India is an unbiased country. Non religious country. So though the name has its reasons, we shouldn't compromise our unity and unbiased nature even for nomenclature.
Bro online registeration miss pannitom anga direct ha pona ticket eduka mudiyuma pls tell bro we are planning to book train tmrw urgent from salem pls bro 🙏🙏
ஆதி என்றால் மூலம். அதிக ஆற்றல் மிகுந்த ஒரு பருப்பொருள். நம் பூமியை பொருத்தவரையில் சூரியன் தான் உயிர் வளர்ச்சிக்கு மூலாதாரம். அதனை ஆராயச் செல்வதால் அந்த விண்கலத்திற்கு ஆதித்தியா என்று பெயர் வைத்திருக்கலாம். உண்மையில் இது தமிழ் பெயர்.
We need daily chandrayan update...mata channels la sonalum nenga solra mari illa. Atleast oru shorts achu potu current updates vantha inform panunga. Post ah vida interesting ah irukkum.. who are all suggesting the same 👍
Brother you are so well explained and easy to understand every single note of the content. Really appreciate your effort in making good things. My son always watch each and every video of yours and discuss with me and he will raise many questions. Best wishes brother … Long way to go ….
Remember the words from Neil Armstrong " Thats one small step for man ,one giant leap for mankind " so every achievement in space is a humans pride country doesn't matter 👍👍👍
@@shrikanspeaks7631 there is no need to agree because every countries are not involved in space research , but there are people's from every country that love space research , there are people who disagree with space missions and call it hoax , when nasa brought samples from moon didn't they give it to countries who were interested in research ?? Its all about our understanding there are people who take pride in countries, states , religious, castes, languages on the other side there are people who admire the achievements of humans
அன்பு மிக்க சகோதர ஒரு காணொளியில் கடவுள் இல்லை என்று பதிவு செய்திகள் அறிவில் என்று விளக்கி சொன்னிற்கள். ஆனால் அறிவியல் இல்லாத காலத்தில் தாவரங்களின் மருத்துவ குணங்களை அறிந்து நோய் கேற்ப வைத்தியம் பார்த்த சித்தர்கள்.. அவர்கள் கடவுள் இருப்பது உண்மை என நம்பித்தான் ஆக வேண்டும். இறைவன் ஒருவனே
Bro Adithya-L1 Avalo distance la irunthu epide data va transver panum, athukku ena technology use aaguthunu, data communication pathii oru video la solunga brooo.
1. அருகில் உள்ள நிலவிற்கே gsvl பயன் படுத்தினார்கள் ஆனால் தொலைவில் உள்ள L1ற்க்கு ஏன் pslv? 2.ராக்கெட்டில் இருந்து விழும் உதிரி பாகங்கள் இஞ்சின்களை கடலில் இருந்து மீட்டு பழுது நீக்கி மீண்டும் பயன் படுத்துவார்களா? 3.விக்ரம் லண்டர் 1 விழுந்த இடதிற்க்கும் 2 தரையிரங்கிய இடத்திற்கும் இடையே எவ்வளவு தூரம்??
6:39 @MrGKTamil , can you please explain how Adithya L1 will protect itself and it’s payloads from solar flare, wind etc etc? While our earth satellites fail to do so…? Curious about this protection!
Hi Mr.GK na, I am your recent subscriber, I really appreciate your work and the way you present is WOW and in layman language. I have a request for you, I could not find simple videos on RU-vid about evolving EV- (Electric Vehicles) Industry and their Pros and Cons. Especially why Li ion batteries are so popular for the EV Industry? different types of Li ion batteries (in terms of chemistry like LFP, NMC etc...) which type of Li ion battery is safe to adopt. Why there are fire incidents in EV vehicles. Thanks in advance. Keep doing your great work to science society. Mahesh Raman
Hi GK, விண்வெளி ஆராய்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு செயற்கைக்கோளின் ஆயுட்காலம் முடிந்தவுடன் அது கழிவாக மாறுகிறது. இதனால் விண்வெளியில் கழிவுகள் கூடிக்கொண்டே போகிறது. இந்த கழிவுகளை அகற்றப்படுமா? இல்லை தானாக பூமியில் உள்ள கடலில் விழுந்து விடுமா? இதைப்பற்றி ஒரு காணொளி இடுங்கள்.
தலைவரே யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் அன்பை அடிப்படையாக கொண்ட எதுவும் ஆனந்தத்தை கொண்டு வரும். சிவசக்தி இந்து மதத்தின் அடையாளம். மதமற்ற மனிதனுக்கு இந்த வெற்றியின் ஆனந்தம், பெயர் சூட்டியபோது, உயிரோடு புதைக்கப்பட்டது. மிகப்பெரிய வரலாற்று பிழை. உள்ள கொதிப்பை உணர்கிறேன். இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம். இந்தியா இந்து மதத்தின் இதயம் என்பதில் ஆணவம் கொள்வோம். ❤❤❤ ஆதித்யா ஒகே . மொழி அனைவருக்கும் சொந்தமானது. நாடும் நாட்டு மக்களும் ந ....................டும்.😊
I'm ok with the naming shiv and shakthi for our moon landing spot.. other countries named English or their Greek God names which is not debated. Only the name of hindu are made controversy especially here in India by certain left grps.. Aditya is named as it is the sun God name found in our vedic texts and ancient scriptures..
ஐயா orbit னா என்ன அது எப்படி இருக்கும், ஏன் ராக்கெட் direct ஆ நிலவுக்கு போகமா இவ்ளோ சுத்தி போகுது பூமியையும் சில சுற்று சுற்றிவிட்டு கிளம்புவது ஏன் please sir இது எனக்கு வெகு நாள் சந்தேகம் next இதுக்காக video podunga
Our PM named Shiva Sakthi name for the Moonlanding point Is correct ✅️ .. He has given equal appreciation both mle and female scientists made this happen..
Mr.GK எனக்கு ஒரு பொதுவான சந்தேகம். விண்வெளில குப்பை போல் அதிகமான செயற்கைகோள் இருக்கிறன. அப்படி இருக்கும் போது. நாம் அனுப்பும் செயற்கை கோள்கள் அந்த satilite அ மோதாம எப்படி கடக்கின்றன. தெளிவாக விவரிக்கவும்... நன்றி..
எனக்கும் கடவுள் நம்பிக்கை இல்லை.. ஆனால் ஒரு சிறிய நடைமுறை விளக்கத்த சொல்கிறேன் சரியாயின் ஏற்றுக்கொள்ளவும்.. இத்தனை காலமும் விஞ்ஞான உலகில் வானியல் ஆராய்ச்சியில் கண்டுபிடித்த அனைத்து பொருட்களுக்கும் கிரேக்க கடவுள்களின் பெயர்களே வைக்கப்பட்டு இருந்தது.. அந்த வகையில் நம் இந்தியா கண்டு பிடித்த ஒரு விண்வெளி இடத்திற்கு நன் நாட்டின் கடவுளுன் பெயரை வைத்தது ஒரு வகையில் சரியானதே.. இதுவரை காலமும் கிரேக்க கடவுளின் பெயரால் விண்வெளி பொருண்டளை கண்டறிந்த வேளையில் இனிமேல் நம் இந்திய பெயர்களில் விண்வெளி பொருட்களை Represents பண்ணுவோம்..
Ennathan ISRO official Twitter page la ella news um udanadiya patha therinjikitalum...neenka video la clarify panni atha keta oru mana thirupthi than...😌
The naming can be based on scientific information not based on religious or myth stories. Distributed with those terms. NASA named aryabhatta for is first satellite even though he belongs to India. We should think in a wide way.
Hi Bro, You are too good and sharing great knowledge to us. Thanks for that. I have a question here, Sorry if am asking wrongly. If ADITYA-L1 is positioned in L1 point, will not be other satellite which can't go there and get position? And how many satellites we can settle there in our future?
Sir, Moon la ⚪, Oxygen O2, water 💧 erkanu uyir vala check panitu erkom Anga gravity kami thaney so athuku ena sir panuvanga ❓guys ungalkum entha doubt eruntha comment like panunga sir video poduvar.