Тёмный

Jabbar Bhai Yacht | House Boat Booking Start At Dubai Harbour... 

Food Area Tamil
Подписаться 1,9 млн
Просмотров 343 тыс.
50% 1

Jabbar Bhai Yachts:
For Booking Contact : +971 588107889
Email: jabbarbhaiyachts@gmail.com
-------------------------------------------------------------------------

Опубликовано:

 

6 мар 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 403   
@gangaacircuits8240
சிரித்து வாழவேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே உழைத்து வாழவேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே . என்ற தத்துவ பாடலுக்கு உதாரணமாக உழைப்பாலும் கடவுளின் அருளாலும் உயர்ந்து நூற்றுக்கணக்கான ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பு தந்து ஜப்பார்பாய் அவர்கள் நமக்கு ஒரு சிறந்த உதாரணம். மென்மேலும் வளர இறைவன் அருள் புரிய வேண்டும்.
@mohamedrashath173
Life changing nda இப்படி இருக்கனும்!! வாழ்த்துக்கள் bhaii🫂🫂💐💐
@krishnachettiar
ரொம்ப சந்தோசமாகவும் பெருமையாகவும் இருக்கு பிரதேர்.
@user-np7rj5zk3c
Muslim, Christian, hindhu. In one frame super bai God bless you
@Manimala501
உங்க புண்ணியத்தில் நானும் சுற்றிப் பார்த்தேன் நன்றி தம்பி நீங்களும், உங்கள் குடுப்பமும் வாழ்க வளமுடன் பா❤❤❤❤❤❤❤
@Rahul-Rocky1995
Nermaiyana pathaila ponal kandippa nalla padiya valaa laam jaabar bhai neenga thaan ennoda role model....
@mufasmohammedmydeen1012
Dubai - Such an extremely developed country.
@foodtravelvideo
மது பானம் தடை செய்தது சூப்பர்❤
@mindtofeedcinema
உன்னோட வாழ்கை உன் கையில் இருக்கு அடுத்தவன் குடுத்தா அது நீக்கடப்பா, கஷ்ட பட்டு உள்ளச்சு முன்னேற பாரு இஷ்டப்பட்டு எல்லோரும் பின்னால் வருவார்.......( இந்த பாட்டு ஜஹாப்பார் பாய்க்கு ரொம்ப பொருந்தும் )
@user-sc1kn9yk7m
அஸ்ஸலாமு அலைக்கும் மீண்டும் மீண்டும் வளர அல்லாஹ் பரக்கத் செய்வானாக ஆமீன்
@karthickraon2499
Without support jabber bhai Cnt imagine. Fast development how within 3 years from corona what ever it is god bless u bhai only we cnt but ur shinned shinning
@Gilttaentertainment
மிக அற்புதமான பயணம் இறையருளை முழுமையாக பெற்ற உங்களது வெற்றிக்கு எனது அன்பான வாழ்த்துக்கள் இன்னும் மேல் நோக்கி பயணம் செய்ய நம்மைப் படைத்த இறைவனை வேண்டிக்கொள்கிறேன் நன்றி ❤❤❤❤❤ இயக்குனர் ராஜா தாம்பரம்
@vinothannadurai1679
From the beginning i watched ur cooking video. Happy to your development. On the other hand , intially what we made us to support you because u feed poor people by serving ur cooking food but now you left all the best wishes that we gave to you and you sat in your own religious country and all sort of premium style living. If that money earned is served in Tamilnadu that you earned is appreciated but here all trust is broken. Iam un following you here after.
@nalinikesavan7633
Nama ellarukum nalthu ninaithal namaku nalathu nadakum athunala than ungaluku nalatha natakuthu Bhai. Congratulations 🎇🎉
@sammanikam7906
Great explanation in Tamil..Good to see a Tamilian's success in a foreign land...Regards from Malaysia Jabbar Bhai
@maryclara5009
Road side food centre who r running for more than 15 to 20 yrs they have earned only a own house 🏠🏠 but bai has 2 hotels , house, one boat ⛵⛵ house and one fishing boat ⛵⛵⛵ in short time more RU-vidr r they but no one achieved like our bai😊😊😊 stay blessed bai
@prasannaantony7595
மிக்க மகிழ்சியாக உள்ளது உங்கள் வளர்ச்சியைக் கண்டு … வாழ்க வளமுடன் jebbar bhai
@muniandysackari7102
No words to say brother.very happy.Raja.(Malaysia)
@nsms1297
நல்ல மனசு கொண்டவர்களுக்கு நல்லதே நடக்கும்🎉🎉 வாழ்த்துக்கள் அண்ணா🎉🎉 வாழ்க வளமுடன்
Далее
Я тоже так могу
00:12
Просмотров 779 тыс.
Разоблачение ушные свечи
00:28
Просмотров 736 тыс.
Я тоже так могу
00:12
Просмотров 779 тыс.