Тёмный

Isai Medaiyil - HD Video Song | இசை மேடையில் | Ilamai Kaalangal | Mohan | Ilaiyaraaja 

Ayngaran
Подписаться 7 млн
Просмотров 238 тыс.
50% 1

#ayngaran
இசை மேடையில் இன்ப வேளையில் ....
Song Credits :-
Isai Medaiyil
Singers : S.Janaki, S.P.Balasubramanaiam
Lyrics : Gangai Amaran
Directed by Manivannan
Written by Manivannan
Produced by Pollachi M. V. Ratnam
Starring Mohan
Sasikala
Rohini
Cinematography A. Sabhapathy
Edited by R. Bhaskaran
Music by Ilaiyaraaja
Production
company
Motherland Pictures
Release date
19 August 1983
Facebook - / ayngaran
Instagram - / ayngaran_official
Twitter - / ayngaran_offl
RU-vid - / ayngaran

Развлечения

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 68   
@anbunathan6589
@anbunathan6589 3 месяца назад
அந்த 80's திரும்பவும் வாராத என ஏக்கத்துடன் காலத்தைக் கடக்கிறேன். வயது 59. இறைவா அந்த காலத்தை கொண்டு வர வேண்டுகிறேன்.
@RadhaKrishnan-bx5wh
@RadhaKrishnan-bx5wh 21 день назад
எட்டாம் வகுப்பு விடுமுறையில் இந்த இளமைகாலங்கள் படத்தின் ஷுட்டிங் கோவை பொட்டானிகல் கார்டனில் நடந்தது அந்த படப்பிடிப்பை தினமும் சென்று என் நண்பன் மணிகண்டனுடன் சென்று பார்த்தேன் அந்த வருடம் 1981 அந்த நாட்களில் கவலை என்பதே அனு அளவும் கிடையாது படம் பார்ப்பது சாப்பிடுவது விளையாடுவது இவையன்றி வேறெந்த பிரச்சினையும் இல்லாத வாழ்க்கை அந்த இளமை காலங்கள் திரும்ப கிடைக்கும் என்ற ஏக்கத்திலேயே வாழ்க்கை செல்கிறது வயதும் அறுபது ஆகிவிட்டது இனி என்ன அந்த கால நினைவுகளுடனே வாழ்ந்து விட வேண்டியதுதான் சிவாஜி.க.ராதா கிருஷ்ணன்
@nbkindianvideo7874
@nbkindianvideo7874 5 месяцев назад
இசை அசுரன் இளையராஜா வின்இசைபகழ் பிரபஞ்சம் உள்ள வரைவாழும்
@Joker_Kid
@Joker_Kid День назад
இளையராஜா இசையமைத்த இந்த ஒரு பாட்டுக்கு மட்டும் பல ஆஸ்கர் விருது குடுக்கலாம்....🙏
@sumathip3745
@sumathip3745 5 месяцев назад
இளையராஜா ஐயா நீங்கள் மனித தெய்வம்ய்யா.இந்த பாடல்களை எல்லாம் தந்த நீங்கள் வாழ்க ஐயா.🙏🙏🙏🙏🙏
@SivaKumar-ur8ft
@SivaKumar-ur8ft 5 месяцев назад
Nice
@sureshalagarsamy1198
@sureshalagarsamy1198 4 месяца назад
பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது பள்ளியில் சிறப்பு வகுப்பு உள்ளது என பொய் சொல்லி நண்பர்களுடன் மதுரை சக்தி தியேட்டரில் பாடல்களுக்காகவே பலமுறை பார்த்த மறக்க முடியாத "இளமைக்காலங்கள்".
@ravileela19
@ravileela19 6 месяцев назад
இந்த பாடலை பதிவிறக்கம் செய்ததற்கு கோடண கோடி நன்றிகள் பல நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி🙏
@rajasekaranp6749
@rajasekaranp6749 12 дней назад
🌹பாலுவும் ?ஜானுவும் ?மி ரட்டிரீங்களேப்பா ?இளைய ராஜா இசையோடு ? வைர முத்து வரிகளோடு ?🎤🎸🍧🐬😝😘
@GMOHAN-ow3dj
@GMOHAN-ow3dj 4 месяца назад
மறக்க முடியாத நினைவுகள் 80' & 90'ம் தான்... அந்த காலம் வந்திடாதோ என ஏக்கம் தான். 😞😞😓😓
@RajaKumar-bs2ud
@RajaKumar-bs2ud 5 месяцев назад
இந்திய சினிமாவில் பாடல்களுக்கு எப்படி expression modulation கொடுக்கவேண்டும் என்பதற்கு ஜானகியம்மா & பாலாசார் பாடல்களை கேட்டால் புரியும் ❤❤❤
@sumathip3745
@sumathip3745 5 месяцев назад
அவர்கள் இசையமைப்பாளர் மேல் கொண்ட மதிப்பு தொழில் மேல் கொண்ட பக்தி..... அனைத்தும் காரணம் தான்.
@sumathip3745
@sumathip3745 5 месяцев назад
இறைவன் நமக்களித்த பொக்கிஷங்கள் அவர்கள்.
@NITHYANANDANA.S.V
@NITHYANANDANA.S.V 5 месяцев назад
Music is main reason
@shanmugasundaramp7786
@shanmugasundaramp7786 4 месяца назад
Correct 💯
@mohansarvesh1052
@mohansarvesh1052 3 месяца назад
🎉
@sdrcinemas5476
@sdrcinemas5476 Месяц назад
மணிவண்ணன் எனும் சூப்பர் டைரக்டர்❤
@Mohmedhaneeba
@Mohmedhaneeba 5 месяцев назад
இந்த பிலிம் இனிய பள்ளி நினைவு இன்றும் தோணுது ❤️
@RaviKumar-wp2bo
@RaviKumar-wp2bo 4 месяца назад
பாடலாசிரியர் வைரமுத்து
@deveshd5880
@deveshd5880 4 месяца назад
രാജ അവർകൾ.... ഏഴു അക്ഷരങ്ങൾ കൊണ്ട് സംഗീതവിസ്മയം ചമക്കുന്ന വൈഭവൻ...... SPB സാർ അങ്ങയെ മിസ്സ്‌ ചെയ്യുന്നു.. 🙏 ജാനകി അമ്മയ്ക്കും ഗംഗയ് അമരൻ അവർകൾക്കും നമസ്കാരം ❤️❤️❤️🌹🌹🌹🙏
@tamilarasuarasu7280
@tamilarasuarasu7280 5 месяцев назад
அழகான கவிதை
@S.Muruganmuruga
@S.Muruganmuruga 5 месяцев назад
அருமையான சரணம்நன்றி
@Indran71
@Indran71 Месяц назад
"லாலாலா....லலலல்லா... லலலா... லலலா..." ஹம்மிங்கிலேயே நெஞ்சை கொள்ளை கொண்டுவிடும் பாடல்... ராஜா இசையின் வீச்சுக்கு ஈடுகொடுக்கும் வல்லமை எவருக்குண்டு... ஹம்மிங், கோரஸ், சுசிலாம்மா, ஜேசுதாஸ் இவர்களின் பங்களிப்போடு ஒரு இசை ராஜாங்கத்தையே நடத்தியிருக்கிறார் இசைஞானி... எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்களை கொண்டது இளமைக் காலங்கள்... இளையராஜாவின் பாடல்கள், என்றும் இளமை, இனிமை, புதுமைக்கெல்லாம் புதுமை!
@sivavelayutham7278
@sivavelayutham7278 5 месяцев назад
Ilamaithullal mikka ilamaikkalangal Mohan Sasikala arumai. Isaignaniyin thudippil vetrippadam!
@RameshKumar-zs6cx
@RameshKumar-zs6cx 6 дней назад
மணிவண்ணன் sir direction ❤❤❤❤❤
@ranjithkumarn1873
@ranjithkumarn1873 5 месяцев назад
Masss ஹீரோ mohan
@nagarajanv2527
@nagarajanv2527 6 месяцев назад
அருமையான பாடல்🎶🎶
@MohanMohan-ys8he
@MohanMohan-ys8he 9 дней назад
❤❤❤ lovely song fantastic Ilayaraja iyya great
@sinnapatti5862
@sinnapatti5862 6 месяцев назад
சூப்பர்
@JayaMarimuthu-l2g
@JayaMarimuthu-l2g Месяц назад
இந்த பாடல் இசை போதையில் என் மனம் செல்கிறது சூப்பர் ❤❤❤
@elderflower777
@elderflower777 4 месяца назад
They had nice design umbrellas then!❤
@vijayprabanaiken1462
@vijayprabanaiken1462 6 месяцев назад
Superb sir. The song of the day ❤ lovely
@Samselvakumar1980
@Samselvakumar1980 6 месяцев назад
SUPER SONG VERY NICE
@mnisha7865
@mnisha7865 6 месяцев назад
Superb nice song and voice and 🎶 5.4.2024
@Gemstone-i1s
@Gemstone-i1s Месяц назад
Memories 😢😢
@Madhusm-lp7kf
@Madhusm-lp7kf 5 месяцев назад
Sm. Madhu driver pochampalli செம்ம சூப்பர் செலக்க்ஷன் பாடல் எனக்கு மிகவும் ரொம்ப பிடித்த பாடல்👌 ❤❤🌹🥰😊
@elumalaie2103
@elumalaie2103 2 месяца назад
Super good 👍🎉🎉🎉
@ramasubramaniansubramanian7132
@ramasubramaniansubramanian7132 3 месяца назад
My dear Mohan sir❤
@krishnamoorthyk9694
@krishnamoorthyk9694 3 месяца назад
Great Mr Raja sir
@SaiPrasana-nn1iw
@SaiPrasana-nn1iw Месяц назад
Sasikala very pretty old actress😊🎉like Jayapradha 😊🎉
@cmmnellai3456
@cmmnellai3456 Месяц назад
Arumai....
@Ganapathi.p-rx7sz
@Ganapathi.p-rx7sz 4 дня назад
❤❤❤❤❤❤
@aravindselvin8640
@aravindselvin8640 5 месяцев назад
Miss u dear amul dappa 😢
@balanshanthi2490
@balanshanthi2490 5 месяцев назад
Manadirgu.piditta.idamana.hero.mohan.sir.mattume.
@Ganashkumar-q9g
@Ganashkumar-q9g Месяц назад
Super 😊😊😊😊
@jeevakarunyan2319
@jeevakarunyan2319 Месяц назад
கை ❤
@deepavishwa1026
@deepavishwa1026 4 месяца назад
super song👌👌👌
@benedictjoseph3832
@benedictjoseph3832 5 месяцев назад
some some tune in saranam sounds like 'Maniya manikuyile' song..
@venkatr2446
@venkatr2446 5 месяцев назад
All IR tunes and choruses r repetitive
@shivar2555
@shivar2555 5 месяцев назад
@@venkatr2446 ahaan
@pookoyathangal6496
@pookoyathangal6496 5 месяцев назад
Maniye manikkuyiley maalayilan ,kodiyey kodimalarey...........
@vijayakumardevan
@vijayakumardevan 4 месяца назад
Super song
@jeevakarunyan2319
@jeevakarunyan2319 Месяц назад
ம ❤
@RameshRamesh-hd2ck
@RameshRamesh-hd2ck 5 месяцев назад
❤❤
@jeevakarunyan2319
@jeevakarunyan2319 Месяц назад
அ ❤
@dhivyajayamani9663
@dhivyajayamani9663 24 дня назад
Thanga kozhundhu thottavudan poovaga mohan azhagu
@YB..YB..YB..YB....
@YB..YB..YB..YB.... 5 месяцев назад
❤❤❤❤❤❤❤❤
@jeevakarunyan2319
@jeevakarunyan2319 Месяц назад
ங் ❤
@jeevakarunyan2319
@jeevakarunyan2319 Месяц назад
க ❤️
@BaskarBalu-rm6jk
@BaskarBalu-rm6jk 5 месяцев назад
Mohan hits 🎉
@letculachana7067
@letculachana7067 6 месяцев назад
❤👍🇲🇾
@jeevakarunyan2319
@jeevakarunyan2319 Месяц назад
ன் ❤️
@dhanalakshmik8728
@dhanalakshmik8728 Месяц назад
Pannirpushpangalmooveesangs
@jeevakarunyan2319
@jeevakarunyan2319 Месяц назад
ர ❤️
@SiranjeevipremPrem
@SiranjeevipremPrem 3 месяца назад
இளையர் ராஜா
@VinithaTamil-r4m
@VinithaTamil-r4m 5 месяцев назад
❤❤❤❤❤
Далее
This mother's baby is too unreliable.
00:13
Просмотров 19 млн
POLI и Маша - Сигма бой
00:20
Просмотров 220 тыс.
с лазерами не переборщил?
1:00
Просмотров 4,5 млн
КОТЯТА НАУЧИЛИСЬ ГОВОРИТЬ#cat
0:13
Вечная проблема парковки
0:53