Тёмный

International Award Winning Tamil Short Film - Kuppaikkaaran 

Подписаться
Просмотров 2,3 млн
% 35 037

Reach 4 crore people at Behindwoods. Click here to advertise:
goo.gl/a3MgeB
For more such videos subscribe to the link goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.
Kuppaikaran - சுகாதார ஊழியர்களின் வலி | Tamil Short film
For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods.com/
Subscribe here - goo.gl/AUJGvP

Развлечения

Опубликовано:

 

5 май 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,4 тыс.   
@Behindwoodstv
@Behindwoodstv 5 лет назад
For more such videos subscribe to the link goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.
@poontamilvendhan5671
@poontamilvendhan5671 5 лет назад
😣
@jaganjack6603
@jaganjack6603 5 лет назад
வணக்கம் அண்ணா இத்திரைபடம் யாரே ஒரு சில நல்ல உள்ளங்கால் மட்டும் தான் மனவலியேட எற்று குப்பை எடுக்கும் பறவை போல மயில் போல மீன் போல இரசிப்பார்கள் .. ஆனால் ஒருசிலா உணர்வுகள் இல்லாத மனிதன் மட்டும் தான் குப்பை எடுக்கும் மனிதனையும் குப்பையாகவே பார்கின்றன . Anna intha movies la erukum feel na oru songa write panni eruka anna .enakum lyrics writer pola varanum.nu aasai anna enaku yaraium theriyathu .... enakum.oru changes kudunga anna ... mbl number 9597078147 Name.R.jagan ...
@padu27
@padu27 5 лет назад
Good
@dharukutty5988
@dharukutty5988 5 лет назад
Thanjuvr la enga
@krishnant2169
@krishnant2169 4 года назад
Heart warming truth.. beautifully captured..
@kanojkumar4766
@kanojkumar4766 5 лет назад
நம்ம மாரி ஆளுங்க நோய் நொடி இல்லாமல் இருப்ப்தற்க்கு இவர்கள் தான் காரணம் வாழ்த்துகள்
@nanunakanavan8973
@nanunakanavan8973 5 лет назад
Yellarum Valthukkal solluvanga.. ana nerla patha mattum othungi povanga yethum uthava mattanga unmaila .. namma nadu intha video mathiri than erukku.. eppa marappogutho intha ego allam
@ramscinemasramsrini1585
@ramscinemasramsrini1585 4 года назад
Pls support our channel Click here #Ramsrini
@murugesansambasivam5158
@murugesansambasivam5158 4 года назад
👌👌👌
@chinnasamy5312
@chinnasamy5312 4 года назад
kanoj kumar thanks
@sportsgirl1999
@sportsgirl1999 4 года назад
Mm yes correct
@edwinprabhu9228
@edwinprabhu9228 3 года назад
அவமானம் என்பது உழைப்பில் இல்லை உழைப்பவனை எலனமாய் பேசுகிறவர்க்கும் பார்பவர்களுக்கு மட்டுமே
@allvinsrinivasan8990
@allvinsrinivasan8990 4 года назад
சமுதாய அவலங்களை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. வாழ்த்துக்கள் சகோதரா
@preethaapreethavenugopal8953
@preethaapreethavenugopal8953 5 лет назад
அருமை அருமை இரண்டு நாட்கள் குப்பை எடுக்க வரவில்லை என்றால் எப்படி கவலை படும் நாம் அனைவரும் இந்த மாதிரி கதை களை வரவேற்பேம்
@mynamesanmikka1933
@mynamesanmikka1933 3 года назад
Hi
@jplg1868
@jplg1868 5 лет назад
சமுதாய கருத்துள்ள நல்ல குறும்படம்..... Hats off to director
@Dheen_Thaya
@Dheen_Thaya 5 лет назад
வலியை வார்த்தைகளால் சொல்லமுடியாது சகோ ... உணர முடிகிறது படித்தாலும் குப்பைகாரன் படித்தால் வாழ்வு உயரும் தூய்மை செய்தலால் நாடு உயரும் இரண்டையும் செய்வது பெருமை .உன்னதமான உணர்வின் உண்மை வெளிப்பாடு.😍😍😍 வாழ்த்துக்கழும் அன்பும்.
@cjtunes1850
@cjtunes1850 5 лет назад
Pathathum alugai vantiruchu aanalum nadippu vere level
@neviliboopathi9446
@neviliboopathi9446 5 лет назад
Kuppaikaran and ava kudumpam uyaruma .avanum kudumpamum romba kasta paduvanga
@nishammu1741
@nishammu1741 5 лет назад
Dheena Thayalan Posangu yes bro
@Dheen_Thaya
@Dheen_Thaya 5 лет назад
@@neviliboopathi9446 சகோ அந்த சிருவன் படிப்பை விடவில்லை ... படித்துக்கொண்டே சமூக வேலையையும் சேர்த்து செய்கிறான்... ஆதலால் குடும்பமும் உயரும் நாடும் தூய்மை ஆகும்
@DevakiMugisaru
@DevakiMugisaru 5 лет назад
Impressed.
@goddamndavid7039
@goddamndavid7039 5 лет назад
அருமை..... சகமனிதர்களை மனிதர்களாக பார்க்கத் தெரியாதவர்களுக்கு நல்ல பாடம்......
@jafarjaman8514
@jafarjaman8514 2 года назад
Very wonderful lesson
@user-te4sw7nn3n
@user-te4sw7nn3n 4 года назад
இது தான் உண்மை மனதை நெகிழவைத்த படம்..
@anandmax2459
@anandmax2459 5 лет назад
மிக அருமையான குறும் படம்...,
@richierichie168
@richierichie168 5 лет назад
குப்பா அள்ளுரவன் தாண்டா தெய்வம்
@sakthinishanandhi8245
@sakthinishanandhi8245 4 года назад
Yes u r true really they r Gods
@richierichie168
@richierichie168 4 года назад
@@sakthinishanandhi8245 yes
@malinimalu8247
@malinimalu8247 4 года назад
Amma ithu than unma brother😀
@divyar7469
@divyar7469 4 года назад
No words... Seriya sollininga
@boyy_roaster_16
@boyy_roaster_16 3 года назад
Amma bro
@abisharaj8338
@abisharaj8338 4 года назад
Am sweeper daughter but now am a nurse intha place ku enna kondu vanthathu my dad am proud to say am sweeper daughter
@kodaikanalqueen4565
@kodaikanalqueen4565 3 года назад
Nanum sweeper daughter tha nan teacher ah irunthen ipo marriage agiruchu appa my hero
@chandraleghachnandra992
@chandraleghachnandra992 3 года назад
@@kodaikanalqueen4565 hai sister en appavum sweeper than. Nan palvadi teacher. Enga appa nenachale proud a irukku 🔥👍👌👌
@k.sivakumar2382
@k.sivakumar2382 3 года назад
என்ன அருமையான படம் !இந்த படத்தில் அனைத்து நடிகர்கள் !பையன் நடிப்பு செம ! மிக அருமை !
@richierichie168
@richierichie168 5 лет назад
சத்தியம சொல்லுறேன் இந்த டீம்ல இருக்கறவஙௌக ஒரு நாள் பெரிய ஆள வரூவிங்க ....செம ...சூப்பர்...உம்மாமாமா😘😘😘
@thiyagaprabhu234
@thiyagaprabhu234 3 года назад
Unga vai mugurtham. Padathoda hero chain thirutu case la matti irukan
@diya6643
@diya6643 3 года назад
@@thiyagaprabhu234 😂😂
@abcclips7849
@abcclips7849 3 года назад
Hahaha 1 yr apro nadamthuruku bro neenga sonathu
@thiyagaprabhu234
@thiyagaprabhu234 3 года назад
@@diya6643 😀😀😀 sema
@velmurugank7693
@velmurugank7693 3 года назад
@@thiyagaprabhu234 na itha solla than comment box a open pannen. Nenga comment pannitega
@CHENNAIRIDERTN03
@CHENNAIRIDERTN03 5 лет назад
பிரபு உண்மையில் உன்னை பாராட்ட வார்த்தைகள் இல்லை அருமையிலும் அருமையான படைப்பு அதிலும் அந்த சிறுவன் நடிப்பு யப்பா.......சம்ம......😘 😘 😍 😘 😍 😘 😍
@oliullaholiullah964
@oliullaholiullah964 4 года назад
CHENNAI RIDER vijaytv
@oliullaholiullah964
@oliullaholiullah964 4 года назад
For
@oliullaholiullah964
@oliullaholiullah964 4 года назад
Vt
@skumarmalar6445
@skumarmalar6445 3 года назад
Anna i selva ,na sort film story eruku won song konjam eruku , dialogue 4500 dialogue eruku , enibody yarkasum venumna sollunga nanba tharen
@skumarmalar6445
@skumarmalar6445 3 года назад
na .theni dt 9682560994
@sangeetham7037
@sangeetham7037 5 лет назад
Daddy character heart touching suprb story keep rock all the best
@rajaedwinmoses7392
@rajaedwinmoses7392 3 года назад
Excellent
@selvaganesh1418
@selvaganesh1418 5 лет назад
Nambargale indha short filma parthutu comment, like panradhu mukkiyam illa adha vida mukkiyam nammalum maranum ( Matrathai undakuvom )...
@aliakbaraliakbar3454
@aliakbaraliakbar3454 5 лет назад
துப்புரவு தொழிலாளர்களின் உண்மையான வாழ்க்கை வலிகளை உணர்வுகளை வெளிப்படுத்திய இயக்குநர்க்கு வாழ்த்துக்கள் 👌👍👍💐💐 மேலும் இதுப்போல பல திரைப்படங்கள் எடுக்கனும் சகோ👍
@oliullaholiullah964
@oliullaholiullah964 4 года назад
Ali akbar Ali Akbar o
@ravichandiran4983
@ravichandiran4983 3 года назад
Him
@ayyappanr1820
@ayyappanr1820 5 лет назад
வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல தூய்மையின் அருமையை அற்புதமாக விளக்கியது இந்த குறும்படம். வாழ்த்துக்கள். நன்றி.
@cartoons02.4
@cartoons02.4 5 лет назад
I can't control my self, it is really heart touching video,he really proud of this job, all the best frnd for everyone
@lakshmimokkamayan7486
@lakshmimokkamayan7486 5 лет назад
Its great movie ennoda full support intha movieku tha i salute sweepers👏🙏💪💐💐💐💐
@bullettamilasatheesh4391
@bullettamilasatheesh4391 5 лет назад
Kuppaikaran illa na yellarum santhosama irukka mudiyathu.... Very nice valthukkal sir
@ganesanmadasamy4387
@ganesanmadasamy4387 5 лет назад
கண்ணீர் வருது நம்மை நமது சுகாதாராத்தை காக்கும். இம் மக்களை பார்க்கும் போது. மாறுவோம்
@devaprabue5788
@devaprabue5788 4 года назад
I will try it
@rajamrt3434
@rajamrt3434 4 года назад
Intha mathiri manusanga illaina naama uyir vaala mudiyathunga.👌👌👌👌
@SenthilKumar-xl1nz
@SenthilKumar-xl1nz 4 года назад
இவர்கள் சேவை நாட்டுக்கு தேவை தூய்மை பணியாளர்கள் .சகோ இந்த குறும் படம் சிறந்த படைப்பு வாழ்த்துக்கள்.
@chitrarajaram193
@chitrarajaram193 5 лет назад
The boy and the father acting was super...
@parimalaelumalai5849
@parimalaelumalai5849 4 года назад
அவங்களும் நம்மை போன்ற மனிதர்கள் தான்.இவர்களை போற்றுவோம் தூற்றா வேண்டாம்.
@momekutheias1023
@momekutheias1023 5 лет назад
அவங்க ஒரு வாரம் leave போட்டா நாகரிகம் பார்க்கர நம்ம நாரிபோய்டு வோம்.
@tifosi4life
@tifosi4life 3 года назад
விவசாயிகள் illayna oru week la sethuruvaangal
@aarthielangovan2213
@aarthielangovan2213 4 года назад
Entha ulagil athigam sambalam vanga vendiya orea manithargal evargale🙏🙏
@alicegabriel5004
@alicegabriel5004 4 года назад
IAM a teacher and I have shown this short film to my students because it's an inspiration short film thanks a lot
@swarnac2231
@swarnac2231 3 года назад
Good...much impressed teacher...
@samstv8169
@samstv8169 5 лет назад
Very good super support to all bublic please respect this workers👏🙏🙏🤝🤝
@sivakumarg5436
@sivakumarg5436 Год назад
துப்புரவு தொழிலாளர்கள் இந்த உலகின் உண்மையான தியாகிகள். அவர்களை நாம் தான் போற்ற வேண்டும். வாழ்க அவர்களது தியாகம்.
@yogasagar7720
@yogasagar7720 5 лет назад
international award is a very small word to give this short film simply superb
@freefireboys5894
@freefireboys5894 3 года назад
Hhhhjhh
@ashwinfan1469
@ashwinfan1469 3 года назад
Yes na
@rajeshwarir9540
@rajeshwarir9540 5 лет назад
Super story with super msg... Tamil movies are always best.... With good msg... Father acting was superb... And that kid also super... Best wishes from kannada😊🙏👍👍
@kumaravel.a9007
@kumaravel.a9007 5 лет назад
இந்த வீடியோ குரும் படமாக இல்லாமல் ஒரு படமாக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்
@RaviRavi-br7uo
@RaviRavi-br7uo 4 года назад
பிரபு நீ அடித்தட்டு மனிதனின் உணர்வுகளை புரிந்தவன் நீ வாழ்க!!!!!
@justindirector8911
@justindirector8911 4 года назад
Thank you ur support
@vishnu7962
@vishnu7962 4 года назад
குறிப்பிட்ட சமூகம் மட்டுமே இத்தொழிலை செய்கிறார்கள் அது ஏன் என்று யாருக்காவது தெரியுமா..??
@devaprabue5788
@devaprabue5788 4 года назад
🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
@user-io7qc6oo5f
@user-io7qc6oo5f 3 года назад
பணம் என்றால் எல்லா சமூகமும் செய்யும் இத்தொழிலை 😄😄😄😄😄😄😄😄😄
@ravichandrandevadass8341
@ravichandrandevadass8341 3 года назад
வர்ணாசிரமம்
@vellivelvel204
@vellivelvel204 3 года назад
🤔🤔🤔🤔
@induraj6813
@induraj6813 3 года назад
I think all communities who need money doing all kind of jobs which suits them that's it.
@varunprakash6207
@varunprakash6207 5 лет назад
துப்பரவு பயணியர் வலி பதிவு மிகவும் அருமையாக உள்ளது இந்த உலகம் உள்ளவரை சுத்தம் சோறு போடும் என்பார்கள் அந்த காலத்தில் இந்த காணெளி முலம் துப்பரவு பணியாற்றினார் வலி புரிகிறது நம் தனலமுனற எற்றது
@prabakaranm6707
@prabakaranm6707 5 лет назад
Semma semma sooper... The way you show a kuppaikaran is Vera level humanity
@sivareddysatti5653
@sivareddysatti5653 5 лет назад
Im from Andhra Pradesh..and I dont ur language but...this video was touching my heart 💓...soo buetifully...
@therisundar5679
@therisundar5679 3 года назад
நடிகர்களின் அனைவரின் நடிப்பும் இயல்பாக இருந்தது.கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், அனைத்தும் அருமை. கருத்து:- கண்ணெதிரே உள்ளவர்களை அழைச்சியம் செய்துவிட்டு,கண்களுக்கு தெரியாத வரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். (இன்றுவரை ) குறும்பட குழுவுக்கு அனைவருக்கும் வாழ்த்துக்கள் ..
@Devidevi-nd8eq
@Devidevi-nd8eq 5 лет назад
Excellent movie glad to watch like this awareness creating short film, hats off for all those people's whose are preventing us to sacrifice their lives👏👏👏👏👏👏
@janburasan13
@janburasan13 3 года назад
ப்ச்xHdhdyhwtdjsmgஹ்xட்சுக்ந்க்Nhdhskgsyshjxhய்ச்ஜ்ச்ஜ்ய்ட்ஜ்ச்ம்xஹ்ய்ஷ்ட்ஜ்ஜ்ஷ்ட்xஹிசிசிச்ஜ்ஹ்ஹ்சுசிட்ஜ்ஜ்ட்ஜ்ட்ஜ்ஜ்ஹ்ஹ்ஹ்ஹெஇக்ச்க்ஜ்ஜ்xஹ்ட்த்xஉஹ்Jhxudjgxgxjsjxydjdj
@vibinyuvan192
@vibinyuvan192 5 лет назад
Hatts off way of storytelling 🙏🙏.and location , camera moment everything is good. Say less show more. This words suitable for this short film
@sundharmoorthi9522
@sundharmoorthi9522 5 лет назад
வெள்ளை சட்டை போட்ட ஏத்துக்க முடியாத இந்த சமூகம்தான் அவன் பிள்ளைகுப்பை அள்ளும் போது சந்தோஷப்படும்
@meganathanmeganathan2370
@meganathanmeganathan2370 4 года назад
என் அப்பா ஒரு துப்புரவுத் தொழிலாளி தான்
@yaro9458
@yaro9458 3 года назад
great
@yaro9458
@yaro9458 3 года назад
👏👏👏
@mevithabiku9203
@mevithabiku9203 3 года назад
Sirappaga vazhungal thalaivarin magane..💛
@tpathi108
@tpathi108 5 лет назад
மிக அருமையான கருத்தை சொல்ல வந்த இயக்குனர் அந்த இறுதிக்கட்ட காட்சியால் அதுவரை அவர் பெற்ற அத்துனை நன்மதிப்பையும் மரியாதையையும் இழக்கிறார். வன்மம் நிறைந்து உள்ளது இறுதிக்கட்ட காட்சி.
@booshoo9996
@booshoo9996 5 лет назад
கண்டிப்பாக நீங்கள் சொல்வது சரி !
@DELON679
@DELON679 2 года назад
.
@vijayanand7827
@vijayanand7827 5 лет назад
I am also sweeper son
@ishwaryaelumalai9860
@ishwaryaelumalai9860 5 лет назад
Ohh apdiye
@vijayanand7827
@vijayanand7827 5 лет назад
@@ishwaryaelumalai9860 Ssss
@udayaraja1131
@udayaraja1131 5 лет назад
Really
@mediamanstudio5977
@mediamanstudio5977 5 лет назад
அதை பெருமையுடன் சொல்லலாம்!
@barkathbee9745
@barkathbee9745 4 года назад
Very good u feel proud because you dad is not sweeper GoD
@dhatchayani.sdhatchu3658
@dhatchayani.sdhatchu3658 5 лет назад
Good msg sema kurumbadam manithanai manithanaga parpom Seyum velaivaithu yaraum kayapadutha kudathu unga filim Super vazhthugal 🍓🌹🍒🌸🌷🌻🌺😊🙂🍓🌹🍒🌸🌸🌷🌻🌺🌺🌻🍒🌸
@vickyvicky4557
@vickyvicky4557 3 года назад
Seema kurum Padam 💯
@prasadj8217
@prasadj8217 4 года назад
Hats off to the crew. Awesome story. Now a days everyone is interested in making stories for love, false relations etc. You guys marked a change. I wish you come with more social stories like this. Congrats..
@anuhearts
@anuhearts 5 лет назад
Really it's a very meaningful and wonderful story hats off to the director and the team
@eswarir4527
@eswarir4527 4 года назад
Pizhaippavan kadauvlai parkiran, uzhaippavanai kadauvl parkiran, uzhaippavan pallandu vazhga Arumai nandri vazhthukkal nanbare
@vijithtv336
@vijithtv336 5 лет назад
Superb. The real story. Heart touching
@vengateshkaruna428
@vengateshkaruna428 5 лет назад
Wonderful.... Shortfilm.... Acting vera level iruku
@saravanakumar7262
@saravanakumar7262 4 года назад
Nowadays these people were hardworking to corona virus....HATS OFF TO THESE PEOPLES
@manimanikandan3974
@manimanikandan3974 5 лет назад
hands of director sir👌👌👌speech less romba heart tuching aa irukku😙😙😙😙😙😙
@grsentertainment2179
@grsentertainment2179 5 лет назад
சூப்பர் குப்பை அள்ளுவந்தன் உண்மையான கடவுள்
@tifosi4life
@tifosi4life 3 года назад
Then farmers soru podravaen is the god
@harshavarthinithangaraj8065
@harshavarthinithangaraj8065 5 лет назад
Climax vera level brother.......sprb......all the best
@seshurajdaddala7426
@seshurajdaddala7426 4 года назад
Iam from Hyderabad it is a great story ..I WAS thought that y miss this one in my short film since last days
@jerinjebarani2819
@jerinjebarani2819 3 года назад
Superb .... heart touching short flim
@dillirani3109
@dillirani3109 5 лет назад
Arumaiyana padhivu, we should respect them🙏
@firdhousbazeer3828
@firdhousbazeer3828 5 лет назад
This is the first short film I watched without skipping in the middle
@sujitgamingboyfflover5954
@sujitgamingboyfflover5954 4 года назад
Me too
@skumarmalar6445
@skumarmalar6445 3 года назад
nic
@santhoshsandy5274
@santhoshsandy5274 3 года назад
Me to
@AnbarasanMuthaiah
@AnbarasanMuthaiah 5 лет назад
Kuppai podaravan kuppaikaaran ...kuppai allaravanthan suththakaaraan .
@samsolomonraj9585
@samsolomonraj9585 4 года назад
சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
@tamilaa4398
@tamilaa4398 3 года назад
இது போன்ற படங்களை இன்னும் இயக்க வாழ்த்துக்கள் நண்பரே......
@muruganroshan2845
@muruganroshan2845 4 года назад
யார் மணதையும் புன் படாமல் அனுசரித்து வாழனும்
@palamaarneripanjayathu
@palamaarneripanjayathu 5 лет назад
Nice job... my native place excellent...
@noopking2746
@noopking2746 3 года назад
😈😈
@induraj6813
@induraj6813 3 года назад
Which place?
@justindirector8911
@justindirector8911 2 года назад
@@induraj6813 Thanjavur, poondi matha kovil
@induraj6813
@induraj6813 2 года назад
@@justindirector8911 Ok Thank you
@magarasiskitchen7176
@magarasiskitchen7176 2 года назад
@@justindirector8911 plz sent ur no
@magamathi941
@magamathi941 4 года назад
நம் சமுநாயத்திற்க்கு தேவையான மிக அருமையான படைப்பு.
@murugaraj7300
@murugaraj7300 5 лет назад
Myself cried because the realization of who am I and whom we are....thanks film maker
@kishannikhilesh8312
@kishannikhilesh8312 5 лет назад
First time I watched short film . I really enjoyed it. Good movie . Hats off bro for you and your team. 👌👌👌👌👌👌
@anisha.g1968
@anisha.g1968 5 лет назад
Super short film .Nalla oru social message kuduthirikinga. We have to respect them.
@vigneshvicky4697
@vigneshvicky4697 4 года назад
அழகான குறும்படம். இயக்குனருக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். எந்த தொழிலும் தொழிலாளர்களும் கேவலம் இல்லை. அவர்கள் மதிப்பை உணரும் இல்லை.
@BMSDURGADEVIC
@BMSDURGADEVIC 4 года назад
Corporation works ku epavum avangaluku kedaika vendiya mariyadhaiya naama kudukanu oru vaarum illa oru naal avanga vela seiyaama poona 🤔🤔 salute sir....
@parithisurya9082
@parithisurya9082 5 лет назад
வாழ்த்துக்கள் ❤❤❤ அருமை👌👌👍👍
@radhan2967
@radhan2967 5 лет назад
He is good father Grtttt .. I don't have father
@ljackson9950
@ljackson9950 3 года назад
😥
@jeyajeya5351
@jeyajeya5351 4 года назад
Wt a film da Sami semma concept pa.last finish semma .
@Veerathamilan_youtubechannel
@Veerathamilan_youtubechannel 4 года назад
கடவுள் இருப்பது ரிக்சாவண்டியில் என்பதை படத்தின் முடிவில் அழகாக கூறிவிட்டீர்கள், அற்புதம்
@suryasurya2752
@suryasurya2752 5 лет назад
Oru kuppaikaran illaina intha Naadu kuppaithan
@sangeethakasinathan2543
@sangeethakasinathan2543 5 лет назад
Kuppaikaran aalla....thuimaiyanavan.....
@rajamrt3434
@rajamrt3434 4 года назад
Unmai thanga.1st god avanga thaan
@divyar7469
@divyar7469 4 года назад
Some Jobs needs more appreciation like this but Main point people have to change their viewss we are All humans NO DIFFERENCE IN caste, race or colour
@tifosi4life
@tifosi4life 3 года назад
Bro ippa kuppai aavaruthu naama😭😭😭
@nagarajjayakumar2730
@nagarajjayakumar2730 5 лет назад
Sir nalla consept director& teams 👫👫👫super message ethula erku etha parthu na fell 😢panda entha Short film makal manadhai kandipa kavarm☺☺the all the best 👍💯😘😘
@justindirector8911
@justindirector8911 5 лет назад
Thanks bro
@ksaravanapradee55
@ksaravanapradee55 5 лет назад
உழைக்கும் வர்க்கமே கடவுள். பராட்டுகள் நண்பா
@myfavormatedevi9367
@myfavormatedevi9367 4 года назад
Semma da cute......no words nice .....concept ...kuppaikaran illana nama kuppai ayituvom avanka theivam da
@aishwaryabaishwaryab5045
@aishwaryabaishwaryab5045 5 лет назад
Actually we have difficult to clean our home but how people will clean many home dust so only we r loving happily salute to people who r working in that field
@kishannikhilesh8312
@kishannikhilesh8312 5 лет назад
Salute to you
@shakirahmed.m8903
@shakirahmed.m8903 5 лет назад
I am really proud of my director Justin Prabu and producer rajan Anna and all my friends, working so hard but really amazing results, I feel good, because I am working assistant director😍 ,thank you justin Anna and my best friend harish Krish.
@Madhavan.C369
@Madhavan.C369 2 года назад
முதல் முறையாக குறும்படம் பார்க்கிறேன் படம் அருமை. இதை திரையில் வர வேண்டும். வரும் முன் காப்பது நல்லது நீங்கள் இல்லை என்றால் இந்த வார்த்தை இல்லை. சல்யூட் பார் யூ.
@shansiva4187
@shansiva4187 Год назад
அருமையான படைப்பு, நடிப்பு, இயக்கம். பையனின் நடிப்பு அருமையிலும் அருமை. தெருவைத் துப்பரவு செய்பவரை மதிக்காமல் அவமானப்படுத்தும் பொதுஜனம், கிருமிகளை ஒழிக்கும்படி வேண்டி கோயில், குளங்களில் வேண்டுதல்கள் செய்கின்றது. அந்தத் தெய்வங்கள் இவர்போன்ற துப்பரவாளர்களே என்று எண்ணிவிட மறுக்கின்றது. எண்ணாமல் விட்டாலும் காரியமில்லை, அவர்களை நேருக்குநேராக வெறுத்தும் வருகின்றது. மிகவும் விந்தையான உலகமய்யா இது. வாழ்க்கையில் பாவங்களைச் செய்துசெய்து,திரும்பத்திரும்ப இந்தப் பாவப்பட்ட பூமியில் பிறந்துகொண்டிராமல், இவ்வாழ்வில் புண்ணியங்களை முடிந்தளவு செய்து, அதன்பயனாக இனிவரக்கூடிய பிறப்புக்களை அறுப்பதைவிட, வேறொரு வழியில்லை எமக்கு.
@manasirmoor1354
@manasirmoor1354 5 лет назад
Only understand legends nice creative 👍
@josephraj901
@josephraj901 5 лет назад
Nan inayathil selavu seitha neram payanullathaka irunthathu thanks🙏🙇🙏💕 @behind woods
@surmeekala9769
@surmeekala9769 5 лет назад
Same
@josephraj901
@josephraj901 5 лет назад
@@surmeekala9769 good👍😇
@sachinsaravanan7806
@sachinsaravanan7806 4 года назад
Semma short film bro vaalthukal
@shridurga7924
@shridurga7924 3 года назад
Best of luck.....nanbhaa and nanbi👌👌👌
@magdalenepraveenageorge6142
@magdalenepraveenageorge6142 5 лет назад
Well done Justin and team... Very good concept... Acting was very natural... Keep up the good work... A well said message for the society....
@g3mk830
@g3mk830 5 лет назад
Wow.. Really a different story. I never even thought before, that these people get treated this way. I will surely be and teach my child to be supportive. Really an eye opener. Sometimes we just miss out those little things around us. Great story and acting. 👍💐
@ulappalimakkal7830
@ulappalimakkal7830 4 года назад
Arumaiyana padam....... Nalla paadam 🙏
@vrsentertainment1218
@vrsentertainment1218 3 года назад
நல்ல கருத்து யார் நம்பகிறாரகள்.உண்மை எப்போதும் வெளிப்படுவதில்லை.நன்று மிக மிக நன்றுஶ்ரீ
@gopinath6086
@gopinath6086 5 лет назад
Nice story brother ...very good screen play. ..very much small boy acting and face reactions. ...very nice direction...very superb. .nice ...
@pathisharaj8528
@pathisharaj8528 5 лет назад
Very nice concept. Loved this short film 😘👏. Great effort team
@nirmalaraghavan9225
@nirmalaraghavan9225 3 года назад
சிறுவனது வருத்தமும், அவனுடைய தந்தை சமூகத்திற்குச் செய்யும் நற்பணி புரிந்து அவருக்கு உதவ வருவதாகவும் காட்டியிருப்பது மிகச் சிறப்பு. குப்பை அள்ளுகிறவரைத் துச்சமாக மதிப்பவர்கள் கடவுளுக்கு நன்றி செலுத்துவது முத்தாய்ப்பு.
@ranjithaarunagiri1443
@ranjithaarunagiri1443 4 года назад
Amazing movie👍👌.
@govindarajushivakumar1324
@govindarajushivakumar1324 5 лет назад
Very good massage for public. 👌 👌 👌
@umamaheswari1616
@umamaheswari1616 4 года назад
Yes
@jeyaseelan03
@jeyaseelan03 5 лет назад
Heart Touching ❤️ Short Film 👌 Director 👌👌
@sayanapanneerselvam4942
@sayanapanneerselvam4942 5 лет назад
Very good👍👍
@vinodhinikaruppusamypullaj5602
@vinodhinikaruppusamypullaj5602 4 года назад
Super short film bro.... valthukal unathamana padaipu....
@vgframes
@vgframes 4 года назад
Background music.....& Climax தரம்....💯
@priyankar7187
@priyankar7187 3 года назад
Hy