சின்ன வயசுல K டிவில அடிக்கடி இந்த படம் போடுவாங்க miss பண்ணாம பாத்துர்வேன் இன்னும் எத்தன தடவ வேணாலும் பாப்பேன் என் life ல என்னைக்கும் இந்த படத்த மறக்க மாட்டேன் அவளோ புடிக்கும் இந்த படம்😍😍😍 மருது character புடிக்காம யாரும் இருக்க மாட்டாங்க😘😘 My most most most favourite movie 😘😘Songs எல்லாம் அவளோ அழகா இருக்கும்🥰🥰
கடந்த 8 வருடங்களாக எனது மொபைல் ரிங்டோன் இயற்கை BGM . இக்கதை வெண்ணிற இரவுகள் கதையை மைய்யப்படுத்தி எடத்ததினால் அந்த கதையையும் இருமுறை படித்துவிட்டேன் பின் அதைதழுவி எடுக்கப்பட்ட பல படங்களையும் பார்த்தேன் ஆனால் இயற்கையின் அருகில் கூட வரமுடியாது . 100 க்கும் அதிகமான முறை பார்த்திருப்பேன் சலிக்காமல். உயிர் உள்ளவரை பார்ப்பேன் ❤
காதல் ஒருவனை எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம்.... சந்தோஷமாக தன் சொந்த நாட்டிற்கு வந்தவனை சோகமாக திரும்பி செல்ல வைத்து விட்டது.... நானும் இப்படி பாதிக்கப்பட்டவன் தான் என் காதலில்....
My favorite movie❤❤❤... Entha movie 2003 la tha release agiruku.. Antha year tha nan piranthen... Enakum antha movie kum same age😇... Semma video... Thank you for this video....
என் வாழ்கையில் மறக்க முடியாத படம்... My best fav love movie... காதல் ன என்ன னு பதெரிஞ்சுக்கிட்டேன்...இயற்கை =காதல் வாழ்க.... காதல் அழியாது... Nu thirumba puriyavachadhu.... Today date 28.4.2023
More then 2laks time eiyarkai movie a paathuten, intha movie releas anapo enaku 10vayasu, ennoda favorite song kaathal vantha solli anupu, athula inspire ayi appove theater la poi paathen, 2003la tiket rate 15ruba eppavum ennkda favorite love movie Eiyarkai, ennoda favorite director S.P.Jananathan sir, avar elapa thangamudiya naraga vethana enaku kudukuthu.
இயற்கை .. இந்த படம் சிறு வயதில் பார்த்தது..அப்ப ஒன்றும் புரியல.. ஆனா இப்ப உங்க வொய்ஸ் ல கேக்கும் போது Interesting .. இயற்கை 2 வந்து இருக்கலாம்.. நல்லா இருந்து இருக்கும் . மருதுவை புரிந்து அவனுக்காக அவனை காதலிக்கும் ஒரு பெண் அப்படி அந்த கோணத்தில் ஒரு கதை வந்து இருக்கலாம்.. நாவல் தழுவல் செம யா இருக்கு.. இன்னொன்று உங்க வொய்ஸ் ம் ரொம்ப நல்லா இருக்கு.. ஆனா காமடி யா கலக்கின வொய்ஸ் இதுல கொஞ்சம் சோகமா இருக்கு..
Idhu Enoda Romba Romba Fav aana and Lovable movie.... 💖 Nenga sonna andha particular dialogues Elamey True ah irukum... Enakum romba pidikum andha dialogues... Marudhu character and Climax la Ena Romba azha vachadhu... Best... Best... Triangle Love movie Iyarkai.... ❤❤❤ I Love marudhu character... 💜💜💜 Indha mari oru Best aana movie ah yaaralaum kudukka mudiyadhuu... 😌❤
Appreciating a movie is the most important part of Cinema. Either its bad or good, criticism is the only way to attain epic cinema. Congrats matta oorugah on this new journey! Love to watch about more films. Matta oorugah......♥️
Naa intha movie ya paathutu theatre la aluthuthen.enaku appo Chinna vayasu oru 3rd illana 2nd std padichrupen nu ninaiken.appo fm la intha padathoda song podrapola enaku manasu oru maaryaa irukum.intha padathoda impact ippovum iruku.intha video paathapo enake theryaama Kannu kalangiruchu.aprm unga voice enaku pudichruku💜💜💜💜
Intha movie one time climax pathurukan.... athukku aprm ethana time padam paathalum climax paakarathuku manasu varathu....i can remember the pain when i watched it for the first time and neenga climax scene solrapo kuda it feels the same way💔.... matta oorugha fan❤
Am subscribed your channel bcz of iyarkai movie review...most loved Movie of my life...not just a movie it's mirror of my life...#Iyarkai irakamatradhu 😢