Brother உங்கள் கலயாண video பார்த்துகிட்டே இருக்கலாம் அவ்ளோ அருமையா இருக்கு... Singapore மருமகள்... உங்கள் சொந்தக்காரங்க எல்லாரும் முகத்திலேயும் அவ்ளோ சந்தோசத்தை பார்க்கறேன்... மொழி... கலாச்சாரம் அறியாத பெண்.... உங்கள் பெற்றோர்கள் ஏதுகிட்டது எவ்ளோ பெரிய விஷயம்.... நீங்க சந்தோசமாக ஒருமையுடன் இருப்பிங்க இதுல சந்தேகமே இல்ல 👌