Тёмный

Inspiring story | How to handle Cheating People| ஏமாற்றுபவர்கள்| மறந்தும் பிறன்கேடு| Thirukkural 204 

Thagaval Thalam
Подписаться 686 тыс.
Просмотров 185 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 135   
@nandhakumaranb8644
@nandhakumaranb8644 2 года назад
ஆயிரம் இருப்பினும் ஏமாற்றுபவர்கள் நன்றாக வாழ்கிறார்கள் அம்மா
@gpmgpm3452
@gpmgpm3452 2 года назад
True
@gomathyhariharan6357
@gomathyhariharan6357 2 года назад
உண்மை
@kavithalakshmi8997
@kavithalakshmi8997 2 года назад
True
@Vijistakies83
@Vijistakies83 2 года назад
மிகச் சரியான பதில்
@raajannab5716
@raajannab5716 2 года назад
They r clever, cunning & happy. They don't have heart.
@nagaraj4829
@nagaraj4829 2 года назад
காலம் கடந்த பின் நீதி கிடைத்து என்ன பயன்
@nandhakumaranb8644
@nandhakumaranb8644 2 года назад
ஆசையில்லாத மனிதனுக்கு தான் திருக்குறள் பயன்...
@ishwarya986
@ishwarya986 2 года назад
உலகப் பொது மறை ஒன்று போதும் மனிதன் மனிதனாய் நன்னெறிகளோடு வாழ.... இரண்டு அடி ஆயுதம் இவ்வுலகில் வேறு மொழிகளில் இல்லை.தமிழுக்கே பெருமை.‌....அருமையான பதிவு....❤️👍😊 சகோ
@sara-tamilmotivations
@sara-tamilmotivations 2 года назад
👌👌👏Very useful information and Inspiring.🙏 Thanks a Lot. 😊😊"ஏமாற்றுபவர்கள் இன்னொருவரால் ஏமாற்றப்படுவார்கள்".😊😊
@KalaiSelvi-dw4re
@KalaiSelvi-dw4re 2 года назад
Its true
@Jesus-lr6rv
@Jesus-lr6rv 2 года назад
உங்களது கதைகள் நீங்கள் அதை சொல்லும்விதம் எப்போதுமே அருமை சகோதரி
@mathseasytechinenglish6044
@mathseasytechinenglish6044 2 года назад
நாம் ஒருவருக்கு உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருப்பது மேல். கேடு நினைத்தால் நிச்சயம் விரைவில் கேடு விளையும் ஏனென்றால் இது கலியுகம் என்பதை இந்த கதை உணர்த்துவது சிறப்பு சகோதரி
@r.jeyatnthi1121
@r.jeyatnthi1121 5 месяцев назад
உண்மை தான் அவங்க தான் சந்தோஷமா இருக்காங்க
@sukaselvanselvan1246
@sukaselvanselvan1246 2 года назад
உங்கள் குரலில் ஒரு ஜீவன் உள்ளது.. பொன்னியின் செல்வன் உங்கள் குரலில் கேட்டால் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்..
@thilagavathip1028
@thilagavathip1028 2 года назад
உண்மையில் அருமையான கருத்து பொதிந்த கதை கேட்கவே இயல்பாக இருந்தது வாழ்வியல் நடைமுறை கதை நன்றி தோழி வாழ்த்துக்கள் 💐💐💐💐👌👍🙏
@edvidratchegar923
@edvidratchegar923 2 года назад
தெரிந்தவன் ஏமாற்றும் பொழுது நாம் சமயோசிதமாக யோசித்து அவனை வென்று விடலாம் ஆனால் தெரியாதவன் நல்லவன் போல் பேசி ஏமாற்றினால் என்ன செய்வது?
@m.poothathan2040
@m.poothathan2040 2 года назад
அருமையான பதிவு சகோதரி.....🤝🤝👏👏👏
@tmmksadarha3298
@tmmksadarha3298 2 года назад
சகோதரி உங்களின் பதிவு மிக அருமை
@vishmithavishu7143
@vishmithavishu7143 2 года назад
பயனுள்ள தகவல் நன்றி
@govind8516
@govind8516 2 года назад
Mam current situation ku thevaiyaana padhivu tq dd mam.and manipallavam story romba thrilling ah irundhuchu 3rd part laam podunga ...it's superb ...vaalga valamudan ..dd family
@SpecialThagaval
@SpecialThagaval 2 года назад
இந்த கதை மற்றவர்களுக்கு கெடுதல் நினைப்பவர்களை நல்லாவே யோசிக்க வைக்கும்
@srivel8900
@srivel8900 2 года назад
வாழ்க வளமுடன்
@sooriyajeyasooriyan7094
@sooriyajeyasooriyan7094 2 года назад
நன்றி மனதுக்கு இதமாக உள்ளது. வணக்கம்.
@tgbsingle8638
@tgbsingle8638 2 года назад
இது தான் உண்மை யார் ஏமாற்றுபவர்கள் அவர்கள் தான் நன்றாக இருக்கிறார்கள் உண்மையாக இருப்பவர்கள் நன்றாக இருப்பதில்லை
@jeyaseelanv6235
@jeyaseelanv6235 2 года назад
Super Akka நாம் எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்ய முடியும்
@vijayakumarvijayakumar8460
@vijayakumarvijayakumar8460 2 года назад
நன்றி அக்கா
@Sushi.28
@Sushi.28 2 года назад
அருமையாக இருந்தது.. உங்கள் பதிவு💐👌
@ajoyfulworld6459
@ajoyfulworld6459 2 года назад
மிகவும் நன்று!
@cinemaveriyan3335
@cinemaveriyan3335 2 года назад
நீங்கள் சொல்வதை கேட்கும் போது வாழ்கையின் அருமை எனக்கு புரிகிறது திவ்யா
@sivagurunathanv6088
@sivagurunathanv6088 2 года назад
சூப்பர்
@apparamasivan
@apparamasivan 2 года назад
அருமையான விளக்கம்
@mounikakarthik7304
@mounikakarthik7304 2 года назад
Super story tq so much 😊
@nepoleonsenapathy666
@nepoleonsenapathy666 2 года назад
Arumai
@vaishnavi656
@vaishnavi656 2 года назад
Arumaiyaana pathivu
@kalpanabalaji286
@kalpanabalaji286 2 года назад
Mesmerizing voice👌
@anandnagapa4802
@anandnagapa4802 2 года назад
Arumaiyana kural vungakuralumdaan ❤️
@mageshmegna7620
@mageshmegna7620 2 года назад
Yaa its true nice story mam
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 2 года назад
ஏமாற்றபடூவர் படும் வேதனை மன உளைச்சல் கொஞ்சம் அல்ல
@kavithaanandhan18
@kavithaanandhan18 3 месяца назад
ஏமாற்றியவர்கள் சிறிதும் வருத்தம் குற்ற உணர்ச்சி என எதுமீன்றி அவர்கள் சந்தோசமாக தான் வாழ்கிறார்கள் அவர்களால் ஏமாற்றபட்டவர்கள் இன்னும் அவர்களால் காயம் கொண்டு ஓவ்வொரு நொடியும் நெருப்பில் நிற்கிறார்கள்
@ansiansi4798
@ansiansi4798 2 года назад
Amaththiravanka nalla irukkanum enduthan yosikkan sister Nan amaththa mattan yaraium namma patta valeyaththana avankalum paduvanka atha yosinka amaththa muthal
@Emptypath2022
@Emptypath2022 2 года назад
Neenda nattkaluku piragu current situation ku nalla kavithai mam
@brightstudio6598
@brightstudio6598 2 года назад
அருமை
@sasikalasenthil810
@sasikalasenthil810 2 года назад
Super akka.
@தமிழ்உலகம்-த2ஞ
Super akka 💚💙 always my favourite one your channel🥰🥰
@shankarpattusamy9140
@shankarpattusamy9140 2 года назад
Super storytelling sister so many people are this character tq sis👍👍
@sathishlakshmi7745
@sathishlakshmi7745 2 года назад
Superb very good story sis
@saraswathivishwanath2133
@saraswathivishwanath2133 2 года назад
Very nice & 👌👌 story......
@rebekar8532
@rebekar8532 2 года назад
Correct ta sonninga
@sudhakarvbeinghuman3441
@sudhakarvbeinghuman3441 2 года назад
Madam, really amazing explanation. Especially, the greatness of Thiruvalluvar @ 5.19 really inspiring contents 🙏 i.e even thinking of doing bad to others itself will punish us is the best part of the kural and you remembered us is ultimate 🙏👌
@chitrasekar5895
@chitrasekar5895 2 года назад
Super story thank you sister
@revathysridhar8786
@revathysridhar8786 2 года назад
Thank you somuch
@balajimanoharan23694
@balajimanoharan23694 2 года назад
Very thoughtful story correlated to kural,Thank you madam 👍🙏
@jraja2003
@jraja2003 2 года назад
கெடுவான் கேடு நினைப்பான்... நாம் மற்றவரை ஏமாற்றாமல் இருந்தால் அறமே தகுடு தத்தம் செய்யும்.....
@ferdinanshylo8591
@ferdinanshylo8591 2 года назад
Thanks
@apranancy5916
@apranancy5916 2 года назад
Super
@rishikamaheshkumar5929
@rishikamaheshkumar5929 2 года назад
super story sister very use full story 🌷🌷🌷🌹🌹🌹
@sakthivelvel8802
@sakthivelvel8802 2 года назад
Excellent thank you
@thirupathisellaiya6395
@thirupathisellaiya6395 2 года назад
super unnmai
@sankara2807
@sankara2807 2 года назад
Already broken
@DjAlex96
@DjAlex96 2 года назад
Elloarukkum vanakkamumnu unga pera solli aramipinga adhuku na adimai 😀 nallarukum.. next videoslendhu apdiye sollunga... Na pakkure
@ramalakshmikaliraj7143
@ramalakshmikaliraj7143 2 года назад
Thanks for the information
@ansiansi4798
@ansiansi4798 2 года назад
Amaththiravanka amaththatum sister nanum amanthavanthan aana amaththiravanka Oru nal antha Vale purium namma maththavankala amaththama iruntha pothum sister
@umavsthi.s5437
@umavsthi.s5437 2 года назад
Nala pathiuv tq ❤️
@dhivyasankar3803
@dhivyasankar3803 2 года назад
Mam pakka story mam
@subbulakshmisomasundaram6845
@subbulakshmisomasundaram6845 2 года назад
Thanks, very good information and message for public, we think the cheaters are happy but that never last long, some how they will be unhappy or get sick later .
@GK-pq9sq
@GK-pq9sq 2 года назад
Mam ... Nanum apditha en frn family la kashta padurom nalla nelamaiku varanum apdinu sonna so padika rompa help panna rompa support panni padika vaja kashta pattu avalo nambuna ... Frnly ah avalo nallavan mari peysuna... Oru time oru ponna paththi thappa peysuna atha eththu keytathuku . Ennoda life ah porati potutan ... Frnly ah palakitu family la thappa sollita ipo avanala na padika mudiyama life poyeruju apadi iruken mudila mam.. nallathu nenaju ipo na kashta paduren ... 😭😭😭😭 Nallathuku kalam ilai 😭😭😭😭😭
@sakthivels3347
@sakthivels3347 2 года назад
Hi young lady, u are doing good work... it is really motivating...
@anburadha8693
@anburadha8693 2 года назад
Unmai than mam. Keaduvan kedu nenaipan..
@ranirani7991
@ranirani7991 2 года назад
Super mam
@surekaprakashsurekaprakash4323
@surekaprakashsurekaprakash4323 2 года назад
❤👌🏻👌🏻🙏super
@monishkrishna7651
@monishkrishna7651 2 года назад
P
@muthulakshmi.v3210
@muthulakshmi.v3210 2 года назад
👌👌👌
@littleraj.m5750
@littleraj.m5750 2 года назад
Super... ✨️✌🏽
@lavanyababu5402
@lavanyababu5402 2 года назад
It's really
@suryanarayanan2012
@suryanarayanan2012 2 года назад
This narration reminds me of the story by Jeffery Archer titled "Not a Peny More, Not a Penny Less" - the last line of the book is 'Don't get cross, get even'.
@palaniprashanthi8143
@palaniprashanthi8143 2 года назад
P
@jawaharbabu123
@jawaharbabu123 2 года назад
M Nice...
@saravananelakkiya586
@saravananelakkiya586 2 года назад
Mam oru padhivu podonga wife sambadhiganum nenaigaranga but Husband vendam enaru solii mattam thatranga suya mariyadhai illa suya sambadhikanum nenaigara pengaluku ku2mbam sulnilai thaiya irukum podhu enna madhiri yosiganum apdinu oru padhivu podonga 😊😊
@dhanamjayas
@dhanamjayas 2 года назад
Cheaters will show their true colours.
@cryingworld4922
@cryingworld4922 2 года назад
Keep it up
@sulurarumugamvennila3008
@sulurarumugamvennila3008 2 года назад
Nice
@dhandapanim3229
@dhandapanim3229 Год назад
Ennai amartriyavarga en ethiril vanthal Nan thalai nimirthu nadappen. Athey samayam emrtriyavagal thalai kunindhu nadappathey avargalukku uriya thandanai
@arunnhas
@arunnhas 2 года назад
#Panam irukravanunga ponatha kuda ketpanunga panathukkaga... En Panathaiyum yemathunanga,,Appoam kuda yero munna pinna Theriyadha manidharkkaga velai poi kudadhu nu poiyana statement Eludhi kuduthen... Apdi panathukkaga Silar aduyum valiba ponnunga pannum podhu migundha mana vulachal aagudhu,,En kitta vai thirandhu panam kettu irandha kuda sandhosama kuduthu iruppen, En uyir Insurance panathai vachi, En veetu panatha vachi.....apdi enna dhan sadhithu vittargalo theriya villai.... #Miga periya selvandhar ponnunga Engla madhiri aalunga vaithula adikiradhu,,,,adhu peria pavangae...
@priyamani5104
@priyamani5104 2 года назад
Valkaiye yematram iruku sister
@ThagavalThalam
@ThagavalThalam 2 года назад
Edhirpaarkadheenga sago.. edhir paartha than yematrame
@amutha.j5229
@amutha.j5229 2 года назад
27.7.2022 Wednesday 9.41 pm
@littleangel8846
@littleangel8846 2 года назад
Really your stories are Very soopperrrr... your voice and pronunciation is very good keep going....
@venesh6609
@venesh6609 2 года назад
Aduthavargalai yamathuna nammalum oru naillu yamaruvom
@osmanm.m5307
@osmanm.m5307 2 года назад
Ématrupavarkal athikam ématrikkonde irukkirarkal utharanam Sri Lanka aduththu indiava kooda irukkalam . Makkalin vethanaiyum sapamum yaraiyum summa vidathu.
@gopigopi1607
@gopigopi1607 2 года назад
இப்போது எல்லாம் போலீஸ் விட திருடன் புத்திசாலியாக இருக்கிறான் நல்லவர்களை விட மட்றவர்களை ஏமாற்றுபவர்கள் அதிக புத்திசாலிதனம் உள்ளது
@jkiruthick4260
@jkiruthick4260 2 года назад
👌👍🙏
@intervalmaster4842
@intervalmaster4842 2 года назад
என் வாழ்கையில் நடந்ததுன்டு நான் அங்கே எதுவும் பேசவில்லை அமைதியாக வந்துவிட்டேன் என் அமைதிக்கு என் காலம் பதில் சொல்லட்டும் அது வரைக்கும் அமைதியா இரு Rathi 😀😥
@nithyanagaraj7101
@nithyanagaraj7101 2 года назад
👍
@abianutwins3908
@abianutwins3908 2 года назад
இது கதைக்கு நல்லாயிருக்கு..மாத சம்பளத்தில கஷ்டப்பட்டு மிச்சபண்ணி அதில சீட்டுபோட்டு அத கொடுக்காம ஏமாத்தின பொம்பள 10, 12 வீடு கட்டி வாடகைக்கு விட்டு நல்லா இருக்கா..அதுவும் நாங்க குடியிருக்கும் பகுதியிலே..கொடுத்த நாங்க மனஉளைச்சலுக்கு ஆளாகி உடம்பு முடியாம போனதுதான் மிச்சம்...அய்யோ நமக்கு பாவம் வரும் , பிள்ளைங்க கஷ்டபடுவாங்கன்னு பாத்து பாத்து இருக்கிறவங்களுக்குத்தான் கஷ்டம்..11 வருடங்களாச்சு , மனசு கஷ்டமா இருக்கும் , தூக்கம் வராது , சில சமயம் கோவம் வரும்...ஏதாவது பண்ணனும் என்று , அடுத்த கேள்வி , பிள்ளைகளை யார் பாப்பாங்க நம்ம இல்லைன்னா என்ற கேள்வி கூடவே வரும்...
@tamilselvi7281
@tamilselvi7281 2 года назад
உண்மை தான் ஏமாற்றுபவர்கள் நன்றாக உள்ளார்கள் நம் தான் அவர்களுக்கு பணத்தையும் கொடுத்து விட்டு இரவும் பகலும் தூக்கம் வராமல் கஷ்டப்பட்டு கொண்டு வருகிறோம்
@MuthuLakshmi-dp9pj
@MuthuLakshmi-dp9pj 2 года назад
Ennota husband tha enna emathitu irrukaru... Vittutu poitalam nu neenachalum...ennala vittu tu poganuttiyala Ematharanga nu therinchum. Avar kuta irrukara..enaikavathu enna purunchu maruvarunu... Kadavuluku tha vellicham
@visvaananth861
@visvaananth861 2 года назад
🌞 🖒 ..
@GOODMAN-dc7vo
@GOODMAN-dc7vo 2 года назад
In reality one those who cheats orhers live a prosperous life. The frauads are extremelly intelligent. They even cheat God and God also coyld not punish them. Only stupid people like me live an honest life.
@SJ-nq7fr
@SJ-nq7fr 2 года назад
True
@dhanamjayas
@dhanamjayas 2 года назад
You please expose them. You are not stupid. Believe yourself.
@y.r9663
@y.r9663 2 года назад
En husband enna cheat panitaru
@rajendrans7538
@rajendrans7538 2 года назад
ஆலங்குளத்தில் ஒருவன் பஸ்டாண்டுக்கு உள்ளே கடை வைத்துள்ளான் அவன் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறான் அவன் என்னை ஏமாற்றியது கொஞ்சமல்ல ஆனால் 10 வீடு கட்டி கொடி கட்டி வாழ்கிறான்
@பழனிச்சாமிபார்வை
உங்களை ஏமாற்றிய நபர் வருத்தப்படும் காலம் வந்தே தீரும் ஏமாற்றி சேர்த்த பணத்தில் செல்வம் சேர்ந்தால் இரண்டு அல்லது மூன்றாவது தலைமுறையில் ஒன்றும் இருக்காது என்பது காலத்தின் விதி அப்போது உங்களது தலைமுறையின் சந்ததிகள் செல்வாக்கு உள்ளவர்களாக இருப்பார்கள் வருத்தப்படாதீர்கள் நண்பரே
@emanuelka05
@emanuelka05 2 года назад
The quote and the story is ok, but why the clips from western crowd? Why not our boys and girls or man and woman? It’s valluvar sayings not shaksphere!!
@jitamitratulasisridhar5297
@jitamitratulasisridhar5297 2 года назад
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@தேனமுதம்
@தேனமுதம் 2 года назад
புத்தி கூர்மை
@shanmugamsuseela5845
@shanmugamsuseela5845 2 года назад
பயனுள்ள தகவல் நன்றி.
@sangeethakarthi1001
@sangeethakarthi1001 2 года назад
நன்றி அக்கா
@sridharsri7551
@sridharsri7551 2 года назад
Superb mam
@balugkkl6216
@balugkkl6216 2 года назад
Thanks
@sarathisaravanan3831
@sarathisaravanan3831 2 года назад
Super akka
@vishmithavishu7143
@vishmithavishu7143 2 года назад
Super
Далее
Fake Referee Whistle Moments 😅
00:38
Просмотров 9 млн