Тёмный

International History of Madras | History Time with V Sriram | Avatar Live 

Avatar Live
Подписаться 326 тыс.
Просмотров 57 тыс.
50% 1

International History of Madras is explained by our V Sriram in this Episode of Avatar Live.
Stay tuned to Avatar Live for More Exclusive Content.
Subscribe to us: bit.ly/SubscribetoAvatarLive
👇 Click Here To Watch the winners From the Other Categories 👇
👉Unknown facts of Bribery and British India : • Unknown facts of Bribe...
👉She lost her husband to Cancer. But her ‘winner’ attitude helped 5000 women become entrepreneurs - • She lost her husband t...
👉I can fly! So what if I can't walk..? சுயசக்தி விருதுகள் 2021 | Social welfare award ft.Actor Aari - • I can fly! So what if ...
👉 The World Record Woman" for 1875 Yoga Asanas - • ''The World Record Wom...
👉15 வருட உழைப்பிற்கு கிடைத்த வெற்றி - மக்களுக்கு முதல் வணக்கம் - • 15 வருட உழைப்பிற்கு கி...
👉உண்மையான Hero வீட்டில் இருக்கும் பெண்கள் - சுயசக்தி விருதுகள் 2021 - • உண்மையான Hero வீட்டில்...
👉சாதனை பெண்களை கௌரவிக்கும் உங்கள் Aari Arujunan - • சாதனை பெண்களை கௌரவிக்...
👉நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் வார்த்தைகளின் வரலாறு ! - • ஆரியின் புதிய அவதாரம் ...
HIT THE BELL ICON TO STAY UPDATED WITH US.
Follow us on our Social Media:
Facebook - / theavatarlive
Twitter - / theavatarlive
Instagram - theavatarli...

Опубликовано:

 

15 окт 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 169   
@raghavanrajagopal7669
@raghavanrajagopal7669 2 года назад
அறிவதற்கு மிகவும் அரிதான சரித்திர தகவல்களை கவனத்துடன் திரட்டி எளிய நடையில் சுவாரஸ்யமாக தருவதற்கு உங்களுக்கு இணை நீங்கள் தான்
@prakaashj5485
@prakaashj5485 2 года назад
'மெட்ராஸ்' என்ற பெயரை கேட்டாலே மனம் கனக்கிறது. ஆங்கில பெயர் என்று கூறி மாற்றப்பட்டது. உண்மை என்ன? மதராசபட்டினம் என்ற தமிழ் பெயரில் இருந்து வந்தது தான் மெட்ராஸ்.‌ ஐரோப்பியர்கள் இந்தியா வருவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மதராசபட்டினம் இருந்துள்ளது. கிருஷ்ணகிரி அருகே பெண்ணீஸ்வரமடம் என்ற இடத்தில் கிடைத்த 14-ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டில் 'மதராசபட்டிணம்' என்ற பெயர் குறிக்கப்பட்டுள்ளது. எனவே மெட்ராஸ் என்பது ஆங்கில பெயர் அல்ல. சென்னப்பட்டினம் என்பது 'சென்னப்ப நாயக்கர்' என்ற தெலுங்கு ஆட்சியரின் பெயரில் இருந்து வந்தது. தமிழில் லெக்சிகனில் சென்னை என்ற பெயரே கிடையாது (தெலுங்கில் 'சென்னா' என்றால் நல்ல/fair என்று பொருள்படும்). எனவே சென்னை என்ற தெலுங்கு பெயரை மாற்றி மீண்டும் மதராசபட்டினம்-Madras என்ற தமிழ் பெயரை வைக்க வேண்டும்.
@Russodoss777Farming
@Russodoss777Farming 11 месяцев назад
சரி
@aryandharmarajan
@aryandharmarajan 2 года назад
உங்களுடைய இந்த காணொலியை பார்த்த பிறகு நான் இந்ந ஆர்மேனிய தேவாலயம் சென்று பார்த்தேன்! உங்களுடைய அனைத்து கானெலியை பார்த்த பிறகு வரலாற்றின் மீது மிகுந்த ஆர்வம் வந்துவிட்டது! வாழ்த்துக்கள் அய்யா!
@karunakaranrs5132
@karunakaranrs5132 2 года назад
அர்தூண் சாலையில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளியில் 1960களில் நான் நான்காம் வகுப்பு வரை படித்தேன். அர்தூண் சாலையின் பெயர்காரணத்தை இப்போதுதான் தெரிந்து கொள்கிறேன். நன்றி ‌ஆசிரியர் அவர்களே!
@ramsrinivasan1105
@ramsrinivasan1105 2 года назад
This is the kind of narration and story telling that develops interest in what students normally think of as a boring subject. Thank you for sharing the history of Chennai and Tamilnadu. It actually helps increase the pride in your city. Know about your past, you will get the confidence and lessons to build your future and take better care of your city. Love it.
@hideandseek8550
@hideandseek8550 4 месяца назад
Last month thaan nan anga visit pannan awesome place ellarum oru time poganum historical place 🎉🎉🎉
@cryselasmith7424
@cryselasmith7424 Год назад
Mr. Sriram's description of ambience within the Armenian church is quite like what I experienced there. Loud and busy street on the outside, but once you go into the church, it is as if one has time-travelled to the past. Very quite and peaceful.
@sam2mathi
@sam2mathi Год назад
ஐயா பல அறிவுப்பூர்வமான தகவல் ஆர்மனின் அவர்களின் வரலாறு சென்னையில் உள்ள தெருக்கள் இதையெல்லாம் எங்களுக்கு வெளிப்படுத்தி கொடுத்தமைக்காக உங்களுக்கு நன்றிகளை செலுத்துகிறேன் நன்றி வணக்கம்
@mike-ks7uh
@mike-ks7uh Год назад
வரலாற்று சிறப்பு.பள்ளிகளில் வரலாறை வெறுப்பாக்கி விடுகின்றனர்.
@rajabel334
@rajabel334 Год назад
I shared this among our church members Never thought there is a history like this. Tks a lot
@arulmaryarockiyasamy2751
@arulmaryarockiyasamy2751 Месяц назад
Super iya
@AbdulJabbar-tm2xs
@AbdulJabbar-tm2xs 3 месяца назад
அருமை..
@VB-ff5rd
@VB-ff5rd 2 года назад
Valuable information. I worked many years in Armenian Street. I am happy to have rich diversified traditions in chennai and we are protecting the TRUE traditional values . Will look forward for many such informations sir.
@user-xv5rq8rw7g
@user-xv5rq8rw7g 27 дней назад
அர்தூண்சாலையில்...ஸ்மாலர்துரை இன்ஸ்பெக்டர்வாழ்ந்தார்
@k.dhanavel6090
@k.dhanavel6090 2 месяца назад
very valuable history
@chandrus8358
@chandrus8358 2 года назад
I’m closing watching every video from Mr. Sriram not only from this channel but entire RU-vid. Many things coming out clearly for me. I hope one day I’ll get the chance to meet him
@pmadankumar
@pmadankumar Год назад
Sir, the way you narate is awesome It feels me like I am really traveling in that era... Thanks alot sir..
@madhanlooks3046
@madhanlooks3046 2 года назад
இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க இடங்களை உள்ளடக்கிய பெருமை சென்னைக்கு மட்டுமே உண்டு.
@muthukumaran7146
@muthukumaran7146 2 года назад
நான் இந்த வீடியோவை மிகவும் ரசித்தேன், நான் பயனுள்ள 10 நிமிடங்கள் செலவிட்டேன்
@ANANDPARTHA
@ANANDPARTHA 2 года назад
So nice getting enlightened about various aspects of our incredible history. Thank you Sriram.
@sanapeena
@sanapeena 2 года назад
மிக சிறந்த வரலாற்று பதிவு... வாழ்த்துக்கள்
@amala8176
@amala8176 2 года назад
ராயபுரத்தில் பார்ஸிஸ் இருந்துள்ளனர் அவர்களின் நெருப்பு கோவில் இன்றும் உள்ளது. அவர்கள் இன்றும் அதை பராமரிக்கின்றனர் ஆனால் அர்மீனியர்களும் இருந்துள்ளனர் என்பது புது தகவல். ராயபுரத்தில் பெர்சியன் பேக்கரி ஒன்று உள்ளது முன்பு அது பெர்சியர்களால் நடத்தப்பட்டது அதன் தரம் அருமை இப்போது அது உள்ளூர் ஒருவரால் நடத்தப்படுகிறது அதே பெயரில். உங்கள் தகவல்கள் அருமை.
@rajavp9664
@rajavp9664 Месяц назад
❤❤❤❤❤❤
@freethinker2422
@freethinker2422 Год назад
Great sir.... history increases our length of life
@ezhilarasu2355
@ezhilarasu2355 Год назад
அருமை, உங்கள் ஒவ்வொரு தொகுப்பும் அந்த காலகட்டத்திற்க்கு அழைத்து செல்கிறது நன்றி ஐயா
@thamizharam5302
@thamizharam5302 Год назад
சிறப்பான பதிவு நன்றிங்க அய்யா🙏🙏🙏
@7571lara
@7571lara Год назад
Great information. I was born and brought up there and didn't know anything about this history. Thank you for sharing this knowledge with the world.
@balaequinox80
@balaequinox80 2 года назад
Sir, enjoyed your video Best wishes, Bala G, Malaysia
@JyotsnaRamachandran
@JyotsnaRamachandran 28 дней назад
Went to see the Armenian Church after watching your video, sir 😊
@kannangk5406
@kannangk5406 Год назад
Salute sir
@muthukrishnanr9409
@muthukrishnanr9409 Год назад
Sir hats off to you. Vazhga valamudan
@kumarkunhukelu4553
@kumarkunhukelu4553 2 года назад
Good day! Always remember u when i sed any heritage peice...
@kavingarjk
@kavingarjk 2 года назад
தேர்ந்த நடையில் வரலாற்று உண்மைகள்... நன்றிகள் ஐயா.. 💐
@baluc3099
@baluc3099 Год назад
Great, Great, Great sir.
@VijayaKumar-fi2ww
@VijayaKumar-fi2ww 2 года назад
ஆர்மேனியன்... Hormoniyan... Na இந்த George town area yaala irukkuratha ninachi romba peruma paduren... எவ்ளோ varalaatru chinnngal... Ninaivugal... Thank you madras... And thank you ❤🌹🙏 sir
@abijoseph
@abijoseph Год назад
I visited the Aramanin chruch in Aramanin St in 2013. We could interact with a little girl in the church who is a daughter or relative of the care taker of crunch who has come to spend holidays. She Shared some information about the Armanians
@muthukrishnan5391
@muthukrishnan5391 8 месяцев назад
Superb
@avatarlive
@avatarlive 8 месяцев назад
Thanks 🤗
@STRajan-kq2gh
@STRajan-kq2gh 2 года назад
Thanks Mr. Sriram for your excellent exposition of the Armenian presence in Chennai. In fact you are doing a wonderful job with your narrations of the glorious past of Tamil Nadu.
@rrizzi7604
@rrizzi7604 2 года назад
Sir please neenga Nariya history video panunga sir , semma super ha iruku. Namma Tamil Nadu history evlo vishayangala vechuruku
@ganeshprabhun6825
@ganeshprabhun6825 Год назад
தங்களுடைய ஆற்றலுக்கு தலை வணங்குகிறேன்
@thirunavukarasubt8646
@thirunavukarasubt8646 2 года назад
Many thanks to Mr sriram, you are giving authentic information reg history of TN. Pl continue.
@AnbuchezhianM
@AnbuchezhianM 2 года назад
Sir… It’s a eye opener for a Chennaities like me. Thanks sir🙏
@sumathysugumar6733
@sumathysugumar6733 2 года назад
Informative speech
@parthiselvam3423
@parthiselvam3423 2 года назад
Sooper sir
@bennyfrancis1815
@bennyfrancis1815 2 года назад
Super information history videos Want more historical videos 🎥
@Krishna94824
@Krishna94824 2 года назад
அருமையான தகவல் ஐயா 🙏🙏🙏👍
@rameshduraisamy
@rameshduraisamy Год назад
Thank you, sir. Really valuable history information. Watching regularly your programs.
@punithavathi1641
@punithavathi1641 Год назад
Thankyou sir
@dhamop5394
@dhamop5394 2 года назад
Neenga great sir 👍🎉
@srinivasanb9936
@srinivasanb9936 2 года назад
Excellent Sir,.I salute your remarkable skill in narrating historic facts besides your fantastic memory.
@sundark6503
@sundark6503 Год назад
Sir your updates are wonderful , pls continue to do more such videos . Learning a lot of new stuff about familiar places
@sudhakarant562
@sudhakarant562 Год назад
நீங்க நல்லா இருக்கனும் sir
@sivanandamv4292
@sivanandamv4292 Год назад
Very interesting and impressive narrative
@2524csv
@2524csv 2 года назад
Excellent Sir.
@ragupathy84
@ragupathy84 Год назад
Sterling and Harrington road history please
@msmsyou1
@msmsyou1 2 года назад
Brilliant. Thank you v much Mr Sriram
@g.r.smurthy62
@g.r.smurthy62 Год назад
Super sir😃😂😊😄
@sundarpadm5049
@sundarpadm5049 2 года назад
Lots of new information. Thanks sir
@AjayVidyasagar
@AjayVidyasagar 2 года назад
@VSriram what a fantastic video, so rich in information and such a helpful and thoughtful tonality. I can't thank you enough. God bless you and Keep educating all the Chennai lovers always 🙏
@raajaraaja8927
@raajaraaja8927 2 года назад
Verelevel thalaiva 🔥
@businessevangelist820
@businessevangelist820 2 года назад
Am hooked on to sri.sriram's videos.....
@bharathigandhi8337
@bharathigandhi8337 Год назад
Really awesome
@kingshamilton6646
@kingshamilton6646 Год назад
Really super message brother
@vivekg522
@vivekg522 2 года назад
Dear Sir, need information about triangle stone which is encroached by GRT jewelleries in MC road washermenpettai. My elders say that this stone was used as boundary for St George fort. Similar stone is located backside of light house and next to new marina police station.
@savkoor
@savkoor 2 года назад
Excellent information as always from you.. Awaiting for more episodes & stories of Madras
@samuelraj9204
@samuelraj9204 2 года назад
மிகச்சிறந்த பதிவு நன்றி
@saikriparaju4681
@saikriparaju4681 2 года назад
Superb sir...No main stream media telecast...very valuable information 👍
@sakthixerox8666
@sakthixerox8666 Год назад
Super informations
@drbaala6378
@drbaala6378 2 года назад
Sir your narration and information is very addictive . Thank you sir !!
@spmoorthy2597
@spmoorthy2597 2 года назад
அருமை👍👍👍👌👌👌🙏
@alanabivj8964
@alanabivj8964 Год назад
ஐயா, இராமநாதபுரம் நகரம் பற்றிய ஒரு வரலாற்று ரீதியான பதிவு தாருங்கள்
@udayakumarimc5526
@udayakumarimc5526 Год назад
Outstanding explanation and narration of the historic facts of the important places... thanks for your service. Sir!
@anbuselvanraj8872
@anbuselvanraj8872 2 года назад
Thankyou so much for your valuable information.. 🖐🙏...
@mohamedyousuf7269
@mohamedyousuf7269 Год назад
super.super..sir
@muruganandamt4050
@muruganandamt4050 2 года назад
புதிய தகவல் சிறப்பு.
@nageswaranravi1555
@nageswaranravi1555 2 года назад
So much history about Chennai? Amazing.Great work Mr.Sriram.
@narayananperi6858
@narayananperi6858 2 года назад
Excellent and informative information 👏👏👏
@kennygamalial6264
@kennygamalial6264 2 года назад
Thank you sir
@kumaraguru005
@kumaraguru005 2 года назад
Very interesting facts
@MyJanarth
@MyJanarth Год назад
Very nice I like you I am living in Santhome
@raghupathiadv6916
@raghupathiadv6916 Год назад
Super
@rameshkumarkandasamy2100
@rameshkumarkandasamy2100 2 года назад
Super Sir, very informative
@rajendranlakshmanan8714
@rajendranlakshmanan8714 Год назад
Very Intresting and Histry Information. Thanks.
@annaperiyanayagiramadoss4915
@annaperiyanayagiramadoss4915 2 года назад
Super sir 👍🙏🙏
@rm.gayathrirm.gayathri2330
@rm.gayathrirm.gayathri2330 2 года назад
Superb sir
@krishnansri7625
@krishnansri7625 2 года назад
Very informative
@shrilekhagururaj5087
@shrilekhagururaj5087 2 года назад
Wow.... super sir. Love your posts
@arumugamanand7151
@arumugamanand7151 2 года назад
Thanks
@vdhayalanvdhayalan7214
@vdhayalanvdhayalan7214 Год назад
Very,use full,mesages
@LIFE-hp8iw
@LIFE-hp8iw 2 года назад
Super .. sir.. ..
@vrssrv12
@vrssrv12 2 года назад
Awesome Sir
@divyasp17
@divyasp17 2 года назад
Sir, U R Awesome
@gunanathanarumugham4695
@gunanathanarumugham4695 2 года назад
சிறப்பு.பலமுறை சென்னை வந்தபோதும் ஆர்மீனியன் தெருக்கு வராமல் போய் விட்டேனே!!
@janakiravishankar9449
@janakiravishankar9449 2 года назад
Thanks for your usefull information, very very interesting
@Nagarajanful
@Nagarajanful Год назад
Excellent. Pronunciation is very good. Information very useful. Makes one to visit the place even localities. Thank you for the effort you have taken.
@thanjavoortamilsangam1541
@thanjavoortamilsangam1541 2 года назад
Arumai
@b.k.ramesh2375
@b.k.ramesh2375 2 года назад
Sir, your Tamil expression is very beautiful, loveable to hear. Please let us know more about Chennai through you. Thankyou so much.
@SathishKumar-pd5ct
@SathishKumar-pd5ct 2 года назад
I am a great fan of you and subscribed to your channel and eagerly follow all your great presentations.
@vincentnarayanassamy5599
@vincentnarayanassamy5599 2 года назад
அறிவதற்கறிய தகவல்கள் அறிந்தோம் நன்றி
@subramaniana7761
@subramaniana7761 2 года назад
Good information
Далее
World Record Tunnel Glide 🪂
00:19
Просмотров 23 млн
🤔
00:28
Просмотров 380 тыс.