கடைசியில் சிந்தனைக்காக ஒரு கேள்வி கேட்கிறீர்கள் பதிலை நாங்கள் பார்ப்பதற்கு முன்பே மேலே உங்களுடைய விளம்பரத்தை பதிவு செய்கிறீர்கள் கேள்வியும் புரியாமல் பதிலும் புரியாமல் தடுமாறுகிறோம் அதை முழுமையாக பதிவு செய்த பிறகு உங்கள் விளம்பரத்தை போடலாம் அடுத்த முறை உங்கள் தவறுகளை திருத்திக் கொண்டு பதிவு செய்யுங்கள் நண்பரே