ஐயா, நான் தெலுங்கு கம்யூனிட்டி, தமிழ் கம்யூனிட்டி என்றெல்லாம் பார்க்கவில்லை. கண்ணகி, இளங்கோவை சேர்த்துவைத்து பேசிவிட்டு என்னிடம் வந்து காதல் சொல்கிறான். நான் அவனை இளங்கோவை காட்டிலும் பெரிய புலவர்வந்திருக்கிறார் என்ற இளக்காரமும், அதிர்ச்சியும், சிரிப்புமே எனக்கு ஏற்பட்டது. நான் எதையும் நடத்தவில்லை. அதாக நடந்தது.