#Puguntha veedu #isstomacpainsignofpregnancy #earlypregnancy Google pay num ; 9790614980 Name ; Soundhararajan Sivakumar Pay ; 59 rupees Get my WhatsApp number Ask your doubt I will chat you. Thanks for joining.
என் மகளுக்கு குழந்தை பிறக்க கடவுளிடம் வேண்டுவது போல இந்த உலகத்தில் உள்ள அனைத்து குழந்தை இல்லாத மகள்களுக்கு பிள்ளை பாக்கியம் உண்டாக கர்த்தரை வேண்டுகிறேன் God bless you daughters❤❤❤❤❤❤❤
Akka enaku last month 15th period aachu intha month aagala but period ku munnadi naal kit vaangi check pannina negative nu vanthuchu ipo kit vaangi paakalama
அக்கா எனக்கு நீங்க பேசிய நிம்டைம் அனைத்தும் இருந்தது நான் போன மாதம் 12 தேதி குழிச்ச ஆனா இந்த மாதம் குழிக்கல இன்று 15 தேதி டொஸ்டு எடுத்த எனக்கு பாஸ்டிவு❤️😁
Ur words gave me relief seriously already i watch hundred's of vedio regarding stomach pain but this vedio have me pin drop of silence for my self Thank you so much
marriage 7 years aaguthu innum baby ila. Enaku irregular period than. Ipa 3 months aga poguthu. But period aagala. Test pannalum negative than. Ena pandrathune therila. Romba kavalaiya iruku. Seekiramave enaku baby pirakanumnnu pray pannikonga
மேடம் வணக்கம் நான் எனக்கு மூணு பெண் குழந்தை இருக்காங்க ஆண் வாரிசு வேணும்னு நாங்க குழந்தைக்காக வேண்டிக்கிட்டு இருக்கோம் என இப்ப வந்து எனக்கு பீடிங் ஆயிருச்சு மேடம் 6 நாளைக்கு முன்னாடி எனக்கு பீடிங் ரெண்டு மாசமா வருது ஆனா ஒரு நாள் ஒரு தடவை ஒரு மாசம் தள்ளிப் போயிருச்சு ஆனா வீட்டுக்குள்ள வந்து எனக்கு துடிப்பு தெரியுது அது என்ன காரணம் ப்ளீஸ் கொஞ்சம் சொல்லுங்களேன்
சிஸ்டர் எனக்கு கல்யாணம் ஆகி 2 வருஷம் ஆயிடுச்சு இன்னும் குழந்தை இல்லை ஆனால் இந்த இந்த மாசத்துல32 நாள் ஆகுது வயிறு வலிக்குது தலைவலி யூரின் அடிக்கடி வருவது மூச்சு ரொம்ப வாங்குது இது கர்ப்பத்தின் அறிகுறியா சிஸ்டர் ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்க உங்க நம்பர் ஷேர் பண்றேன்னு சொன்னீங்க நான் உங்ககிட்ட பேசணும் சிஸ்டர்
எனக்கு இந்த மாசம் குழந்தை நிக்கும் என நம்புகிறேன் அக்கா நீங்களும் வேண்டி கொள்ளுங்கள் எனக்கு பாப்பா வேணும் pls கடவுளே நான் உன்னை தான் நம்புகிறேன் thanks akka
ஹலோ அக்கா எனக்கு நீங்க சொன்ன சிம்டம்ஸ் எல்லாமே இருக்கு ஆனா எனக்கு வந்து இப்ப பீரியட்ஸ் முடிஞ்சு 12 நாள் தான் ஆகுது ஆனா எல்லா சிம்டம்ஸ்மே இருக்கு சோ பாசிட்டிவா வரனும்னு கொஞ்சம் வேண்டிக்கோங்க அக்கா ப்ளீஸ்... 😞
எனக்கு பீ ரியட்ஸ் ஆச்சு கொஞ்சம் மா நா பயந்துட்டே இருந்த ஒங்க வீடியோ பாத்ததுக்கு அப்புறம் எனக்கு கொஞ்சம் தைரியம் மா இருக்கு அக்கா thanks thankyou so much🙏🙏🙏🙏
Tq sister,unga positive words enaku oru confident koduthiruku,enaku indha month 39 days agiruku,2 time check pannen,but negative result,but I am waiting for my baby
Unga speech its so confident sis enakka god kitta pray pannikanga sis entha month pregnant aganumnu 37 days achu sis test cardla sigle line than sis varuthu pls pray to god sis thank you
Akka enaku mrg agi 2 yrs complete aiduchi akka bt bby illa and Innaiku enaku 31 days complete aiduchi ana enaku back pain and leg pain romba adhigama iruku enaku romba tensed ahh iruku akka unga video first time pakuren romba motivation ahh iruku and enaku na consive ahh iruka mari feel agudhu plsss God kita pray panikonga indha month bby conform aganumnu and reply panunga akka waiting for ur lovable reply akka........ Mm
Thank you akka... I'm having some of these symptoms... But konjam bayamavum iruku and konjam relief ah iruku akka... After watching your video I hope I get pregnant 🤞🏻🤞🏻
Hi sister neenga sonna mathiri ennakum irukku enaku 2days date thalli poirukku but feeling thutikira mathiri feel pannen apram naa oru daout la tha irunthen unga speech paththathukapram i am so happy neenga sonna ella simtemsum ennaku irukku oru nallaiku 10 or 15 time urine poren sister and neenga sonna ellamey enekkum irukku ippo naa rompa feeling better ah irukken naa rompa nampikaiya irukken....🙂🙂 thanks sister ..✨😘😍🙂🙂🙂👋
My periods were late last month for 10 days. I had heavy back pain, neck pain and tiredness. The symptoms looked like pregnancy. But then I got my periods. The symptoms differ from one women to another. You know what is normal for your body. If something is different in your body, always notice that and react.
Hai sister yenakku mrg aana 1yeralaiye boy boby porandhu 1monthla death aaita.😂yenakku ye paiya venum sister.pona 18.11.21 appo poandha sister.2.1.2022 la death aaitta.na innum periods aagala .neenga soldradhula oru sila symptose irukku vairula yedho thudikramary irukku sister.yenakku kolandha venum sister .ye paiyane thirumbavum kedaikkum sister .plsss pray pannunga .yenakku oru idea sollunga .
Hi sistr..எனக்கு அக்டோபர் 14 பீரியட் ஆட்சி அதுக்கு பிறகு ஆகல நவம்பர் 15 card போட்டு pathen நெகட்டிவ் தான் வந்துது next 40 la card potten appavum நெகடிவ் தான் வருது இன்னும் எனக்கு பிரியட் ஆகல ஆனா right said la rendu நாளா துடிக்கிற மாதிரி இருக்கு அடிக்கடி ஆகல எப்பாவது தான் வருது இப்ப நான் pregnancy irukana ilayanu theriyala but card poda payama iruku ipavum negative vantha kastama irukum athanala... Mor brush pannum pothu ஓமடல் இருக்கு ipa நான் pregnant ilayanu epdi therichikurathu solluga sistr
Vayiru valiyoda இடுப்பும் pidichu valichadhu netru full ah but today illa ..vayiru vali mattum 3days light pain ah feel panna valikura feel theriyudhu.. enk regular period than today 30 days but ithu confirm symptoms ah plzzz replyyy siss
Hai sis.. Enakku Dec 20 than last period aachu.. Apram aagala.. But ipolam mel vayiru romba valikkuthu motion romba problem a irukku.. Reason enna sis...