பல முறை இந்த படத்தை பார்த்து விட்டேன்,பார்க்க பார்க்க சலிக்காத படம்.ஜெய்சங்கர், மனோகர் , பேபி ஷகிலா நடிப்பு,பாடல்கள்,இசை,சண்டை காட்சிகள் அருமை.இப்படி ஒரு படம் இனிமேல் யாராலும் எடுக்க முடியாது./R. Murali
வேதா இசையில் தனித்துவத்தை கையாண்டிருக்கின்றார்.ஒவ்வொரு பாடலுக்கும் Ecco கொடுத்துள்ளார்.பாடல்கள் மிகவும் இனிமையாயிருக்கின்றதூ.இந்த தொழில் நுட்பத்தை இன்றுவரை யாரும் கடைபிடிக்கவில்லை.நுட்பமாக கவனித்தால்தான் இதனை உணர்ந்து கொள்ள முடியும்.TMS சுசிலா அவர்கள் பாடலுக்குமட்டும் இந்த தொழில்நுட்பம் தெரிகின்றது.
இந்த படத்தை அந்த காலத்தில் சினிமா தியேட்டரில் பார்த்த்த அந்த காலத்த்து இளைஞர்கள் இருந்தால் தயவுசெய்து உங்கள் அனுபவத்தை பதிவுபன்னுங்கள். ஆவலாக இருக்கிறது
அசோகனிடமிருந்து- மனோகரை காப்பாற்ற ஜெய்சங்கர்,அறையினுள் பாய்ந்து_வாசல் வழியே செல்ல-போலீஸ் வருவது தெரிந்தவுடன்,ஜன்னலில் ஏறி குதித்து-இருவரும் தப்பிச் செல்லும் அருமையான காட்சி இன்றும் மனதில் நீங்கா நினைவாக உள்ளது குறிப்பாக,அந்தக்காட்சியில் பின்னனி இசை அட்டகாசம் இதில்,சிறப்பு என்னவெனில் 'நேர்வழி' படத்தில்- மனோகர் நினைவுகூற, "அதை இன்னுமா நீ மறக்கல"என ஜெய்சங்கர் கூறுவார்...அற்புதம் இந்த தலைமுறையினர் LCU என அல்பமாக பெருமை படுகின்றனர்