இந்த சேர்மத்தில் அமிலம் மற்றும் ஆல்டிஹைடு வினைச்சொல் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இவை இரண்டில் அமில வினைச்செயல் தொகுதிக்கு(functional group) முதல் முன்னுரிமை(priority) வழங்கப்படுகிறது. எனவே ஆல்டிஹைடு வினைச்சொல் தொகுதியை பதிலியாக(substituent) கருத வேண்டும். எனவே ஒரு வினைச்சொல் தொகுதியை பதிலியாக கருதும் போது அதற்கு கூறிய முன்னொட்டு(prefix) பயன்படுத்த வேண்டும். ஆகவே ஆல்டிஹைடை பார்மைல் என குறிப்பிடுகிறோம்.