Тёмный

Jack & Jill Rhyme and Chandrayan Moon Missions! (Tamil Video) 

Tamil Chinthanaiyalar Peravai
Подписаться 225 тыс.
Просмотров 1,8 тыс.
50% 1

Опубликовано:

 

30 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 36   
@Ashokkumar-qq5zo
@Ashokkumar-qq5zo 9 минут назад
உண்மை அய்யா. ஆசீவகம் மலர்கிறது.
@balamurugan-vc7ec
@balamurugan-vc7ec 3 часа назад
ஐயா முனைவர் வேலாயுதம் பாண்டியன் ஐயா, எனது சிரம் தாழ்ந்த வணக்கமும் நன்றிகளும்
@dineshraj6120
@dineshraj6120 39 минут назад
வாழ்த்துக்கள் ஐயா
@TamilArasu-s1o
@TamilArasu-s1o 2 часа назад
❤❤❤
@dharmadharma26
@dharmadharma26 15 минут назад
🙏🙏🙏
@AlTEREGO16115
@AlTEREGO16115 3 часа назад
முதல் பார்வையாளர் ஐயா. விஜயின் மாநாடு பற்றி ஒரு விழியம் வெளியிடவும் 🎉
@Topquark1
@Topquark1 3 часа назад
தூய தமிழர் தமிழ் நாட்டை அளவே கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறார்கள் தெலுங்கு திராவிட கட்சிகள். இவரை போல பல கூத்தாடிகளை இரக்கி விடுவார்கள். விஜய் ஒரு ரகசிய தெலுங்கர். விஜய் அல்லது ஜெய என்ற பெயர் யுடன் பிரபலங்களை தமிழ் சமூகம் மற்றும் அரசியல் ஸ்பெக்ட்ரம் ஆகியவற்றில் தமிழர் அல்லாதாரை தமிழர் முகமூடியுடன் கவனமாக வளர்க்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டை ஒரு உண்மையான தமிழன் ஒருபோதும் ஆள கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறார்கள். இது நன்கு திட்டமிடப்பட்ட சதி. தமிழகத்தில் எப்போதும் விஜயநகர ஆட்சியை தான் நிலை நாட்ட வேண்டும் என்பதில் மிக கவனமாக இருக்கிறார்கள் .
@anandhriday9299
@anandhriday9299 3 часа назад
@THQ-m3q
@THQ-m3q 3 часа назад
ஐயா தொடர்ந்து காணொளி‌ வெளியிடுங்கள்.
@sudhamanickam7698
@sudhamanickam7698 3 часа назад
வணக்கம் என் தமிழ் சொந்தங்களே
@THQ-m3q
@THQ-m3q 2 часа назад
ஐயா Dr.Radhakrishnan பற்றி விழியம் வெளியிடுங்கள்.அவர் செய்த செயல்கள் குறித்து சில வரிகள் பதிவிடவும்.
@rajeshCRS_11
@rajeshCRS_11 44 минуты назад
🪷🐘 இனிய வணக்கம் ஐயா 🙏🏽
@Gkmurugan_Aaseevagar
@Gkmurugan_Aaseevagar 3 часа назад
வணக்கம் ஐயா 🥰
@அழகன்ஆசீவகர்
யூதர்களின் நீண்டகாலதிட்டம்
@அழகன்ஆசீவகர்
வணக்கம்ஆசான் அவர்களே
@MyID-q5d
@MyID-q5d 2 часа назад
காமாட்சி நாயுடு பற்றி விளக்கம் தரவும்.
@Sasi-World
@Sasi-World 3 часа назад
👍🏽
@thamizhkalam
@thamizhkalam 3 часа назад
First watching
@Dammitu4gottogetrubbers-d5g
@Dammitu4gottogetrubbers-d5g 3 часа назад
Bro can you please tell me what the video is saying
@acrdn2563
@acrdn2563 Час назад
வணக்கம் ஐயா🙏
@MariGirija
@MariGirija 3 часа назад
😮
@arvarv7357
@arvarv7357 3 часа назад
வணக்கம் ஐயா🙏 பாற்கடல் எனும் விண்வெளியில் கிருஷ்ணனின் தேர் எனும் ராக்கெட் என்பது பூமியையும் நிலவையும் எட்டு போன்ற வடிவில் வட்டமாக சுற்றி வந்து ஆரத்தி எடுத்ததனால் கிருஷ்ணனுக்கு பார்த்தசாரதி என்ற பெயர் வந்து இருக்கலாமா ஐயா ஆரம் + தீ 👇 ஆரத்தி 👇 சாரதி பாற் + ஆரத்தி 👇 பார்த்தசாரதி ஐயா உங்களின் ஆய்வு மிகச் சிறப்பு 🙏
@arvarv7357
@arvarv7357 3 часа назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@s8nick
@s8nick 3 часа назад
🙏
@murugeshkumar85
@murugeshkumar85 3 часа назад
வணக்கம் ஐயா
@ayyanarm7703
@ayyanarm7703 55 минут назад
ஐயா தொடர்ந்து காணொளி வெளியிடுங்கள்
@sdevid6938
@sdevid6938 3 часа назад
திரு.முனைவர் பாண்டியன் ஐயா அவர்களுக்கு வணக்கம். முருகன் பரிநிர்வான நிலை அடைந்த தீப ஒளி நாளில் முருகன் துணை கிட்டட்டும் ஐயா உங்களுக்கு.. ஐயா கோரை எனும் புல்லினால் தீபம் ஏற்றினால் வாழ்வு சிறக்கும் என்பது ஐதீகம் எனின்.ஐயா இந்த கோரை புல்லினால் விளக் கேற்றவும் என்பது சரியாகத்தான் இருக்கும் இது சித்தர்கள் கூறியது தான். ஆனால் ஐயா இந்த கோரை என்பது சித்தர்கள் கண்டு பிடித்த ஐயா கூறியது போல் ஓரை எனும் மணியாக தான் இருக்க வேண்டும். ஐயா ஓரை என்பது அந்த நாளில் காலை 6>7மணிவரை அந்த நாளில் சுபம் எனப்படுகின்றது. எனவே ஓரை புல் தீபம் இந்த தீபாவளி திரு நாளில் நல்லதையே ஆகும். நன்றி ஐயா.வாழ்க முருகன் துணை...🎉🎉🎉🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🌴🌴🙏🙏🙏🙏
@R.Muthu_Chella_Bharathi
@R.Muthu_Chella_Bharathi 24 минуты назад
வணக்கம் ஐயா, கிருஷ்ணன் பெருவிழா பற்றியும், அப்பெருந்தகைக்கான படையலாக சோலார் car பற்றியும் தாங்கள் எதுவும் கூறவில்லை. அதைப் பற்றியும் கூறினால் மிகவும் நன்றாக இருக்கும் நாங்கள் அதற்கான நிதியை எங்கள் சிறு சிறு பகுதியாக இப்பொழுதிலிருந்தே சேர்த்து வழங்கவும் எளிமையாக இருக்கும். 🪷🦣
@MyID-q5d
@MyID-q5d 3 часа назад
ஐயா காமராஜர் பற்றி சீக்கிரம் காணொளி வெளியிடுங்கள்.தாமதம் வேண்டாம். செய்த சீர்கேடுகளை பற்றி சில வரிகள் விளக்கவும்.
@ErAmaariselvamArumugaNadar
@ErAmaariselvamArumugaNadar Час назад
உனக்கு வெறு வேலை இல்லையா.... ஐயா பெருந்தலைவர் செயல்வீரர் ஐயா காமராசர் நாடார் பற்றிய பொய்யான தகவல்களை வெளியிட முடியாது... ஐயா பெருந்தலைவர் செயல்வீரர் காமராசர் நாடார் தான் நமது கடவுள் முருகன் ஆவார்... நமது சித்தர் கடவுள் முருகன் பற்றிய பொய்யான தகவல்களை வெளியிட வேண்டும் என்றால் நீங்கள் தமிழர்களின் பகையை உருவாக்கிய கயவர்கள் மற்றும் கடவுள் முருகன் அனுகிரகம் கிடையாது... எனவே ஐயா பெருந்தலைவர் செயல்வீரர் ஐயா காமராசர் நாடார் என்ற நமது கடவுள் முருகன் பற்றிய பொய்யான தகவல்களை வெளியிட முடியாது என்று கேட்டுக் கொள்கிறோம்... அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள் 🙏 நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து நமது முன்னோர்களையும் குல தெய்வத்தையும் தினமும் வழிபாடு செய்து வணங்கிப் போற்றுவோம் 🙏 நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து நமது முன்னோர்களையும் குல தெய்வத்தையும் தினமும் வழிபாடு செய்து வணங்கிப் போற்றுவோம் 🙏
@ErAmaariselvamArumugaNadar
@ErAmaariselvamArumugaNadar Час назад
உனக்கு வெறு வேலை இல்லையா.... ஐயா பெருந்தலைவர் செயல்வீரர் ஐயா காமராசர் நாடார் பற்றிய பொய்யான தகவல்களை வெளியிட முடியாது... ஐயா பெருந்தலைவர் செயல்வீரர் காமராசர் நாடார் தான் நமது கடவுள் முருகன் ஆவார்... நமது சித்தர் கடவுள் முருகன் பற்றிய பொய்யான தகவல்களை வெளியிட வேண்டும் என்றால் நீங்கள் தமிழர்களின் பகையை உருவாக்கிய கயவர்கள் மற்றும் கடவுள் முருகன் அனுகிரகம் கிடையாது... எனவே ஐயா பெருந்தலைவர் செயல்வீரர் ஐயா காமராசர் நாடார் என்ற நமது கடவுள் முருகன் பற்றிய பொய்யான தகவல்களை வெளியிட முடியாது என்று கேட்டுக் கொள்கிறோம்... அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள் 🙏 நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து நமது முன்னோர்களையும் குல தெய்வத்தையும் தினமும் வழிபாடு செய்து வணங்கிப் போற்றுவோம் 🙏 நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து நமது முன்னோர்களையும் குல தெய்வத்தையும் தினமும் வழிபாடு செய்து வணங்கிப் போற்றுவோம் 🙏
@AlTEREGO16115
@AlTEREGO16115 3 часа назад
ஐயா சந்திராயன் 3 நிலவில் தரையிறங்கியது என்பது பொய் என்று கூறினால் அதற்கு தகுந்த ஆதாரம் காட்டு. என்று கூறுகிறார்கள்.
@அழகன்ஆசீவகர்
ஓரேமாதிரி பொய் செய்தி வாசிப்பது யூதர்களின் வாடிக்கை வேடிக்கை
@AnandBabu-sn7ef
@AnandBabu-sn7ef 3 часа назад
Muthal comments njan than
@AnandBabu-sn7ef
@AnandBabu-sn7ef 3 часа назад
Hi ...
Далее
СОБАКА И ТРИ ТАБАЛАПКИ😱#shorts
00:24
We Might Find Alien Life In 2331 Days
17:55
Просмотров 5 млн
What Happened After The Bronze Age Collapse?
14:41
Просмотров 1,2 млн
Interstellar - A complete explanation | Mr.GK
30:03
СОБАКА И ТРИ ТАБАЛАПКИ😱#shorts
00:24