தொடங்கி நூறு ஆண்டுகள் ஆகிறது...
@velirgalumvendhargalum3290
@velirgalumvendhargalum3290 4 года назад
@A. Ramani அவர் 4ஆம் தமிழ் சங்கம் ஆரம்பித்து 100 வருடங்கள் ஆகிவிட்டது
@velirgalumvendhargalum3290
@velirgalumvendhargalum3290 4 года назад
@A. Ramani பாண்டித்துறை என்பவர் 100 ஆண்டுகளுக்கு முன்பு 4 ஆம் தமிழ் சங்கத்தை ஆரம்பித்து விட்டார்
@nandhakumar9408
@nandhakumar9408 4 года назад
தமிழ் நாட்டில் தெலுங்கு சங்கம் இருக்கிறது தமிழ் சங்கம் இல்லை
@alagarmurugesan8905
@alagarmurugesan8905 4 года назад
தமிழி மற்றும் சிந்து எழுத்துகளின் ஒற்றுமையை மாணவர்கள் பள்ளிப்படிப்பில் கட்டாயம் கற்க வேண்டும்.
@rose_29833
@rose_29833 4 года назад
இதை கேட்டால் BJP RSS ரத்தம் கக்கி செத்து விடுவார்கள் சகோதரர்.
@peterparker-pl8wt
@peterparker-pl8wt 4 года назад
நல்ல பதிவு. தமிழர்கள் தொன்மையை சரித்திரத்தை பதிவு செய்ய பலரும் பல இடர்களுக்கு மத்தியில் போராடுகிறார்கள். நமது வாழ் நாளில் இதை பார்க்க வேண்டும் என்பது எதிர் பார்க்கும் தவம். பார்க்கலாம்.
@dnareplication5593
@dnareplication5593 3 года назад
Certainly
@subashbose9476
@subashbose9476 4 года назад
பட உரு.... (சித்திர எழுத்து) மறைந்து எழுத்துஉருவுக்கு மாறியது "தமிழி" அருமை அய்யா..! ஆழ்ந்த ஆராய்ந்த அறிவு ஞானம் பெற்றவர் அய்யா என்பது மனத்தில் பதிந்து வைத்து விளக்கும் விதமே சாட்சி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 года назад
நான் முழுவதும் கேட்டேன். ஜீவா Sir சொல்லும்போதும் எழுத்துக்கள் மூலம் விளக்கும்போதும் உண்மையிலேயே சிலிர்ப்பை ஏற்படுத்தியது. எனக்கு ஒரு 11 வயதிருக்கும். திருநெல்வேலி அருங்காட்சியகத்தில் கல்வெட்டுகளைப் படிக்க முயன்று, ‘யாராவது சொல்லித்தர மாட்டார்களா ?’ என்று யோசித்தபோது. Not only artifacts, these people are also valuable and must be respected a lot 🙏🏻🙏🏻🙏🏻
@subashbose9476
@subashbose9476 4 года назад
ஜீவானந்தம் அய்யாவுக்கு நன்றி....! 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@cmnila525
@cmnila525 4 года назад
அண்ணா இது தான் உங்கள் முகம் மிக அழகு என் தமிழை எடுத்துக்கூறிய உங்கள் முகத்துக்கு என் வாழ்த்துக்கள்
@subashbose9476
@subashbose9476 4 года назад
இன்றும் தமிழில் எழுத்துக்களுக்கு மாத்திரை அளவு கொடுத்து ஒலிக்கும் வாசிக்கும் முறை உள்ளதே...! இடத்துக்கேற்ப உச்சரிப்பு ஒலியை கூட்டியோ குறைத்தோ வாசிக்க பழகினர்...! முற்றிலும் உண்மை அய்யா
@Jafri.official
@Jafri.official 4 года назад
காணொளி பார்க்கும் போது புல்லரித்தது...🔥 வாழ்த்துக்கள்..👏 முயற்சிகள் தொடரட்டும்..💪
@bhuvaneshwariv3216
@bhuvaneshwariv3216 4 года назад
I really proud to be a get such a grandpa super.
@manivannan7606
@manivannan7606 4 года назад
Unga thatava Inga pesunavaru
@sathishkumar-mv4js
@sathishkumar-mv4js 4 года назад
இவளவு ஆதாரம் இருக்க ஏன் சின்து சமவெளி நாகரிகம் தமிழா் நாகரிகமே என்று இந்திய அரசு அறிவிக்கவில்லை 😡
@keshavlak7941
@keshavlak7941 4 года назад
it has to declare by unesco. here all are prediction not reality may you satisfy you short of people
@sathishkumar-mv4js
@sathishkumar-mv4js 4 года назад
@@keshavlak7941 poda dey
@Artumaari
@Artumaari 4 года назад
தமிழன் தான் உலக நாகரீகம் என்று ஆகிவிட்டால்.. என்ற கெட்ட எண்ணம் தான்...
@rose_29833
@rose_29833 4 года назад
இப்பவே ஆரியர்களை நாம் மதிக்க மாட்டோம்.. இதுல தமிழ் நாகரிகம் தான் இந்து சமவெளி நாகரிகம் என்று மட்டும் தெரிந்து விட்டால் அவர்களால் எப்படி இங்கே கொட்டமடிக்க முடியும்?? அந்த பயம் தான்..
@srinivasanshivam434
@srinivasanshivam434 Год назад
@@rose_29833 தமிழர்கள் தான் ஆரியர் தமிழ் சமஸ்கிருதம் ஒன்றாக தான் இருந்தது ராஜ ராஜ சோழன் நிறையவே வேள்விகள் செய்துள்ளார் இது இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது வடக்கு நாகரிகமும் தெற்கு நாகரிகம் ஒரே மதம்தான் பின்பற்றியவர்கள் தான் மொழி உடை தான் மாறுபடும்
@karu8878
@karu8878 4 года назад
நன்றி நண்பரே உங்கள் தேடலுக்கு.🙏 உங்கள் பணி தொடரட்டும். பெருமையாக இருக்கின்றது. நம் தமிழைக் கண்டு. - கருணாநிதி, சென்னை.
@vivekanandhanvivek8104
@vivekanandhanvivek8104 4 года назад
#தமிழித் தந்தை ஜீவா ஐயா அவர்களே உங்கள் விளக்கம் மிகவும் சிறப்பு. வாழ்த்துகள்.
@SujeethSelvamKumaravel
@SujeethSelvamKumaravel 4 года назад
வேர்ச்சொல் ஆய்வாளர் திரு. கு. அரசேந்திரன் அவர்களை நேர்காணல் காணுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
@rose_29833
@rose_29833 4 года назад
தரமான சம்பவம் செய்து இருக்கீங்க ஜீவானந்தம் ஐயா🙏🙏
@asamysanthan6177
@asamysanthan6177 4 года назад
ஆரியர்களின் "வருகை" அல்ல. அது ஒரு ஆக்கிரமிப்பு, படையெடுப்பு.
@vaithynathan6033
@vaithynathan6033 4 года назад
மிகச்சரியாக சொன்னிங்க
@abcdefghca
@abcdefghca 4 года назад
ஆரிய ஒட்டுண்ணிகள் ஊடுருவல் என்றும் சொல்லலாம்.
@Artumaari
@Artumaari 4 года назад
உசுர விட்டாவது தமிழ வளர்ப்போம்💗💪
@sathishkumar-mv4js
@sathishkumar-mv4js 4 года назад
அருண் .... நீங்கா தமிழி episode போல இன்த ஆராய்ச்சிக்கும் episode இல் காணொலி வெளியிடலாமே ....இன்னும் அதிக மக்கள் பார்க்க வாய்ப்பிருக்கிறது
@shridharraviofficial
@shridharraviofficial 4 года назад
That energy from start "Vanakkam na Unga Arun pesren" carried till end of video.. Semma video..
@eclactics
@eclactics 4 года назад
நல்ல பதிவு, மேலும் இதை போல் சிறந்த பதிவுகள் இட வாழ்த்துக்கள் !!
@VSIVAKUMAR-
@VSIVAKUMAR- 4 года назад
தரமான விளக்கம் ஐயா. ஆவலுடன் அடுத்த பதிவை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்
@Vijayamirtham27
@Vijayamirtham27 4 года назад
உண்மைய கூறவேண்டுமானால் உங்க பாதத்தை தொட்டு வணங்க விரும்புகிறேன் அண்ணா...உங்களால் தமிழ் தாய் என்னுள் மேலும் பாய்ந்தோடுகிறாள்... இப்போதெல்லாம் உம்மை நினைகயிலே கண்ணில் கண்ணீர் ஏனோ தெரியவில்லை ...ஆனால் உம்மைபோல் இல்லாவிடினும் முடிந்தளவிற்கு தமிழ் தாய்க்கு தொண்டாற்றுவேன் அண்ணா....
@இசைச்செல்வன்
ண H to I is just a 90 dgree rotation. this is real evolution of letter.
@manivannan7606
@manivannan7606 4 года назад
Enna solla Vara🤔🤔
@vantagepoint66
@vantagepoint66 4 года назад
@@manivannan7606 அவர் சொல்வது புரியவில்லையா? H எனும் எழுத்தை 90° rotation பண்ணினால் I வரும், அதாவது Roman letter 1 போல்.... இப்போது புரிந்ததா?
@mayan8340
@mayan8340 4 года назад
Watch tamili series(evolution of letters) by hip hop tamila,,
@manivannan7606
@manivannan7606 4 года назад
@@vantagepoint66 👍👍👍
@manivannan7606
@manivannan7606 4 года назад
@@mayan8340 hip hop alien tamili series Thana pathachu eppova. Tamil words from Telugu🤣🤣😂🤮🤮
@SurendarKshatriya
@SurendarKshatriya 4 года назад
அருமை சகோதரரே ஐயா அர்களுக்கு நன்றி.
@jivenraj0000
@jivenraj0000 4 года назад
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் ப்ரோ 🙏.... சிந்துவெளி நாகரிகத்துக்கும் தமிழர்களுக்கும் இருக்கிற ஒற்றுமை பற்றி இன்னும் நிறைய காணொளி போடுங்க...
@palanikumarv6086
@palanikumarv6086 3 года назад
அற்புதமான காணொளி. அய்யா ஜீவானந்தம் தமிழர்களின் பொக்கிஷம். வணங்குகிறேன் அய்யா.🙏🏾🙏🏾🙏🏾
@ImayonRaja
@ImayonRaja 4 года назад
அருமை! Absolutely fantastic! Brilliant
@SujeethSelvamKumaravel
@SujeethSelvamKumaravel 4 года назад
நாம் திரைமீளர் 💪
@praveencad1
@praveencad1 4 года назад
சரியான , எதார்த்தமான வலுவான , ஆழமான பாதையை பிடித்துவிட்டீர்கள்....!!! இனி உங்களை போன்ற U tubers தான் மக்களிடம் நம் ஆராய்ச்சியாளர்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் !!! வாழ்த்துக்கள் 💐💐💐💐💐 அடுத்து எந்த ஆராய்ச்சியாலரை ஆணுகபோகிறீர்கள் ??? 🙏 ஒரு விண்ணப்பம் !!! எனது தேர்வு 1, வேற்சொல் அறிஞர் கு.அரசேந்திரன் அவர்கள் 2, மா.சே விக்டர் அவர்கள் அடுத்தாக நீண்ட உரையாடல் தேவை !!!!!
@daniroskumar
@daniroskumar 4 года назад
அவர்களின் தொடர்பு கிடைக்குமா நண்பா??
@usanna4903
@usanna4903 4 года назад
Excellent . Keep up the good work . It was extremely helpful . "Periamma Bharat Mata" is very keen on suppressing these facts.
@arutperunjothi8117
@arutperunjothi8117 4 года назад
Really really really great work! Ethirpaarthadu kidaithuvittathu. Ayya avargalukku mikka mikka Nandri. Thamizhukku menmai Serthullaar. Potratharkkudaiyavar.
@PrabhakaranNatraj-Physiatrics
@PrabhakaranNatraj-Physiatrics 4 года назад
Excellent insight into Tamizhi script. If he explains What's written in the Indus seals than it would be a great revelation
@333_vb9
@333_vb9 4 года назад
Super na romba nalla irrundhuchi Neraiya information kidaichadhu ! 🙏💞
@siblingspower
@siblingspower 4 года назад
மிக மிக அருமையான சிறப்பான விளக்கம்.... தமிழ் வாழ்க வளர்க... 👍👌👌👌👏
@nandhakumar9408
@nandhakumar9408 4 года назад
வாழ்த்துக்கள் உங்க முயற்சி க்கு
@sangeethabalakrishnan1933
@sangeethabalakrishnan1933 4 года назад
Ellorum kooda sindhu samaveli ezhuthai katru , therindhu kolla vendum.. Nandri.
@rajeshkumarpalanisamygound45
@rajeshkumarpalanisamygound45 4 года назад
ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தேன்.அருமை அண்ணா
@samraj6613
@samraj6613 4 года назад
உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துகள் ஐயா....
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 4 года назад
வணங்குகிறேன் ஐயா அருமையான தகவல்களும் விளக்கங்களும் யாராவது உதவி செய்வார்களா என்ற கேள்வி நெஞ்சில் முள் போல குத்துகிறது உலகம் முழுவதும் அவரவர் மொழியை காப்பாற்றுவதற்கு என்னவெல்லாம் செய்கிறார்கள் இந்த மூத்த குடியின் வரலாற்றை பெருமையை (தமிழை) அழிக்க இந்த சந்தர்ப்பவாத உலகமும் நம்மை சூழ உள்ளவர்களும் முண்டியடித்துக்கொண்டு வருகிறார்கள்
@dnareplication5593
@dnareplication5593 3 года назад
Absolutely correct information
@liojohnson1852
@liojohnson1852 4 года назад
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் சகோ......... மிக அருமையான விடயம்
@ppr8298
@ppr8298 4 года назад
இந்தச் செய்தியைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன், நான் தமிழ் கட்சியின் உறுப்பினராக இருப்பதில் பெருமைப்படுகிறேன்
@logeshwarandurairaj5418
@logeshwarandurairaj5418 4 года назад
வெகுநாட்களாக எதிர்பார்த்த காணொளி
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans 4 года назад
Video saemmmaaa...!! 🤩🙌🔥🔥🔥 ... Please use a better mike bro...ayya pesura appo, voice romba eryauthu bro
@daniroskumar
@daniroskumar 4 года назад
Sure we will look in to it and upgrade ourself in future interviews
@rajmani934
@rajmani934 4 года назад
Vera level Anna...unga work rompa super annna I will support bro
@blackholechennai
@blackholechennai 4 года назад
Arumai anna, try to make subtitle so that othef state or othef language people know our tamil speciality... I knw entha video subtitle podrathu kastam nu buy try to make na
@kumaresanperumal2581
@kumaresanperumal2581 4 года назад
Super excellent work .
@vigneshe9174
@vigneshe9174 4 года назад
தமிழன் டா🔥🔥🔥 தமிழனுக்கு நிகர் எவர் டா 🔥🔥🔥🔥
@shanmugavelp8077
@shanmugavelp8077 4 года назад
மறைக்கப்பட்டும் மறக்கப்பட்டும் பரந்து பட்டு கிடக்கின்ற அரிய தகவல்களைத் தொகுத்துத் தருகின்ற சிறந்த பணியைத் தொடர்ந்து செய்து வரும் தங்களுக்கு வாழ்த்துகள். ஆனால் கிடைக்கப்பட்ட சான்றுகள் என்பது போன்ற சொற்களைத் தவிர்த்து கிடைத்த சான்றுகள் அல்லது கிடைக்கப்பெற்ற சான்றுகள் போன்ற சொற்களைப் பயன்படுத்தினால் காணொளி மேலும் செம்மையடையும்.
@devari9430
@devari9430 4 года назад
Bro Thank you very much for this awesome video Really you have done a grate job
@gvthiruppathilawoffice8845
@gvthiruppathilawoffice8845 4 года назад
சிறப்பான பதிவு💪
@jayabalana6684
@jayabalana6684 4 года назад
Bro but in Tamil chinthaneyar pevrai channel it is said rig Veda came from the Tamil word Ruku vedam meaning science about melting iron.
@daniroskumar
@daniroskumar 4 года назад
It's all based on their theories bro... This is based on jeeva sir's
@jayabalana6684
@jayabalana6684 4 года назад
@@daniroskumar sir can tell me more details about this.
@JAY-qt2rc
@JAY-qt2rc 4 года назад
மிக்க நன்றி., 🙏
@jayaraman5443
@jayaraman5443 3 года назад
தமிழை தமிழ் என்று உச்சரிக்கவும் அது நாம் நம் மொழிக்கு கொடுக்கும் மரியாதை
@archanasenthilkumar4891
@archanasenthilkumar4891 4 года назад
மிகவும் அர்ப்புதமானா விளக்கம் நன்றி ஐய்யா
@ksankarsankar7853
@ksankarsankar7853 4 года назад
முதல் பதிவு
@jayakumarv5880
@jayakumarv5880 4 года назад
Request you to give such information. Since our tamil people needs more support and motivation
@atom0001
@atom0001 4 года назад
அருமையான காணொளி நன்றி🙏
@tamizhkondan3209
@tamizhkondan3209 4 года назад
Anna neenga SERAR KOTTAI NOVELA PANNUNGA please ...
@பாலமுருகன்சா
வார்த்தைகள் இல்லை... இரண்டாம் பாகத்தை பதிவிடுங்கள் ...
@logeshwarandurairaj5418
@logeshwarandurairaj5418 4 года назад
தயவுசெய்து ஐயாவை முகநூலில் பின்தொடருங்கள். மிக விரிவான கட்டுரைகளோடு சிந்து சமவெளி நாகரிகம் பற்றியும், முந்து தமிழ் பற்றியும் அனைவருக்கும் புரியும் வகையில் பதிவிட்டுவருகிறார்.
@abcdefghca
@abcdefghca 4 года назад
நண்பரே, அய்யா அவர்களின் முக நூல் முகவரி சொல்லுங்கள்.
@logeshwarandurairaj5418
@logeshwarandurairaj5418 4 года назад
PoornaChandra Jeeva என்று தேடிப்பாருங்கள் கிடைக்கும்
@vikneshkumaran
@vikneshkumaran 4 года назад
சிறப்பு ழகரம் உருவ மாற்றம்👌
@KannanKaniyan
@KannanKaniyan 3 года назад
Waiting for next video
@arjunabi
@arjunabi 4 года назад
Super
@venkattharun3035
@venkattharun3035 4 года назад
Arun sago !!pradeep kumar sago kuda munnedupugal yedutha nalla irukkum la?🔥
@DanDanger26
@DanDanger26 4 года назад
👌👌👌👌✌️✌️✌️✌️Nalla padhivu nanba....
@karuppusamy3981
@karuppusamy3981 4 года назад
Bro can you upload full interview please?
@rohanperiyasamyr9658
@rohanperiyasamyr9658 4 года назад
indus scrpit vandhu 1500yrs aprom dha tamizhi scrpit vandhuna apo sanga kaladhula olaisuvadi la eludhunangala ila vera edhulaiyum ezhudhunangala endha scrpit use panni ezhudhunanga.
@sathishravi9857
@sathishravi9857 4 года назад
Full vedio poduga bro
@sugandarswamykannan108
@sugandarswamykannan108 4 года назад
Hip pop ஏலியன் ஆதி, பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்,,,
@SundayDisturbers
@SundayDisturbers 4 года назад
அவரை யாரோ ஆட்டி படைக்கிறார்கள்
@సెట్యార్
@సెట్యార్ 4 года назад
@@SundayDisturbersஅவரை ஆட்டி படைப்பது பயம் தான்.. அதனால் தான் வந்தேறி அதிகார வர்க்கத்திற்கு சொம்படிக்கிறார் ஏலியன்.. எதிர்த்தால் பட வாய்ப்பு கிடைக்காது, வழக்கு பாயும் தொழில் செய்ய முடியாது.. அதுக்காக காட்டிக் கொடுக்கும் வேலையை பார்க்கிறார் ஏலியன் ஆதி
@jeyamani.p6180
@jeyamani.p6180 4 года назад
நல்ல பதிவு அண்ணா
@-karaivanam7571
@-karaivanam7571 3 года назад
வாழ்க அய்யா
@venikrishna5816
@venikrishna5816 4 года назад
Super Mr. Arun and team
@daniroskumar
@daniroskumar 4 года назад
🙏
@vigneshwaran7195
@vigneshwaran7195 4 года назад
இனிய சுகந்திர தின நல்வாழ்த்துக்கள்.
@Selvaraj-js2ee
@Selvaraj-js2ee 4 года назад
சூப்பர் வீடியோ
@jayalakshmi4372
@jayalakshmi4372 4 года назад
Wish You Happy Indipendence Day . Anna.
@kumaresanperumal2581
@kumaresanperumal2581 4 года назад
Did summarion talk about Indus Valley civilization in their tablet??
@Sathish_12
@Sathish_12 4 года назад
Sumerian was before ivc
@karthikdon5
@karthikdon5 4 года назад
Sumerian also a tamil civilization and the Atlantis plato talks about its none other than our ancient Indian Tamil land.
@karthikdon5
@karthikdon5 4 года назад
@Adithyaa v No ancient times are different, india is a land of paradise in old days even the land sunken below south India even the westerners they call it "land of paradise". Plato said about our land only and in Sumeria twin fish Pandian symbol found and many related to Tamils but westerner media won't talk about this even the God Marduk is nothing but our Murugan.
@karthikdon5
@karthikdon5 4 года назад
@Adithyaa v ok, I didn't say Sumeria is lemuria lol and let's wait for underworld excavation on south indian ocean ^^
@Om_Shivam1993
@Om_Shivam1993 2 года назад
ல, ள, ழ இதை ஒரே மாறி உச்சரிபவர்கள் தமிழர்கள் தான் 😂😂😂 ஆனால் இதை அழகாக உச்சரிபவர்கள் malayalees, Tamil பிராமணர்கள்.
@KannanKaniyan
@KannanKaniyan 3 года назад
Waiting for next part
@XRajakumaraa95
@XRajakumaraa95 4 года назад
Watch " brother bear movie " Arun sir . In that movie they showed something like symbols with an animal logo as that person's birth sign . If we watch that whole thing in this box can we find something?
@PerumPalli
@PerumPalli 4 года назад
Audio quality paarunga bro, aerachchala irukku bro
@daniroskumar
@daniroskumar 4 года назад
Sorry for that... Thanks for the feedback... We are trying to improve in future interviews
@PerumPalli
@PerumPalli 4 года назад
@@daniroskumar expecting good quality from next video
@Palmman69
@Palmman69 Год назад
the anaikottai seal dates before 8th century BC as both tamizhi and indus script takes place this also proves sangam era existed in eelam before aryans
@Palmman69
@Palmman69 Год назад
indus valley civilisation is also part of the sangam era
@tamizhkondan3209
@tamizhkondan3209 4 года назад
Anna neenga padicha books collection pathi oru video pannunga...
@Thainilam-pv7yb9nz9o
@Thainilam-pv7yb9nz9o 4 года назад
மகிழ்ச்சி ஆனா இடைக்கிடையே நிறுத்தி நிறுத்தி குழப்பாம இந்த காணொளியை வெளியிட்டால் நன்றாக இருக்கும்!
@dhanasekaran2461
@dhanasekaran2461 Год назад
அண்ணா நான் சிந்து எழுத்தி ஆர்வமாக உள்ளேன் ஆதலால் இதை முதலில் ஆராய்ச்சியாளர்களை எப்படி தொடர்பு கொள்வது
@hpkccolorworld2737
@hpkccolorworld2737 4 года назад
super Anna tamil research
@jayaraj5510
@jayaraj5510 4 года назад
ஐயாவின் கல்வி தகுதி என்ன ? மேலும் அவர் எங்கு பணியாற்றினார்?
@thamizhi1524
@thamizhi1524 4 года назад
Superb
@dinezrk
@dinezrk 4 года назад
👍🏽
@lakshmipriyamanoharan3247
@lakshmipriyamanoharan3247 4 года назад
But mahabharatha they say it happened around 5000 to 7000 years back and dwaraka under sea excavation says more than that.. atha ellam koncham clarify panning bro
@daniroskumar
@daniroskumar 4 года назад
As per thermo luminescence dating it probably around 1570 BCE 🤷‍♂️
@Om_Shivam1993
@Om_Shivam1993 2 года назад
Malayalees, Tamil Brahmin, Iyer தவிர தமிழ் நாட்டில் யாரும் (ழ) அழகாக உச்சரிக்க மாட்டார்கள். it's true
@MsPre12
@MsPre12 4 года назад
V nice bro thank u sir thank u bro
@vasantharajans3539
@vasantharajans3539 4 года назад
அண்ணா பெயர்களை தமிழில் குறித்து இருக்கலாம்
@manickavasagamr8568
@manickavasagamr8568 4 года назад
சிந்து நதியின் இசை தமிழ் நாட்டினிலே. இல்லை இல்லை சிந்து நதியின் கரை தமிழ் நாட்டின் எல்லை.
@elavaluthyalex4819
@elavaluthyalex4819 4 года назад
Superaane theliyu ayya...
@Om_Shivam1993
@Om_Shivam1993 2 года назад
தமிழி இந்தword yevlo நாள் ஆச்சு வச்சு. நியூ கண்டுபிடிப்பா
@parama1614
@parama1614 4 года назад
Semmaiyaana matrum sirappaana pani annaa.....
@prakashd4
@prakashd4 2 года назад
Sir totally how many books you have in your home??? Please sollunga to know ur reading
Далее
would you eat this? #shorts
00:13
Просмотров 470 тыс.
would you eat this? #shorts
00:13
Просмотров 470 тыс.