இளையராஜா சாரின் பாடல்களை மிகவும் இனிமையாக வயலினில் சிறப்பாக வாசித்து இனிமை குன்றாமல் இசை விருந்து கொடுத்துள்ளீர்கள். சிறந்த முயற்சி, வாழ்த்துக்கள். நன்றி
காரைக்காலின் இசைப்பொக்கிஷமே இது நீங்கள் எங்களுக்கு தந்த இன்பப்பரிசு. தொடருங்கள் உங்கள் சேவையை. எங்கள் இரவு நேரங்களும் தொலைதூரப்பயணங்களும் உங்களை மனதார வாழ்த்தும்!
Sir, this musical treat is simply mesmerising me and my whole Family. Sir, music comes from the violin soothens our stresses, releases our mental agony, paves smooth life to lead on day to day basis, Sir and get relaxed ourselves. You are wonderful sir. மனதை வருடுகிறது.... உருகவைக்கும் இசை. மிக்க நன்றி ஐயா.
Super sir its mesmarising when I know you before my Marriage I definitely invite you and arrange a beautiful and Fantastic music concert for my reception miss that moment
Sir awsome songs brilliant performance sir And one request rosapoo ravikkaikaari la vara ennullil engo yengum geetham song pannunga pls my humble request pls pls pls
Very well done Suka Palavan & team. It's a bit easy to play most interlude music pieces (BGM) on violin and to retain the beauty. Great job. I am especially impressed by the SPB effect at 37:42 and 39:18 (in Pani vizhum malarvanam)