Тёмный

Ivan Yaaro 4K Official Video | Minnale | Harris Jayaraj | Madhavan | Abbas | Reema Sen 

New Movie Plex
Подписаться 995 тыс.
Просмотров 185 тыс.
50% 1

#Minnale #HarrisJayaraj #IvanYaaro #Madhavan #4k
Wear Headphones for Best Experience
Movie - Minnale
Song - Ivan Yaaro
Artist - Madhavan, Reema Sen
Music - Harris Jayaraj
Lyrics - Thamarai
Director - Gautham V. Menon
Singer - Unni Krishnan, Harini
For More Update and New Content:
Subscribe us :
/ @newmovieplex

Видеоклипы

Опубликовано:

 

28 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 7   
@pradeepkamaraj6080
@pradeepkamaraj6080 14 дней назад
After I listen this song in my school days i want to see this flim EAGERLY because of the lyrics in the song to see you only waiting for many yugas last lines of this song.
@shank3k
@shank3k 11 дней назад
Lovely song ❤
@surenjaa6727
@surenjaa6727 19 дней назад
❤❤
@AbiTha-sj5ih
@AbiTha-sj5ih 14 дней назад
Love feel this song ❤❤❤❤❤
@Binod_Tharu125
@Binod_Tharu125 18 дней назад
Wait for that ❤
@thamashathamasha6984
@thamashathamasha6984 19 дней назад
First like nd comment
@creativitygaming007
@creativitygaming007 19 дней назад
ஆண்: வேறென்ன வேறென்ன வேண்டும்… ஒரு முறை சொன்னால் போதும்… நிலவையும் உந்தன் கால்மிதியாய் வைப்பேனே வைப்பேனே… சொல்லவும் கூட வேண்டாம் கண்ணிமைத்தாலே போதும்… கேள்விகளின்றி உயிரையும் நான் தருவேனே… ஓ ஓ ஓ.. ஓ ஓ ஓ.. ஆண்: ஓ மௌனம் மௌனம் மௌனம் மௌனமேன் மௌனமேன்… வேறென்ன வேண்டும் வேண்டும் செய்கிறேன் செய்கிறேன்… -BGM- பெண்: இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக… சிரிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக… என்னாச்சு எனக்கே தெரியவில்லை… என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை… அட என்ன இது என்ன இது இப்படி மாட்டிக்கொண்டேன்… இது பிடிக்கிறதா பிடிக்கலையா யாரிடம் கேட்டு சொல்வேன்… பெண்: இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக… சிரிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக… என்னாச்சு எனக்கே தெரியவில்லை… என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை… அட என்ன இது என்ன இது இப்படி மாட்டிக்கொண்டேன்… இது பிடிக்கிறதா பிடிக்கலையா யாரிடம் கேட்டு சொல்வேன்… -BGM- ஆண்: தோட்டத்தில் உள்ள தோட்டத்தில் உள்ள பூக்கள் எல்லாமே… வண்ணப் பூக்கள் எல்லாமே… தலையைத் திருப்பிப் பார்க்கும்… ஆனால் அழைத்தது உனைத்தானே… நானோ அழைத்தது உனைத்தானே… பெண்: நெஞ்சே நெஞ்சே உன்னை… உள்ளே வைத்தது யாரு… ஆண்: நீ வரும் பாதை எங்கும்… என்னிரு உள்ளங்கை தாங்கும்… -BGM- பெண்: இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக… சிரிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக… என்னாச்சு எனக்கே தெரியவில்லை… என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை… அட என்ன இது என்ன இது… இப்படி மாட்டிக்கொண்டேன்… இது பிடிக்கிறதா பிடிக்கலையா யாரிடம் கேட்டு சொல்வேன்… இதை யாரிடம் கேட்டு சொல்வேன்…. -BGM- ஆண்: கால்களின் கொலுசே கால்களின் கொலுசே… கோபம் வருகிறதே உன்மேல் கோபம் வருகிறதே… நான் அந்த இடத்தில் சிணுங்கிடத் துடித்தேன்… நீ வந்து கெடுத்தாயே… பாவி நீ வந்து கெடுத்தாயே.. பெண்: ஏனோ ஏனோ என்னை… பார்க்கச் செய்தாய் உன்னை… ஆண்: நான் உன்னைக் காணத்தானா…. யுகம்தோறும் காத்துக் கிடந்தேனா… -BGM- பெண்: இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக… சிரிக்கின்றான் ரசிக்கின்றான் ம்ஹ்ம்… ஆண்: நாந்தானே நாந்தானே வந்தேன் உனக்காக… சிரிக்கின்றேன் ரசிக்கின்றேன் உனக்கே உனக்காக… என்னாச்சு எனக்கே தெரியல்லையே… என் மூச்சின் காய்ச்சல் குறையல்லையே… அட என்ன இது என்ன இது என்னிடம் பேசிவிடு… என்னை பிடிச்சிருக்கா பிடிக்கல்லயா ஒரு முறை சொல்லி விடு…. ஒரே ஒரு முறை சொல்லி விடு… ஒரு ஒரு முறை சொல்லி விடு… ஒரே ஒரு முறை சொல்லி விடு… சொல்லி விடு… சொல்லி விடு… சொல்லி விடு…
Далее
Я СКУФ!
06:12
Просмотров 1,2 млн
Ayan Selected Songs | Surya | Thamannah
27:16
Просмотров 3,6 млн
Big Baby Tape - NO DIDDY (official video)
1:56
Просмотров 130 тыс.
9mice - Narcotic (Official Music Video)
2:00
Просмотров 369 тыс.