Тёмный

Inspiring story of a Japanese Cat | மனதை நெகிழவைக்கும் ஒரு ஜப்பான் பூனையின் கதை | Big Bang Bogan 

Big Bang Bogan
Подписаться 523 тыс.
Просмотров 45 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 112   
@rajendrank4681
@rajendrank4681 4 месяца назад
யானைக்கு ஒரு காலம் வரும்போது பூனைக்கு ஒரு காலம் வராதா என்று சும்மாவா சொன்னாங்க
@lionheart650
@lionheart650 4 месяца назад
Aama
@jiviteshgd8445
@jiviteshgd8445 4 месяца назад
Mm
@KabisNest
@KabisNest 4 месяца назад
ஆனைக்கு (ஆ+நெய்) ஒரு காலம் வந்தால்... பூனைக்கு (பூ+நெய்) ஒரு காலம் வரும்...இது ஒரு பழமொழி... ஆனால்... இது ஒரு மருத்துவக் குறிப்பு. இதனின் ௨ட்பொருள். ஆனையைப் பிரித்தால் ஆ + நெய். அதாவது ' ஆ ' என்பதற்கு பசு என்று பொருள் ௨ண்டு. அதாவது பசுவின் நெய் என்று பொருள் கொள்ள வேண்டும். பசு நெய்யை நாற்பது வயது வரை தாராளமாக ௨ணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நாற்பது வயதுக்குமேல் பசுவின் நெய்யை படிபடியாக குறைத்துக் கொள்ள வேண்டும். நெய்யை குறைக்காமல் சாப்பிட்டு வந்தால் கொழுப்பு சத்து ௨டலில் சோ்ந்து மாரடைப்பு வர வாய்ப்பு அதிகம் உள்ளது... பூனைக்கு என்பதை, பூ + நெய் என்று பிரித்துப் பார்க்கும் போது, பூவில் இருந்து எடுக்கக்கூடிய தேனுக்கும் ஒரு காலம் வரும். அதாவது நாற்பது வயதுக்குமேல் நெய்யை சுருக்கி தேனை ௯டுதலாக சாப்பிட வேண்டும் என்பதன் அா்த்தமாகும். தேன் எளிதில் ஜீரணமாகும் ௨ணவு மற்றும் மருத்துவ குணம் நிறைந்ததாகும். பழமொழியின் பொருள்: நாற்பது வயது வரை பசும் நெய்யையும், நாற்பது வயதுக்குமேல்... தேனையும் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம், ஆயுளும் வளரும்
@rubi77757
@rubi77757 4 месяца назад
மானங்கெட்ட மனிதர்களின் வாழ்க்கை வரலாற்றை விட இது போன்ற மனதிற்கு மகிழ்ச்சி மற்றும் நிறைவு தரும் செய்திகள் மீண்டும் மீண்டும் வரும் என எதிர்பார்க்கிறேன். பூமியில் வாழும் மிகவும் மோசமான விலங்கு மனிதனாகிய நாம்தான். நம்மை வேண்டுமென்றால் விலங்குகள் playlist ல் போடுங்க bro.
@vinoth10
@vinoth10 4 месяца назад
Tama: ஹலோ மிஸ்டர் போகன் அவ இவனு பேசாதீங்க நா பெரிய ஆபிசர்
@Yorx14
@Yorx14 4 месяца назад
Shedded tears, I really want to see tama, love you forever tama-chan, aishteru❤
@devakumar5705
@devakumar5705 4 месяца назад
உங்களின் பதிவுகள் ஒரு புத்தகம் வாசித்ததற்கான அனுபவத்தை தருகிறது.❤
@SandiraRajagopal
@SandiraRajagopal 4 месяца назад
எல்லாம் சரி பூனைக்கு கடைசி வரை கலியாணம் பண்ணி வைக்கல....
@kishoredhoni5734
@kishoredhoni5734 4 месяца назад
😂😂
@4kmovies554
@4kmovies554 4 месяца назад
18 vayasu aagalayea avalukku 16 layea seathu poittaa epdi child mrge panna mudiyum 😂
@karunas8419
@karunas8419 4 месяца назад
Rendu cat assitant eduku irrukanga
@ThariqTheTechnoWizard
@ThariqTheTechnoWizard 4 месяца назад
​@@karunas8419ரெண்டுமே லேடீஸ்
@sparkztamil
@sparkztamil 4 месяца назад
90 s kid ah eruparu poo
@IMRANKHAN-on6xf
@IMRANKHAN-on6xf 4 месяца назад
JAPANESE ARE ALWAYS A POSITIVE MOTIVE ❤❤
@Srinivasan_1532
@Srinivasan_1532 4 месяца назад
இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....
@ravivarman3541
@ravivarman3541 4 месяца назад
ஹாச்சிகோ நாய் பற்றி பதிவு போடுங்க சகோ
@MthirunavukkarasuMthiruna
@MthirunavukkarasuMthiruna 4 месяца назад
என்ன ஒரு அழகு
@virginiebidal4090
@virginiebidal4090 4 месяца назад
அருமை நன்றிங்க
@HameethaHameetha-t6q
@HameethaHameetha-t6q 4 месяца назад
Super anna.ithu ponra vithyasamaana pathivu galai innum ethir paarkirom🎉🎉
@mycollectionsable
@mycollectionsable 4 месяца назад
போன ஜென்மத்து ஆசையோ என்னவோ...இந்த ஜென்மத்துல நடந்துருச்சி. ...
@KarthikCracker
@KarthikCracker 4 месяца назад
Jenmamnu onne illai yenda ni vera
@mycollectionsable
@mycollectionsable 4 месяца назад
@@KarthikCracker apdiyada...
@varunprakash6207
@varunprakash6207 4 месяца назад
0:49 Cat 😺 1:13 Tama 1:26 Station master 3:14 kishi station 9:05 Tama train 11:17 Hall of fame The inspiration story Japanese cat 😺 Tama by Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤
@thilakmanikarikalan4851
@thilakmanikarikalan4851 4 месяца назад
Good job dude👏👏👏 Do more content like this ..
@vensridev
@vensridev 4 месяца назад
இன்னிக்கும் first like போட முடியல.. 25th..
@chennaiking8623
@chennaiking8623 4 месяца назад
Thangachi veriya..kk
@charlesprestin595
@charlesprestin595 4 месяца назад
அருமை
@balagurunathan3
@balagurunathan3 4 месяца назад
My favourite pet
@ZeenathZeenath-x6w
@ZeenathZeenath-x6w 4 месяца назад
Very interesting
@babiselladurai2872
@babiselladurai2872 4 месяца назад
Heart Touching
@mohammadhanif2533
@mohammadhanif2533 4 месяца назад
Hi Bogan bro I hope you doing well Please pei (ghost) pathi oru video podunga Because unga style la nala irukkumnu
@ramananyogarasa
@ramananyogarasa 4 месяца назад
இது டாமாவுக்கு தெரியுமா?
@kishor5464
@kishor5464 4 месяца назад
ஆனா கடைசி வரைக்கும்....... தான் அவ்ளோ பெரிய பதவி வகிச்சது அந்த டாமா வுக்கு தெரியாது........ நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லல...... அப்படி உங்களுக்கு வேற யாராவது mindல வந்தா அதுக்கு நான் பொறுப்பில்லை.....
@dhineshs2251
@dhineshs2251 4 месяца назад
Srikanth bolla pathi video podunga bro
@balachandarthangavel9896
@balachandarthangavel9896 4 месяца назад
Gaddafi pathi oru series panunga bro
@raamkeymusic3999
@raamkeymusic3999 4 месяца назад
Sema bro super content
@kakamurali1645
@kakamurali1645 4 месяца назад
Very nice 👍
@devakumar5705
@devakumar5705 4 месяца назад
நம்ம ஊர் தெரு நாய்களின் வரலாறு பற்றி பதிவு போடுங்க..😊
@kakamurali1645
@kakamurali1645 4 месяца назад
Sir Dark wep, anonymous Hacker, North Korea Lazarus Hacker series தகவல் சொல்லுங்க சார் 🙏🙏🙏🙏🙏🙏
@josephpradeepraj7638
@josephpradeepraj7638 4 месяца назад
I like cats a lot
@Than.Avanam
@Than.Avanam 4 месяца назад
Vakkam bro Bro, please explain about late Thai King Bhumibol Adulyadej.
@kakamurali1645
@kakamurali1645 4 месяца назад
Sir mossad series தகவல் சொல்லுங்க சார் 🙏🙏🙏🙏
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 4 месяца назад
Remembering the movie and real story, Hachico the dog story... Movie. Tama same like...
@KrishnaRaj-ve7sy
@KrishnaRaj-ve7sy 4 месяца назад
Ellathayum kena ku ah aakirukaanga... Atha kathaya solli engala ellam kena ku ah akuringa mr.bogan
@chennaiking8623
@chennaiking8623 4 месяца назад
Nandu kala..kadichirathu....??
@sabarigirish8175
@sabarigirish8175 4 месяца назад
Jean bidel Bokkaasa pathi video podunga
@xpanba
@xpanba 4 месяца назад
super
@balachandarthangavel9896
@balachandarthangavel9896 4 месяца назад
Nanjing massacre pathi pesunga bro
@chennaiking8623
@chennaiking8623 4 месяца назад
Kandipa poraimaiya iruku..
@aravinthravi1555
@aravinthravi1555 4 месяца назад
ஒன்டிவீரன் உண்மையான வரலாறு பேசுங்க அண்ணா..
@IrshadAhamed-yw3ckHoneybee
@IrshadAhamed-yw3ckHoneybee 4 месяца назад
Bro sattiyama innaki moning than.poonaya pathi oru videovum namma bogan.la varaleyendu nenatchan ippa.patha apideya shock aagiten onga kitta ennamo irukku bro
@DevanRaj7007
@DevanRaj7007 4 месяца назад
# Tama ❤🐱
@KaKaKaPo-26
@KaKaKaPo-26 4 месяца назад
2:36 ennathu akka vaa akka pathi peasuna avvalvu thaan paathuka john kaaga paakuren illana paathuko...
@IndrajithMaverick
@IndrajithMaverick 4 месяца назад
Hachiko paththi pesunga ❤😢
@KarthikeyanThangavel-pl1ek
@KarthikeyanThangavel-pl1ek 4 месяца назад
Company clearly done the business
@arokiyarajdeepak2215
@arokiyarajdeepak2215 4 месяца назад
Ithellam antha poonaiku puriyuma ? 🤔
@chennaiking8623
@chennaiking8623 4 месяца назад
16 yrs ..Rip
@hasanbashir259
@hasanbashir259 4 месяца назад
தம்பி போகன் பூனை நாய் பற்றி வீடியோ போடுறிங்க நானும் ரொம்ப நாள் மின் மினி பூச்சி பற்றி ஒரு பதிவு போடுங்க என்று சொல்லி பல வருடங்கள் போச்சு நீங்க இதை கவனிக்காமல் லைக் போடுங்க சக்சிரைப்பு பன்னுங்க பேசுறிங்க
@kalaikamal100
@kalaikamal100 4 месяца назад
Poonaya porandhirukalaam...
@christophercharles7764
@christophercharles7764 4 месяца назад
Bro angsa bird paati podunga. Wt ❤️ frm🇲🇾
@Autorlons
@Autorlons 4 месяца назад
Talk about Nvidia company and Jp morgan chase & Co company.
@surestamilarason1684
@surestamilarason1684 Месяц назад
😭😭😭😭😭rip❤
@vijikalai4894
@vijikalai4894 4 месяца назад
👍👍
@nillanilla-yh2gq
@nillanilla-yh2gq 4 месяца назад
Op op op bro ❤❤❤😅😅😅😅
@vijayarajnagarajan9799
@vijayarajnagarajan9799 4 месяца назад
What is the difference between owning a dog or a cat? If you have a dog, you are the master. If you have a cat, you are the slave. Watching cats' and dogs' videos on fb and youtube for years. Dogs are loyal, loving, caring and always helpful. Cats seem to be unpredictable, seem to cause cat-astrophe (pushing things to the ground from height), ... but more funny (and more slaps to human) than dogs.
@chennaiking8623
@chennaiking8623 4 месяца назад
I have 4 miyaoooo...onim yetuim .. vaingala..
@sancheevanloge284
@sancheevanloge284 3 месяца назад
❤❤❤❤
@sathiyalekha3220
@sathiyalekha3220 4 месяца назад
Ethu antha cat ku theriuma...😮
@barthiraju1466
@barthiraju1466 4 месяца назад
சரி இவ்ளோ பதவில இருந்தது அந்த பூனைக்கு தெரியுமா ?
@mickyjamesalvin8578
@mickyjamesalvin8578 3 месяца назад
Bro videos not recommended by RU-vid
@Rashith-ts5tz
@Rashith-ts5tz 4 месяца назад
Odane kadavul akitingale da 😂
@seemylifetrips65
@seemylifetrips65 2 месяца назад
Idhu la irindhu cat kuda luck nu onnu irukku pola
@bumbut7891
@bumbut7891 4 месяца назад
🎉
@darshikathangeswaran4371
@darshikathangeswaran4371 4 месяца назад
😢❤❤
@sumathee6147
@sumathee6147 4 месяца назад
Bogan anna pls 🥺🥺 Indo - china war of 1962 pathhi post pannunga 🥹🥹🥹🥹🥺
@kamarajm4106
@kamarajm4106 4 месяца назад
Tom a?😂❤
@maxpain4501
@maxpain4501 4 месяца назад
என்ன ஒரு பிஸ்னஸ் தந்திரம் .
@chennaiking8623
@chennaiking8623 4 месяца назад
2013?????
@chennaiking8623
@chennaiking8623 4 месяца назад
MiyOooooooo
@manis3576
@manis3576 4 месяца назад
Tama ku husband illya😢.
@vanboll
@vanboll 4 месяца назад
🥰🥰👍
@sibichakaravarthi7752
@sibichakaravarthi7752 4 месяца назад
❤❤❤
@SenthamilanA-ox9uz
@SenthamilanA-ox9uz 4 месяца назад
👍
@premraja3557
@premraja3557 4 месяца назад
Hi na❤
@lillymyangelicdove
@lillymyangelicdove 4 месяца назад
Punai veetuku Saba kedu... seivanai madhiram vachu anhpvaga 😂 valaka koodathu
@jareenanona4825
@jareenanona4825 4 месяца назад
O madiri sory naaya tha walaka kuda.naattukke sabakkedu
@joywithjai
@joywithjai 4 месяца назад
ஒரே மியாவ் ஓகோன்னு வாழ்க்க😂😂😂😂
@danielthomas3699
@danielthomas3699 4 месяца назад
First comment 🎉
@mimayavan3701
@mimayavan3701 4 месяца назад
Lic patri podoinga B B B 😅😅😅
@rockbob1641
@rockbob1641 4 месяца назад
😂❤
@moratusinglegaming8946
@moratusinglegaming8946 4 месяца назад
Mokka mokka channel lam 1M adichurukan. Ana unga chennal evalo informatic a iruku ana inam 1M adika kasta padringale Ji.. ungala onum sola mudiyathu intha mutta people than sollanum..
@parthipannagarajan
@parthipannagarajan 4 месяца назад
First
@வர்மன்
@வர்மன் 4 месяца назад
Aiyya Racism and Asians Kinds of Foreign la Nadakara Incidents..Pathi Pesunga...🛑😶‍🌫️
@gamilngindia6811
@gamilngindia6811 4 месяца назад
😂😂😂😂😂😂
@safeekmohamed5584
@safeekmohamed5584 4 месяца назад
Second
@azmathahmed2476
@azmathahmed2476 4 месяца назад
Animals should get respect more than humen
@SureshSureshraja-oo8nd
@SureshSureshraja-oo8nd 4 месяца назад
Enna yazhavuda ethu😂😅😂😅😂😂😅😂😂😅😂
@SureshSureshraja-oo8nd
@SureshSureshraja-oo8nd 4 месяца назад
Tama story sonna apdiya onga mama story sollu.... 😅😅😅😅😅
@antonyjoseph453
@antonyjoseph453 4 месяца назад
❤❤❤❤❤❤
@வர்மன்
@வர்மன் 4 месяца назад
Aiyya Racism and Asians Kinds of Foreign la Nadakara Incidents..Pathi Pesunga...🛑😶‍🌫️
@வர்மன்
@வர்மன் 4 месяца назад
Aiyya Racism and Asians Kinds of Foreign la Nadakara Incidents..Pathi Pesunga...🛑😶‍🌫️
@வர்மன்
@வர்மன் 4 месяца назад
Aiyya Racism and Asians Kinds of Foreign la Nadakara Incidents..Pathi Pesunga...🛑😶‍🌫️
@வர்மன்
@வர்மன் 4 месяца назад
Aiyya Racism and Asians Kinds of Foreign la Nadakara Incidents..Pathi Pesunga...🛑😶‍🌫️
@வர்மன்
@வர்மன் 4 месяца назад
Aiyya Racism and Asians Kinds of Foreign la Nadakara Incidents..Pathi Pesunga...🛑😶‍🌫️
Далее
▼ ЕДУ В ТИХОСРАНСК 💪
37:00
Просмотров 237 тыс.