Aiya, after i watching ur video, i came to knew more knowledge about almighty Lord n God jesus. Praise the Lord n God jesus. I'm happy to know more about almighty Jesus. Tks aiya God bless u Amen 🤔👌❤
முழு இந்து மதமும் பழைய புதிய ஏற்பாட்டையும் எடுத்து காட்டுகிது என்னை மாதிரி இந்துக்களுக்கு சிந்திக்க வைக்கிறது தேவன் என்னை உங்களையும் முன் குறித்தார் கர்த்தறுக்கே மகிமை
Praise the lord..super ayya.i thank god every day for given such a man.. Sadhu chellappa.. never heard this type of explanation..really inspired..sir I need ur books..where can buy ..please tell me...
அருமையான போதனை, அதற்கு ஒரு திருஷ்டியாக இடையிடையே வசனங்களை படிக்கிறவர் "ளி " (ஒளி) என்பதை "லி" ஒலி என்றே படித்தார். லி தான் வரும் ளி வராது என்றால் வேறு ஒருவரை படிக்க சொல்லவேண்டும்.
Respected sir, Third day JESUS had risen alive and shown himself to his devotees.why not the same GOD can talk with his disciples now a days. May be the Father God who was in heaven before Christ birth may not be exposed to human as he is complete pure.
கலாத்தியரில் ஆரம்பத்திலேயே மிக தெளிவாக உள்ளது, இயேசுவினாலும், அவரை மறித்தோரிலிருந்து எழுப்பிய பிதாவாகிய தேவனாலும், என்று ஆக இரண்டு பேர் உள்ளனர் என்பது புரியவில்லையா?
அகஸ்தியர் ஞானம் 30 செய்யுள் 21 வணங்குவாய் ஜெகஜோதி ஒருவனாகி மானிலத்தை ஒரு நொடியில் வகுத்து மண்ணில் குணமான மனுசனை படைத்து பின் குவளையத்தில் தான் உதித்து உருவாய் நின்று சனமான சம்சாரம் ஒன்றில்லாமல் சந்நியாசி போல் இருந்து தவத்தை காட்டி நல்லாசி பொழிந்து தம் சீடர்களுக்கு அவர்கள் கண்கள் காண மேலேறி சென்றார்
@@rajafathernayinarkoilnayin1275 சகோதரர் அவர்களுக்கு எனது வேண்டுகோல் சித்தர் அஹஸ்த்தியர் இயேசு கிறிஸ்த்துவை அல்லாமல் இப்பொழு இருக்கும் இந்து தெய்வங்களிள் யாரைகுறித்து இவ்விதமாக எழுதி இருக்கின்றார் என்று நீங்கள் குறிப்பிட்டுச் சொல்லமுடியுமா? சாது ஐயா அவர்கள் தன்சுயமாக ஒன்றும் சொல்லவில்லை அஹஸ்த்திரின் புத்தகத்தை ஆதாரம் காட்டிதான் சொல்கின்றார்,அந்த புத்தகத்தை வாங்கிபடித்து பாருங்கள் உங்கள் சந்தேகம் தீர,
@@palaniyappanpalaniyappan3570 அகத்தியர் கன்னிக்குகுழந்தை பிறக்கும் என்று சொன்னாரா ராமவிங்க அடிகள் சித்தர் வழிவந்தவர் இன்னும் பல சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். யேசு என ஒருவரும் பிறக்கவில்லை
ஐயா நீங்கள் அந்த வெள்ளைக்காரன் கொடுத்த பைபிளை குப்பையில் போட்டுவிட்டு இந்து தர்மத்தில் உள்ள வேத புத்தகங்களையும் சித்தர்கள் எழுதிய பாடல்களையும் வைத்துக்கொள்ளலாம் நன்றாக இருக்கும்