Тёмный

Irfan & Farziya LOVE STORY | Part 2 

SL BubbleGum
Подписаться 119 тыс.
Просмотров 65 тыс.
50% 1

#SLBubbleGum #irfanfarziya #lovestory #irfanfarziyalovestory #love

Опубликовано:

 

1 янв 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 608   
@dakshikakalaimaran820
@dakshikakalaimaran820 Год назад
எந்த கஷ்டத்திலும் நல்லா படிச்சு இருக்குறீங்க காதல் என்டா ஆயிரம் பிரச்சனை வரதான் செய்யும் அதை சமாளிச்சு சேர்ரதான் உண்மைகாதல் அதுக்கு இர்பான் நல்ல எடுத்துகாட்டு நான் காதலிக்கும் போது மனுஷன் நல்ல வேலையில நல்லா இருந்தார் என்னை விட அவர் சோட் ஆ இருந்ததால வீட்ட என் காதலை மறுத்தாங்க குழந்தை கூட பிறக்காது என்டும் மனுஷன வலம் குறைஞ்ச மாதிரி இருக்கு என்டு சொல்லி அவமானபடுத்தினாங்க அதை தாண்டி நாங்க சந்தோஷமா வாழுறம் அழகான ஆண்குழந்தைக்கு நான் தாய் இப்படி சொன்னவங்களுக்கு குழந்தை இல்லை இன்னும்
@rakshanar986
@rakshanar986 Год назад
Same situation lh dhaan naanum iikkuran, at the same time Ellame enoda real life lh nadandhuttu iikkudhu brow & sis... ithe maathi enoda partner uni lh iikkuranga... inshallah naagalum ungla maadhi future lh onnu serndhuduvam... insha Allah naa college ku apply panni iikkuran selected aahidanum insha allah mudinja unga dua la serthukkonga....
@Oleenoleenoleen1
உறவுகாரர்கள் என்று சொல்வதைவிட உவத்திரகாரர்கள் என்றால்தான் சரி.........உலகில் ஒவ்வெறுவருக்கும் முதல் எதிரியாக இருப்பது உறவுகள்
@kjrifas3552
@kjrifas3552 Год назад
நான் உங்கள தப்பா நினைச்சிட்டேன் மன்னிக்கவும் என்னை உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய என்னுடையே வாழ்த்துக்கள் இரண்டு பெருக்கும்
@zainabramees205
@zainabramees205 Год назад
Omg sis nega solla poakle egada kan la kannir varudu
@ifababy8960
@ifababy8960 Год назад
Farziya ugada facela oru pimples kooda illa very clear naanum fair than but kojam pimpls iruku u Enna cream use panra pls solluga
@asamnoora9876
@asamnoora9876 Год назад
Aludhuttan sis kawalaya iki family sollura tha poi suynala vadhi u da life ipp nalla ekireegala than dua seiran
@khabylame1765
@khabylame1765 Год назад
சொன்னா நம்ப மாட்டீங்க bro இந்த 2 வீடியோவயும் பாக்கும் போது கண் களங்குது . பாக்கவே ரோம்ப கஷ்டமா இருக்கு bro (i am watching after the break up)💔😭😭😭😔😔😔😔
@ifran1795
@ifran1795 Год назад
Love ku ஹெல்பே இல்லாதோர் சார்பாக vedio வெற்றி பெற வாழ்த்துக்கள்🤣🤣🤣
@darkdj
@darkdj Год назад
Farsiya ladda da vaaph da story enka vapppah da story pola irruku
@kulammoha2052
@kulammoha2052 Год назад
ஒவ்வொருவர் வாழ்விலும் ஒவ்வொரு சோக கதை உண்டு
@FN_Vlog97
@FN_Vlog97 Год назад
இந்த காதல் கதை சிறிய கதையல்லே இது ஒரு சரித்திர கதை 💐💐💐❤️❤️
@sahnasafzal7922
@sahnasafzal7922 Год назад
Vera level.... Love story 🙂🙂... Farziya u r very lucky girl bcz Irfan's true lv & consolation 👍.... So Allah bless you Farziya💯💐
@vaseekaran3641
@vaseekaran3641 Год назад
Sis... You made me cry.. definitely neenga nalla nilamaiku 2 perum warwinga... Ellarkum vaazhnthu katwinga..✌️🎊
@mathushansminutes6782
@mathushansminutes6782 Год назад
Great couple 💑
@msbabymafaiz4457
@msbabymafaiz4457 Год назад
Most inspirational story beautiful couple......engdathukum related ah irukku 😥😥😥
@sihnasfathima7915
@sihnasfathima7915 Год назад
Semma love story. Kekkavume aluha vanthuttu. Allah yarukku yar endu naadi vachathu nadanthe theerum..... inshaa Allah life long allahda udhaviyoda happya healthy a vaalanum neenga rendu perum.
@Zainys_Diary
@Zainys_Diary Год назад
Please put part 3 4 5 6 7..........
@mohamedazar4564
@mohamedazar4564 Год назад
Ppaaahh vera level sis&bro Appadiye 7 years back kondu poaitteegga vera level story ❤ 😍 Masha Allah Alhamdhulillah good 👍.
@hhmedianews8731
@hhmedianews8731 Год назад
Wow Masha Allah superb to hear this emotional Love story. Now alhamdhulillah life changed right 🎉
Далее
Irfan & Farziya LOVE STORY 🥰 | Part 1
40:12
Просмотров 86 тыс.
GIFT By FARZIYA | SL Bubblegum | Irfan & Farziya |
15:42
skibidi toilet zombie universe 37 ( New Virus)
03:02
Просмотров 1,9 млн
Colombo - Aluth kade Street Food & irfan farziya
29:11
Просмотров 130 тыс.