Тёмный
No video :(

Jabbar Bhai's Vegetable Biryani @ Namma Veedu Vasantha Bhavan All 12 Restaurants in Chennai 

Food Area Tamil
Подписаться 1,9 млн
Просмотров 591 тыс.
50% 1

Chef Suresh Chinna Swamy RU-vid Channel:
• Jabbar Bhai special | ...

Опубликовано:

 

21 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 818   
@ansarybaai2313
@ansarybaai2313 3 года назад
ஒரு வித்தியாசமாக, அருமையாக, நேரம் போவதே தெரியாத வகையில் அமைந்து இருந்தது இந்த காணொளி. வசந்த பவனில் ஜப்பார் பாய் வெஜிடபிள் பிரியாணி செய்து அசத்துகிறார். ரொம்ப பெருமையாக இருக்கிறது. ஒரு காலத்தில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் வரும் சமையல் நிகழ்ச்சிகளை இவ்வளவு ஆர்வமாக நான் பார்த்ததில்லை. அந்த நிகழ்ச்சிகளில் சமையல் செய்பவர் ஒருவராகவும், தொகுப்பாளர் ஒருவராகவும் இருந்து நிகழ்ச்சியை சலிப்படைய செய்து விடுவதுண்டு. நீங்கள் இருவரும் (சகோ. சுரேஷ் மற்றும் ஜப்பார் பாய்) சேர்ந்து மிக அழகாக உரையாடியது மட்டுமல்லாமல், சிரித்த முகத்தோடு பிரியாணி செய்து அசத்தியது பெருமைக்குரியது, பாராட்டுக்குரியது. சுரேஷ் அவர்கள் ஜப்பார் பாய் அவர்களை தலைவர் என்று சொல்ல ஆரம்பித்து சகோதரர் என்று முடிந்தது பெருமை. சமையலிலும் வளர்க்கலாம் மனித நேயம் மற்றும் மத நல்லிணக்கம். இதுதான் எங்கள் தமிழகம். இதுதான் தமிழர்களாகிய எங்கள் கனவு. இதுதான் தமிழர்களுக்கு என்றும் பெருமை. KEEP ROCKING FOOD AREA TAMIL.... YOU ARE VERA LEVEL...
@mediamanstudio5977
@mediamanstudio5977 3 года назад
பிரியாணி என்றாலே ஏதோ சீனப் பெருஞ்சுவரை தான்டி குதிக்கறதுன்னு நினைச்சேன் ... அதை உடைச்சி இவ்வளவுதான் மேட்டர்ன்னு செய்து காட்டியவர் நம்ம ஜஃபார் பாய் !💜
@meenakishikanniyan2311
@meenakishikanniyan2311 3 года назад
Yes
@veenar4770
@veenar4770 3 года назад
True bro
@siranrs
@siranrs 3 года назад
Yes bro
@jaganathan7028
@jaganathan7028 3 года назад
P
@mogudoomabdulkadarmuhideen9450
@mogudoomabdulkadarmuhideen9450 3 года назад
Eppoe China karan Great Wall of China patthi ethae mathiri daan think pannitu erupaan. That’s why they do some thing bigger every now and then.
@arennowsath3473
@arennowsath3473 3 года назад
உங்கள் சேனலை ஆரம்பத்தில் இருந்தே பார்க்கிறேன்!குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சி!நானே வளர்ந்தது போல் மகிழ்கிறேன்!வாழ்த்துக்கள்!💐💐💐
@hbkhari
@hbkhari 3 года назад
Good man with good heart.. Without any ego, he is sharing all his cooking secrets.. Love you jabber bhai.. 🙏
@abduljabbar6026
@abduljabbar6026 3 года назад
Love you too brother 😀😀
@noorjahanabdulla3052
@noorjahanabdulla3052 3 года назад
Assalamualaikum jabber bhai I'm from Singapore 🇸🇬😀
@noorjahanabdulla3052
@noorjahanabdulla3052 3 года назад
I love ur briyani videos 💗
@Rasika442
@Rasika442 3 года назад
@@noorjahanabdulla3052 vvv
@Rasika442
@Rasika442 3 года назад
@@noorjahanabdulla3052 vv
@manikandanm5784
@manikandanm5784 3 года назад
பாய் உங்கள் உழைப்புக்கு என்றும் பலன் உண்டு.பாய் நீங்கள் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்.. நீங்க வேற லெவல் பாய்
@sportslover8548
@sportslover8548 2 года назад
Sure brother god bless you
@danychris2000
@danychris2000 3 года назад
God has honoured your humbleness and honesty and taken you to this height in a short span. Keep continuing your great work and God will take you to far more heights.
@mohammadtauqeer4209
@mohammadtauqeer4209 3 года назад
I kept smiling for complete 18 minutes. Wow Masha Allah you're fabulous bhai. May Allah bless you and your family with abundant happiness.
@devkumar5988
@devkumar5988 3 года назад
Smiling will keep the disease away Bhai knew that very well and he is spreading positive energy everywhere he goes! Valgha Vazhamudan
@tamilnadunews3712
@tamilnadunews3712 3 года назад
AN INSPIRATION TO HOW MUSLIMS AND HINDUS SHUOLD LIVE
@VRdoingeverything
@VRdoingeverything 3 года назад
Tamil nattula ellarum Tamilar sir.. Hindu Muslim ellam athukku apparam than.
@devkumar5988
@devkumar5988 3 года назад
@@VRdoingeverything arumaiyana pathivu.
@kokkikumar1705
@kokkikumar1705 3 года назад
I am a hardcore BJP supporter... i like Muslims very much the way i like Hindus and other religion people...... they are our brothers & sisters.. pls dont think that BJP is against Muslims... that is not true at all... Jabar Bhai is an example of good muslim..
@tvok10
@tvok10 3 года назад
@@kokkikumar1705 hard actions speak better than cosy words
@sriramsundararaman8432
@sriramsundararaman8432 3 года назад
@@kokkikumar1705 well said 👍🏻
@praveenkumar.c3832
@praveenkumar.c3832 3 года назад
It's great to see a 50 year brand collaborating with u for developing their product. Hats off to both of u. Wishing u more success Bhai. Love from erode
@inrbabuji7500
@inrbabuji7500 3 года назад
பாய் வேற லெவல்.ஒவ்வொரு வீடியோ பார்க்கும்போதும் இவர் மேல் மரியாதை கூடிக்கொண்டே இருக்கிறது.
@sathyanarayana6521
@sathyanarayana6521 3 года назад
வணக்கம் பாய், இந்த பணம், எப்ப வேணும்னாலும் சம்பாதிக்கலாம் ஆனா இந்த மாதிரி பெயர் புகழ் சம்பாதிக்கிறது ரொம்ப கச்டம் உங்க நல்ல மனசுக்கு மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்
@foodieslife777
@foodieslife777 3 года назад
Hello uncle I see you as my father your way of taking care of your children, I'm extremely happy for your success your very kind and good hearted person thanks for your recipes🙏
@mohanhobbies
@mohanhobbies 3 года назад
All the very best Jabbar Baai... Not only in hotels, you are one our cooking hero in our family too. My wife eagerly asked to do in Jabbar Baai style, it's works well.. Thanks for your efforts and the detailed information at the time of cooking.
@shahulhameed8779
@shahulhameed8779 3 года назад
உணவு துறையில் புதிய புரட்சி..... வாழ்க ஜப்பார் பாய்..... வளர்க ஜப்பார் பாய் புகழ்....
@ramak8738
@ramak8738 3 года назад
We know Suresh Chinnaswamy from Jaya tv aduppangarai show. Both of you are excellent and humble jn profession❤️❤️
@dhanarajvedamurthy4622
@dhanarajvedamurthy4622 3 года назад
வணக்கம் Bhai 🙏 வாழ்த்துக்கள் 💐 அடுத்து Cook with Comalli vijay TV எதிர்பார்கிறேன் as Guest
@rajusenthil8634
@rajusenthil8634 3 года назад
வேணாம் விஜய் டீவி
@madhuniyal
@madhuniyal 3 года назад
@@rajusenthil8634 🤣
@ananthia3453
@ananthia3453 3 года назад
Super Anna
@user-bj2vv3xs3i
@user-bj2vv3xs3i 3 года назад
அருமை அருமை ஒவ்வொருவரிடமும் கேட்டு தெரிந்து கொள்வதுதான் சமையல் கலை 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@alexzandarpandian4559
@alexzandarpandian4559 3 года назад
வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து..❤❤❤ஜெயா டிவி "அடுப்பங்கரை" செஃப் சுரேஷ் சின்னசாமி 👍👍👍
@kalaivanisoorya22
@kalaivanisoorya22 3 года назад
Brother Theni la entha uru
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 года назад
Good morning brother
@alexzandarpandian4559
@alexzandarpandian4559 3 года назад
@@FoodAreaTamil very good morning bhai..🙏🙏🙏
@alexzandarpandian4559
@alexzandarpandian4559 3 года назад
@@kalaivanisoorya22 ..bodi bro...
@kavithaprabu1855
@kavithaprabu1855 3 года назад
@@FoodAreaTamil bhai keep going on and regularly viewing your channel. Kavitha from Coimbatore.
@sivasankar2144
@sivasankar2144 3 года назад
ஜப்பார் பாய் 😎வணக்கம் இன்றைக்கு 50 கிலோ வெஜ் பிரியாணி உங்க ஸ்டைல்ல முதல் தடவையா என் தம்பியோட திருமணத்துக்கு செஞ்சன் பெஸ்ட் ரிசல்ட் டேஸ்ட் சூப்பர் கூடவே கத்தரிக்காய் தொக்கு வேற லெவல்ல ரெடி பண்ணி கலக்கிட்டன் மிக்க நன்றி🙏🙏
@thanushreerangappa9191
@thanushreerangappa9191 3 года назад
Jabbar Bhai, as I prepared half kilogram vegetable biryani as per your similar preparation. It's is really fantastic in taste, resembles as chicken biryani without chicken. Thanks Jabbar Bhai.
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 года назад
Ur welcome
@jamesmohan5100
@jamesmohan5100 3 года назад
Commenting from andaman. You r really true heart gentleman sharing the actual reality of cooking. Ur cooking style worked very well with me. Every one in my family appreciated.
@shajudhaiqbal8194
@shajudhaiqbal8194 3 года назад
செஃப் சுரேஷ் சின்னசாமி அவர்களுடைய குரல் அதிகம் கேட்டமாதிரியே இருக்கிறது.நல்ல குரல் வளம்.நல்ல நட்பிற்கு ஒரு இலக்கணமே தான்... இந்த நிகழ்வும் வேற லெவல் தான் ஜப்பார் பாய்... சூப்பர்.
@sandadeivarayane3855
@sandadeivarayane3855 Год назад
chef suresh voise nadihar bhakyaraj kural mathiri uvllathu
@angelrosemary8215
@angelrosemary8215 3 года назад
I am from canada, i am also follow your receipes, thank you brother
@bhuvansdreamz4464
@bhuvansdreamz4464 3 года назад
Complementing each other...🤩🤩🤩🤩🤩.soooo nice to hear ...wow factor...nice biryani asusual 😋😋
@jassucreatives7348
@jassucreatives7348 3 года назад
Bhai... Iam really turn into your fan ... ur my hero bhai... im from Bangalore.. software engineer..... i have tried all ur dishes in my home... amazing taste....
@mersalmartin5599
@mersalmartin5599 3 года назад
Jafer bhai proud off tamilan...💪💪💪💪💪💪 such a amazing talent person 👏👏👏👏😍😍😍😍
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 года назад
thank you brother
@tanugopi4277
@tanugopi4277 3 года назад
It is always Jabbar bhai’s biriyani in my house nowadays... taste of it cannot beat any other type of biriyani
@santhoshg6910
@santhoshg6910 3 года назад
Idhu varaikum unga channel ha subscribe dhan Pani vechan videos Pathan....but inimel Naa unga fan avlo nalla "MANUSHAN"...way to go bhai sir🤗
@anitchamalarthennarasu2432
@anitchamalarthennarasu2432 3 года назад
Anna extremely good hearted person god bless you 💐❤❤❤👏👏👏👏
@ezhilkalai6265
@ezhilkalai6265 3 года назад
சூப்பர் அண்ணா உங்கள் பேச்சு தெளிவாக அருமையாக உள்ளது அண்ணா.
@nadeeshjayarathne7396
@nadeeshjayarathne7396 3 года назад
I am from sri lanka.🇱🇰 I learnt to prepare biriyani from bhaai... Thanks a lot... Love from sri lanka...
@user-ci7vj9zn9t
@user-ci7vj9zn9t 2 года назад
මම සුසන්ත මමත් බැලුවා
@srinivas7103
@srinivas7103 3 года назад
Congrats Jabbar Bhaai, you're awesome. We love all of your cooking videos. Keep going up!
@pub4156
@pub4156 3 года назад
Mr. Jabbar bhai, God has gifted you the art of cooking, you are helping many people. Great work, keep going.
@manjulasivarajan9248
@manjulasivarajan9248 3 года назад
U r v great. And. Ur the real, real good hearted and great full indian.we r all feel like our own son and brother ,god bless you son🙏🙏🙏👍
@manjulasivarajan9248
@manjulasivarajan9248 3 года назад
Because of your response,and respect, we are liking and loving you son🙏
@margretmaryraju8244
@margretmaryraju8244 3 года назад
God best you bhai
@meenakishikanniyan2311
@meenakishikanniyan2311 3 года назад
Superb. not only Briyani my favourite Jabbarbai s sweet and smiling way of behaviour too. God bless u my boy.
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 3 года назад
உங்களைப் போன்று இருக்கும் மனிதர் ஆயுள் ஆரோக்கியம் மிக அதிக அளவில் வாழ வேண்டும்
@rajubhaifansclub4633
@rajubhaifansclub4633 3 года назад
Bhai unmaiyave unga vedio pathu 4 times senjutan last time verra mari irunthuchu semmaya vanthuduchu bhai super kathukuten nandri bhai
@HaseeNArT
@HaseeNArT 2 года назад
இஞ்சி இடுப்பழகி..! சிக்கன் கையழகி..! மட்டன் தொடையழகி..! கொத்தமல்லி முத்தழகி..! பூண்டு சிரிப்பழகி .! பட்டை கிராம்பாய் காதல் தேங்காயாய் காத்திருக்கிறேன் வா..... என் *பிரியாணி* ......! 👌👌👌👌👌👌👌
@pulachulaki
@pulachulaki 3 года назад
what good you do will definitely come back to you one day. This episode is one such thing. Very good sir.
@saminoor4084
@saminoor4084 3 года назад
அஸ்சலாம் வாலைக்கும் ஜப்பார் பாய், அருமை நீங்க மேன்மேலும் உயர்த்த இடத்த பிடிக்கனும்
@AbdulHameedM
@AbdulHameedM 3 года назад
14:50 to till the end vera level👏👏👏
@gunas7625
@gunas7625 3 года назад
Hi na my mom tried chicken biriyani for the first time using ur method and it was amazing. She tried biriyani before which became "chicken pongal", and this is the second time which was so yummy romba thanku anna.....
@prabakark7874
@prabakark7874 3 года назад
Vaazhga...valarga....vallavanukku pullum aayutham.ennudaya biriyaani eppothum unga style than sir.....semma...
@didier22138
@didier22138 3 года назад
He's a very kind man and big heart
@sivashankari255
@sivashankari255 3 года назад
Biryani nalay jabbar bhai tha manasu solluthu enga v2la kuda nan ungaloda recipes senji than nariya appreciation vangi eruken so unga nalla manasukku ninga ennum nariya munneri poitay erupinga anna ... Mass jabbbar bhai Engalukku la epadi rasichi urichi oru cooking 👨‍🍳 pannanum nu ningatha unarvu poorvama nirubichi erukinga kadavul soorukaga anupapatta periya size kozhanthai ninga than
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 года назад
Thank you so much sister 😊☺️😊
@sivashankari255
@sivashankari255 3 года назад
@@FoodAreaTamil 🤝🙏
@Zainns
@Zainns 3 года назад
Too Gud .open hearted conversation of two good people
@praveendavid4119
@praveendavid4119 Год назад
That's true with Jabber Bhai briyani measurement i started beef and chicken biryani shop on July 10th 2022. True thing is i don't know to cook now daily i am cooking around 10kg. Credit goes to Jabber Bhai🤝
@jayamuruganmurugan4126
@jayamuruganmurugan4126 3 года назад
வேற லெவல் பிரியாணி ஜஃபர் பாய் வேறயாறும் உங்களமாதிரி சொல்லிதரமாட்டாங்க பாய்
@Kb14358
@Kb14358 3 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் ஜப்பார் பாய். உங்களுக்கு பெரிய மனசு நல்ல உள்ளம் உங்க அப்பா அம்மா இருவரின் ஆசிர்வாதம் நிறைய கிடைத்தது உள்ளது. உங்க மனைவி குழந்தைகள் நனறக இருக்க வேண்டும்🤲🤲🤲🤲🤲 அல்லாஹ் அக்பர் 5 நேரம் தொழுகையில் துவா கேளுங்கள். 👍👍
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 года назад
Walaikum Assalam warahamathullahi wabarakathahu
@manikandanmanikandan4700
@manikandanmanikandan4700 3 года назад
Sir I love cooking because of u learn briyani and planning to start a bussiness thanks guru
@techplay928
@techplay928 3 года назад
Neeinga vandha romba sandhosa paduvom yenga hole family kum ungaloda channel and unga anbana seavai pidikkum Insha Allah neeinga kandippa varanum Bhaii Assalamu alikkum
@brightstar6439
@brightstar6439 3 года назад
Your a great talent From srilanka :-🌹
@sprcutie1563
@sprcutie1563 3 года назад
Large Quantity.... really amazing 👍👍👍👍
@dharan1809
@dharan1809 3 года назад
Hello Bhai.. அளவில்லா மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள்..
@SIVAKUMAR-km4jq
@SIVAKUMAR-km4jq 3 года назад
Bai. your biryani is the best and taste. I love you are biryani bai♥️♥️♥️♥️
@elann5232
@elann5232 3 года назад
சூப்பர் பாய்... ஆனா கடைசியில் அந்தம்மா ஓட்டல் நிர்வாகின்னு சொல்லிட்டு....நம்ம பிரியாணியை சீரக சம்பாவான்னு கேட்டதை எடிட் செய்து இருக்கலாம். 😀😀😀
@mahadeebamsiva6987
@mahadeebamsiva6987 3 года назад
Vankkam Jabbar Bhai, Arumai, Vallthukal.
@user-sc1kn9yk7m
@user-sc1kn9yk7m 3 года назад
மாஷா அல்லாஹ் அருமை ஜப்பார் பாய் வாழ்த்துக்கள்
@lathat9632
@lathat9632 3 года назад
I am waiting for opening ur own shop bhai bro wish u good luck bhai bro💐💐💐💐💐💐🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 года назад
Thank you sister
@shanmugams7311
@shanmugams7311 3 года назад
நம்பி வந்தோரை கை விடாத மாமனிதர்.🙏🙏🙏🙏🙏
@360arun
@360arun 3 года назад
Love you Jabbar Bhai you Rock as usual you will be a Celebrity one day mark my words.
@meenashi
@meenashi 2 года назад
I accidentally got this recommendation of this channel. Wow. What an amazing service ..
@rohithraja3503
@rohithraja3503 3 года назад
Proud of you Bhai ✌ Keep rocking, Suresh sir and Managing director mam is do humble 🙌
@dilipkumar-ft1eb
@dilipkumar-ft1eb 2 года назад
Jabbar bhai, I have started to try Vadi biryani after seeing your cooking style ,taste and rice came well. Bhai i have single burner stove ,please show how to cut oil tin and use it to avoid burning only in Centre of vessel.
@anandharaj8731
@anandharaj8731 3 года назад
SUPER BAI.. SURESH SIR Congrats🎉🎊🎁
@sanjeevarao4071
@sanjeevarao4071 3 года назад
Hi jabbar bhai.. Background music is dominating your voice.. Please make a note of it bhai..
@showizeventsandentertainme454
@showizeventsandentertainme454 3 года назад
Jabbar bhai it's been so amazing, to see your growth and still you have the same humble heart.❤️❤️👍🏼👍🏼 God bless you more and more.🎉🎉 Albert
@karunar3227
@karunar3227 3 года назад
வணக்கம் பாய் ... உங்கள் சமையல் குறிப்புகள் அருமை...
@priyadaniel3574
@priyadaniel3574 3 года назад
எளிமையான மனிதர் ஜாபர் பாய் வாழ்த்துக்கள் .
@prabhu1860
@prabhu1860 3 года назад
Jabar Bhai I’m in Chennai now I really wanna eat your Biriyani ❤️❤️👍
@ftixg
@ftixg 3 года назад
வணக்கம் பாய் விழுப்புரம் ல இருந்து வாழ்த்துக்கள்
@syedmukhtarahmed9832
@syedmukhtarahmed9832 3 года назад
Jabbar bhai ❤❤❤👍🏻
@moneytree1319
@moneytree1319 3 года назад
Gurunadha u r osm. Vera level pandringa. U r my inspiration.
@sahabudeensaha7017
@sahabudeensaha7017 3 года назад
மாஸா அல்லாஹ் வாழ்த்துக்கள் ஜப்பார் பாய் ...
@angelamonita6340
@angelamonita6340 3 года назад
👍👍👍super bro your so helping minded person and very amazing person you are எங்கள் biriyani தலைவருக்காக ஒரு thanks
@sakthikumar4721
@sakthikumar4721 3 года назад
As usual your foods are top class Bro, please start your own brand, "Jabbar's Paradise". Definitely it will be super hit. God bless you bro
@jarjarbinks3193
@jarjarbinks3193 2 года назад
It is the natural progression to next level :) Jabbar bhai has created such a BRAND.
@s.prabhus.prabhu1758
@s.prabhus.prabhu1758 3 года назад
காலை வணக்கம் பாய் பிரபு செய்யாறிலிருந்து சூப்பர் பாய் இன்று இனிய நாள் ஆக இருக்கட்டும்
@peety1211
@peety1211 3 года назад
Bhai, super bhai. SEMA easy a 1 kilo veg Biryani mudichachu. Just replaced chicken with vegetables with same process. Family and kids ku romba pudichu pochu...
@ubaidclicks6177
@ubaidclicks6177 3 года назад
Masha Allah ,மிக மிக அருமையான தளம் ,நன்றி
@sumathitailor7829
@sumathitailor7829 3 года назад
மிக நல்ல மனிதர் பாய் வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள் நன்றி 👌👍💪✊🎁
@NayadArvind
@NayadArvind 3 года назад
Love you jabbar bhai ..allah bless you 🙏
@mohammedanser5231
@mohammedanser5231 3 года назад
Keep rocking baai ❤️ first time na ennoda wife ku Unga recipe chicken briyani senji kudu then with kathrika vera level Bai thank u so much different taste ah irukku sonnaga
@SweetHomeReva
@SweetHomeReva 3 года назад
உங்க கைவண்ணம் னா சும்மாவா 🤗🤗👌👌👌👌👍🔥🔥🔥🔥🔥🔥
@senthilas9966
@senthilas9966 3 года назад
Ungal valarchiya patha “Cha ena oru valrchi” nu porama pada thondradhilla bhai. Indha manushan inum nalla valaranum nu ninaika thonudhu bhai. Your character is the secret of your recipes bhai!!
@sivaranjaniramachandiran1487
@sivaranjaniramachandiran1487 3 года назад
Bro unga biriyaniya pathathukku apparamatha biriyani pannanu endra ennam vanthathu mikka nandri
@storynxt
@storynxt 3 года назад
Very nice Mr.Jabar. congrats. Soon I am going to start briyani sales from my house in Coimbatore. Possible come to our home
@RiyasRecipes
@RiyasRecipes 3 года назад
Hi Kalaivani sister, All the best 💐💐💐
@storynxt
@storynxt 3 года назад
@@RiyasRecipes Thanks a lot
@hepzibhajohn2442
@hepzibhajohn2442 3 года назад
Both ur attitudes are so humble god bless u brothers
@selvaganeshganeshganesh9676
@selvaganeshganeshganesh9676 3 года назад
உங்கள் மனதிற்கு எல்லம் நன்னமையே நடக்கும்
@jc1332
@jc1332 3 года назад
ஜப்பர் அண்ணா, உங்கள் அன்பை கண்டு நெகிழ்கிறோம். மனிதர்களிடம் இத்தனை அன்பாய் இருக்கும் நீங்க, மற்ற உயிர்களிடமும் அப்படி இருக்கலாமே. உங்களிடம் கடை வைக்க வருபவர்களிடம் சைவ பிரியாணி கடை வைக்க ஊக்க படுத்துங்கள் அண்ணா. கடவுள் அருள்
@kamaleshkamal4653
@kamaleshkamal4653 3 года назад
Jabbar bhaiii - master of masters❣️❣️
@salimsalim9446
@salimsalim9446 3 года назад
Vanakkam jabbar bhai tiruvannamalai valthuka
@lucky-kg3cg
@lucky-kg3cg 3 года назад
Jabbar bhai 👋 super ji the way you talk remembers me Vijay sedupathi
@fashionqueen785
@fashionqueen785 3 года назад
Salam dear, all try to pray 5 times daily and recite holy quran, give sadaqa to poors
@johnysins6295
@johnysins6295 2 года назад
No
@johnysins6295
@johnysins6295 2 года назад
Jesus is the only god
@HemaLatha-25870
@HemaLatha-25870 3 года назад
All the best 🎈👋 very useful for vegetarians, thank you from East Tambaram
@user-tr8or1ji7v
@user-tr8or1ji7v 3 года назад
கேட்டாங்க பாருங்க.. ஒரு கேள்வி. இது சீரக சாம்பாவானு... ஒன்னும் சொல்றதுகில்ல..
@sathyanarayana6521
@sathyanarayana6521 3 года назад
நானும் கூட bro
@prasannadhoni7603
@prasannadhoni7603 3 года назад
🤣🤣🤣🤣
@Ranisri18
@Ranisri18 3 года назад
She is the owner of the restaurant and couldn’t identify the rice😳🤔
@zaheerabbaas3515
@zaheerabbaas3515 3 года назад
Super mashaallah ❤ 😇👌👍
@danielsourav625
@danielsourav625 3 года назад
Vera leavel. Very proud of jabber bai
@roshanbanu9017
@roshanbanu9017 3 года назад
Masha Allah very happy to see this growth alhamthulillah Insha Allah will blossom more and more with almighty's blessings
@kamallazarus6168
@kamallazarus6168 2 года назад
You're very talented wishes all the way from uk. Keep it up
@rajivpmj7082
@rajivpmj7082 3 года назад
Do more videos. God bless you. 🙏
@seyadali5555
@seyadali5555 3 года назад
❤❤❤👍👍👌 அகில உலக மாஸ்டர் போஸ்டட் ஜப்பார் பாய்
Далее
Курск - врата Рая / Новости / Шпак
1:14:35
I'll do it for you!
00:37
Просмотров 2,6 млн
ОБЗОР ПОДАРКОВ 🎁 | WICSUR #shorts
00:55
Курск - врата Рая / Новости / Шпак
1:14:35