Тёмный

Is Sanskrit the mother tongue of the Tamil Language? Thakkar MaSo Victor Clean Explanation 

Neerthirai
Подписаться 1,1 млн
Просмотров 52 тыс.
50% 1

#sanskrit #tamil #thakkar #masovictor
Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 352   
@தமிழன்-ப3ன
@தமிழன்-ப3ன 3 года назад
சாதி,மதங்களாய் இதுவரை பிரிந்து கிடந்தது போதும் இனிமேல் இனமாய்-தமிழினமாய் ஒன்றிணைவோம் வா தமிழா வா
@jhariharanmjaypalan907
@jhariharanmjaypalan907 3 года назад
Super idhu than unmai bro
@arulraj6897
@arulraj6897 3 года назад
😂😂
@rajantamil2074
@rajantamil2074 Год назад
Naam tamilar...💪 Kamatchi Naidu power
@ErRaviV-uv3mp
@ErRaviV-uv3mp 5 месяцев назад
தமிழ்க்கு என்று ஒரு தனி நாடு வேண்டும்
@ErRaviV-uv3mp
@ErRaviV-uv3mp 5 месяцев назад
எனது ஆசையும் அதுவே.
@periyasamynallathambi9631
@periyasamynallathambi9631 3 года назад
அண்ணாவுக்கு நன்றி, அய்யாவுக்கு வாழ்த்துக்கள், உங்கள் பணி தொடர வேண்டும்..
@francisxavier6475
@francisxavier6475 3 года назад
P
@PakkiriSamy-d4i
@PakkiriSamy-d4i Год назад
எந்த அண்ணாவுக்கு நன்றி குறிப்பிடவும் உறவே!
@தமிழன்-ப3ன
@தமிழன்-ப3ன 3 года назад
மதத்தால்,சாதியால்,நிறத்தால் வேறுபட்டாலும் நாம் அனைவரும் தமிழர்களே நாம் அனைவரும் நாம் தமிழர்கள் என்று தமிழுணர்வு கொள்ள வேண்டும்
@coimbatorepasupathyvenkate5009
@coimbatorepasupathyvenkate5009 2 года назад
Good
@svksimhan7187
@svksimhan7187 2 года назад
ஐயா 🙏 உங்களின் உரை கேட்டு கைதட்டி உங்களை ஊக்குவிப்பதை காட்டிலும் உங்கள் உரையின் உண்மை உணர்ந்து மனித உயிர்கள் மனிதத்தோடு மனிதர்களாக சுய ஒழுக்கத்தை கடைபிடித்து வாழ்வதே உங்களுக்கான அன்பும் , ஆதரவுமாக இருக்கட்டும்.🙏🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
@ArunKumarV-ws6hl
@ArunKumarV-ws6hl 3 года назад
வாழ்க தமிழ்
@r8e2cnjp
@r8e2cnjp 3 года назад
தொலைதூரக்கல்வி தவறு என்றால் உயர்ந்தோங்கு பெருவரை மீமிசை ஞாயிறு புனிற்றிளம் கன்று குழிந்தாழ்ந்த கண்கள் என வரும் தொடர்களும் பிழை ஒருபொருட்பன்மொழி சிறப்பினின் வழா நன்னூல் 398. ஒரு பொருள் இருசொல் பிரிவில வரையார் தொல். சொல். 460 என்பனவும் பிழையா
@usgelm3476
@usgelm3476 3 года назад
நீங்கள் தமிழையும் தமிழகத்தையும் மீளகட்டவேண்டும் இளம்தலைமுறைகள் காத்திருக்கிறோம்.
@shanmugamm4384
@shanmugamm4384 3 года назад
நான் தமிழன். நாம் தமிழர் .தமிழருக்கு தமிழனே தலைமை .
@MadhuramMooligai
@MadhuramMooligai 3 года назад
ஐயா உங்கள் பெருமை உலகறிய வேண்டும்
@dmaran3718
@dmaran3718 3 года назад
ஐயா உங்கள் உரை யை கேட்டு கொண்டே இருக்க விரும்புகிறேன்.
@ktrbotany.9748
@ktrbotany.9748 3 года назад
வாழ்க! வாழ்க ||
@hariharan-rz8oo
@hariharan-rz8oo 3 года назад
வாழ்க தமிழ்....
@vignesharchives2129
@vignesharchives2129 3 года назад
உங்கள் ஆராய்ச்சி தொடர வாழ்த்துக்கள் ஐயா 🎉
@kalidassmariappen3014
@kalidassmariappen3014 3 года назад
சிறப்பான உரை,நன்றி ஐயா
@ravis7981
@ravis7981 3 года назад
சிறப்பு அய்யா உலகில் சுமார் 7500 முதல் 8700 மொழிகளுக்கு மேல் உள்ளன
@vigneswaranyokeswaran1034
@vigneswaranyokeswaran1034 9 месяцев назад
I kindly asked iyah to translate all your speech into English and document them for future generations.
@MrAshokan31
@MrAshokan31 3 года назад
தாய் தமிழே சிறந்த அழகான பழமையான மொழி..... செத்த மொழி சமஸ்கிருதம்...
@தமிழ்ச்செல்வி-ழ1த
உங்க வாய் சொல் பழிக்கட்டும் ஐயா இலங்கை மக்களும் ஆவலோடு இருக்கிரோம் நாம் தமிழர் பதவிக்கு வரனும்
@sammanthamrs5664
@sammanthamrs5664 3 года назад
வணங்குகிறேன் ஐயா
@abuprabu4venkat952
@abuprabu4venkat952 2 года назад
அருமை அருமை..... பாடல் எழுதியவர்கள் தமிழர்கள்.... உரை எழுதியவர்கள் பார்ப்பனர்கள்..... இது தான் கோளாறு
@guruhulanalvappillai
@guruhulanalvappillai 3 месяца назад
உடைத்து உருவாக்கபட்ட மொழி சமஸ்கிருதம் மூல மொழி தமிழ்
@dnareplication5593
@dnareplication5593 3 года назад
உங்கள் கருத்துக்கள் அருமை
@s.vimalavinayagamvinayagam6894
@s.vimalavinayagamvinayagam6894 3 года назад
அருமை மகிழ்ச்சி, நன்றி அய்யா
@jj4741
@jj4741 3 года назад
Good and useful
@rklandmark5953
@rklandmark5953 3 года назад
Thanks sir
@ramaswamykamalakandan3404
@ramaswamykamalakandan3404 3 года назад
உருது பேசுகிறவர்கள் தமிழர்களாக இருக்கும் போது சமஸ்கிருதம் பேசினாலும் தமிழர்கள் தானே..
@arulraj6897
@arulraj6897 3 года назад
யார்ப்பா சமக்கிருதம் பேசுகிறது.. 😂
@pandikannan4463
@pandikannan4463 3 года назад
@@arulraj6897 உண்மை . யாருமே பேசியதில்லை. இனி பேசப் போவதுமில்லை.
@Hariharan-w4g
@Hariharan-w4g 8 месяцев назад
தம்பி அது செத்த மொழியின் பெயர் வாங்கி ரொம்ப நாள் ஆது இனி யாரும் பேச போறது கிடையாது😂😂😂
@NandaGopi.M
@NandaGopi.M 3 года назад
i edited my Facebook profile:- religion - before I mentioned Hindu but now I changed it as VEERA SEIVA SAMANARGAL 💥💥💥💥❤️😜🙏
@paeess2884
@paeess2884 3 года назад
தமிழ் வாழ்க வெல்க வளர்க. நன்றி ஐயா
@cosmosreader2306
@cosmosreader2306 3 года назад
எம்மதமானாலும் நாம் அனைவரும் ஒரே இரத்தமே!
@paulwinston3488
@paulwinston3488 5 месяцев назад
மதம் என்பது வெறும் நம்பிக்கை அது எப்பொழுது மாறிக்கொண்டே இருக்கும் அதை வைத்து ஒருவரை அடையாளப்படுத்த கூடாது
@camilusfernando17
@camilusfernando17 3 года назад
மிகவும் அருமையான பகிர்வு ஐயா மிக்க நன்றி
@tamilachirajeshwari701
@tamilachirajeshwari701 3 года назад
நாம் தமிழர் நாமே தமிழர்
@shanmugarajahkandasamy9901
@shanmugarajahkandasamy9901 4 месяца назад
👍❤️🙋‍♂️
@josephantonybrittoa2318
@josephantonybrittoa2318 3 года назад
திருக்குறளுக்கு சம்மந்தமே இல்லாம நிறைய பேர் உரை எழுதி இருக்கிறார்கள் ஒவ்வொரு வார்த்தைக்கும் தனித்தனியாக பொருள் கூறி (வேர் சொல் சேர்த்து )உரை எழுத ஊக்கப்படுத்தி தமிழின் தொன்மையை குழந்தைகளுக்கு கொடுக்கலாமே
@babus2871
@babus2871 3 года назад
தமிழ் வளர்போம்
@தமிழ்ச்செல்வி-ழ1த
ஐயா அருமையான பேச்சி சீமான் சகோதரருக்கும் வாழ்த்துகள்
@Narayanan-ky6ox
@Narayanan-ky6ox 3 года назад
மதிப்புகுரிய ஐயாவுக்கு மிக்க நன்றி.
@PremKumar-nk3db
@PremKumar-nk3db 6 месяцев назад
❤❤❤❤❤
@sureshkumarsuri2452
@sureshkumarsuri2452 3 года назад
இந்த நிகழ்ச்சியை புகழ்வதற்கு வார்த்தை இல்லை.
@elangsiwan773
@elangsiwan773 3 года назад
As long as you guys don't serve as rice bag conversion agent, Im happy to support this work
@srinivasant873
@srinivasant873 3 года назад
அந்த இரண்டு பேரின் பெயர்கள் கூறவில்லை. கேட்பவருக்கு புரியாது, ஐயா
@தமிழன்-ப3ன
@தமிழன்-ப3ன 3 года назад
இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம்💪 #நாம்தமிழர்🇰🇬
@AnbazhaganSubramani-z7r
@AnbazhaganSubramani-z7r Год назад
கதிர்காமர் மண் என்றால் ஏற்கும் மனது புத்தரின் மண் என்றால் ஏற்க மறுக்கிறது ஹரியும் சிவமும் ஒன்றா
@defenitelynotme
@defenitelynotme 5 месяцев назад
ஐயா அவர்களின் புத்தகங்கள் படிக்க ஆசை.எங்கு கிடைக்கும் என தெரியவில்லை.தெரிந்தால் தெரியப்படுத்தி உதவவும்
@coimbatorepasupathyvenkate5009
@coimbatorepasupathyvenkate5009 2 года назад
Our mother tongue tamil is the oldest language which no one can deny. Our other Indian language Samskritham is equally oldest one. Both these languages are rich in poetry especially, in ithikasa puranas etc. Due to samaskritham' s usage by certain sections of the people it intruded in tamil language. It should be noted that we nowadays include so many IT and Electronic words. That doesn't mean that English is mother of Indian languages. Since I lived in calcutta, bhubaneswar I hve picked up bengaly oriya and hindi. I can understand Malayalam,telugu and kannada too. I learn samaskritham thru RU-vid videos. Here i want to say that like moola datu in tamil it is also there in samaskritham. Further in our temples tamil slogas archanas being insisted. Its appreciated. But in tamil too nalayira thivyaprabantham thiruvasagam thevaram cannot be understood by common worshippers. They do not care about the recitation is in tamil or other languages. They have the freedom of their own to pray themselves. So it should not be made as an issue at all. Further it has become a compulsory for all of us to put our children in English medium schools for many reasons ignoring our mother tongue. That leads to unimportance to our language. It is our fault or what to say our prefence. Mother tongue should be definitely encouraged during younger age. It is pertinent to note that in tamil nadu so many people from other parts of india are living. They have picked up the local language for their survival. Likewise we should learn other languages whenever necessary
@CaesarT973
@CaesarT973 3 года назад
God Murugan and Kathirkamom.
@anpuvishwa
@anpuvishwa 3 года назад
இலங்கையில் வயல் செய்யும் இடத்தை கமம் என்று சொல்வதுண்டு, ஐயா சொல்வது போல அது காமம் என்ற சொல்லின் திரிபாக கூட இருக்கலாம். மேலும், கதிர்காமம், பனங்காமம், கொடிகாமம், போன்ற இன்னும் பல ஊர்கள் இருக்கின்றன.
@தமிழன்-ப3ன
@தமிழன்-ப3ன 3 года назад
இன்றைய தமிழர்களுக்கு தமிழ் பற்று இருக்கின்றது💯❤🔥
@தமிழாதமிழா360
Tamil♥♥♥♥♥♥தமிழ் Tamil♥♥♥♥♥♥தமிழ் Tamil♥♥♥♥♥♥தமிழ் Tamil♥♥♥♥♥♥தமிழ் Tamil♥♥♥♥♥♥தமிழ் Tamil♥♥♥♥♥♥தமிழ் Tamil♥♥♥♥♥♥தமிழ் Tamil♥♥♥♥♥♥தமிழ் Tamil♥♥♥♥♥♥தமிழ்
@saravanans7840
@saravanans7840 3 года назад
உண்மையிலேயே தமிழ் மீது பற்று இருந்தால் சங்க கால இலக்கிய எழுத்து களையும் வட்ட எழுத்துகளையும் பாடத்திட்டத்தில் சேருங்கள்... மற்றவர்களை குறை கூற வேண்டாம்...
@Ramakrishnan481
@Ramakrishnan481 Месяц назад
ராஜஸ்தான்
@sureshnaresh8441
@sureshnaresh8441 2 года назад
தமிழில் இருந்துதான் பிற மொழிகள் வந்தது ..பல உச்சரிப்பு களுக்கு.தமிழில் போதிய எழுத்துக்கள் இல்லை மற்ற மொழிகளில் இந்த குறைகள் நீக்கப்பட்டுள்ளன எனவே தமிழ் தான் முதல் மொழி..... தமிழில் இருந்துதான் பிற மொழிகள் வந்துள்ளன என்பதற்கு இதுதான் ஆதாரம்
@raajvinayaghem
@raajvinayaghem 3 года назад
Correct super.
@friendpatriot1554
@friendpatriot1554 3 года назад
தற்பெருமை பேசும் அற்பன் .
@yuvarajsupramaniyan2958
@yuvarajsupramaniyan2958 3 года назад
Nalla அருமையான பேச்சு
@jeganathanjanarthan8341
@jeganathanjanarthan8341 3 года назад
நன்றி ! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vinothrajvinoth184
@vinothrajvinoth184 3 года назад
Super speech about tamil. Handsof you sir,.Very very great sir
@subus7263
@subus7263 3 года назад
nobody believes outside TN that its the oldest. Ask why?
@Bhuvanfire
@Bhuvanfire 7 дней назад
Jealousy
@mathansomaskanda
@mathansomaskanda 10 месяцев назад
அதேபோன்று காமம் - சொல் மேலும் மாறுபாடடைந்து அங்கு செய்யும் தொழில் கமம் என்று யாழ்ப்பாண தமிழில் விவசாயத்தை குறிப்பிடுவதும் உண்டு. அதை உறுதி செய்வதுபோல சிங்கள மொழியிலும் கம என்று ஊர்களின் பெயரில் இறுதியில் சேர்க்கப்பட்டு உள்ளது. கம என்றால் சிங்களத்தில் விவசாயம் என்று பொருள்.
@mathansomaskanda
@mathansomaskanda 10 месяцев назад
கதிர்காமம் போல இலங்கையில் தம்பலகாமம் திருகோணமலையிலும், மல்லாகம் யாழ்ப்பாணத்திலும் இந்த இடங்கள் உள்ளன.
@azizyacoob4443
@azizyacoob4443 3 года назад
நன்றி ஐயா
@SK-le6bc
@SK-le6bc 3 года назад
சிறப்பு
@jalan.j9960
@jalan.j9960 3 года назад
வா(டு)ழும் போது வருவோர்க்கெல்லாம் வார்த்தையாலே நன்றி சொல்வோம்.... வார்த்தையின்றி போகும்போது மௌனத்தாலே நன்றி சொல்வோம்....
@binoybhusanari1703
@binoybhusanari1703 3 года назад
Then what was their Lipi in ancient times?sir,your lecture is only for Tamil friends,why not in English?
@aravindafc3836
@aravindafc3836 2 года назад
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இதேமந்திரம்! பாரதவர்ஷே! பரதகண்டே இது வேதம்! காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இதேமந்திரம்!
@sathyapriya5759
@sathyapriya5759 3 года назад
Arumai
@mgunasekaran5142
@mgunasekaran5142 11 месяцев назад
சமஸ்கிருதம் ஒரு மொழியே அல்ல என்று பலர் நினைக்கிறார்கள் அதில் இப்படி ஒரு உருட்டா
@leosekarfrancisxavier6946
@leosekarfrancisxavier6946 3 года назад
Yes,this is what north Indians think that tamil came from Sanskrit
@indianmilitary
@indianmilitary 3 года назад
Languages other than Sanskrit originated in Kaliyuga (after 4000 BC). Tamil and Malayalam are the oldest Kaliyuga languages.
@Bhuvanfire
@Bhuvanfire 7 дней назад
​@@indianmilitarydei anga poi veleiyaadu da😂
@karthik81325
@karthik81325 3 года назад
தொலைதூரக் கல்வி - தொலை என்பது தமிழ் ,தூரம் என்பது சமஸ்கிரதம். புறிந்துக்கொள்ளுங்கள்.
@Anand-il2zx
@Anand-il2zx 2 года назад
சமஸ்கிருதம் புரிந்து கொள்ளுங்கள்.
@aravindafc3836
@aravindafc3836 2 года назад
பிரிட்டிஷ் சூழ்ச்சி வேண்டாம்! தமிழ் தொல்காப்பியம் அதங்கோட்டான் அந்தனர் முன் அரங்கேறிய து!!!! நான் மறை கற்ற! அதங்கோட்டான் அந்தனர் முன் அரங்கேறிய து! ! மாமுதிர்பார்பான்! மாமறைஓத! தீவலம வந்து கண்ணகி திருமணம் வேத வழியாக நடந்தது உண்மை படி சிலபதிகாரம் தமிழ் வாழ்க வாழ்க தமிழ்! வாழ்க தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது! ! காமம்! இன்பம்! வேதம் கூறுகிறது! !
@paulwinston3488
@paulwinston3488 5 месяцев назад
நண்பரே நான் அதன் கோட்டை சார்ந்தவன் தமிழ் அந்தணர்களும் பார்ப்பவர்களும் பிறப்பின் அடிப்படையில் வந்தவர்களா நான்கு வேதம் என்பது அறம் பொருள் இன்பம் வீடு அதங்கோட்டாசான் தலைமை வகித்த ஆசிவக நிலையம் எங்கள் அதங்கோட்டில் இருந்தது
@rgopalakavitha
@rgopalakavitha 3 года назад
Evaru Kandu pudichitaru
@pincominco6996
@pincominco6996 3 года назад
Appidiyaaa....
@தமிழன்-ப3ன
@தமிழன்-ப3ன 3 года назад
இலக்கு ஒன்றுதான் தமிழினத்தின் விடுதலைக்காக மாற்றம் நம் தமிழினத்திலிருந்து தொடங்கட்டும் #நாம்தமிழர்🇰🇬🐯
@m.b.nagaraj7666
@m.b.nagaraj7666 3 года назад
Don't compare Tamil with Sanskrit Tamil is Mouse Sanskrit Is Lion Sanskrit mother of all languages in the world
@whysoserious6373
@whysoserious6373 3 года назад
Dai arivuketta naaye. Pothikitu okaru da poramboku. Porama puducha theru porikki
@whysoserious6373
@whysoserious6373 3 года назад
@Sree Krishnan Dai punda mavane. En peru sanskrit nu yaru da sonna. Karthikeya murugan oda peru. He was brought up by karthigai ladies. Hence he was named karthikeya. My name is neither sanskrit nor tamil. Adhunala Sootha mooditu okkaru da poramboku
@cryptomining0707
@cryptomining0707 3 года назад
cook with comali ku try panunga nanba
@Ramakrishnan481
@Ramakrishnan481 Месяц назад
அவனுக்கு சினிமா இந்த ந திராவிட சொம்பு தூக்க நேரம்⏰ பத்தில
@lingaprakash9155
@lingaprakash9155 3 года назад
தமிழகத்தில் உள்ள தமிழ் ஆசிரியர்கள் அனைவரும் உங்கள் தமிழ் ஆய்வு சென்று அவர்கள் உணர்ந்து அதன் மூலம் அவர்கள் மாணவர்களுக்கு உயர்த்தினால் தமிழ் வளர்ச்சி அடையும்.
@benodias1387
@benodias1387 3 года назад
🙏
@markanthony3761
@markanthony3761 3 года назад
ஐயாவை பாக்கும் போது பாரதிதாசன் நினைவுக்கு வருகிறார்
@kandhasamy1002
@kandhasamy1002 3 года назад
அப்போ..... இந்த ஆளும் குடிகாரனா ?
@ATT14340
@ATT14340 3 года назад
Amma is a Tamil world in South they call their mother as Amma in north it is maa inssnskrit maths even cow sounds as amma
@MM-dh3wr
@MM-dh3wr 3 года назад
Vedas have no sanskrit but Sanskrit has vedas in it. Vedas have been copied into sanskrit. If I wear my grand father's shirt that does not mean I am older than my father. Sanksrit is mother tongue of no body, For that reason it is called deva bhasha. This is similar to before doing archana, people use vishnu gotra, Siva gotra for not having one GOTRA. Deva Bhasha, mother tongue of the unknown Devanagari(nagar-place in Tamil), language practised in unknown place of origin, address, நகரம்(nagaram, nagar-move; ஊர் means crawl); scripts used in place of unknown Devadasi, Husband/dasi of unknown. Deva is prefix to denote "address origin unknown"
@nirangiadhis7648
@nirangiadhis7648 2 года назад
Samaskritham ezhutthu vadivam uruvanathu 12 aam nootraandu Thamizhai vida edhada muthumozhi
@sajivanitha6726
@sajivanitha6726 3 года назад
Tamil thondiya iedam kanyakumari, thamizhan thalai kuniyamal endru nimirndu nikiranoh andraiku indha ulagai thamizhan aazhvan.... TNA
@rakhir1941
@rakhir1941 Год назад
100% pulugu mutai. It tells Netiyon kundram also ok dont blaber
@soundirarajansoundirarajan5371
@soundirarajansoundirarajan5371 3 года назад
Super, I am also same dowt munivar pattern
@தமிழன்-ப3ன
@தமிழன்-ப3ன 3 года назад
நாம் தமிழர்🇰🇬🐯
@கோகதிர்
@கோகதிர் 3 года назад
நாம் தமிழர்
@kanan_apm_nadarajan
@kanan_apm_nadarajan Год назад
Tamil(Thamey ummil) Thamey umm uyeir oliyil🕉️32-23... The rotation alignment of Earth 🌎 23.4° /23.5°>> om..AUM...AUM ai-5..ia-ya.. amen-amin(as that way to become)... Shiva thantai moli-oli-holy... 23man - DNA 🧬 + 23 woman DNA 🧬... Equinox September...on 23rd September 🌗⚖️ equal day-nite... Padmanathar Swamy kovil... Impact on 23 September equinox 🌓 (lord Krishna). Ia-ea-ya..Yatma...atma Adam..atoma.. atoms⚛️... Karam-karmam- akaram-agaram... Karbon- carbon... Physical body basic law... Kariyam... Ariyam arivu... Arabia.. makkal.. Maha +Ari.. maari makkal (mother Sakti people's)... Isa-shiva-jiwa -saiwa-siwa-isa-asi-asia-asian (father Shiva people's)
@கோ.குணசேகரன்
நாம் தமிழர் இராமநாதபுரம் தொகுதி
@narayananseetharaman8656
@narayananseetharaman8656 3 года назад
There isno connection sanskrit and tamil
@abdulareef7253
@abdulareef7253 3 года назад
பணம் பிரதான இடத்தில் உள்ளது
@vbssparks6548
@vbssparks6548 3 года назад
சிந்துவெளி நாகரிகம் வரை பரவியிருந்த ஒரே மொழி தமிழ் பிற்காலத்தில் வந்த ஆரிய பார்ப்பனர்கள் ஆதி பழமையான தமிழை நடைமாற்றிட சமஸ்கிருத மொழியை புகுத்தியதன் விளைவாகவும் இடைச்செருகல் சூழ்ச்சியாலும் நெடுந்தூரம் பயணம் செய்த மொழி தொடர்ச்சியை இழந்து தெலுங்கு கன்னடம் மலையாளம் துளு ஆகிய மொழிகளாக உருமாறியது இவை அனைத்தும் ஒரே மொழி தமிழ் ஈன்ற மொழிகளே
@ilovemyx1594
@ilovemyx1594 3 года назад
பாரதீய வின்வெளி ஆராயச்சி நிருவன ( ISRO ) த்திலிருந்து ஏவப்படும் வின்கலம் உலகை சுற்றவேண்டுமாயின் மிக துல்லியமாக π (பை) கணிக்கப்படவேண்டும். ஸ்ரீமந்நாராயணனை வணங்கி சரஸ்வதி கடா௸த்தினால் கணித சாம்ராட் ராமானுஜன் வகுத்த பை அளவைக்கொண்டே உலகின் அனைத்து வின்வெளி ஆராயச்சி நிருவனவங்களும் இயங்குகின்றன. நீரும் கற்றுக்கொள்ளலாம். गोपी भाग्य मधु व्रात शृङ्गि शोदधिसंधिग | खलजीवितखाताव गलहालारसंधर || இந்த ஸலோகம் பகவான் கிருஷ்ணனை போற்றுவதற்காக மட்டும் எழுதப்பட்டதல்ல. பையின் 31 இலக்கங்களை 'பிராமண' குழந்தைகள் மனதில் நிருத்திக்கொள்வதற்காகவும் இயற்றப்பட்டது. இதை என்று தெரிந்து கொள்கிறீரோ அன்றிலிருந்து நீரும் 'பார்ப்பான்' ஆகலாம்.
@selvarasanagalingam3710
@selvarasanagalingam3710 3 года назад
தலைவர் சீமான் என்று சொல்லாமல் தம்பி சீமான் என்று சொல்லுவதைதான் சீமான் விரும்புவார்
@yuvarajsupramaniyan2958
@yuvarajsupramaniyan2958 3 года назад
நம் தமிழன் விழ்ந்ததற்கு திராவிட மே காரணம்
@abdullbrahimabdullbrahim4308
@abdullbrahimabdullbrahim4308 3 года назад
ஐயா அவர்கள் வேர் சொல் பற்றி விளக்குவீர்கள் என்றால்!!! பட்டறிவின் மூலமே அறிய முடியும் என்கிறீர்கள்???!!! தாங்கள் இத்தனை ஆண்டு கால பட்டறிவினால் அறிய முடியாததை எளிய மக்களால் முடியுமா???!!! இருபத்தைந்து ஆண்டு காலமாக திராவிட கட்சியில் பயணித்த தங்களால், இன்று பத்து லட்சம் பணம் உதவி கிடைததவுடன், கொடுத்தவர்கள் பற்றிய முழுமையாக தெளிவு இல்லாமலும், அரசியல் தெரியாது என்று கூறி அரசியலை ஆதரிக்கும் தாங்கள் சென்று சேர்ந்து உள்ள இடம்!!! தற்போது சரியானது தான்???!!!விரைவில் நீங்கள் இருந்த இடத்தை புரிய வைக்கும் இந்த இடம்.!!!
@friendpatriot1554
@friendpatriot1554 3 года назад
பச்சோந்தி.
@vigneshrv3793
@vigneshrv3793 3 года назад
நாம் தமிழர் ❤🔥
@narayananseetharaman8656
@narayananseetharaman8656 3 года назад
Both are. Entirely different in grammar phonetics and content it is totally farce to compare them out of prejudices to gt to sanskrit you need not dehrade it
@aravindafc3836
@aravindafc3836 2 года назад
வேதத்தை கூறாத எமுதாத தமிழ் ழை காட்டு தேடி கண்டுபிடித்து காட்டு வாயா! தமிழ் முழுவதும் வேதத்தை பற்றி வருகிறது! தமிழ் முழுவதும் ஆரிய வார்தை வருகிறது! தமிழ் முழுவதும் அந்தணர் புகழ்! தமிழ் முழுவதும் எமுதாகிளவி! தமிழ் முழுவதும் பார் பனர்! பற்றி!!!!!!!!!!
@lakshmiradhakrishnan3162
@lakshmiradhakrishnan3162 3 года назад
Edha irundhaa onakkenna??? Pogumbodhu koodae varumaa??? Yogyan vandhittaan!
@manasatchi424
@manasatchi424 Год назад
Ver sollil irundhu dhan padikka thodanganum…palli koodathilum appadiye solli koduthal thamizh valarum
@adamshouseadamshouse1469
@adamshouseadamshouse1469 3 года назад
நாம் தமிழர்.
@kandhasamy1002
@kandhasamy1002 3 года назад
நாய் டம்ளர் 🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢பார்ட்டி.
@adamshouseadamshouse1469
@adamshouseadamshouse1469 3 года назад
@@kandhasamy1002 நீ மலத்தில் இருக்கும் புழு.
@kandhasamy1002
@kandhasamy1002 3 года назад
@@adamshouseadamshouse1469 உன்னை நீயே திட்டிக்காதே.
@adamshouseadamshouse1469
@adamshouseadamshouse1469 3 года назад
@@kandhasamy1002 😂😂😂🤣🤣😂😂
@indianmilitary
@indianmilitary 3 года назад
Thamizh has 40% sanskrit words like Hindi
@pandikannan4463
@pandikannan4463 3 года назад
@Nalini Prasanna you are linguistically correct. Thanks for mentioning the research result.
@araara7503
@araara7503 3 года назад
@Nalini Prasanna yes
@Bhuvanfire
@Bhuvanfire 7 дней назад
Source: subramanya swamy
@Johnwick-rj2wo
@Johnwick-rj2wo 3 года назад
Appadiye thukan ta tamilan thai mozhi urudu va kelan Maatiye 😂😂
@சிவகாமியின்செல்வன்
க்ஷஹஜஸஷ.. ஆறு எண் மொழி யா... ஆமா ஆரிய ராணி காளி இப்ப அதுக்கு...😂😂😂😂😂
Далее
ЭТО НАСТОЯЩАЯ МАГИЯ😬😬😬
00:19
iPhone 16 & beats 📦
00:30
Просмотров 162 тыс.
Living life on the edge 😳 #wrc
00:17
Просмотров 5 млн
ЭТО НАСТОЯЩАЯ МАГИЯ😬😬😬
00:19