இஸ்ரவேலின் நாதனாக வாழும் ஏக தெய்வம் வழியும் சத்தியம் ஜீவனுமான தெய்வம் மீட்பராக பூமியில் பிறந்தார் தேவ மைந்தன் நித்திய ஜீவனாகி வாழும் தெய்வம் அப்பா பிதாவே தெய்வமே உம் திரு ராஜ்யம் வருகவே உம் திரு சித்தம் பூமியில் என்றென்றும் நிறேவேற வேண்டுமே 1.செங்கடலில் நீர் அன்று பாதை வகுத்தீர் பாலைவனத்தில் அன்று மன்னா பொழிந்தீர் கொடும் வெயிலில் மேக குளிரானீர் இருளின் அன்பின் தீபமாய் சீனாய் மலையின் மேலே நீர் நீதியின் கட்டளை எனக்குரைத்தீர் அப்பா பிதாவே தெய்வமே உம் திரு ராஜ்யம் வருகவே உம் திரு சித்தம் பூமியில் என்றென்றும் நிறேவேற வேண்டுமே இஸ்ரவேலின் நாதனாக வாழும் ஏக தெய்வம் வழியும் சத்தியம் ஜீவனுமான தெய்வம் 2.மனிதனாய் பூமியில் அவதரித்தீர் எனக்காக ஜீவன் பலி கொடுத்தீர் திரு உடலும் திவ்ய போஜனமாய் இவ்வுலகத்தின் ஜீவனாய் வழியும் சத்தியமுமானவரே உம் திருநாமம் வாழத்துகிறோம் அப்பா பிதாவே தெய்வமே உம் திரு ராஜ்யம் வருகவே உம் திரு சித்தம் பூமியில் என்றென்றும் நிறேவேற வேண்டுமே இஸ்ரவேலின் நாதனாக வாழும் ஏக தெய்வம் வழியும் சத்தியம் ஜீவனுமான தெய்வம்
Thank God for the Nice Christian song! What a great voice given by Almighty God to this Sister? Such a nice Singing performance through a junk headphone mic. Think about how much better she will sing through a good recording mic!
Sister your voice is not only amazingly beautiful but speaks volume.I am tamil and I dont understand anything but God speaks through the unknown May God Bless you to do great ministry in God's work through your voice and songs.I love you Sister.
MY DEAR LIVING & LOVING GOD'S CHILD, YOU SUNG THIS SONG SO SWEET & MELODIOUSLY, MAY THE HEAVENLY FATHER BLESS YOU ABUNDANTLY. God's will and wish to you is that you be with him in life time, contribute your humble and sincere service by inspiring one and all by his Gospel Songs. May God Bless You once again.
I am muslim but i like this song. Very teching words. Also dr winny jemes you are amaizing singer. I like your voice. Good feel. Superb.. god blees you more.