Тёмный
No video :(

INNOCENT -ஆ ஏமாறுபவரா நீங்கள் | Cycling View | Goodness WIN | Dr Ashwin Vijay 

Strength India Movement - Tamil / தமிழ்
Подписаться 1,5 млн
Просмотров 641 тыс.
50% 1

INNOCENT -ஆ ஏமாறுபவரா நீங்கள் | Cycling View | Goodness WIN
A BIG HEART NEVER LOSES,
ஏமாத்துறவங்க ஜெயிக்கிற மாதிரி தெரியும் ஆன கடைசியா நன்மை வெல்லும் .
#drashwinvijay #strengthindiamovement
Subscribe: bit.ly/2oRDRoQ
Like us on : / strengthindiamovementt...
Follow us on: / strengthindiamovement_...
If you think this information is useful to you, kindly do share it with your nears and dears.
🙏 Please WhatsApp your name and city to +91 9094210777 to get videos and updates.
Dr Ashwin Vijay | Strength India Movement | Health in Tamil | Motivational | Inspirational | Lifestyle

Опубликовано:

 

28 фев 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3,2 тыс.   
@simtamil
@simtamil 4 года назад
உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளது எனில் உங்கள் அன்பர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள், நன்றி. இந்த தகவலை கைபேசியில் பெற உங்கள் கட்செவி அஞ்சல் (Whats app) இருந்து உங்கள் பெயரை +91 9094210777 அனுப்பவும்.
@mathans4996
@mathans4996 4 года назад
You are really awesome sir.
@nandhinitraders260
@nandhinitraders260 4 года назад
Super anna
@budhus2008dad
@budhus2008dad 4 года назад
Sir, you are talking our thoughts. Love you sir. I can't call you Sir. You're our Anna. Thanks for your wonderful words. Anna, I'm being a woman has a small request from my side. Please do videos to motivate woman more and more. I mean the home makers who want to achieve. Please Anna.
@LakshmiDevi-kj6jp
@LakshmiDevi-kj6jp 4 года назад
Hello Dr.
@eswareswar787
@eswareswar787 4 года назад
Nice speech sir positive energy erukku ungakitta thank you so much sir 😊😊
@vidyakasthurirangan3717
@vidyakasthurirangan3717 3 года назад
உங்கள் சிரிப்பை பார்க்கும் அனைவர் முகத்திலும் தானாக புன்னகை மலரும் அப்படி ஒரு சிரிப்பு 😀😀👌👌
@arunprasath6553
@arunprasath6553 Год назад
Yes siruppu super
@PriyaPriya-kk9kj
@PriyaPriya-kk9kj Год назад
S s s
@thilaka5232
@thilaka5232 Год назад
Yes
@satishgbunny6390
@satishgbunny6390 Год назад
Ungaluke overa illa , avaru video ku sirikraru adu real nu neenga nenikringa
@noorfathima4428
@noorfathima4428 Год назад
Nichchayama siroda sirippu super
@karuppusamyvks6500
@karuppusamyvks6500 3 года назад
உங்களின் ஆயுள் நீண்டதாக இருக்க கடவுளிடம் வேண்டுகிறேன்.எத்தனை பேரின் மன அழுத்தத்தை குறைக்க முயற்சி செய்யும் உங்களின் குணம் கேட்கும் அனைவருக்கும் ஒரு பெரிய மகிழ்ச்சி.நன்றி அண்ணா
@bhararthim634
@bhararthim634 Год назад
Love you sir
@akhilaa9423
@akhilaa9423 Год назад
True
@priyas8027
@priyas8027 Год назад
நம்ம நல்ல குணத்தை சுயநலவாதிகள்- நண்பர்கள் என்ற பெயரில் பயன்படுத்திக் கொண்டு நம் மீது பழி சொல்லி மனதை கஷ்டப்படுத்தி விட்டு எதுவும் நடக்காதது போல நம்மை துயரத்தில் ஆழ்த்தி , அவர்கள் நம் கண் முன்னே சிரித்து வாழ்கிறார்கள்.. என்னை போன்ற அன்புக்கும் பாசத்துக்கும் அடிமையான ஏமாளிகள் எப்படி தி வாழ்வது சார்.
@devisivam7643
@devisivam7643 Год назад
🙏🙏🙏🙏🙏🙏
@devisivam7643
@devisivam7643 Год назад
Dr ஒருவருக்கு மன அழுத்தம் வருவதற்கு காரணம் என்ன.
@tamilarasij2749
@tamilarasij2749 Год назад
உங்கள் சிரிப்பை பார்த்தாலே எங்கள் மனம் மகிழ்ச்சி யா கிறது சார் உங்களது இந்த சேனல் தொடர வேண்டும் 💕
@simtamil
@simtamil 8 месяцев назад
👍tamilarasij
@sairam-mi5qf
@sairam-mi5qf Год назад
௨ங்கள் சிரிப்பு ரொம்ப இயற்கை யா இ௫க்கு ௨ங்க பேச்சு கேட்ட சாக நினைவரங்க கூட வாழும் எண்ணம் வ௫ம்
@EveningEntertainment
@EveningEntertainment 4 года назад
ஏமாற்றுபவர்கள் என்றும் மகிழ்ச்சியாகதான் இருக்கிறார்கள் ( BUT ) அப்பாவிகள் இன்றும் கஷ்டங்களையும் அவமானங்களையும் எதிர் கொண்டுருக்கின்றனர்.
@dhanalakshmi4255
@dhanalakshmi4255 4 года назад
உண்மை 1000%
@kavitha2873
@kavitha2873 4 года назад
Very true😥
@jeyadevi5553
@jeyadevi5553 4 года назад
They will get their own...u dont let u down..avoid them ..love one who loves you
@jeyadevi5553
@jeyadevi5553 4 года назад
Avamaanangal ungal vetriku vali vagukum.kavalai vendam..kadavulai nambungal.
@yogakandiah1361
@yogakandiah1361 3 года назад
@@jeyadevi5553 I didn't find any of lovable person surrounding me.
@charlesprestin595
@charlesprestin595 4 года назад
அருமையான encouraging பதிவு நீங்கள் ஒவ்வொருமுறை சிரிக்கும் போதும் நானும் சேர்த்து சிரிக்கிறேன் thank u bro
@simtamil
@simtamil 4 года назад
👍தங்களின் அன்பிற்கு நன்றி Charles Prestin
@dganga4228
@dganga4228 4 года назад
Me too😍
@kalsiyaxavier7494
@kalsiyaxavier7494 4 года назад
Ama nanum
@user-df7im7mk9g
@user-df7im7mk9g 2 года назад
Yes sir
@saranya3010
@saranya3010 2 года назад
Nanum
@yaliniyanm9000
@yaliniyanm9000 8 месяцев назад
Love you Vijay anna உங்களது வார்த்தைகள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நான் ஏமுற்றப்பட்டேன் என்ற வேதனை போய் இந்த நிமிடம் மகிழ்ச்சியாக உள்ளேன் ❤ மிக்க நன்றி😊
@rajangamsi
@rajangamsi 4 месяца назад
உண்மையில் நல்ல மணிரத்னத்துக்கு மிகச் சிறப்பான அறிவுரை உங்கள் நேரத்தை ஒதுக்கி மக்கள் நல்லா இருக்கனும் என்று ஆணித்தரமான தைரியம் பேச்சுக்கு நன்றி வணக்கம்
@PalaniPalani-wz8fg
@PalaniPalani-wz8fg 4 года назад
மனித நேயம் இன்னும்சாகவில்லை வாழ்ந்து கொண்டு இருக்கிறது நல்லதுநினைத்தால் நல்லதே நடக்கும் நண்பரே வாழ்க பல்லாண்டு
@umamaheswaridhilipkumar6123
@umamaheswaridhilipkumar6123 3 года назад
Thank you Sir .
@duraipandian4548
@duraipandian4548 2 года назад
Dr உணர்ச்சி குவியலை தந்துட்டீங்க. மெய் சிலிர்க்குது. நீடுழி வாழ்க. வெள்ளை மனம் தங்கள் மனம். தொடருங்கள். நன்றி
@challengewithgiridharan2262
@challengewithgiridharan2262 2 года назад
நீங்கள் சொல்வது நூறு சதவீத உண்மை Sir. உங்கள் பேச்சையும்,சிரிப்பையும் பார்த்தாலே போதும் கவலைகள் சோகங்கள் நீங்கி மனதிற்கு மகிழ்ச்சி தரும். 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@prabavathid3390
@prabavathid3390 Год назад
Thank you Dr sir,i felt happy seen ur video 🙏🙏🙏
@simtamil
@simtamil Год назад
👍challengewithgiridharan
@sandhyaanilbhat2821
@sandhyaanilbhat2821 9 месяцев назад
Thank you Dr. your all motivation speech is very useful and positive vibes
@RioVellaiammal-bg9bm
@RioVellaiammal-bg9bm 3 месяца назад
டாக்டர் நாஒருநாளைக்கு கொறைஞ்சது45கிலோமீட்டர்ஓட்டீட்டுருந்நதே இப்பவ்ண்டியத்தான்ஐ
@nalinim3064
@nalinim3064 Год назад
எல்லாருமே நல்லா இருக்கனும்னுநினைக்கிற நாம் இப்படி ஏமாந்துக்கிட்டே இருக்கோமே நமக்கு அவர்களைப் போல் ஏன் நடக்க முடியல ன்னு வருத்தப்பட்டு கிட்டு இருந்தேன்..நன்றி மகனே
@jayanthigurushankar788
@jayanthigurushankar788 Год назад
முற்றிலும் உண்மை டாக்டர்....தன்னிக்கை ஊட்டும் வரிகள்....நம்பினார் கெடுவதில்லை....நல்லவர்களும் தோற்கமாட்டார்கள்.....நன்றி டாக்டர். 👌👍⭐🌟💐
@simtamil
@simtamil 9 месяцев назад
👍 jayanthigurushankar
@sivarajsumathisumathi3926
@sivarajsumathisumathi3926 3 месяца назад
Thank you sir.
@priyamudanpraba
@priyamudanpraba 3 года назад
அண்ணா,நிச்சயமாக இந்த பதிவை பார்த்து நான் கண்ணீர் சிந்தி விட்டேன். காலங்கள் எனக்கு கஷ்டங்களை தந்து கொண்டிருக்கின்றது என்று கலங்கும் இந்த வேளையில். எனக்கு ஒரு தன்னம்பிக்கை ஊட்டும் பதிவாக இருந்தது நன்றி அண்ணா .நான் பலரால் ஏமாற்றப்பட்டு இருக்கிறேன். ஆனால் ஒருவர் கூட என்னால் ஏமற்றப்பட்டதாக சரித்திரமில்லை.
@jaganathannagalingam
@jaganathannagalingam Год назад
I'm
@jaganathannagalingam
@jaganathannagalingam Год назад
I be in
@SivaSiva-xl3ob
@SivaSiva-xl3ob Год назад
I am
@mathimathi1871
@mathimathi1871 Год назад
நானும் உங்களை போலவே.....
@ksnayagi6481
@ksnayagi6481 3 месяца назад
Me also❤
@kanagapandian5844
@kanagapandian5844 4 года назад
நான் ஏமாற்ற படும் போதெல்லாம் இப்படிதான் நினைப்பேன் ஆனால் சில நாட்களாக நம் வாழ்கை முழுவதும் இப்படியே ஏமாளியாக இருந்துவிடுவோமோ என்று தோன்றுகிறது இந்த வீடியோ என்னை ஊக்கப்படுகிறது நன்றி
@ksiva99
@ksiva99 4 года назад
kanaga Pandian Keep going with confidence and try the right ways. Nothing wrong in failing many times, if someone is not good, take them away from your life. Keep going, for you, you are the most successful person. Because you throw the wrong ones out. They didn't.
@krishnamoorthyeaswaran5399
@krishnamoorthyeaswaran5399 Год назад
Super Doctor. உங்களை பார்த்தாலே positive enegy வந்து விடுகிறது. Thanks a lot Doctor. நிறைய பேசுங்கள் doctor. Hats off to your service to Humanity.
@selvisatha2100
@selvisatha2100 11 месяцев назад
உங்க பேச்சு உங்க புன்னகைபூத்தமுகம் பார்ப்பவருக்கும் மகிழ்ச்சி தான்கிடைக்கும் ரொம்ப ரொம்ப அற்புதமான பதிவு Doctor வாழ்க வளமுடன்
@dr.kavithaarulraj
@dr.kavithaarulraj 3 года назад
You're right - "தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்."
@muruganthangaraj8523
@muruganthangaraj8523 Год назад
Dear Doctor, இப்பத்தான் recent ஆ ஒங்க RU-vid பாக்க ஆரம்பிச்சேன். Very interesting Charector you are. Your face is similar to my best friend as well as the cricket bowler Ashish Nehra. எனக்கு வயசு 53. நானும் ஒரு innocent னு தெரிஞ்ச அப்பாவி. எனக்கு ஒரு மனக்கவலை இருந்துட்டே இருக்கு டாக்டர். அதாவது என்னோட அண்ணன் தான் எனக்கு எல்லாமே. ஆனா ஒரு 10 வருசத்துக்கு முன்னால அவரோட பொண்ணு marriage விசயத்துல ஒரு புரிதல் இல்லாம போயி நாங்க நாலு பேர்ல (அண்ணன், அக்கா, தங்கை & நான்) அவர் மட்டும் தனியா போயிட்டாரு. நாங்களும் எவ்வளவோ முயற்சி பண்ணியும் ஒன்னு சேர மறுக்குறாரு. எனக்கு இந்த பிரிவ தாங்க முடியல.... எவ்வளவு ஆறுதல் எல்லாரும் சொன்னாலும் எனக்கு நானே சொன்னாலும் இவ்வளவு வயசுக்கு அப்புறமும் அந்த பிரிவு என்ன கலங்கடிக்கிது டாக்டர்... நான் என்ன செய்ய வேண்டும்???
@inspire3241
@inspire3241 4 года назад
உங்க சிரிப்பின் பின் வாழ்க்கையில் வலி நிறைய இருக்கும் போல தெரிகிறது. அண்ணா
@jnfprathanyathiru4438
@jnfprathanyathiru4438 Год назад
உங்களுடைய பதிவை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது நானும் சிரிச்சிட்டே இருந்தேன் இப்பொழுது சந்தோஷமாயிருங்க நன்றி வணக்கம்
@lamiskitchen1184
@lamiskitchen1184 Год назад
நான் பல முறை எனது சொந்தக்காரர்களால் ஏமாற்றம் அடைந்தேன் .....நல்ல உள்ளம் உள்ள தெரியாதவர்கள் கூட உதவி செய்தார்கள்.... அவர்களுக்கு நன்றி 🙏
@kasthurimanian2950
@kasthurimanian2950 2 года назад
சைக்கிளிங் உங்களுக்கு மிகவும் சந்தோஷமான மனநிலையை தந்திருக்கிறது என தெரிகிறது. மற்ற வீடியோக்களை விட இதில் தங்கள் சிரிப்பு சற்று அதிகமாக இருப்பதை வைத்து சொல்கிறேன் வாழ்க வளமுடன்
@venugopal6446
@venugopal6446 4 года назад
Sir ur smile gives positive energy
@simtamil
@simtamil 4 года назад
👍தங்களின் அன்பிற்கு நன்றி VENU GOPAL
@sampath8630
@sampath8630 Год назад
மருத்துவ சகோதரர்களுக்கு வணக்கம் இந்த பதிவு மிகவும் அருமை நாங்கள் சிறுவயதில் தண்ணீர் நிரம்பிய ஏரி கரையின் மீது சைக்கிள் ஓட்டியிருக்கும் மிகவும் மகிழ்ச்சியான நாட்கள் மலை அடிவாரத்தில் உள்ள தார் சாலையில் ஓட்டி இருக்கும் இயற்கை ரசித்த வண்ணம் நினைவு படுத்தியதற்கு நன்றி
@shagee6399
@shagee6399 Год назад
Sir ,ரொம்ப அழகா யதார்தத்தை விளக்குகிறீர்கள்!புகழ் பணத்தைவிட யதார்தத்தை உணர்ந்து நேசிக்கும் குணம் அறிய குணம்
@brindharaji3552
@brindharaji3552 2 года назад
நல்லவர்களுக்கு கடவுளே எதாவது உருவத்தில் நமக்கு உதவி செய்வார். உண்மை டாக்டர் அஷ்வின் விஜய்.
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 4 года назад
உங்களின் இந்த அருமையான சேவையை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஆண்டவன் உங்களுக்கு நீண்ட ஆயுள் அளிக்க மனதார வேண்டிக்கிறேன். 👋👋நன்றி Dr Sir.
@gopalakannanm5324
@gopalakannanm5324 3 года назад
🙏🙏🙏🙏🙏👏👏👏👌 👌👌
@nishamuthuvel2721
@nishamuthuvel2721 Год назад
Thanyoudoctor
@simtamil
@simtamil 8 месяцев назад
👍nirmalajagdish
@lakshmisukumar3284
@lakshmisukumar3284 Год назад
உங்கள் நம்பிகையான பேச்சு இயல்பாக எங்களில் ஒருவராக ஏற்று கொள்ள வைக்கிறது நன்றி நண்பரே
@simtamil
@simtamil 9 месяцев назад
👍lakshmisukumar
@srividya4576
@srividya4576 Год назад
மனசுக்கு கேட்க நல்லாருக்கு டாக்டர் உங்க பேச்சு ❤❤
@secretraja7946
@secretraja7946 3 года назад
நல்ல எண்ணங்கள் என்றுமே நமக்கு உதவும். கடினமான சூழ்நிலை வந்தாலும் நம்மை காக்கும்👍
@simtamil
@simtamil 9 месяцев назад
👍secretraja
@visuvalingamsabanayagam5579
நீங்கள் என்றும் நல்லாய் வாழ இறைவனை வேண்டுகிறேன்
@kumaralingamithayakumar6264
மிகவும் சரி.உண்மையான விடயம்.பல தடவை நான் உணர்ந்திருக்கிறேன்
@jothikasthuritk7973
@jothikasthuritk7973 Год назад
நான் ஒரு சூழ்நிலையில் ஏமாந்துவிட்டேன். அது என்னை மிகவும் பாதித்துக்கொண்டே இருந்தது. உங்களுடைய பேச்சு என் மனதை மிகவும் relaxe ஆக்கிவிட்டது. மிக்க நன்றி சகோதரரே
@sathinalli
@sathinalli 4 года назад
டாக்டர் நல்ல ஒரு உற்சாகம் தரும் பதிவு. நானும் உதவிசெய்யும் மனம் படைத்தவன் தான் அதன் காரணமாகவே எல்லாரும் என்னை ஏமாற்றி விடுகிறார்கள்.
@Sasmipreni1721
@Sasmipreni1721 Год назад
இயற்கையின் போக்கை தெளிவாக உணர்த்திய உங்களுக்கு மிக்க நன்றி
@malarthiru6080
@malarthiru6080 Год назад
உங்களின் புன்னகை மாறாமல் நலமுடன் உங்கள் குடும்ப உறவுகளுடன் பல்லாண்டு காலம் செழிப்போடும் சிறப்போடும் மனமகிழ்ச்சியுடனும் மனநிறைவுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்
@surendransurendran5087
@surendransurendran5087 Год назад
உங்கள் பேச்சும் சிரிப்பும் நல்ல உள்ளமும் நல்ல வார் த்தையும் மிகவும் என்னை கவர்ந்த து நீங்கள் நீடுடி வாழ்க
@simtamil
@simtamil 8 месяцев назад
👍surendransurendran
@chitrakrishnan3218
@chitrakrishnan3218 3 года назад
இன்று என் கூடவே இருப்பவர்களால் மனதால் காயப்படுத்தப்பட்டேன்.இன்னும் சொல்லப்போனால் தேவையில்லாமல், அந்த மனகஷ்டத்தில் அதற்கான மாற்று தேடியபோது தங்கள் நினைவு வந்தது,சரியாக தங்களின் இந்தப் பதிவை கண்டுபிடித்துப் பார்த்தேன்,உண்மையச் சொன்னால் எனக்காகவே சொல்லப்பட்ட ஆறுதல் போல் இருந்தது.மிக்க நன்றி
@thinkpositive8052
@thinkpositive8052 Год назад
Superb sir👍, நானும் முகமூடி போடுவது கிடையாது. மனதில் தோன்றுவதை சொல்லி விடுவேன் முடிந்தவரை பிறர் மனம் காயப்படாதவாறு.என் அப்பா எனக்கு கற்று கொடுத்தது.
@VijayaLakshmi-rf6xi
@VijayaLakshmi-rf6xi 9 месяцев назад
நீங்கள் பேசுவது மனதிற்கு திருப்தியாக இருக்கு மனதிற்கு ஆறுதல்லாக இருக்கு சூப்பர் சூப்பர்
@bhavaniarpitha4043
@bhavaniarpitha4043 Год назад
சார் வணக்கம் உங்களுடைய சிரிப்பும் மற்றும் இந்த ஹே கைஸ் என்ற சொற்களும் மிக மிக இனிமை நன்றிகள் பல பல பல பல பல
@bsuryabsurya8586
@bsuryabsurya8586 Год назад
உங்களை பார்த்தாலே ஒரு வித பாசிட்டிவ் எனர்ஜி மனதில் தோன்றுகிறது.👍👍.. Thank u so much anna🙏
@allit4309
@allit4309 Год назад
உங்களின் புன்னகைக்கே நோய்கள் எல்லாம் பரந்து விடும் அய்யா நன்றிகள் பல பல அய்யா🙏🙏🙏🙏
@simtamil
@simtamil 9 месяцев назад
👍allit
@Raja555dy
@Raja555dy 4 месяца назад
எதார்தவாதிகள் பாராட்டி தற்கு நன்றி சார் 🎉🎉🎉
@sundaravallimdu
@sundaravallimdu Год назад
உண்மை. நல்ல விசயங்கள் காணாமல் ஒடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு, மின்னலாய் ஒரு வெளிச்சம் இந்த பகிர்வு டாக்டர். அருமை அருமை.
@manjulalokanathan3252
@manjulalokanathan3252 4 года назад
நூற்றுக்கு நூறு உண்மை டாக்டர் தர்மம் என்றும் ஜெயிக்கும் உங்கள் உற்சாகமாக பேச்சு மனதிற்கு புத்துணர்ச்சி கொடுக்கிறது நன்றி வாழ்க வளமுடன்
@simtamil
@simtamil 4 года назад
👍தங்களின் அன்பிற்கு நன்றி Manjula Lokanathan
@lourdusimon5718
@lourdusimon5718 4 года назад
நீங்க பேசுறத பாத்தா ..... நீங்க உண்மையில் டாக்டர்..? அப்படினு யோசிக்க தோனுது.. சாமானிய மனுசன் மாதிரி பேசுறிங்க.. Your are great sir
@arivumurugan4715
@arivumurugan4715 2 месяца назад
வணக்கம் ஐயா , உங்க பேச்சை கேட்டாலே மகிழ்ச்சி. நான் ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியர் hyperactivity இருக்கிற குழந்தையை கையாள சில குறிப்புகள். நன்றி வணக்கம்.
@ganeshr7484
@ganeshr7484 Год назад
சிரிப்புடன் கூடிய சிறப்பான சிந்தனைகள் 💐😍 மிக்க நன்றி மருத்துவரே🙏
@simtamil
@simtamil 9 месяцев назад
👍ganeshr
@chandrvideos
@chandrvideos 2 года назад
இந்த எதார்தத்தை அனைவரும் அறிவதில்லை. அருமையான பதிவு.
@jayanthysebastian4087
@jayanthysebastian4087 2 года назад
கண்டிப்பா உணர்வு பூர்வமான அனுபவம்.நல்ல பதிவு Dr.அஸ்வின். ஆனால் நல்ல மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்பது சந்தேகம்.
@meenas7279
@meenas7279 Год назад
உங்க கருத்துக்கள் எல்லாம் அருமை சார்.. நான் தினமும் பார்ப்பேன் இதை எல்லாம் கடை பிடித்து வருகிறேன் சார் ..🙏🙏🙏
@vaanivaani7409
@vaanivaani7409 2 года назад
சரியான நேரத்துலே சொன்னீங்க sir..Thank u sir..god blesss u sir.. anpu vechchu ஏமாற்றுபவர கேவலப்படுத்துபவர நம் அன்பின் அருமையை புரிய என்ன Sir பண்ணலாம்.
@kannadasankannadasan3392
@kannadasankannadasan3392 2 года назад
நானும் இதுபோன்ற சமுதாய நிகழ்வுகளை ரசிப்பேன். மிகப்பெரிய அளவில் நமது மனம் மகிழ்ச்சி அடைகிறது. நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும். மிக்க நன்றி.
@godsonsafin4870
@godsonsafin4870 Год назад
Very true..... Bible la irukkiratha makkalukku puriramari theliva solringa..... very informative good news ....god bless u abundantly
@lakshmimalini3215
@lakshmimalini3215 5 месяцев назад
Respected sir my father used fully used cycle last time and I used cycle daily work people interacting People real heros common people sharing their happiness really with them hats off 🎉🎉sir thanks important matter sir to know all definitely daily vendor s sir vazthughal sir
@rvijayaprasad
@rvijayaprasad 4 года назад
தங்களின் இந்த பதிவு நம்பிக்கையூட்டுகிறது! நன்றி அண்ணா 💐💐💐
@simtamil
@simtamil 4 года назад
👍தங்களின் அன்பிற்கு நன்றி Vijayaprasad R
@sathyabamar1691
@sathyabamar1691 4 года назад
Once my professor told me that life is like a bicycle,to stay balanced and keep going🚴
@ksiva99
@ksiva99 4 года назад
Sathya bama Einstein said that
@sathyabamar1691
@sathyabamar1691 4 года назад
@@ksiva99 hmmm k. Enakku enga prof sonappa than therium
@user-fl4jp4sn1m
@user-fl4jp4sn1m 3 месяца назад
Na oruthavangalala kastta padutha pattu aluthuttu iruntha soolnilaila unga speech en lifekku miga periya aruthala irunthuchu sir🥹🥹🥹thank you sir
@user-fv3ld8dn3u
@user-fv3ld8dn3u Год назад
Daily நீங்க நல்லா இருக்க வேண்டும் என்று என் மனம் தன்னாலே நினைக்கும் ஐயா உங்கள் சிரிப்பு சந்தோஷம் எங்களுக்கு நல்ல உணர்வு தரும்
@user-zn3kj5cs7w
@user-zn3kj5cs7w 4 года назад
சைக்கிளிஸ்ட் என்பதில் நான் பெருமை கொள்கிறேன். நன்றியண்ணா.
@snirmalkumar89
@snirmalkumar89 3 года назад
தீதும் நன்றும் பிறர்தர வாரா Doctor 🤝🙏😀
@kumarin4329
@kumarin4329 Год назад
anbu(love) thaan sir yellam, neenga athai feel panreenga, yellarum feel pannanum nu pray pannikaren sir, so neenga success person brother❤🎉😊😊
@thamizini7801
@thamizini7801 Год назад
ரொம்பவே அருமையான பதிவு sir🙏உங்களுடைய வார்த்தைகள் எல்லாமே இயர்கையாக கடவுளால் கொடுக்கப்பட்ட மருந்து !!!!!! வளர்க உம்பணி 🙏
@simtamil
@simtamil 9 месяцев назад
👍thamizini
@gothainayagi5814
@gothainayagi5814 4 года назад
Thank you doctor, I used to get cheated by many people but still my heart saying to help people. I believe that I'm improving myself even I'm cheated. Thank you sir for your vibrating speech in the morning itself.
@senthamarair8339
@senthamarair8339 4 года назад
Me too Gothai... It's okay. We knew our weakness. You had a good heart 💓 keep going. Stay blessed.
@indumathiimthiyas3561
@indumathiimthiyas3561 4 года назад
Giving much positive vibant..your laughter makes us even more happy....keep motivating bro...
@gowris1705
@gowris1705 4 года назад
Me too😣
@merabalaji6665
@merabalaji6665 4 года назад
Me too gothai. But don't worry we feel a lot but we r strong .you just go for passing clouds.
@yogakandiah1361
@yogakandiah1361 3 года назад
This is the same way I am being.
@sankaralingam339
@sankaralingam339 Год назад
எவ்ளோ நீங்க சாதிச்சாலும் ஒரு சாதாரண மனுஷன சாதனை மனுஷனா பாக்குற விஷயம் great i cant explain word with you..... 👏👏👏👏
@simtamil
@simtamil 9 месяцев назад
👍sankaralingam
@user-op3cj2ok2g
@user-op3cj2ok2g 5 месяцев назад
Really love u Sir.Ur telling the truth Sir.I faced many problems in my life
@thiruselvam2986
@thiruselvam2986 6 месяцев назад
Thanks doctor. I am very very depression. But Now, i am very happy to your good words doctor. Definely, i will win my life. Once again, lots of thanks doctor.
@savithrisundar9453
@savithrisundar9453 Год назад
Dr. Really great . Ungala nichayam oru nal parpen. Oru Cinna asai. Unga smile m, unga voice m, unga energy m engalukku oru puthunarchi aga irukku. Thank you and love you so much. 🌹
@r.sumathykumar4734
@r.sumathykumar4734 4 года назад
Dear Doctor, your family is blessed to have you. I felt this video is for me. I am very kind hearted, but most of the times my kindness is seen as kenathanam. I cannot hurt anyone even though they have hurted me.sometimes I pray to God to change my character. As a final note, I am doctor, veterinary surgeon.
@nanthinyganeshalingam5324
@nanthinyganeshalingam5324 3 года назад
You are blessed to have a good heart, but do not become a fool to other's tactics. You should make others accountable to their behavior and don't allow others to see you as a fool in your life. We do not have to be the same thing to every person. If you are continually entertaining a crooked person in your life that means you are doing an injustice in your life. Being good hearted does not mean you need to be a fool. Don't throw pearls to swine.
@meharfathima8176
@meharfathima8176 2 года назад
@@nanthinyganeshalingam5324 👍
@satyashri4310
@satyashri4310 Год назад
Even me too the same character I wanted to change and give back but I cannot
@r.sumathykumar4734
@r.sumathykumar4734 Год назад
@@nanthinyganeshalingam5324 thank you. Happened to Read your reply just today only.
@chitrafancy2960
@chitrafancy2960 3 года назад
அருமையான யதார்த்தமான வார்த்தைகள் சகோ.மனநிறைவாக இருக்கிறது.வாழ்க வளமுடன்..😌
@simtamil
@simtamil 9 месяцев назад
👍chitrafancy
@fluffycandyfloss5045
@fluffycandyfloss5045 Год назад
அழகான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள் டொக்டர் வாழ்க வளமுடன்
@indumathi4204
@indumathi4204 Год назад
Wow super sir நீங்கள் உலகத்தை பார்க்கும் விதம் really super sir eppo irrukar situation la யாரும் இத எல்லாம் ரசிகரதை eill உங்க speach kakkum போது mind ரொம்ப lessaguthu sir tq
@vijiashok
@vijiashok 3 года назад
Thank you, really tears from my eyes, because felt pain for being innocent
@KrishnaKumar-qs1zg
@KrishnaKumar-qs1zg 4 года назад
நான் இருக்கிறேன்... இந்த ஒரு வார்த்தை மிகவும் மகிழ்வான தருணமாக அமைந்தது... மிக்க நன்றி அண்ணா.... வாழ்க வளமுடன்🙏🙏🙏 We all are be with you at anytime... Thank you so much for making this weekend a happy Sunday....
@Raja555dy
@Raja555dy 4 месяца назад
Ethannai பல்டி அடித்தாலும்... thank you sir
@kumars9677
@kumars9677 Год назад
உங்கள் பேச்சு நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை தருகிறது
@hemalathaanbazhagan1017
@hemalathaanbazhagan1017 Год назад
I am going through so many things in life. Your words and smile keeps me motivated. Whenever I watch your motivational speeches, tears rolling down my cheeks. We are blessed to have you. When you said "naa irukan elarukum neenga dhairiyama irunga", not sure why anna, I literally cried. Thank you so much for inspiring us when we are fed up utmost !
@amalanofficialmusic6121
@amalanofficialmusic6121 3 года назад
Video ரொம்ப super a இருக்கு, fully positive vibes keep on spreading a good, all the best doctor
@kavitharajendran4542
@kavitharajendran4542 Год назад
டாக்டர் உங்களை பார்க்கம்போது புதிய நம்பிக்கை பிறக்கிறது நன்றி டாக்டர் அண்ணா
@simtamil
@simtamil Год назад
👍Kavitha rajendran
@sumisruthi
@sumisruthi 9 месяцев назад
Very enthusiastic speech. I'm hearing your speech now only. But I have too much of stress. Now I have little bit of relax after seeing your vedio. Thank you sir.
@mariyadeepa7444
@mariyadeepa7444 4 года назад
Sir....ur laughing is amazing... I saw the whole video with a smile....confidence created by you...tqu 😍
@simtamil
@simtamil 4 года назад
👍தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி mariya deepa
@sunshine6585
@sunshine6585 3 года назад
@@simtamil Anna, you are a knight in shining armour. I was in deep distress when my own family member cheated me throwing after using me; throwing away all the love I showered on her during her toughest time of life; like God this video reached me just in time. More happiness to you in life. 😇🙏
@trendingsaround2249
@trendingsaround2249 Год назад
மகிழ்ச்சியாக வெற்றியாளனாக வாழ்பவதுதான் சிறந்த வாழ்க்கை என்று நான் இதுவரை எண்ணிகொண்டிருந்தேன். ஆனால் உன்னோடு ஒரு நாள் வாழ்ந்தால் கூட போதும் மகிழ்ச்சியாக இறப்பேன் என்று கூறும் காதலர்கள் போல. ஒரு நிமிடம் உண்மையாக நேர்மையாக வாழ்ந்து இறந்தாலும் அது சிறந்த வாழ்க்கைதான்.
@akhilaa9423
@akhilaa9423 10 месяцев назад
thotri kollum Siripu, positive energy Matrum Ungal anbu Ashwin, coz, So much pure it is❤🥹🙏🤗
@vasanthivasantha935
@vasanthivasantha935 Год назад
சார் உங்களை பார்த்தாலே புத்துணர்ச்சியா இருக்கு சார். உங்கள் புன்னகை சூப்பர் சார் நீங்களே நல்ல மனிதர் சார் கடவுள்சார்.
@satyanarayan3448
@satyanarayan3448 Год назад
Dr Ashwin, you are inducing the value of honest , innocence faith in goodness that has always won, not only hearts of people but also satisfying and peaceful living.
@jesusjesus1228
@jesusjesus1228 4 года назад
Hi sir....எனக்கு தான் இந்த பதிவு...வேற எதும் சொல்லறதுக்கு இல்ல...மிகவும் நன்றி சார்.....god bless u....
@SaviSSaviS-tx3kz
@SaviSSaviS-tx3kz Год назад
Na irukennu nenga sonnathu periya visiyam sir.. l love you sir ..God bless you sir.. kadavul Unga kuta irukanum nenga naila irukanum sir ..Thanks sir
@umaranisingasamy7810
@umaranisingasamy7810 6 месяцев назад
Dr. நீங்கள் பேசுவது நான் பேசுவது போல் இருக்கிறது. நானும் பல செயல்களில் ஏமாளி பட்டம் வாங்கி இருக்கிறேன். உங்கள் பேச்சு அதை போக்கி விட்டது. நன்றி டாக்டர்❤.
@MuthamilMukilan
@MuthamilMukilan 4 года назад
U r my inspiration sir... I like ur smile so much sir
@simtamil
@simtamil 4 года назад
👍தங்களின் அன்பிற்கு நன்றி Muthamil Mukilan
@thalafan3053
@thalafan3053 2 года назад
Pure heart, Good thoughts, kindness always leads to wisdom. 🥰🥰🥰......100% agree with all your saying....being innocent is not weekness. Wow, authentic Chennaites reflect same thoughts....
@user-qv3mp5kg9q
@user-qv3mp5kg9q 9 месяцев назад
உண்மைதான்.அடித்தட்டு உழைப்பாளர்கள் நல்ல உள்ளம் கொண்டவர்களே.அவர்களோடு பேசுவதே ரொம்ப சுகமாக இருக்கும் ❤❤❤❤
@subhass9638
@subhass9638 Год назад
Real Dr .ithu unmayi thaan .Aennoda anubhavam ithethaam paesuthu.Thank u Dr
@user-we2ht8bk4o
@user-we2ht8bk4o 4 года назад
Right time la right msg sir.... Enaku aaruthal solra mari erukku.... what u said is 100% correct....
@simtamil
@simtamil 4 года назад
👍தங்களின் அன்பிற்கு நன்றி Sarika Anand
@uma.r2653
@uma.r2653 3 года назад
You are absolutely True Doctor. Your speech’s is very motivating . Thank you a ton 🙏
@saf8257
@saf8257 10 месяцев назад
Cycling yennakum romba pidikum sir, last sonnathu super sir pathukallam romba power ful word sir athu life la sathikirathu ku back bone na irrukura word, god bless you sir
@craftyvlogs5139
@craftyvlogs5139 5 месяцев назад
Love you sir.. Ungala paathadhum oru happiness vandhudum.. You are my energy booster. Thanks sir
@jananip5467
@jananip5467 3 года назад
I'm in my depressed phase. But ur vedios really made my day😊 Bring more changes into many souls 👍
@ravishankarnagarajan5359
@ravishankarnagarajan5359 Год назад
உங்கள் அம்மாவுடன் நீங்கள் உரையாடியதை சமீபத்தில் பார்த்தேன். உங்கள் அன்னையின் பேச்சு எங்களை உக்குவிக்கிற கலந்துரையாடலாக அமைந்திருந்தது. நன்றி Dr.
@NaveenKumar-jl7ou
@NaveenKumar-jl7ou 4 месяца назад
Sir....neega ennoda kadavul sir...unga sirippula na kadavula paakuren....romba nandri sir❤
@mariyappanakash747
@mariyappanakash747 4 месяца назад
அண்ணா நீங்க சொன்ன வக்கீயங்களா கேட்டது பக்கம் போவணும் நெனச்சவங்க மீண்டு வருவாங்க உங்களுடைய இந்த செயல் இருக்கும் நானும் நம்புறேன் வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻
@JosePrincelyValentine
@JosePrincelyValentine 4 года назад
Cycle is my daily commute and for shopping nearby as well. It's been 8 months I am cycling. My mom shared me this video on Monday today, 2nd March. Very inspiring message doctor. Thank you to you and my mom
Далее
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13