Its great that people came back to see this underrated gem from an insta reel it shows how connected are we to music and there are many hidden gem like this.... hope every deserving songs gets explored like this one day....
In Tamil industry they all are enjoying Anirudh's & yuvan's music But This man santosh narayanan ❤😣without the use age of much electric music, he's Mostly Composed it Live Instruments🎻 He deserve more Attention & Applause for his music Sense 🙇🏾😥
@@viveksan80 dude ithu Sana voda underatted song itha neraya per adikadi ketu vibe pannitu irupanga not for that girl neraya peroda fav kuda read old comments Sana pure rocks
Nejamavae Nalla song.. adhu yarukum theriyama irundhiruku.. nanum Anga paathu dhan vandhan yeadho new release nu nenachu .. andha ponnu aadinadhula onnum ila.. normal dhan.. but different ana song ku adinadhala hit
Yaaru endha karumatha paathutu vandhalu..indha song a release la irundhey pudichavanga yaarachu irukingala..ennamaari.😌😌...edhu oru thani vibe bro . Na love ponnumbodhu pudichi poi keta song.status la vachitu irundhey ..ippa marriage aaidichi 😄still indha song forever stays in heart bah❤
கண்ண காட்டி மொரச்சா ஒத்த வாட்டி சிரிச்சா போதும் சொச்ச காலம் இனிக்கும் பச்ச வாழை துளுக்கும் நேரம் உன்னாலதானே மழ மேகம் பெய்யும் இல்லாம போனா என்ன செய்ய சொல்லாம போகும் உன்னோட மௌனம் சில்லாக பேத்து என்ன கொல்ல என் கண்ணில் நெருப்பா கோபம் அட நீ என்ன வெருத்தா பாவம் என் வாழ்க முழுக்க நீ வந்தா மினுக்கும் காதல் கப்பல் ஏறி இனி போவோமா காலம் காலம் மாரும் காதல் சாயம் ஊரும் காலம் காலம் மாரும் காதல் சாயம் ஊரும் மொத்தமாக எனக்கு உன்னதான பிடிக்கும் மோகம் உன்ன தேடி துடிக்க இரத்த நாடி வெடிச்சித்தாவும் மல்லுக்கு வேணாம் மனசிங்கு சேர மன்னிச்சு போனா தப்பு இல்ல பல்லக்கு தூக்கும் வரம் ஒன்னு கேட்டன் நீதானே ராணி நெஞ்சுக்குல்ல என் கண்ணில் நெருப்பா கோபம் அட நீ என்ன வெருத்தா பாவம் என் வாழ்க முழுக்க நீ வந்தா மினுக்கும் காதல் கப்பல் ஏறி இனி போவோமா ஏ கொத்து கொத்தா அழக கொத்தி வெச்சா வழியும் அங்கதானே ரதியா நீ இருப்ப மித்தம் ஒன்னில் கலந்து மித்திரையும் மறந்து அன்பு கொண்ட நதியில் நான் மிதப்பேன் ஏ உன்னாலதானே மழ மேகம் பெய்யும் இல்லாம போனா என்ன செய்ய பல்லக்கு தூக்கும் வரம் ஒன்னு கேட்டன் நீதானே ராணி நெஞ்சுக்குல்ல என் கண்ணில் நெருப்பா கோபம் அட நீ என்ன வெருத்தா பாவம் என் வாழ்க முழுக்க நீ வந்தா மினுக் கும் காதல் கப்பல் ஏறி இனி போவோமா ஏ காலம் காலம் மாரும் காதல் சாயம் ஊரும் காலம் காலம் மாரும் காதல் சாயம் ஊரும்
1st day night show indha movie paathuttu Karthik subburaj mela oru respect vandhuchi... Santhosh narayanan album 🎉🎉🎉 Evergreen refreshing song ... My favourite song to my wife...❤❤❤❤
One of my favourite song from my very favourite composer.... Intha paatu release aana pothu intha paata potu nanum en akkavum vibe pannitu irupom... So happy when this song getting viral that it deserves Also intha movie song ellame nalla irukum also one of the UNDERRATED WORKS OF underrated music director ( I am sure some will disagree, but he is still underrated) who needs to be celebrated
So proud and happy to see this song reaching its true potential. I remember when it released, I was one of the few who was vibing to it. Some friends were like, apdi enna iruku adhula. I'm like PODA unnaku idhoda arumai puriyadhu.
Yaara neenga ellam... Insta la oru ponnu dance paathutu vandhu indha song kekaringa... Naanga ellam indha song vandha time la irundhu ippo varaikum vibe pannitu irukom...❤... Ponga insta pooyi vera ponnu aadaradha paathutu vandhu vera underrated song ku comment pannunga...😂 Sandhosh narayanan...❤
Vandha time la irundhe I'm vibing this song ...also I love aayirathil oruvan movie that time I wonder why people aren't celebrating aayirathil oruvan movie...later they realised like the way this song ...i fall in love with Sandhosh Narayanan voice..
We came back to this song due to Viral Reels, Same goes to Ar Rahman new songs are missed, So make Viral videos of his songs also so that people dont forgot that these kind of songs are exist ❤
Athana pa nan kooda Yetho new song nu nenachu search panitu irukan...really this song create vibe mode.. 🤩tag that girl who viral this song after 7years.. Mass💥💯