JR bro thanks, 2019 நான் ஒரு வேளையாக பாங்காக் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டேன் அந்த நிகழ்வில் அருனிகா அவர்கள் கடந்து வந்த பாதையை அவர்களே சொல்லும்போது அனைவரும் கண்ணீர் விட்டார்கள். அவர்கள் சொன்னதை நான் மறந்துவிட்டேன்.நிங்கள் பேசும்போது அவர்களே நேரில் பேசியதுபோல் இருந்தது மிக்க நன்றி
நாம் நினைத்த இலக்கை அடையவேண்டும் என்றால் தண்ணம்பிக்கை விடாமுயற்சி எந்த சூழ்நிலையிலும் நமக்கு இருந்தால் நாமும் சரித்திரம் படைக்கலாம் என்று உலகிற்கே உணர்த்தி செய்துகாட்டியிருக்காங்க.Arunima sinha.அருமையான படைப்பு
Sabash wow. Super. Excellent trying. Chance less. Madam the inner strength is more and more. You are having. Real living model. Wherever iam going ' intraction with the students I spoke about you only . Proud of you.
What a video JR...I don't need to watch any of the motivation video to get motivated. Just thinking about you and your voice is all the motivation pile I need.....Keeping rocking