Тёмный

Instant Loan Apps|Online Loan Apps Problem tamil|satta maiyam| சட்ட மையம்| instant loan 

Подписаться
Просмотров 61 тыс.
% 2 174

Instant Loan Apps|Online Loan Apps Problen tamil|satta maiyam| சட்ட மையம்| instant loan|
This video is about the description of online loan problem in tamil
#SCon20077 #gabbarInMission #SaveThem Insta ID: sudarsanan_advocate
RU-vid ID: ru-vid.com
Facebook ID: sattamaiyam/ #sattamaiyam #lawintamil #law #sattamaiyam #lawintamil #law

Опубликовано:

 

17 дек 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 368   
@SATTAMAIYAM
@SATTAMAIYAM 3 года назад
நீங்கள் யாரைப் பார்த்தும் அச்சப்பட வேண்டாம் இந்த மாதரி ஒரு புகாரை உங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வைத்து எழுதி அருகிலுள்ள காவல் நிலையத்தில் கொடுங்கள். அனுப்புனர் ××××××××××× ××××××××××× ××××××××××× ×××××× பெறுநர் உயர்திரு.காவல் நிலைய அதிகாரி அவர்கள் , காவல் நிலையம் பெயர், ஊர். ஐயா நான் மேற்கண்ட விலாசத்தில் வசித்து வருகிறேன்.நான் இணையதளத்தில் குறிப்பிட்ட சில செயலியில் டிஜிட்டல் மூலமாக கடன் வாங்கியிருந்தேன் எனது அப்பா மருத்துவ செலவிற்கு. அதில் 5000 ரூபாய் கடன் கேட்டு இருந்தேன் அவர்கள் 2000 பிடித்துக்கொண்டு மூன்றாயிரம் எனக்கு கடன் தந்தார்கள் பிறகு சில கெடு கொடுத்து அதற்குள் அந்தக் கடனை திருப்பி செலுத்த வேண்டும் என கூறினார்கள் என்னால் சில தவிர்க்க முடியாத சூழலால் பணம் திருப்பிக் கட்ட இயலவில்லை.அதில் நான் குறிப்பிட்ட தொகையை அதாவது 3 ஆயிரம் ரூபாய் கட்டிவிட்டேன் இருந்தும் அவர்கள் மீண்டும் என்னை அதிக வட்டிக்கு அதாவது ஒரு நாளைக்கு சுமார் 3000 ரூபாய்க்கு 200 ரூபாய் வட்டி வீதம் போட்டு என்னை திரும்பவும் ஐந்தாயிரம் கட்ட சொல்லி மனதளவிலும் மற்றும் தகாத வார்த்தைகளிலும் திட்டி தொல்லை செய்கிறார்கள் என்னை இந்த டிஜிட்டல் கந்துவட்டி செயலியை மற்றும் அதை சார்ந்த நபர்களை அவர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அதுமட்டுமல்லாமல் எனது புகைப்படங்களை என் போன் மற்றும் CONTACT யை HACK செய்து அதை எனது கான்டக்ட் இல் உள்ள அனைத்து நபர்களுக்கும் என்னை பற்றி அவதூராக நான் ஒரு பிராடு 420 எனவும் எனது நண்பர்களுக்கும் எனது குடும்பத்தாருக்கும் தொடர்ந்து அனுப்பி விட்டார்கள் மற்றும் வாட்ஸ் அப்பில் குழு ஒன்று ஆரம்பித்து என்னை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டினார்கள் பணம் கட்டவில்லை என்றால் உன்னையும் உனது குடும்பத்தையும் அறுத்து விடுவேன் என்றும் மிரட்டினார்கள் எனவே என் புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி மற்றும் எனது குடும்பத்தினரையும் தவறாக பேசி பயமுறுத்தி அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அவர்கள் மீதும் மற்றும் என்னை தகாத வார்த்தைகளால் திட்டி பணம் பறித்த அந்த கந்து வட்டி கும்பல் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு, ×××××××××.
@lodukku4420
@lodukku4420 3 года назад
Private message panna vaaipu kedaikuma sir... Ennoda situation ah unga Kita sollanum... Pls help me sir
@sathyd1259
@sathyd1259 3 года назад
Appo dhani app fake thana na 3000 loan yadutha yanaku monthly 560 pudikuraga appram 95 ra pudikuraga anna aana 3250pay pana solluraga
@manojncm544
@manojncm544 3 года назад
enakum dhani app problem kudukuranga anna... loan yeduthadhu 4000 rs something but force close pannika solli ketanga panninadhuku apram 4000rs katta soldranga anna... help pannunga anna
@venkateshraj7270
@venkateshraj7270 3 года назад
Sir help me instant loan details peasanum unga number send pannuga
@kalakki9295
@kalakki9295 3 года назад
Iiyaa naaam 2250 kadan petrem my credit app aanal 15நாட்களை 6000 கட்ட சொல்கிறார்கள் என்னால் கட்ட முடியவில்லை என்ன செய்வது 3000 வரை நான் கட்ட தயாராக இருக்கிறேன் உதவி செய்யுங்க
@suriyakumar5194
@suriyakumar5194 3 года назад
இந்த மாரி லோன் வாங்கிருந்தா யாரும் இந்த தப்பு மாட்டு பண்ணாதீங்க. ஒரு app ல லோன் கட்ட முடியலன்னு வேற வேற app ல loan வாங்காதீங்க முடிந்தவரை வெளியிலோ அல்லது யாரிடமாவது பணம் கேட்டு கட்டிடுங்க. அடுத்து அடுத்து loan வாங்கி மாட்டிக்காதீங்க. தயவு செத்து வீட்டில் சொல்ல பயந்துகிட்டு தப்பு பண்ணாதீங்க. ஆரம்பத்தில சரி செய்ஞ்சுருங்க. வீட்டில் சொன்ன திட்டுவாங்க என்ற பயத்தில் நிறையபேர் இந்த தவறு செய்கின்றன. எனவே ஆரம்பத்தில் இதை சரி செய்யுங்கள். எந்த தவறான முடிவு எடுக்கும் முன்பு வீட்டில் சொல்லுங்கள் அவர்கள் சரி செய்வார்கள். Sir இந்த comment konjam pin pannuga plz நெறைய பேரு பார்க்கட்டும்.
@josephnicholasv3344
@josephnicholasv3344 3 года назад
Right one...
@esakkivasan6922
@esakkivasan6922 2 года назад
Nan ipo Apdi pani than ipo niraya amount vanthruchu sir.. plz idhuku oru Solution sollunka sir..
@sudhapriya7627
@sudhapriya7627 2 года назад
@@esakkivasan6922 nanum apditha iruka please help me
@madeshkumar4488
@madeshkumar4488 2 года назад
Iam now tha suchaction
@chandruchandchris3300
@chandruchandchris3300 2 года назад
அண்ணா இப்ப நான் இப்படி மாட்டி கொண்டேன் என்ன‌‌ செய்வது என்று தெரியவில்லை என்னுடைய போன் நம்பர் அனைவருக்கும் தொல்லை தராங்க
@SATTAMAIYAM
@SATTAMAIYAM 3 года назад
DONT USE THE LOAN APP PLAYING IN MY VIDEO..🙏
@munirajm2374
@munirajm2374 2 года назад
HI
@gangaacircuits8240
@gangaacircuits8240 2 года назад
ஆன்லைன் கடன் பிரச்னையில் இருந்து தப்பிக்க அவர்களின் போன் அழைப்புகளை தவிர்க்க வேண்டும். வாழ்க்கையில் கடனே வாங்க கூடாது என்ற சபதம் எடுக்க வேண்டும். போதுமடா சாமி என்று நினைக்க வைத்துவிட்டார்கள்.
@sreesree442
@sreesree442 2 года назад
Yes brother
@ajithaaa4876
@ajithaaa4876 2 года назад
Bro nanum lock agittan Enna pandrathu nu theriyala bro ..eduna sollunga bro...
@gangaacircuits8240
@gangaacircuits8240 2 года назад
@@ajithaaa4876 காவல்துறையில் புகார் அளித்து எப்ஐஆர் பதிவு செய்து கொண்டால் நீதிமன்றம் மூலம் நியாயம் பெறலாம்.
@sreesree442
@sreesree442 2 года назад
உண்மை தான் bro
@nagarjun555
@nagarjun555 3 года назад
Unga video parthutu immediate ah oru digital loan irunthathu, Pending 10000rs irunthathu, Udane loan ah foreclose pannitan. Thanks for your information bro.
@harihari-cu2on
@harihari-cu2on 3 года назад
Bro yendha appla vangininga sutthama kattlaya Yedhum problem aagalaya
@ssarojin1532
@ssarojin1532 3 года назад
ஆமா அண்ணா,,நானும் இந்த பிரச்னையில் இருக்கிறேன்,, மன உளைச்சலாக இருக்கிறேன்,அதிகம் வட்டி போட்டு வச்சிருக்காங்க😭
@prabas3178
@prabas3178 3 года назад
Settings poi antha app permission ellam turn off panunga.
@sudhirdharan1300
@sudhirdharan1300 3 года назад
@@prabas3178 app permissions off pana okva
@762000nagc
@762000nagc 2 года назад
Do not pay.
@duke_rider3856
@duke_rider3856 Год назад
Nanba nanum tha nanba 14000 vanguna 3months Achu nanba now 30000 katta solluranuka
@bala2461
@bala2461 3 года назад
உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா. அருமையான பதிவு.
@muthukumar-qw1jb
@muthukumar-qw1jb 3 года назад
Bro Nan dhani loan Rs.5150 year 2020 la vanginen .but pona month ye full ah Kati NOC um thanthutanga.but marupadium Nan loan eduthaatheri monthly 1100 edukuranga , customer care service um sariya response thara matranga Ena panalam yaravathu idea solunga
@jabarmuzammil78
@jabarmuzammil78 2 года назад
மிக்க நன்றி நண்பரே நானும் இந்த பிரச்சினையில் மாட்டி உள்ளேன்
@rbtamilmedia
@rbtamilmedia 2 года назад
Me
@sujiarchana1649
@sujiarchana1649 3 дня назад
Anna naan Phone appil vaangadha lonekku amount kattasolranga link anupinanga, enna seiyallam, call panitte erukkanga
@sivaviews5763
@sivaviews5763 3 года назад
அண்ணா நான் bajaj பைனான்சியல லோன் வாங்குனேன் கொரோன அப்பறம் என்னால் சரியாக கட்ட முடியவில்லை வேலை விட்டு நிறுத்திட்டாங்க ரொம்ப கஷ்டமா இருக்கு 3 month கட்டல வீட்டுக்கு சம்மன் அனுப்புவேன்னு சொல்ராங்க என்ன பண்றது அண்ணா
@Basha-j3u
@Basha-j3u 2 месяца назад
Indha maadhiri case yellam vaanga mattanga nu sollrangale sir,
@elangoelango4933
@elangoelango4933 Год назад
சார் இந்த ஆன்லைன் லோன் எடுத்து கட்டி முடிக்கப்படவில்லை எனில், எனது பேங்க் அக்கவுண்ட் விலிருந்து பணம் திருடப்படுமா.?
@kesavavaniv8832
@kesavavaniv8832 6 месяцев назад
Ella amount um katti muduchuta nama data and bank details ellam delete aidum la sir
@viewsofvani5810
@viewsofvani5810 2 года назад
ஸீ ராம் பைன்னான்ஸ் மிக அதிக வட்டி ரொம்ப டார்ச்சர் சார் எதாவது வழி சொல்லுங்க சார்
@s.yuvaraj3084
@s.yuvaraj3084 3 года назад
Sir I get loan from one app but now App closed closed by Google what I want do
@chinchan8289
@chinchan8289 3 года назад
Pls uninstall that app immediately don't attend unwanted calls
@kathir6666
@kathir6666 3 года назад
Sir en frd mpocket la student loan vangunan 1000 RS avanga kudutha date la pay pannita 1100 RS ana ippo varaikum call pannite irukanga na pay pannala nu .sir fradu call . mpocket la irunthu enna sir pandrathu
@risshifunofunvlogs3756
@risshifunofunvlogs3756 2 года назад
Nan oru finance loan apply panan but enaku loan tharama repay matum pananum soldranga en son ku wheel chair vanga loan apply panan please help
@rajalaxmir4769
@rajalaxmir4769 2 года назад
Anna epo na ethuilla matikitan .... Amount um koduthan ana theruba amount poraga na epo na ena pananu
@jayaprakashsaravanan8317
@jayaprakashsaravanan8317 Год назад
Anna online la personal loan eligibility nu sollitu ela detailsum vangitu eligible ilainu solranga ..consumer court la cash podalama
@acquestmurugan6478
@acquestmurugan6478 2 года назад
Neenga loan eduthurukinga but inum katalanu...na loan ah pathathey illa.. block panni report pannan..pudhu pudhu app la irundhu anupiney irukanga sir
@jammypanda8071
@jammypanda8071 2 года назад
Sir na daily loan app la vangi 3000 3days tha aguthu today cl pani ipo athikama kata solranga katlana pan card aadhar card la ban paniduva solranga contacts ku la cl pauranga enaku ena panrathunae therila
@bhumivlogs4390
@bhumivlogs4390 Год назад
Anna na frst 3500ku apply pannirunthen...but refuse la pochu then 2200acc la credit achy anna . 7 days Aprm 3500 katnum illana contacts ellam call pannuven sonnanga anna. Then athaum kattiten then 2 days la 3000achu athuku 5000kattinu sonnnaga anna... apdi aramichu ippo na kekkave illa 42000 credit pannitu 73000katta solranga anna buddy cash/ squirrel loan/ lightning rupee... Ithuvara 40000 vara lost 😩anna enkitta ipo vera amt ethum illa anna.. consumer court complent la compliant potuten anna ipo 20th due date potruknanga anna enna panlam anna plz solunga anna.!!!?Romba depression ah ve iruku anna
@hanithmonster77
@hanithmonster77 Год назад
Yenna app bro
@archanaarchu2606
@archanaarchu2606 3 года назад
Sir niga solra mathri what's app lla msg varuthu lawyers latter varum nu solranga aptiy ethachi problems varuma
@duke_rider3856
@duke_rider3856 Год назад
Anna Na Mpocketnu Oru Appla 14000 vanguna anna But ennala return pay panna mudiyala 3 months achuna now 30000 katta solli call pannitey irukanga Anna enna Anna pandrathu plz help pannunga Anna
@rafinijamudeen8408
@rafinijamudeen8408 2 года назад
வணக்கம் சார் 5000 ரூபாய் நான் பணம் வாங்கி இருந்தேன் அனால் அதை நான் கட்டிமுடிந்து விட்டேன் எனக்கு மறுபடியும் பணம் கட்ட வேண்டும் என்று சொல்லி செய்தி வந்து கொண்டே இருக்கிறது நான் மிகவும் சிரமத்தில் இருக்கிறேன் அதுவும் இல்லாமல் நான் இப்போது வெளிநாட்டில் வேலை செய்து கொண்டு இருக்கிறேன்
@sameenamaxima1945
@sameenamaxima1945 3 года назад
அண்ணா instarupee லோன் app ரொம்ப போன் பண்ணி டார்ச்சல் பன்றாங்க லோன் வாங்கினேன் 2டைம் கட்டினேன் இப்போ கட்ட முடிலே அதுக்கு பெனால்டி மேல பெனால்டி போட்டு அத இன்னைக்குள்ள கட்டணும் அப்டினு சொல்றாங்க ஆல்ரெடி என் காண்டாக்ட்ல இருக்குற unknown நும்பெற்க்குல கால் பண்ணிருக்காங்க அதுக்கு நா? ரைஸ் பண்ண அதுக்கு செரியான ரெஸ்பான்ஸ் ille
@tovino_shivu_0093
@tovino_shivu_0093 3 года назад
நல்ல தரமான speech அண்ணா 🙏
@deepajeevika8092
@deepajeevika8092 2 года назад
ஐயா மிக்க நன்றி
@kaviyaanjali4306
@kaviyaanjali4306 Год назад
Thirumba thirumba cal vanthutte irukku anna enna panrathunu therila romba meratranga asinga paduthuranga anna
@lakshmanarayanan9357
@lakshmanarayanan9357 3 года назад
Sir amount pay panniyachi aana amount debit aayiduchu but penalty daily yeritu poguthu ithuku solution iruka
@vasanthvasanth8767
@vasanthvasanth8767 3 года назад
⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰
@venkatbabuvenkatbabu7794
@venkatbabuvenkatbabu7794 3 года назад
Sir na loan vanki katnen but oru sool nilaila kata mudiyala aana extra amount potute erukanga kata ponalaum accept panala online la apdiye eruku konjam help panunga sir my name venkatesan mysore. Pls sir help
@Murugadass4662
@Murugadass4662 3 года назад
Stasfin loan LA 2412 rupees kattitten marupadiyum 30 hours kaluchu update agalanu maramudiyum katta sonnanga yen account LA twice paid refund tharamatturanga future loan LA adjust pannurom nu solluranga
@akashtamil5701
@akashtamil5701 3 года назад
Enaku oru 10000 theva padudhu but loan vanga bayama iruku 😭veetula solavum bayama iruku ☹️😭ena panradhu therila plzzz yaravadhu idea sluga
@aneesh9178
@aneesh9178 Год назад
1930 இந்த நம்பருக்கு போன் பண்ணி கம்ளைண்டு தந்திருங்க அது மட்டுமே சரியான முடிவு . முக்கியமாக பயப்படவேண்டாம். உங்களின் பயம்தான் அவர்களுடைய பலம் . தயவு செய்து இதை புரிந்து கொள்ளுங்கள் . அவர்கள் எதை செய்தாலும் எதிர் கொள்ளுங்கள். நமது நட்பு வட்டாரத்திர்கு புரிய வைய்யுங்கள் அவ்வளவுதான் சுலபமாக வெளியே வந்து விடலாம் . நன்பர்களே
@mdb81755
@mdb81755 4 месяца назад
1930 kku phone pannaa local police போ சொல்வான்...
@sathishr6363
@sathishr6363 3 года назад
Bro Mpokket la irunthu legal notice vanthuruku bro ennapanrathu theriyala bro
@venkateswaranramesh3940
@venkateswaranramesh3940 Год назад
Sir Navi loan App, kreditbee loan App , Rbi allowed App safe ah sir
@KanKan-mh2jy
@KanKan-mh2jy 3 года назад
Rbi ombudsman la compalint pannunka enna epdithan miratunanka epo avanka enta kenjitu erukkanka
@prabhakaranmohanraj4338
@prabhakaranmohanraj4338 3 года назад
Epadi pandrathu bro
@relaxorelax8489
@relaxorelax8489 3 года назад
Yepdi panrathu bro
@karthikn3283
@karthikn3283 3 года назад
Link kudunga bro complaint pandren
@balamurugantamilselvan8914
@balamurugantamilselvan8914 3 года назад
Sir na instant loan na enoda appa treatment and enka family issue ala oru 150000 kita vanthutu ...... ena pandrathu theriyala..... knjm help panunga bro.. daily call pani romba torture pandranga en contacts elarukum enoda photo potu msg send pandranga.... help me....
@jeyaprakash6257
@jeyaprakash6257 2 года назад
App name anna
@tamilmotivationalvideo3572
@tamilmotivationalvideo3572 2 года назад
Bro na Dhani app LA loan eduthan but kata mudiyala avanga unga vituku varuvom soluranga notice anupuranu soluranga bro enaku bayama iruku pls oru solution kudunga
@nothing3494
@nothing3494 2 года назад
Anna Enakku enthamari oru problem online la loan eduthan but blackmail pandranga
@noobplays2170
@noobplays2170 2 года назад
Sir slice la credit card vagata amount ta katamudiya yanna panna ra thu sir call pani trecher panna raga sir please help me
@prabakaranmeiyappasamy2222
@prabakaranmeiyappasamy2222 3 года назад
Sir nan quick cash nu oru app la 4000 vanginen..due date before andha app open pannen agala user blocked nu vandhuchi so ennala pay panna mudiyala 2days kalaichu try pannen same issue app uninstall panniten then play store la andha app not available avanga 1time call pannanga app login agala nu sonnen afterthat 1 week ah enaku edhum avanga side la irundhu call/msg varala future la edachum issue pannuvangala?
@AM-ng1py
@AM-ng1py 3 года назад
No,don't repay
@gunavathyg1919
@gunavathyg1919 3 года назад
Verum aadhar card vachi yaraachum loan yedukka mudiuma??
@pavithram5657
@pavithram5657 2 года назад
nanum koko app la loan apply panitan en permission ilama amount credit aaiduchi epdi atha repayment pandrathu bro pls help me
@sivakumara5574
@sivakumara5574 2 года назад
Mam nanum 26th January Koko loan 2900 vakunan 26th payment panitan but inum neka loan pay panala soluraka eana panarathu plz reply
@sanjaybond007
@sanjaybond007 2 года назад
Na loan eh edukala ana message panni torcher panranga brother enna panrathu.
@godmonster1461
@godmonster1461 2 года назад
Hiii brother first thanks Anna nanum ipdi than loan vaangirukken enakku ippo daily call panni romba romba torture panranga anna 7000 Rupa loan kku 14,500 Rupa potturukkanga anna intrest,ithukku munnadi Correct ahh time kku pay pannitten intha oru time mattum panna mudiyala anna enna panrathu anna ,,, romba miratturanga anna enna panrathunu theriyala anna pls ethaavathu solution sollunga anna
@vicky30795
@vicky30795 3 года назад
Right topic brother
@Sai-ls8co
@Sai-ls8co 2 года назад
லோன் வாங்கி திரும்ப செலுத்திய பிறகு வேறு..அப்ளிகேஷன் பெயரை சொல்லி rupee cash என்று தற்போது சில வாட்சாப் மெஸேஜ் அடிக்கடி வேறு எண்களில் இருந்து வருகிறது...அதனை எப்படி தவிர்ப்பது சார்
@VijayaKumar-vo6pw
@VijayaKumar-vo6pw 2 года назад
எனக்கும் வருது
@arunpandi1880
@arunpandi1880 Год назад
Sir happy wallet, hi rupee,front loan,loan planet,coin park,bank note,cloud loan,financial cash,kredit party ithalam entha mathiri loan app sir fake a Illlllla rbi app a sir ennoda chiththappa paiyan en adhar pan vachu intha mathiri loan eduthurukan sir
@arunpandi1880
@arunpandi1880 Год назад
Ithalam repayment pannnanuma sir
@girijashine4134
@girijashine4134 3 года назад
Anna...nan online app la oru 6000 loan eaduthen....lockdown time nala nan pay pannavillai eppo double interest pottu morethan 12000 pay pandra solranga...nan avanga kitta peasi pathen...eppo contact la erukra no ku call pandranga...6000 than pay pannuvenu sonnathuk aprom mudiyathunu solranga...ethuk nan yanna pannatum anna
@raghuraman1166
@raghuraman1166 3 года назад
Don't pay any loan pls change the number
@mrsmrs5134
@mrsmrs5134 3 года назад
Online loan app la loan eduthigala
@a2zrktechtamil964
@a2zrktechtamil964 3 года назад
Navi app pathi sollunga bro naan use panitu iruken 12 due 1st correct ah katiten correct ah katita problem illaya bro
@sureshr1570
@sureshr1570 2 года назад
Navi app problem Ila bro
@chandrasekarnagarajan7665
@chandrasekarnagarajan7665 3 года назад
Excellent points, Thanks
@அரிவைஆயிரம்
அண்ணா நான் ஒரு பெண் .insta Rupee பணம் வாங்கி கட்டமுடியல இதுனால என்னோட சிபில் ஸ்கோர் குறையுமா.. ரொம்ப பிரச்சனைகள் தினமும் 20 போன் கால் வருது..
@mahalingam2290
@mahalingam2290 3 года назад
Cybil score கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... Don't wry torcher பண்ணா அடயார் cyber cell ku complaint அனுப்புங்க.. அப்பறம் படித்தவர் app இல் உள்ள permissions ku denied குடுங்க..அப்பறம் friends relative யாராவது கேட்டா phone hack பண்ணிடாங்கனு சோல்லுங்க..
@அரிவைஆயிரம்
நன்றி அண்ணா
@Pktalks-n3w
@Pktalks-n3w 2 года назад
Anna enaku agreement varavey illa but loan amount 6000 nu solluranga but receive 3300 nu solluranga enna pannurathu anna
@அரிவைஆயிரம்
நான் இது தெரியாம வாங்கி ரொம்ப கஷ்டப்படுரேன் ரொம்ப மிரட்டுராங்க please help
@mahalingam2290
@mahalingam2290 3 года назад
7305542902 contact Adyar cyber cell
@shehow3292
@shehow3292 2 года назад
Sir I am also face this prmhow to contact for you sir
@KarthickKarthick-35308
@KarthickKarthick-35308 Год назад
நீங்க சொல்றது அத்தனையும் உண்மைனா அதே தான் எனக்கு நடந்தது என்னதான் பண்ணனும் அதுக்கு வேற வழி ஏதாவது இருக்கானா
@KuttyPonnu22
@KuttyPonnu22 Год назад
Ennacho sis ipppo same problems
@chinna360film9
@chinna360film9 3 года назад
Allow panna mattum than andha app kulla poguthu, so vera option ippadi panna vendiyadha Iruku
@sharmitvel5187
@sharmitvel5187 3 года назад
Sir interest money pay pannama Vitu avanga Mela complaint file Panna avanga nambala harash pannamatangala
@anandadurai
@anandadurai 3 года назад
Correct, this issues running now
@ashokvadivel8067
@ashokvadivel8067 3 года назад
Enakku massage vanthukitte irukku sir athai enna seivathunu sollunga sir
@monistalin9275
@monistalin9275 3 года назад
ஆமா அண்ணா எனக்கும் மாத ஊதியும் மிக குறைவு எனக்கு திருமணம்மாகி ஆறு ஆண்டுகள் ஆகின்றன அதனால் எனக்கு பணம் தேவை பட்டது நான் முதலில் ஒரு செயலி மூலம்தான் கடன் வாங்கினேன் அதை என்னால் திரும்ப கட்ட முடிய வில்லை மற்றொரு மற்றொரு செய்லி மூலம் மாத்தி மாத்தி கட்டிக்கொண்டு வந்தேன் இன்று அது ஐந்து செய்லிக்கு மேல் ஆகிவிட்டது எனக்கு என்ன பண்ணவேண்டும் என்பது தெரியவில்லை அண்ணா உங்கள் கருத்து இருந்தால் சொல்லுங்கள் அண்ணா
@thandavamoorthit9372
@thandavamoorthit9372 3 года назад
Anna insta rupee play store la irundhu eduthuttaga but vera name la marupadiu vandhirukkuna captain rupee app name
@vijayakarthik1
@vijayakarthik1 3 года назад
hi sir i have taken 1000 rs loas from the Smartcoin lender but they have given me 880 ra only creditted in my account. how can i find those conpany registererd with RBI? what i can do? my repayment amount 523 + 523 for 2 months emi period. totally i have to pay 1046 rs in 2 months i need some clarifications bro.
@divyamarimuthu3475
@divyamarimuthu3475 3 года назад
Sir நானும் ஆன்லைன் லோன் எடுத்து இருக்கேன்... Just 2 EMI தான் கட்டவில்லை daily போன் பண்ணி ரொம்ப திட்டுறாங்க.... மிரட்டுறாங்க... வீட்டுக்கு வந்துடுவேன் னு சொல்லி மிரட்றாங்க... Pls help me...
@gopinath8323
@gopinath8323 3 года назад
Deleted app
@kumar7698
@kumar7698 3 года назад
Bayapatathinga.unga bayamtha avanuga balam.vetuku varathukula avanukakita aaley illa.ivanugalala legal oru step kuda edukka mudiyathu
@elamparithis3419
@elamparithis3419 2 года назад
@@kumar7698 nama contacts ku elam msg cl and photos elam anupuvangla??
@appukuttyappu6573
@appukuttyappu6573 2 года назад
Nanum vagitan theriyama ippo enna sir panrathu
@shvk7468
@shvk7468 2 года назад
Cash advance app Yaarume use panni loan vaangathinga pls adula repayment option kedaiydu na adula loan vaangi rombo kasta padura unga yaarukavadu antha app la repayment panna mudinja enakum konjam sollunga pls
@kannappank7110
@kannappank7110 2 года назад
Bro enakku irukku bro
@jkishorekumar1998
@jkishorekumar1998 3 года назад
Bro slice pay nu app Kuda apadi than misusing my contact and calling everyone thapu ah pesargala adhu edhu nu solu extra 8 k Mela ah pay Pana soludrgala
@lucifer-sw4zi
@lucifer-sw4zi 3 года назад
Ama bro nanum edhudhan penalty ah 7k mela poguthu
@ekr414
@ekr414 3 года назад
Sir na oru 3000 thousand rupees eduthen keep loan app la sir,2100 koduthanga 7 day time,due date annaikku call panni due kattunu sonnanga Eve katrenu sonnathukku kandapadi vartha peshranga,3000rs intha amount ku complaint panna mudiyuma sir
@thinkdo5656
@thinkdo5656 3 года назад
Mudium
@aravindm3565
@aravindm3565 2 года назад
Mudiyathu bro
@ARUNKUMAR-xf2vq
@ARUNKUMAR-xf2vq 3 года назад
I need notary public signature sir
@surendersurender6879
@surendersurender6879 Год назад
Hi sir nanum loan eduthan sir Ana repayment sir 2 time 5000 again 5000pannitan sir Ana innum nega pay pannala nu msg panraga sir pls help me sir
@surendersurender6879
@surendersurender6879 Год назад
Sir Nan vtku theriyama vagunan sir Ethan problems varuma sir pls help me
@hanithmonster77
@hanithmonster77 Год назад
@@surendersurender6879 10 days whatsapp sim number use pannathinga...avangale ppituvanga bro...kasu kattathinga
@gunavathyg1919
@gunavathyg1919 3 года назад
Namma details therinjavanga yaaraachum namakke theriaama, namma name la loan yedukka mudiuma sir ??
@whiteforest6763
@whiteforest6763 2 года назад
Mudiathu jii
@KOKILAADHAVAN
@KOKILAADHAVAN 3 года назад
Bro avanga create panna group image enkitta irukku.. cyber crime la complaint panlama
@harimurugan4169
@harimurugan4169 2 года назад
Yes confirmed pannalam
@iamnobody6600
@iamnobody6600 3 года назад
உங்க வீடியோ பாக்கும் போதே லோன் ஆப் ad வருது ப்ரோ🤔🤔🤔🤔🤔
@SATTAMAIYAM
@SATTAMAIYAM 3 года назад
சிஸ்டம் சரி இல்ல சகோ
@sureshr1570
@sureshr1570 2 года назад
Ic personal loan app first processing fee 2500 rs pay pana solraga idhu unmaya poiya yaravathu soluga plssss
@anvisharithvik6763
@anvisharithvik6763 2 года назад
Pls pay panathinga oru time pay panuningana unga account freeze aitu marupadium amount kadunganu soluvanga yaen freeze aitunu keta account number mathi potu cheat panuvanga beware of them
@janu2185
@janu2185 2 года назад
Bro enga sis marriage ku shubhu loan la loan vangi 24month EMI plan la pay pannitu irunthom Corona time avanga pay panna vena penalty ethuvum poda matanu sonnanga so two mattum pay pannala , after 2 EMI again pay panna start pannitom, pona month la 24 th EMI complete pannitom , but still enga system la payment update agala so innum 1month extra 5k pay pannanum solranga ipa nanga enna panlam bro
@acquestmurugan6478
@acquestmurugan6478 2 года назад
Sir loan app la irundhu amount eduthu katitan...then avanga new app la irundhu summave watsapp la msg pandrangaaa
@vadivasal-d1m
@vadivasal-d1m Год назад
Thanku sir
@Ashokkesav
@Ashokkesav 2 года назад
Stashfin la 5000ku 47000pay panna solranga itha yepadi close panna mudiyum
@imsiva945
@imsiva945 2 года назад
Hi bro
@imsiva945
@imsiva945 2 года назад
எத்தனை மாதம் நீங்க கட்டலை
@Ashokkesav
@Ashokkesav 2 года назад
One year
@Ashokkesav
@Ashokkesav 2 года назад
One year
@Ashokkesav
@Ashokkesav 2 года назад
Emi ellam illa ore payment ah 5000pay pannanum avalo than but over ah interest potanga katta mudiyala
@sahulhameed2509
@sahulhameed2509 3 года назад
Sir na 6app la loan vangirukura 5000amount ku penalty 6500 totala 11500 kattanu solranga vanguna amount mattu kattuna pothuma illa fulla na pay pannanuma
@nelsonfan9033
@nelsonfan9033 3 года назад
Katathiga avaney finala varuva vanguna amount kudukanu. Avasara pattu penalty pay panna vena
@sahulhameed2509
@sahulhameed2509 3 года назад
@@nelsonfan9033 thanks brother na number change pannita romba torchar call pannitay irukanga
@indianvandemataram8138
@indianvandemataram8138 3 года назад
@@nelsonfan9033 s bro ur crct
@SATTAMAIYAM
@SATTAMAIYAM 3 года назад
mention your app name?
@sahulhameed2509
@sahulhameed2509 3 года назад
@@SATTAMAIYAM i credit. Rupee plus. U cash money more cash max my cash. Free loan. Sir. Ealla applayu 5000vanguna ipo 11500mela iruku ethuku eathavathu vali iruka sir
@jayasathya8213
@jayasathya8213 2 года назад
Sir Naanum intha problem la Iruka enaku help panunga
@riazmohamed8373
@riazmohamed8373 2 года назад
We all.know this but what is the solution
@kadhal4414
@kadhal4414 2 года назад
Sir nanum ithe maari matite but cybercrime la complaint pannita but ennoda contacts ku whatsaap la msg panuvangala sir
@vigneshvicky2075
@vigneshvicky2075 Год назад
Bro epdi complaint panniga
@boopathi3039
@boopathi3039 3 года назад
Sir enakku ippadi oru problem aayerichu ithu enna panrathu sir
@tamilcinemachennal1768
@tamilcinemachennal1768 2 года назад
Sir yanakkum Antha problem erukku sir please help sir
@bhuvanbuvanes402
@bhuvanbuvanes402 3 года назад
Kreditbee loan patthi sollunga sir nallatha kettatha
@arunamohan1085
@arunamohan1085 2 года назад
Kreditbee worst company veetuke vandu torchal pannuvanga
@someshwright365
@someshwright365 2 года назад
Bruh sila loan apps RBI kila varudhu bruh.. Apo Ena pandradhu...
@jagadeesanp7036
@jagadeesanp7036 3 года назад
Dear sir Mobile loan app over tourcher sir pls help me sir what's app msg continue sending sir
@ajeejaajeeja2033
@ajeejaajeeja2033 2 года назад
Anna navi app la legel notice vanthuruku Enna panrathu
@risshifunofunvlogs3756
@risshifunofunvlogs3756 2 года назад
Sir today Nan periya problem la irukan enaku help panunga please
@kamalig4039
@kamalig4039 2 года назад
Number soluga anna
@manivelpalaniyappan45
@manivelpalaniyappan45 2 года назад
Sir Nan shopee oru website products buy comission try pannan sir adhula 80000 pay pannan sir but can't withdraw Aparam thaan ennaku therium fake website nu Adhuku Nan enna pannanum sir
@venkateshmech7410
@venkateshmech7410 2 года назад
sir your phone no
@harihari-cu2on
@harihari-cu2on 3 года назад
Shineloan la yaravadhu yeduthirikingla sollunga
@karthikn3283
@karthikn3283 3 года назад
Yes
@harihari-cu2on
@harihari-cu2on 3 года назад
@@karthikn3283 bro fraud app dhane adhu
@karthikn3283
@karthikn3283 3 года назад
@@harihari-cu2on fraud than but loan kidaikum kammmiya than kidaikum
@harihari-cu2on
@harihari-cu2on 3 года назад
@@karthikn3283 illa 3000 yedutha 3days late annadhuku 10000 kettanga
@karthikn3283
@karthikn3283 3 года назад
@@harihari-cu2on 3 days 1000rs ah? Katiningala?
@sathishr6363
@sathishr6363 3 года назад
Mpokket legal notice unmaya bro
@Meenakitchen523
@Meenakitchen523 2 года назад
Thanks Anna handy loan app loan vangi eruken ennoda phone missing Anna new same sim card yesterday vangi eruken phone panni amount pay Panna solli taucher anna
@mageshmohanan8813
@mageshmohanan8813 2 года назад
Sir Only 2000 loan ia shown inthe app i got to proceed it will be changed to 7000 only rs 3800 credit in my acct tenure 6 days. One day they informed pay today is due date pay now give mental torchure thretened photos my daughters to share in nude but i finshed the loan next due date kindly tell what to do
@SUBASH90032
@SUBASH90032 2 года назад
Anna na online loan app la loan vaganala but vagangunam mari loan kamikuthu anna
@AP-wn3qu
@AP-wn3qu 2 года назад
அத் எப்படி, எங்க காமிக்குது bro
@santhiyasanthiya8993
@santhiyasanthiya8993 3 года назад
Nanum.Loan eduthu mathikitte please help me sir....
@sunapana784
@sunapana784 3 года назад
Pay the bill and delete app
@அமைதிஅமைதி-ம4ற
Any Loan harassment problem Pls msg 9487357648
@vallamkannan33
@vallamkannan33 3 года назад
Sir naum intha mathiri loan vankirukken rompa torcher irukku
@அமைதிஅமைதி-ம4ற
@@vallamkannan33 pls msg my number
@PremKumar-ic8fr
@PremKumar-ic8fr 3 года назад
அண்ணா.. நான் இது மாதிரி லோன் வாங்கி சரியாக தான் தவணை செலுத்துகிறேன் பிற்காலத்தில் எனக்கு அதாவது மிரட்டல் வருமா... என் நண்பர்கள் என்னை பயமுறுத்தி கிரர்கள்...
@chinchan8289
@chinchan8289 3 года назад
Madam Madham emi loan ah adhu
@verithanam2012
@verithanam2012 3 года назад
Sir naan iob la agri loan vangi irukan but katta solli tourchal panranga
@ziaentertainment2122
@ziaentertainment2122 3 года назад
சட்ட உதவிக்கு என்ன செய்ய வேண்டும் உங்கள் செல்பேசி நம்பரை போடவும்
@mahalingam2290
@mahalingam2290 3 года назад
7305542902 contact Adyar cyber cell
@nightrader9303
@nightrader9303 3 года назад
நானும் நிறைய லோன் வாங்கி இருக்கேன் சார் என்னால கண்டிப்பா கட்ட முடியல இதுக்கு என்ன சார் வலி கண்டிப்பா கட்டணுமா சார்
@Devfx369
@Devfx369 3 года назад
Anna edutha amount ha veda extract katiten like 7k extra pay panniten but innum emi finish agala enaku , balance 7k kitte kekuringga ippo na enne pannanum adha avoid panna ????