Тёмный

J BABY Review - Tamil Talkies 

Tamil Talkies
Подписаться 1,7 млн
Просмотров 252 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 460   
@TamilTalkies
@TamilTalkies 7 месяцев назад
MANJUMMEL BOYS Review - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-cKN2q23pVgo.html
@hariprakash8098
@hariprakash8098 7 месяцев назад
Tamil review is better 😅
@Priya-x9o6s
@Priya-x9o6s 7 месяцев назад
Blue satti rivew venum
@nagoorMeeran-jt7jb
@nagoorMeeran-jt7jb 7 месяцев назад
Neenga yen sir review pannala
@hariprakash8098
@hariprakash8098 7 месяцев назад
@@nagoorMeeran-jt7jb 'nee yen da review panala
@DevaVishnu-gi4el
@DevaVishnu-gi4el 6 месяцев назад
ரொம்ப நாளுக்கு பிறகு ரொம்ப நல்ல படம் பாத்தேன்... இந்தாளு சொல்றது சுத்த பொய்.. இந்த படத்தை எல்லாரும் பாக்கனும்
@itsdjprabhu
@itsdjprabhu 5 месяцев назад
Yes pure movie ❤️❤️❤️ naan paartthan 100% Awesome movie
@katharoli1111
@katharoli1111 5 месяцев назад
உண்மை கதை
@sidarthsubu2006
@sidarthsubu2006 5 месяцев назад
Yes. Good movie.
@murugappan_N
@murugappan_N 4 месяца назад
correct
@mthenappan
@mthenappan 3 месяца назад
SUUUUUUUUUUUPER MOVIE. THIS FELLOW IS AN EXCENTRIC.
@vinothkumar-oc5pm
@vinothkumar-oc5pm 6 месяцев назад
Ivaru kedakaru… Super movie..Ungala emotional connect panum indha padam. Must watch
@lerin9539
@lerin9539 6 месяцев назад
CORRET BRO NALA MOVI 😢❤❤❤ AMMA
@somashekars463
@somashekars463 5 месяцев назад
Ya better than top hero movies . Review andre perle tamil cinema down panra. Urvasi acting excellent
@rsridhar1811
@rsridhar1811 4 месяца назад
True
@aravimech736
@aravimech736 6 месяцев назад
True story sir ethu , ungalauku pudija maari edukanum na Anti Indian -2 edunga
@ktprabakaran7636
@ktprabakaran7636 6 месяцев назад
😂😂😂😂😂😂
@balachandar9766
@balachandar9766 6 месяцев назад
Urvasi Mam deserve a national award
@andrews4376
@andrews4376 5 месяцев назад
Definitely brother
@govindarajulug.r.baashyam9595
@govindarajulug.r.baashyam9595 7 месяцев назад
அருமையான படம், மாறனின் விமர்சனங்கள் இப்போது சரியாக இருப்பதில்லை.....
@sriram2015
@sriram2015 7 месяцев назад
J.பேபி திரைப்படம் அனைவரும் தியேட்டரில் கண்டு உணரவேண்டிய படம். குடும்ப உறவுகளின் சிக்கல்களை மையப்படுத்தி மிக அற்புதமாக காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர். ஆங்காங்கே காமெடியும் அருமை. புதுமுக நடிகர்களாக இருந்தாலும் அனைவரும் வாழ்ந்திருக்கிறார்கள்... படம் முழுவதும் கனத்த மனதுடனும் விக்கித்துப்போய்தான் படம் பார்த்தேன்... மிஸ் பண்ணி விடாதீர்கள் நண்பர்களே... ❤️ ❤❤❤
@AKAjeesKhan1034
@AKAjeesKhan1034 7 месяцев назад
பாராட்ட மனசில்லாமல் "பத்தல" ங்குறான் பாவி, 💯படம் சூப்பரா வந்துருக்கு, குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் 🙋‍♂️
@TamilamudhuMuruga
@TamilamudhuMuruga 7 месяцев назад
Padam nallaa illa, ivan solradu correctudhan.
@Orionvinuk
@Orionvinuk 7 месяцев назад
Dei mokka padam da...ennada kanravi taste unnathu 🤮🤮🤮🤮
@aravinthorton2966
@aravinthorton2966 5 месяцев назад
​@@Orionvinuk Bro unaku ethu bro nalla padam
@jaikrishnan6336
@jaikrishnan6336 7 месяцев назад
வில்லன் கேரக்டர் ஸ்ட்ராங் ஆ இருந்தா தான் படம் நல்லா இருக்கும். அந்த வரியை விட்டுட்டே
@ktprabakaran7636
@ktprabakaran7636 6 месяцев назад
😂😂😂😂
@krishanmoorthy645
@krishanmoorthy645 5 месяцев назад
😂
@bismiification
@bismiification 5 месяцев назад
😂😅😂😅😂
@janakiramankannayiram6346
@janakiramankannayiram6346 5 месяцев назад
😂😂😂
@Shanmugaraja.
@Shanmugaraja. 7 месяцев назад
Nanba nijama soldren padam comedy actor maran sir kaga than ponen ana padam fulla ultimate scenes comedy, interesting, sentiment,over all intha all sonna mathiri pathala sonnarla athu fulla pathuchu so dont miss it nalla padam❤pathutu vanthu intha aala kaluvulama illaya nu neenga mention pannunga yesterday than na pathutu vanthen climax lam extraordinary maran sir comedy lam real la irukum namma area payan mathiri manusan kalakirupapula all cast actings are full satisfied nice team nice movie keep it up❤❤
@mu.saravanavelu
@mu.saravanavelu 7 месяцев назад
அம்மாவின் பாசம் கடலை விட பெரியது ஜே பேபி ஊர்வசி மேம் சல்யூட் அம்மா சென்டிமென்ட் மிக ரசிகர்கள் சார்பாக சூப்பர் வாழ்த்துக்கள் 🤝❤❤❤❤❤❤❤❤❤❤
@stalinselvam9477
@stalinselvam9477 7 месяцев назад
உண்மையிலே " மூர்த்தி " அருமையான கேரக்டர்
@Velubhai007
@Velubhai007 7 месяцев назад
உனக்கு எப்டி தான் எடுக்கனும்.. அடேய்.. படம் 👌🏻❤️
@pubgsknowledge5770
@pubgsknowledge5770 7 месяцев назад
Trendwood review va paarunga
@statuspoduviya3449
@statuspoduviya3449 7 месяцев назад
Anti Indian mari 😂😂
@balajisivaraman9503
@balajisivaraman9503 6 месяцев назад
Correct word....
@saravanars9575
@saravanars9575 6 месяцев назад
Naa nenachen nenga sollitinga
@NoMercy_Gamer
@NoMercy_Gamer 6 месяцев назад
Bro avanuku anti indian movie thavira ethume padame kedaiyathu😂😂😂😂😂 anti indian avana thavira yarum pakamudiyathu🤡🤡
@MohanKumar-bg5ln
@MohanKumar-bg5ln 5 месяцев назад
அவர்கள் அம்மாவை தேடவில்லை, அழைத்து வரச் செல்ல போகும் படம். neengalthan intha padathil varum hospitaluku poga vendum.
@janus9637
@janus9637 6 месяцев назад
Sema movie...I cried..acting superb
@SrinivasanVenkatraman-o2x
@SrinivasanVenkatraman-o2x 7 месяцев назад
ஆன்ட்டி இந்தியன் நாயகன் நாயகி கொடூர வில்லன் நகைச்சுவை நடிகர் எதுவுமே இல்லாமல் நம்மை பார்க்க வைத்தது பெரிய விசயம் தான்.நன்றி
@selvavjs7445
@selvavjs7445 7 месяцев назад
Commercial movies aa nalla iruku nu soldra indha movie nalla illanu solra...இது ஒரு யதார்த்த சினிமா வெயில் ,மஞ்சப்பை ,அங்காடித்த்தெரு ,முத்துக்கு முத்தாக மாதிரி dont miss it மக்களே
@pubgsknowledge5770
@pubgsknowledge5770 7 месяцев назад
Trendwood review va paarunga
@nagendirank8413
@nagendirank8413 7 месяцев назад
Which commercial movie he said as good
@samduari
@samduari 6 месяцев назад
Feeling good movies😢😢
@thameemansari9925
@thameemansari9925 6 месяцев назад
Super film idu
@selvavjs7445
@selvavjs7445 7 месяцев назад
Manjimmal boys movie is நட்பு பற்றிய படம்.நம்ம சுந்தர பாண்டியன் படத்த விட லாம் ஒன்னும் இல்லை...climax scene back ground namma guna song illana idhu namma oorla reach aagi irukumaanu doubt than
@vvvoicebox5042
@vvvoicebox5042 7 месяцев назад
Namma Guna song huh? Oh apo tamil padam ingaye mudangi kidakkanuma? Actually malayalis celebrate and use the song in apt situation and elevated the song to dedicate the strong friendship bond, Why don't you just accept it? Ivlo naal yenna pannitanga tamil movie la antha padathukku? At least mathavanga panna namma athayum kurai mattum than solvom, wow
@balumahendran493
@balumahendran493 6 месяцев назад
உன் இஷ்ட 🌸குலாம். படம் எடுக்க முடியாது ..
@prayersupport648
@prayersupport648 3 месяца назад
One of the best film in tamil industry so everyone must watch Also understand your mother when she is getting old
@vasu28069
@vasu28069 7 месяцев назад
Night shift fans sarbaga vazhthukkal
@kumaravelrajeswaran6644
@kumaravelrajeswaran6644 7 месяцев назад
Entha company thala
@vasu28069
@vasu28069 7 месяцев назад
@@kumaravelrajeswaran6644 l&t thala
@vasu28069
@vasu28069 7 месяцев назад
L&T thala
@Rishigang3952
@Rishigang3952 7 месяцев назад
Hi
@EEE--SivanathanN
@EEE--SivanathanN 7 месяцев назад
​@@vasu28069 ohh spr naa lmw night shift
@marimuthuparathesi388
@marimuthuparathesi388 5 месяцев назад
Andha Hospital scene dhan padathuila romba emotional connect kudukara scene adha vena solraru bluesattai maaran , ivarku dialogue illatha anti Indian pathil jbaby 100/100 Inga....padam superb urvashi Amma ku national award confirm
@mygumybear
@mygumybear 5 месяцев назад
This movie is about dementia/bipolar . In developed nation as most are getting older this issue is a big issue and governments are creating a lot of awareness to the public and it’s part of a bigger health awareness. In India with a huge population this will be a bigger issue if the country are not prepare for it. States has to contribute time and money on this. This movie is really moving and Urvasi acting was very good. All the actors in this movie are very natural and relatable.
@btalkies7614
@btalkies7614 6 месяцев назад
புளுசட்டைக்கு அவர் அம்மாவை பிடிக்காது என்பது / வஞ்சத்தல் தெரிகிறது!! பேபி திரைக்கதை நடைமுறை வாழ்வின் யதார்த்தம்!! பிளுசட்டை பதார்த்தம்😢
@karthivirat4400
@karthivirat4400 7 месяцев назад
Manjummal boys review podunga boss
@Parthipan00
@Parthipan00 7 месяцев назад
Already Pottutaaru bro Video Starting la Oruthar Game Pathi pesuvaarla avardhan English channel la Review video upload pannirukaaru
@psrmovieandgamingstudiopsr7804
@psrmovieandgamingstudiopsr7804 7 месяцев назад
@@Parthipan00 Bro 😂😂😂😂😂
@psrmovieandgamingstudiopsr7804
@psrmovieandgamingstudiopsr7804 7 месяцев назад
Adha Laha Poda Matagaha Bro
@sriramkrish1759
@sriramkrish1759 7 месяцев назад
Ivan +ve review kodukka maattan, watch anveshippin kandethum movie, super twist n tovino nailed it
@jaikrishnan6336
@jaikrishnan6336 7 месяцев назад
உண்மையில் உனக்கு விமர்சன வறட்சி இருக்கு. மால் ல இருக்குற தியேட்டர் ல 200 ரூபாய் டிக்கெட் எடுத்து 1000 ரூபாய் தீனி செலவு செய்ய வேண்டி இருப்பதால் தான் இது போன்ற பட்ஜெட் படங்கள் வெகு ஜன மக்களை சென்று சேராமல் இருக்கிறது. மற்றபடி 10 படத்தில் 3 படம் நல்லாவே இருக்கு. இது எப்பவும் இருக்கும் விஷயம். Producer சம்பாதிக்க முடியுறதோ இல்லையோ பள்ளு கூட வெலக்காம 10 நிமிஷம் ரிவ்யூ போட்டுட்டு நீ சம்பாதிக்கிற..
@துணிந்துசெல்
@துணிந்துசெல் 7 месяцев назад
Anti indian movie ku ethy best movie nu ninachavnga sarpaka entha movie ku valthugal🎉🎉🎉
@ganguly31
@ganguly31 7 месяцев назад
நல்லா இருக்கு அப்டின்னு சொல்ல மனசு இல்லாம 🤣 நல்லா உருட்டு 🎲
@rajahthaasan5118
@rajahthaasan5118 7 месяцев назад
அவனுக்கு Anti Indian தவிர மற்ற எல்லாம் மொக்கை படங்கள்தான்.
@sathikbatcha425
@sathikbatcha425 6 месяцев назад
ஊதா சட்டை தயவுசெய்து பொய் சொல்லாதே இந்த படம் தாயை மதிக்காதவர்களுக்கு ஒரு பாடம்...
@andrews4376
@andrews4376 5 месяцев назад
இதயங்களை வென்ற ஒரு படம்
@ALPHA-ll4jy
@ALPHA-ll4jy 7 месяцев назад
Clear and well matured review anna that's why I watch your review before i watch a good movies
@rsridhar1811
@rsridhar1811 4 месяца назад
Please do not go with his review. The film is really good and heart touching. All the actors especially maran, oorvasi, Dinesh, moorthy acted well. Oorvasi mam acting was too good. Great direction. Do watch this great movie.
@mohamedshafi
@mohamedshafi 5 месяцев назад
சினிமாத்தனத்தை தவிர்த்து நூற்றுக்கு நூறு சதவீதம் எனது தாயுடைய கதையை ஒத்திருந்தது. இன்று எனது தாய் உயிருடன் இல்லை. ஆனால் இந்த படத்தை பார்க்கும் ஒவ்வொரு காட்சியிலும் என்னை அறியாமல் அழுது துடித்தேன் எனது தாய்க்காக. ஐ மிஸ் யூ அம்மா
@shyma1604
@shyma1604 6 месяцев назад
Ithu oru thnadam...ivan pecha elam yarum kekavenam... movie semma...heatt touching 😊😢
@gandhigandhi-f5c
@gandhigandhi-f5c 7 месяцев назад
படம் நல்லா இருக்கு
@pubgsknowledge5770
@pubgsknowledge5770 7 месяцев назад
Trendwood review va paarunga
@Iamforspiritual
@Iamforspiritual 6 месяцев назад
Neeyum unn review. First. Say something positive. Each character have done his or her role marvelously. Director has shown his skill in every frame of film making. Superb movie if recent times. Kudos to urvashi, maran & attakatti & her sister character. And not to forget that real savior in Kolkata who was so natural.
@buthu89
@buthu89 7 месяцев назад
Aunty indian short film or a complete movie?? Who can say exact answer...
@vinothdhomothiran9522
@vinothdhomothiran9522 5 месяцев назад
ரொம்ப நாளுக்கு பிறகு ரொம்ப நல்ல படம் பாத்தேன்... இந்தாளு சொல்றது சுத்த பொய்.. இந்த படத்தை எல்லாரும் பாக்கனும் unmai பாராட்ட மனசில்லாமல் "பத்தல" ங்குறான் பாவி, படம் சூப்பரா வந்துருக்கு, குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் yes Ivaru kedakaru… Super movie..Ungala emotional connect panum indha padam. Must watch yes naanum aluthen yenginen J.பேபி திரைப்படம் அனைவரும் தியேட்டரில் கண்டு உணரவேண்டிய படம். குடும்ப உறவுகளின் சிக்கல்களை மையப்படுத்தி மிக அற்புதமாக காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர். ஆங்காங்கே காமெடியும் அருமை. புதுமுக நடிகர்களாக இருந்தாலும் அனைவரும் வாழ்ந்திருக்கிறார்கள்... படம் முழுவதும் கனத்த மனதுடனும் விக்கித்துப்போய்தான் படம் பார்த்தேன்... மிஸ் பண்ணி விடாதீர்கள் நண்பர்களே...
@sureshbabusekharan7093
@sureshbabusekharan7093 4 месяца назад
Jbaby I watched and it's awesome movie with excellent performance of Urvashi.
@rajasekaran5
@rajasekaran5 7 месяцев назад
Excellent feel good movie ♥️♥️♥️♥️ definitely worth to watch, ivaru irugappattru movie nallaa illanu sonnavaru, Excellent movie guys, Pls must watch 🙏
@sivakumarnagaraj6161
@sivakumarnagaraj6161 7 месяцев назад
Thala manjummel boys review enga
@musicworld-sq6im
@musicworld-sq6im 7 месяцев назад
என்ன தான் இருந்தாலும் ஆண்டி இந்தியன் மாறி இல்ல டா மாற😂😂😂
@BalaChennai
@BalaChennai 7 месяцев назад
😂😂😂
@biotechie4008
@biotechie4008 4 месяца назад
நீங்க தானாயா சொன்னீங்க அம்மாவுக்கும் பசங்களுக்கும் என்ன பிரச்சினை குடும்பத்தில பசங்களுக்குள்ள என்ன பிரச்சினை அப்புறம் நீங்களே அம்மாவ கண்டுபிடிக்குறது தான் கதைனு சொல்றீங்க முதல நீங்க இந்த படத்தோட கதை என்னன்னு உங்களுக்குள்ள ஒரு முடிவுக்கு வாங்க. உங்களுக்கு குழப்பமா இருக்குற விஷயத்தை மத்தவங்களும் அப்டியே யோசிக்கணும்னு முடிவு பண்ணாதீங்க. உங்கள மாதிரி ஆளுகளோட reviews நால தான் நல்ல படம் தமிழ்ல வந்தாலும் அது மத்த இடத்துல போய் reach ஆக மாட்டேங்குது அப்புறம் வருஷம் ஆரம்பிச்சு 6 மாசம் ஆச்சு தமிழ் படம் ஒன்னு கூட வசூல் ரீதியா செரியா போகலனு புலம்ப வேண்டியது. அது சரி நீங்க தேசிய விருது and ஆஸ்கார் விருதுக்கு போன படத்தையே சரி இலேனு சொன்னவங்க தானே
@JaiDinesha
@JaiDinesha 6 месяцев назад
"J. BABY" Movie is good❤ Can't agree with BSM this time.. Really a feel good sentiment movie..👍🏼🏁👏🏼
@HairResearchTamil
@HairResearchTamil 7 месяцев назад
வருங்கால முதல்வர் தளபதி விஜய் சார்பாக வாழ்த்துக்கள் 😊
@srikantnandakumar
@srikantnandakumar 4 месяца назад
correct review, 2nd half is very lagging , good story might hav been better if second half was shorter
@passportphoto8455
@passportphoto8455 7 месяцев назад
டேய் என்னடா சொல்ல வர்ற.. நல்லா இருக்கின்கிற பாக்கலாங்குற.... பத்தலை என்கிற முடியலடா...
@shalu8206
@shalu8206 4 месяца назад
Watched a beautiful movie after a long time...realistic acting....urvashi mam has done a brilliant job..kudos to the team..
@elavarasanks1715
@elavarasanks1715 7 месяцев назад
Maran nu per vachathalaya illa unaku Avan romba pudikuma nu therila maran nadicha Ella padathilayum avanuku sombu thookurathu unaku velaya pochu😂
@YAYAFUNNY92
@YAYAFUNNY92 7 месяцев назад
Ni8 தூக்கம் வராமல் கருவளையம் வந்த ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்
@VTamilselvanBsc
@VTamilselvanBsc 7 месяцев назад
santhanam padam nalla irukku nu soldre paravala (hood rrreview 😅) good review
@balasuresh1386
@balasuresh1386 7 месяцев назад
அட்டகத்தி தினேஷ் மண்ணு மாதிரி பொணம் மாதிரி நடிச்சி வெறுப்பேற்றியது கொடுமை
@azhagumuthu.t4707
@azhagumuthu.t4707 7 месяцев назад
J baby movie is good movie 🎉🎉🎉
@pubgsknowledge5770
@pubgsknowledge5770 7 месяцев назад
Trendwood review va paarunga
@m.senthilnathan5970
@m.senthilnathan5970 2 месяца назад
​@@pubgsknowledge5770ok bro
@rbalamukundanmurugan1376
@rbalamukundanmurugan1376 7 месяцев назад
Maran pls put review for manjummel boys and bramayugam.Thanks
@pubgsknowledge5770
@pubgsknowledge5770 7 месяцев назад
Trendwood review va paarunga
@Parthipan00
@Parthipan00 7 месяцев назад
Already English la Upload pannirukaanga....
@muhammednazeer1522
@muhammednazeer1522 4 месяца назад
Fantastic movie.. Must watch with family..
@omsakthivelkalimuthu8583
@omsakthivelkalimuthu8583 6 месяцев назад
❤This is not a film its feeling and emotional of single mothers sons.
@varunprakash6207
@varunprakash6207 7 месяцев назад
Uravashi madam acting performance super
@dinakarane7409
@dinakarane7409 7 месяцев назад
Manjumel boys review podunga
@anandv7016
@anandv7016 7 месяцев назад
Why have you still not reviewed Manjumol Boys movie?
@ganeshs9889
@ganeshs9889 7 месяцев назад
Actually good real story life
@johnpravin8705
@johnpravin8705 6 месяцев назад
This movie connecting with my life.. ❤
@heroofcomments8956
@heroofcomments8956 7 месяцев назад
ப்ளூ சட்டை தினமும் ராத்திரி சாந்தி முகூர்த்தம் முடிச்சிட்டு காலைல தான் படத்துக்கு ரிவ்யூ போடுவாரு போல, எப்படியோ போட்டா சரி தான்😂
@allua5227
@allua5227 7 месяцев назад
Hehe
@TennisFreakLondon
@TennisFreakLondon 7 месяцев назад
😂😂
@Adangappa420
@Adangappa420 7 месяцев назад
Saithan review layum ithe comment paarthen 😂😂😂😅😅
@heroofcomments8956
@heroofcomments8956 7 месяцев назад
@@AMBATTANVIKMANDAIYAN ungommaala oththavanum துலகன்ன்னா, நீ thaaili தான 😆
@heroofcomments8956
@heroofcomments8956 7 месяцев назад
@@AMBATTANVIKMANDAIYAN அரபி கோமணத்துக்கே ungaaththaakku தண்ணி வந்திடிச்சுன்னா அரபிகாரன் ungaaththava oombi இருந்தான்னா நீ ரெண்டு தடவை பிறந்து இருப்ப போல hehe
@pradeepkumarvm3186
@pradeepkumarvm3186 5 месяцев назад
Eppa dei anti indian movie director sir neegala…actually idhu seriyana padam n semma making seriously guys rather praising other language movie.. This tamil movie needs to be celebrated.. we have missed a diamond in searching of gold… hats off suresh mari sir..🎉🎉 great job such a feel good movie
@biotechie4008
@biotechie4008 4 месяца назад
சர்கார் படத்துல சொன்ன மாதிரி ஒரு விஷயம் negativea போன தான் reach அதிகமா கிடைக்குங்கிற மாதிரி உங்க channeloda வியூஸ் அதிகமா போகணும்னு இந்த கேவலமான stratergya நல்ல படத்துல பயன்படுத்தி அத நாசமாக்குறத நிறுத்துங்க sir
@thomalukas6413
@thomalukas6413 7 месяцев назад
Manjummel boys review podunga sir
@manikandanmani8894
@manikandanmani8894 7 месяцев назад
Throwpati padathukje review podala 😂
@psrmovieandgamingstudiopsr7804
@psrmovieandgamingstudiopsr7804 7 месяцев назад
Adhu Laha Review Poda Matahagaha Bro
@HariKrishnan-zg8zm
@HariKrishnan-zg8zm 7 месяцев назад
Movie sooper aah iruku kandeepa poyii paarungaee
@shroffoac7395
@shroffoac7395 5 месяцев назад
Good movie in some areas little slow otherwise it's a feel good movie.oorvasi, Dinesh & brother acting was good.
@keygee.
@keygee. 7 месяцев назад
பார்த்தேன். சரியான விமர்சனம்.
@dhannu71
@dhannu71 6 месяцев назад
very nice movie waste review Urvashi Maam'S acting commendable
@mani76392
@mani76392 7 месяцев назад
Anti indian part 2 காக வெய்ட் பண்ணும் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉
@liyasri4655
@liyasri4655 7 месяцев назад
I think some ego issue with maaran sir for not giving manjumel boys review till now
@TamilamudhuMuruga
@TamilamudhuMuruga 7 месяцев назад
You can't demand. If you want to demand, pay him instead.
@ahammedkabeermukkoden5655
@ahammedkabeermukkoden5655 7 месяцев назад
Yes true
@Selene6588
@Selene6588 5 месяцев назад
உனக்கு ரசனையே இல்லை. படம் மிகவும் அருமை..
@basheerjinna2977
@basheerjinna2977 5 месяцев назад
Nalla padam, கண்டிப்பா ஒரு முறை பார்க்கலாம்
@Pradeeaara
@Pradeeaara 7 месяцев назад
Ivan oru echa....such an awesome movie....nammalum ande sivam madiri 10 varusham kaluchu kondaduvom....pa urvasi ena oru actor..... 💯 Family movie
@mohanthiyagarajan9411
@mohanthiyagarajan9411 7 месяцев назад
Arimappatti sakthivel review please...
@karthikeyanudhayakumar9525
@karthikeyanudhayakumar9525 7 месяцев назад
மஞ்சுமல் பாய்ஸ் விமர்சனம் போடுங்கள் மாறன் சார்... உங்கள் ரசிகர்கள் சார்பாக கேட்கிறோம்...
@Happy-times431
@Happy-times431 7 месяцев назад
எதுக்கு இப்போ ஆன்டி இந்தியன் slide போடுறீங்க
@UdayaKumar-ek5wf
@UdayaKumar-ek5wf 7 месяцев назад
Same question
@VenuMadhavan-l9f
@VenuMadhavan-l9f 7 месяцев назад
Because OTT la vandhurukkunu soldradhukku dhaan.
@venb74
@venb74 5 месяцев назад
Ungalukay theyriyamal ungal kangalil kaneer varum... Miracle acting urvasi mam👍
@usha2142
@usha2142 Месяц назад
Dai mara,nee rasana kettavanda,intha padam miga arumaiya irukku, shave panna kathuko,vimarsanam vendam😂
@chevalkodiyaan
@chevalkodiyaan 5 месяцев назад
தமிழில் இதுபோன்ற படங்கள் பாராட்டாமல் இப்படி review பண்றான்... மனம் வருந்துகிறேன்
@qwertyop2852
@qwertyop2852 3 месяца назад
Naa innaki dhaan jbaby padam paathe, ellorum paaka vendiya arumayaana padam. Blue sattai maran aah aah ohh ohh nu paaratirupaar nu edhirpaarthu dhaan review paaka vandhen. Ana avaru enna na Vadakupatti Ramasamy dhaan nalla padam nu sollitu poitaaru.
@musicwings3051
@musicwings3051 5 месяцев назад
Ivanuku Amma illai pola iruku🤣...wonderfull movie...after long time ipdi oru movie paakuren..
@SyedAbudhahir-y2g
@SyedAbudhahir-y2g 7 месяцев назад
Manjummal boys pathi pesuvinga nu pathen.. Adha pathi pesunga maran
@mukesh.a4669
@mukesh.a4669 5 месяцев назад
True Story Yepdi saami Intrest a Povu 🙄🙄🙄🙄🙄🙄🙄
@sumanrajchandran4264
@sumanrajchandran4264 5 месяцев назад
movie is super fantastic...née eduthiye oru kuppa Padam ...
@jebasingh8018
@jebasingh8018 5 месяцев назад
Super badam.. Emotionally connected
@mohankr3572
@mohankr3572 7 месяцев назад
Had our super star acted in this film as" j baby " it would have been a super duper box office hit!!!! ALAS! IT IS NOT TO BE!!!!!
@justamin4891
@justamin4891 5 месяцев назад
One of the most amazing movies I've ever watched ! Dubukku Maaran ! We watched your own movie and this JBaby movie was 200 times better than yours !
@BaskarNarayananIndia
@BaskarNarayananIndia 5 месяцев назад
Very good film ! based on a true incidents. All must see
@maddyaskar
@maddyaskar 5 месяцев назад
Urvashi Amma best acting
@LOKI_EDIZ_OFFICIAL
@LOKI_EDIZ_OFFICIAL 6 месяцев назад
One time watch movie 😊
@mohangaming1119
@mohangaming1119 7 месяцев назад
Miralum thirai ulagam amai fans sarbaga vazhthukkal
@dineshr8587
@dineshr8587 7 месяцев назад
ரொம்ப நாளா உனக்கு ஊர்வசி மேல ஒரு கண்ணு.
@Sethu555
@Sethu555 7 месяцев назад
Deiii😂😂
@victorgibbans6734
@victorgibbans6734 5 месяцев назад
நல்ல திரைப்படம் ❤ காணத்தவராதீர்கள
@Senthamilan....j
@Senthamilan....j 5 месяцев назад
Heart touching movie ❤❤ sema ya
@youtuber-w3v
@youtuber-w3v 5 месяцев назад
Urvasi accting 👌maran dinesh ellarum accting 👍👍
@k.r.venkatacham9748
@k.r.venkatacham9748 7 месяцев назад
பழைய தகர டப்பா ல மழை தண்ணீர் விழுந்தா வர்ற இரைச்சல் மாதிரி இருக்கு இவன் விமர்சனம் எல்லா படத்துக்கும் ஒரேமாதிரி....
@RajendranTR-v8n
@RajendranTR-v8n 7 месяцев назад
மாலை வணக்கம் நண்பர்களே ❤👍👌👏🙏
@keerththananjeyanithy3591
@keerththananjeyanithy3591 6 месяцев назад
நீ எடுத்த படத்த விட எல்லா படமும் நல்லா இருக்குடா
@ramjeyram2007
@ramjeyram2007 6 месяцев назад
படம் நல்லா தான் இருக்கு. இவரே பேசாம எல்லா படத்தையும் எடுக்க வேண்டும்
Далее
Шоколад приходит на Землю.
00:23
Просмотров 166 тыс.
ROMEO Review - Vijay Antony - Tamil Talkies
5:53
Просмотров 392 тыс.
Wife Paavangal | Parithabangal
16:21
Просмотров 6 млн