Тёмный

Jai Bhim - Manniley Eeramundu Video | Suriya | Sean Roldan 

SonyMusicSouthVEVO
Подписаться 20 млн
Просмотров 25 млн
50% 1

Movie - JAI BHIM
Song - Manniley Eeramundu
Music - Sean Roldan
Singer - Vaikom Vijayalakshmi
Lyrics - Yugabharathi
MOVIE CREDITS:
Written & Directed by Tha.Se. Gnanavel
Cinematography - SR Kathir ISC
Editor - Philomin Raj
Production Design - K. Kathir
Action - Anbariv
Additional Screenplay - Kiruthika B
Lyrics - Yugabharathi, Raju Murugan , Arivu
Choreography - Dinesh
Costume Design - Perumal Selvam - Poornima Ramasamy
Audiography - Raja Krishnan M R
Sound Design - S. Alagiyakoothan - Suren.G
Hair and Makeup - Pattanam Rashid
VFX - Knack Studios - Nxgen
Colorist - G. Balaji
Stills - SR. Murugan
BTS Editor - Venkatram Mohan
PRO - Yuvraaj
Lyrical Video : Antony Jerome
Designs - Kabilan
Production Supervisor - S. Karthikeyan
Chief Production Controller - B. Senthil Kumar
Co Produced by Rajsekar Karpoorasundarapandian
Produced by Jyotika & Suriya
Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
© 2021 Sony Music Entertainment India Pvt. Ltd.
Subscribe Now: bit.ly/SonyMusicSouthVevo
Subscribe Now: bit.ly/SonyMusicSouthYT
Follow us: / sonymusic_south
Follow us: Twitter: / sonymusicsouth
Like us: Facebook: / sonymusicsouth
vevo.ly/XVAiE7

Видеоклипы

Опубликовано:

 

17 янв 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 4,7 тыс.   
@gokulp9863
@gokulp9863 Год назад
Vaikom vijayalakshmi voice melting our heart .. ❤️❤️❤️
@nithyabathruswamy4302
@nithyabathruswamy4302 Год назад
No one can do justice for this song rather than her!
@raghua8395
@raghua8395 11 месяцев назад
I Ok😅 it n N
@karthikashortedits9317
@karthikashortedits9317 2 года назад
இந்தக் குரலும் இசையும் மனதுக்குள் ஏதோ பண்ணுகிறது
@tharaneshwarana9375
@tharaneshwarana9375 2 года назад
@AKASH-xe6pw
@AKASH-xe6pw 2 года назад
🙌🙌🙌🙌😍😍
@rathnaedits5362
@rathnaedits5362 2 года назад
வேற லெவல் சாங்ஸ்
@PAZHANI_ANDAVAR
@PAZHANI_ANDAVAR 2 года назад
அது நீங்கள் காலையில் சாப்பிட்ட பொங்கலின் வேலையாக கூட இருக்கலாம் 🙄
@pkgaming5930
@pkgaming5930 2 года назад
Hospital poi check pannuma😂
@WakalahOli
@WakalahOli 10 месяцев назад
National Award #JAIBHIM Ku Kudukalanu யார் யாருக்கு வருத்தம் 🥺🥺🥺🥺
@meetmrthecompletehomesolut4264
@meetmrthecompletehomesolut4264 4 месяца назад
போங்கடா உங்க விருது அந்த உணர்வு சார் யார் சார் கொடுப்பா ஓவியம் சார் படம் விருதா விருது கரம் படிஞ்ச கையில் கொடுக்கலையேனு மன நிம்மதியாக இருக்கு
@KristenDubs
@KristenDubs 2 месяца назад
Bro jaibhim ku kedaikkala punda pushpa ku kedaichuchu
@rajieswari3656
@rajieswari3656 Месяц назад
Me
@user-xs3zf1kp1m
@user-xs3zf1kp1m 11 месяцев назад
ഹൃദയത്തിലേക്ക് തുളച്ചു കയറുന്ന സംഗീതം ❤❤
@rskrishnan7651
@rskrishnan7651 Год назад
கத்தியால் குத்தவிலல்லை ரத்தம் வரவில்லை காயம் ஏதும் ஏற்படவில்லை கண்களில் கண்ணீர் தானாக வருகிறது இந்த பாடல் வரிகள் மற்றும் பாடியவரின் குரலை கேட்கும்போது...!
@jokersmileykd5762
@jokersmileykd5762 Год назад
Ama bro🥺
@m.ilakkiyabharathi9f754
@m.ilakkiyabharathi9f754 Год назад
Nan maravar good good song
@jerinajerina357
@jerinajerina357 Год назад
ஆமாங்க இந்த பாடல் கேட்டால் கண்களில் கண்ணீர் தானாக வருகிறது
@mani....9529
@mani....9529 11 месяцев назад
Thalaivaa😊😊
@elysiandanceacademy2027
@elysiandanceacademy2027 11 месяцев назад
It's true bro
@atharvapreethi6293
@atharvapreethi6293 2 года назад
நான் இந்த படத்தை அமெரிக்காவில் பார்த்தேன் என் கூட இந்த படம் பார்த்த ஒரு வெள்ளகாரன் என் நண்பன் அழுத்துட்டான் நானும் அழுதேன் செம சூப்பர் படம் சூர்யா சார் 👌💐
@athish5368
@athish5368 2 года назад
Enna na soldran parunga .
@abdullathif1638
@abdullathif1638 2 года назад
Same issue in America black people
@karthikeyanramakrishnan214
@karthikeyanramakrishnan214 2 года назад
இந்த படம் பார்த்த 😂மங்கோ பாய்ஸ் கதறல்
@masterpiece8104
@masterpiece8104 2 года назад
உள்ளுரில் என்னைப் போன்றோருக்கு வரும் அழுகையை விடவா.....நான் பறையன் இன்றுவரை தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள்
@sabarirealme1508
@sabarirealme1508 2 года назад
@@masterpiece8104 nalla padam avolo dhan...neenga dhan problem..neenga dhan pirikirunga...nama ennaikumae onnu dhan...blood are same ok vaa...
@saranyasaranya2111
@saranyasaranya2111 11 месяцев назад
தாழ்த்த பட்டோரின் வலி வருத்தம் வேதனை எதிர்பார்ப்பு ஐ லவ் ஜெய்பீம் பிலிம்
@mannat6313
@mannat6313 Год назад
i dont know how many people noticed this. watch 1:25 onwards. The expression in that little girls eyes. The way it starts from the doubt whether Surya will say something, the hesitation, then picking the paper, when surya sees her, immediately she is getting scared, that shows in her eyes, once surya says ok then the confidence in her eyes. OMG. That's called Directorial Touch and hatsoff to that girl who understood what she did 🥰😍😇
@SaravananSaravanan-ks4vh
@SaravananSaravanan-ks4vh 2 года назад
நான் வன்னியர் சமூகம் ஆனால் எனக்கு மிகவும் பிடித்த படம் ஜெய் பீம் அம்பேத்கர் சூரியா நடிப்பு மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@khatijakhanam5532
@khatijakhanam5532 Год назад
Like u
@parthasarathyr2766
@parthasarathyr2766 Год назад
Zzrla meP
@SenthilKumar-xn8mx
@SenthilKumar-xn8mx Год назад
Super
@abc-wl9te
@abc-wl9te Год назад
வணக்கம் sir இந்த படத்திற்கு நீங்கள் ஆதரவு தந்தமைக்கு மிக்க நன்றி.
@vijakumarvijay1942
@vijakumarvijay1942 Год назад
@@khatijakhanam5532 ww2w
@muthukumaran7094
@muthukumaran7094 2 года назад
காலத்துக்கும் நினைச்சி நிக்கும் இப்படிப்பட்ட படங்கள் ❤️💐
@poornamshandran1747
@poornamshandran1747 2 года назад
Unimy
@bhuvanesha03
@bhuvanesha03 2 года назад
💯💯💯
@alangaiveeran.68
@alangaiveeran.68 Год назад
சமூகங்களுக்குள் போராடுவதை நிறுத்திவிட்டு சமூக முன்னேற்றத்திற்காக போராடுவோம் ஜெய் பீம் ஜெய்ஹிந்த்
@lifewithcat67
@lifewithcat67 Год назад
உள் உறுதி காண்பது தான் பூமியில் உன் உயரம். எண்ணம் செயல் ஆகி விட்டால் எல்லாமும் தேடி வரும். - வாழ்க்கைக்கு தேவையான கருத்து.
@ezhilr6226
@ezhilr6226 2 года назад
சமத்துவம் குறித்த அருமையான படைப்பு படம்... 🤍✨எனக்கு மிகவும் பிடிக்கும் படமும் பாடல்களும்...💙நன்றிகள் பல🙏...🤗♥💓💐
@abuthahir3442
@abuthahir3442 2 года назад
News la like pottu vaten enguma 🤔💓
@subachinnu5593
@subachinnu5593 2 года назад
It's not just movie it's true story
@kingmanichannel3437
@kingmanichannel3437 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-sgSKjl5rx2A.html
@dr.arulananthamdhandapani1609
@dr.arulananthamdhandapani1609 2 года назад
இன்றும் பாதிப்பு அடைந்துக்கொண்டு இருக்கின்றனர்.. நேற்று செய்தி அறிந்த போது ஆண்டவன் தான் அந்த அரக்கர்களை வதம் செய்ய வர வேண்டும்..
@ezhilr6226
@ezhilr6226 2 года назад
@Sing the King Jesus 👍💙
@SurajKumarReview
@SurajKumarReview 2 года назад
Whenever i listen this song n this scene 😭i cry i cry i cry😭 One of the best❤😭
@-FunnyBot
@-FunnyBot 2 года назад
🤍
@DeepakKumar-ru1dv
@DeepakKumar-ru1dv 2 года назад
😍
@gunaGK6666
@gunaGK6666 2 года назад
Sari azhuvatha🙄
@madhurshankard
@madhurshankard 2 года назад
God Bless You
@ashfaaqmhashir8987
@ashfaaqmhashir8987 2 года назад
Me too.. This song is gem👌
@SheNKu120
@SheNKu120 10 месяцев назад
I watched this before one week for my law entrance exam. This was the morality to pass the exam and now I am an law student❤.
@mkarthikeyan9741
@mkarthikeyan9741 Месяц назад
@mukkathukkaran
@mukkathukkaran 10 месяцев назад
എന്താ ഫീൽ അതും പടത്തിന്റെ അവസാനം ഈ song കേൾക്കാൻ... 🔥❤️
@vinothja
@vinothja 2 года назад
எத்தனை முறை கேட்டாலும் .. கண்ணில் ஈரம் வரவழைக்கும் வரிகள் .... சாதி என்ற சாக்கடையை சட்டை போல் அணியும் மக்கள் எண்ணங்கள் அழியும் வரை தொடரட்டும் மனித பயணம் .... ஜெய் பீம் ....❤
@saravanan.r2466
@saravanan.r2466 2 года назад
Correct Kanna 👍👍👍👌
@thirumaran7028
@thirumaran7028 2 года назад
Jaibhim ✊✊✊✊
@mpandi2864
@mpandi2864 2 года назад
Jathi arasiyal konjam
@vivek539
@vivek539 2 года назад
@@saravanan.r2466 9
@eniyanpoove6969
@eniyanpoove6969 2 года назад
Super
@ajmalk8947
@ajmalk8947 2 года назад
Jai Bhim deserves Oscar 🏆
@jaguar2ru
@jaguar2ru 2 года назад
more than oscar
@arjunnair839
@arjunnair839 2 года назад
Yes 💯
@shariefmahaboob2363
@shariefmahaboob2363 2 года назад
Sorry jai bhim don't deserve Oscar but oscar deserves our jai bhim
@srinivasan.asrinivasan.a1545
@srinivasan.asrinivasan.a1545 2 года назад
Yes
@mekavarnamgnasergaran4266
@mekavarnamgnasergaran4266 2 года назад
Around the corner
@somashekar.c1329
@somashekar.c1329 9 месяцев назад
ಈ Accept ನೈಜ್ಯ ಘಟನೆಯನ್ನು ಆಧಾರಿಸಿ ಮಾಡಿದ್ದಾರೆ, ಎಂಥಹ ಅದ್ಭುತ ಸಿನಿಮಾ ನಿರ್ದೇಶಕರಿಗೆ ಧನ್ಯವಾದಗಳು ಸೂರ್ಯ ಸರ್ ನಟನೆ 👌🏽👌🏽👌🏽... ❤️
@kirankumargr4685
@kirankumargr4685 12 дней назад
ನಮ್ಮ ಕನ್ನಡದಲ್ಲಿ ಕೂಡ ಈತರ ಮಾಡಿದ್ರೆ ಚೆನಾಗ್ ಇರುತ್ತೆ
@manor8509
@manor8509 5 месяцев назад
That scene with the kid with newspaper❤❤❤🎉😢 ultimate...
@gsgs6258
@gsgs6258 Год назад
இந்த பாடல் என்னோட மனதை ரொம்ப அழுக வைக்கிறது. 😥😥 என் மக்களுக்கு சமர்ப்பணம். 💯🙏😥 லவ் யூ ஆல் மை தமிழ் உடன் பிறப்புகளே. 😥😥
@senthilarumugamk3017
@senthilarumugamk3017 Год назад
நாமனைவரும் தமிழர்கள்
@rajumonsariga858
@rajumonsariga858 Год назад
Heart touch song this abethkar god off justice
@natureloving2748
@natureloving2748 Год назад
I'm a malayaleeee 😍
@syedsoukath999
@syedsoukath999 Год назад
Love you nanba
@mr.tamizhansharath4389
@mr.tamizhansharath4389 2 года назад
எவர் நெஞ்சில் ஈரம் உண்டோ... அவர் மனமே!.. இந்த வரிகளை கேட்டால் கண் கலங்கும்... 👍
@paraniparan4390
@paraniparan4390 Год назад
👍👍👍
@rajusmith1220
@rajusmith1220 Год назад
கலங்கிடுசி brother....
@hitlerprakash8689
@hitlerprakash8689 Год назад
@@rajusmith1220 u6iuy6
@MuthuMuthu-ow1fw
@MuthuMuthu-ow1fw Год назад
🥲
@nkarthik8920
@nkarthik8920 Год назад
Yes
@piasdey7367
@piasdey7367 9 месяцев назад
A message to south industry from a bangladeshi fan:we are great fan of your movies,please keep up your good works and make more masterpiece like Jai Bhim....lots of love ❤❤
@gokulraj2716
@gokulraj2716 Год назад
This movie should be awarded as best films of all time in india 🥺
@selvaraj-im8ik
@selvaraj-im8ik 2 года назад
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சட்டம் மட்டுமே அடித்தட்டு ஏழை மக்களை காப்பாற்றும் என்பதை ஜெய்பீம் திரைப்படம் நிர்பித்து விட்டது...... வாழ்க அண்ணல் புகழ் ...... Thanks for Jaibeem Teams 💪💪💪
@28sethuramanv55
@28sethuramanv55 2 года назад
Na vanniyar aana Ambedkar ku intha padama ooru tribute the great man aavaroda blessings yepome irukum
@arulraj5912
@arulraj5912 Год назад
@@28sethuramanv55 super brother kandipa eppavum irukkum namba ellarum manithargal Dhan ethai ellarum purinji irukka vendum 🙏🙏🙏🙏
@niyashahamed5403
@niyashahamed5403 Год назад
Yes 👍👍👍
@sumanyaballem2052
@sumanyaballem2052 3 месяца назад
🎉🎉🎉
@athulrajattingal
@athulrajattingal 2 года назад
സൂര്യ ഫാൻ ആയതിൽ അഭിമാനം കൊള്ളുന്ന നിമിഷം..... ❣️ഇനിയും ഉയരങ്ങളിൽ എത്തട്ടെ🔥
@tarisonravi1561
@tarisonravi1561 2 года назад
സത്യം 🔥
@ajeenahameed
@ajeenahameed 2 года назад
✨️🦋
@SKMFILMSOfflSayoojKM
@SKMFILMSOfflSayoojKM 2 года назад
🔥🔥 പിന്നല്ല
@aneeshani8544
@aneeshani8544 2 года назад
വൈക്കം വിജയലക്ഷ്മി❤️❤️❤️
@adhithyankv2881
@adhithyankv2881 2 года назад
🔥🔥
@ImAnil007
@ImAnil007 5 месяцев назад
ఇటువంటి సినిమా ని మాకు అందించిన సూర్య గారికి అభినందనలు ❤❤❤
@rseries3712
@rseries3712 8 месяцев назад
I am Maharashtrian I don't understand this language but this song breaks the chain of languages ​​and makes you feel emotions, it is necessary to make a film questioning this social order. #jaybhim #masterpice
@pazhanimurugan3250
@pazhanimurugan3250 2 года назад
Nice song 😘😘... Super movie 😍😍😍😍.... Jai bhim🔥🔥🔥......
@Karnan_lavu
@Karnan_lavu 2 года назад
@sathyavsathya
@sathyavsathya 2 года назад
யுகபாரதி அண்ணாவின் வரிகள்... ஆனாலும் உள்ளே ஒரே ஓர் வருத்தம்...முத்துக்குமார் அண்ணா இருந்திருந்தால் அவரின் பாடலும் இந்த படத்தில் இருந்திருக்கும்....😔😔
@francisanbuxavier9400
@francisanbuxavier9400 2 года назад
உண்மை
@mahendrankMahe-gl4uw
@mahendrankMahe-gl4uw 2 года назад
Muthu Kumaran.....missing u lot for tamil lyricist.. mudila sir..intha new generation songs. Onum purilaa. Oru meaning ila.oru message ila ..
@swathiswathi8148
@swathiswathi8148 2 года назад
Yes crt
@Chinnarasustr
@Chinnarasustr 2 года назад
Unmaii
@geethuvellayikottu1261
@geethuvellayikottu1261 Год назад
.
@balasubramanian8629
@balasubramanian8629 6 месяцев назад
நான் பிறப்பில் வன்னியனாக இருந்தாலும் என் மனதை உடைத்த படம் ஜெய்பீம்
@vanchinathan2922
@vanchinathan2922 3 месяца назад
Ippa unga cast ye mention panreenga appadi sollama movie pudikkum nnu sollunga neenga comment pannathukku arthame illatha maari iruku
@abuumar4391
@abuumar4391 11 месяцев назад
It’s an amazing movie I have ever seen. Surya acted very well as Advocate Chandru. I felt so positive after seeing this movie. Off course, I had lots of tears when I watched this movie.
@bossgowthaman6372
@bossgowthaman6372 2 года назад
JaiBhim- மன்னிலே ஈரமுண்டு ❤ SP- கையிலே ஆகாசம்❤
@rishikeshwaranmasscsk8734
@rishikeshwaranmasscsk8734 2 года назад
Correct sir..
@yadhukrishna6358
@yadhukrishna6358 2 года назад
Yes. When hear both climax songs of these movies, tears will automatically comes 😢⚡️❤️
@senthilkumar-lk8vi
@senthilkumar-lk8vi 2 года назад
Both are written by Yuga Bharathi sir
@nagercoilkaran
@nagercoilkaran 2 года назад
மன்னிலே × மண்ணிலே √
@DeepakRaj-ls3uv
@DeepakRaj-ls3uv 2 года назад
All Time Favorite
@rjredoy4554
@rjredoy4554 2 года назад
No romance No violence No heroine No kissing No item song No faiting But movie Super duper Rating ★ 10/9.09 From Bangladesh 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🥀🥺 Amazing history 🙏😓 আদো কি বাংলাদেশ এইরকম মুভি বানাতে পারবে ? 🙂 বাংলাদেশ সরকার এই রকম মুভির সেন্সর ই দিবে না 😓 Edit = Top Movie for India history & top rating Movie ( Jai bhim )🇧🇩🇸🇦 thanks 117 likes 🙏🇧🇩 Edit / thanks for support & 921 likes.🙏☺️
@msd3gaming330
@msd3gaming330 2 года назад
Mass
@rahulrajendran7302
@rahulrajendran7302 2 года назад
Well said bro 👏
@ArunArun-mj5os
@ArunArun-mj5os 2 года назад
Paruipu poi history padi
@manikandangowsalya5856
@manikandangowsalya5856 2 года назад
Nice
@mjshelby8022
@mjshelby8022 2 года назад
Why bro 0.01 is missing , this film want to get an oscar
@santhoshkumar-il1jy
@santhoshkumar-il1jy 7 месяцев назад
Wat a voice ❤ Vijayalakshmi mam deserve national award...and wat a acting Surya sir and the lead actress in this movie 🎉 especially 1.36 to 1.41 Surya reaction vera level 😘 love u Surya 💯❤
@Atharva1150
@Atharva1150 Год назад
That voice of Vaikom Vijayalakshmi is unmatched!! ❤️ Hats off girl....
@sundarkgt
@sundarkgt 2 года назад
It's proud of our indian cinema ( tamil industry) congrats whole team you people's deserved💪🙏
@Gouravthappa
@Gouravthappa 2 года назад
thank God you said "Our Indian cinema" ...love from North brother...proud of every people in India
@Gauth1990
@Gauth1990 Год назад
At the same time its really shameful still discriminating the origins of India people. Due to caste.
@ullasunni123
@ullasunni123 Год назад
👍👍👍
@anjalikannan8145
@anjalikannan8145 Год назад
Next year national film award - Best film, Best actress, Best actor, Best play back singer
@Aswinkshekhar
@Aswinkshekhar Год назад
Yes ❤️
@tamilselvan7206
@tamilselvan7206 Год назад
Absolutely
@srivariprintcare8483
@srivariprintcare8483 Год назад
சரி யா சொன்ன நண்பா
@saymyname005
@saymyname005 Год назад
Best supporting role
@siddharth5073
@siddharth5073 Год назад
Best actor should be given to manikandan
@tuition_nemo
@tuition_nemo 7 месяцев назад
I feel sorry , being an Indian I can't understand the lyrics . But the music , and the voice , that touch my heart...Love from Bangla
@dass.p7456
@dass.p7456 Год назад
மண்ணிலே ஈரமுண்டு முள்காட்டில் பூவும் உண்டு நம்பினால் நாளை உண்டு கை தாங்க ஜீவன் உண்டு எங்கே போனாலும் பொன்வானம் கண்ணோடு எல்லை இங்கில்லை வா காலம் நம்மோடு மண்ணிலே ஈரமுண்டு முள்காட்டில் பூவும் உண்டு உள்ளுறுதி காண்பது தான் பூமியிலே உன் உயரம் எண்ணம் செயல் ஆகிவிட்டால் எல்லாமே தேடி வரும் உண்மை வழி நீ நடந்தே போவது தான் வாழ்வின் அறம் அன்பின் கொடி ஏற்றி வைக்க துணை சேரும் கோடி தரம் தேடல் இல்லாத உயிர் உண்டோ சொல்லம்மா எல்லாம் உன்னுள்ளே அதை தேடு கண்ணம்மா மண்ணிலே ஈரமுண்டு முள்காட்டில் பூவும் உண்டு நம்பினால் நாளை உண்டு கை தாங்க ஜீவன் உண்டு எங்கே போனாலும் பொன்வானம் கண்ணோடு எல்லை இங்கில்லை வா காலம் நம்மோடு மண்ணிலே ஈரம் உண்டு முள்காட்டில் பூவும் உண்டு நம்பினால் நாளை உண்டு கை தாங்க ஜீவன் உண்டு
@nandhaguru8133
@nandhaguru8133 Месяц назад
😥💫👏👏👏👏🙏
@aneesmsm1337
@aneesmsm1337 2 года назад
ஏன் கண்ணீர் வருகிறது என்று புரியவில்லை. ஆனால் இந்தப் பாடலைக் கேட்டதும் கண்ணீர் வடிந்து கொண்டே இருக்கிறது.. தமிழின் அருமை புரிகிறது. மனம் பதறுகிறது.
@shrimani5860
@shrimani5860 2 года назад
Correct pa
@aravinthavaneeshbaby3305
@aravinthavaneeshbaby3305 2 года назад
Super anna
@Sudhee995
@Sudhee995 Год назад
Oru show la spb sir idha thaan thozha solluvaaru... Oru paattu kettu sirippu varum kadhal varum aana yen sir kanneer varudhu???? Yen na andha paattu manasukulla irukura andha feeling ah thottu adha kasakki pizhinji ullukulla adakka mudiyaama kangal vazhiya veliya varudhu...... Indha paattu ungala azha vecha ungalukkulayum oru humane irukaanga sir.... Love all the creatures in this world!!!!!🙏🙏🙏😭
@madhurshankard
@madhurshankard Год назад
Vaikom Amma kural kooda oru mukkiya Karanam...
@srisparkler
@srisparkler Год назад
Athu unga manasula feelings iruntha ungala ariyama intha song ku aluga varum bro 💝
@No.Signal_
@No.Signal_ 2 года назад
❤️❤️❤️ சூர்யா அண்ணா fans சார்பாக ET எதற்க்கும் துணிந்தவன் படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் 🎉🎉
@sathishkumar680
@sathishkumar680 2 года назад
🔥🔥🔥
@Karan-vh1gu
@Karan-vh1gu 2 года назад
4th febravary varuma
@kingmanichannel3437
@kingmanichannel3437 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-sgSKjl5rx2A.html
@vision371
@vision371 Месяц назад
आम्हाला सार्थ अभिमान आहे की भारतरत्न डॉ बाबासाहेब आंबेडकर हे आमच्या पदपावन भूमी महाराष्ट्र राज्याचे आहेत.
@Dr.yukesh2024
@Dr.yukesh2024 Месяц назад
Why do you peoples insult him now ?? Long live the name of Dr.babasaheb ambedkar from TN
@lifewithcat67
@lifewithcat67 Год назад
நம்பினால் நாளை உண்டு கை தாங்க ஜீவன் உண்டு - இது எல்லா உயிர்களுக்கும்
@mkrarmykings2333
@mkrarmykings2333 Год назад
எல்லாரும் சமம் தானே 💯ஏன் அவர்களை மட்டும் ஒதுக்குகிறோம் அவர்களும் மனிதர்கள் தானே💯 ❤🥺அனைவரையும் நேசிப்போம் ❤💯 ஜெய் பீம் ❤🙏
@myfirstloveupsc2909
@myfirstloveupsc2909 Год назад
Ama...
@myfirstloveupsc2909
@myfirstloveupsc2909 Год назад
Kandipa nesikanum....
@sethukrishna4623
@sethukrishna4623 Год назад
Super bro
@mkrarmykings2333
@mkrarmykings2333 Год назад
@@sethukrishna4623 ❤
@mkrarmykings2333
@mkrarmykings2333 Год назад
@@myfirstloveupsc2909 ❤
@salinvs4884
@salinvs4884 Год назад
ലോക സിനിമയുടെ അഭിമാനം വാനോളം ഉയർത്തിയ ജയ് ഭീം 🔥🔥❤️
@alagarsamy3162
@alagarsamy3162 Год назад
Plz translation for English
@vc2506
@vc2506 Год назад
@@alagarsamy3162 Jai Bheem has raised the pride of world cinema to the sky
@abilashk.v7339
@abilashk.v7339 Год назад
100% correct ആണ് 👍👍🙏🙏
@syamkrishnac2180
@syamkrishnac2180 Год назад
Song oru rekshayilla 💯💯💖
@sreekanthpschiatrydoctor
@sreekanthpschiatrydoctor Год назад
സത്യം
@vamsivaddineni8951
@vamsivaddineni8951 7 месяцев назад
I always feel emotional when I was watching this song... That expressions from suriya sir and lijomol jose are ❤❤... They livid in their characters 👏👏👏
@vishnumm137
@vishnumm137 Год назад
ചെയ്തു വച്ച വേഷങ്ങളിൽ ഏറ്റവും ഇഷ്ട്ടപെട്ട വേഷം ❤
@varunprakash6207
@varunprakash6207 2 года назад
மண்ணில் ஈறம் உண்டு முள் காட்டில் பூ உண்டு நம்பினால் நானள உண்டு எங்கே போனாலும் உள் உறுதி எண்ணம் செயல் ஆகி விட்டாள் எல்லாம் உள்ளே தேடு கண்ணமா ❤️ நம்பினால் நானள உண்டு 🔥 குரல் மற்றும் இனச மிகவும் அருமையாக உள்ளது Vaikom vijaylakshmi voice 🎙️ Sean Roldan music 🎵 Vera Level 🔥 Suriya as lawyer Chandru 🔥 wining moment 🔥 Vera Level
@ankitpendro6179
@ankitpendro6179 2 года назад
❤️
@parimala.kparimala1347
@parimala.kparimala1347 2 года назад
Thanks to Yugabarathi sir.
@cyb-m
@cyb-m 2 года назад
it is ஈரம், not ஈறம்
@vkvenkatesh2249
@vkvenkatesh2249 2 года назад
இந்த பாடலில் ஜீவனுண்டு
@SRaudio-ez4uq
@SRaudio-ez4uq 5 месяцев назад
Thank you so india music....
@rajavamseekiran
@rajavamseekiran 9 месяцев назад
It won people's hearts which is bigger than any award.
@gokulrajgokulraj1516
@gokulrajgokulraj1516 2 года назад
இந்த அம்மாவின் குரல் ஏதோ மனதிற்குள் செய்கிறது. ஜெய் பீம் 💪
@bhuvanesha03
@bhuvanesha03 2 года назад
Enakum
@mdshahid-z
@mdshahid-z Год назад
I don't know Tamil but I can feel the pain n agony...such a motivational song... Language doesn't matter... Love from north... Love south India 💓
@balamurugansekar8271
@balamurugansekar8271 Год назад
Wow!! Love from Tamil Nadu♥️..
@mdshahid-z
@mdshahid-z Год назад
@@balamurugansekar8271 💓💓💓🙏
@RajaRam-to9gf
@RajaRam-to9gf Год назад
Same to you
@Nallavanaaya-unni
@Nallavanaaya-unni Год назад
Humanity first..then the rest…
@mansoorali5533
@mansoorali5533 Год назад
Love from South... We too love north india.. 💐💐💐💐
@VasanMobile-gh5qj
@VasanMobile-gh5qj 9 месяцев назад
ஏனெனில் மனிதம் என்றும் வாழும் ஒரு போதும் சாகாது
@Jason-cq4gt
@Jason-cq4gt Месяц назад
Hatsoff man
@user-zl9fc2my6o
@user-zl9fc2my6o 7 месяцев назад
This part..... Just a goosebumps moment...
@nareshvbm1342
@nareshvbm1342 2 года назад
தமிழ் சினிமா வில் சேன் Roldan ஆக சிறந்த இடத்தை பெறுவர்
@ManiKandan-xu8yv
@ManiKandan-xu8yv 2 года назад
தேடல் இல்லாத உயிர் உண்டோ சொல்லம்மா.... எல்லாம் உன்னுள்ளே அதை தேடு கண்ணம்மா....❤️
@reeko9278
@reeko9278 Год назад
The way she has sung this song.. So beautiful.. So much soul❤
@DebjyotiMajumdar-xi9ne
@DebjyotiMajumdar-xi9ne 16 часов назад
Love From West Bengal. Every Indian must watch this movie.
@maaranarun1414
@maaranarun1414 2 года назад
Proud to be a Suriya anna fan 🔥♥️💯🥺, jaibhim 🔥🙏🤝
@nashrinhameed7212
@nashrinhameed7212 2 года назад
Big fan
@nanthakumar5677
@nanthakumar5677 2 года назад
I'm also
@sajithamuhammed4112
@sajithamuhammed4112 Год назад
I am also
@kaarmukhilnilavan1285
@kaarmukhilnilavan1285 2 года назад
இந்த காட்சி வரும்பொழுது தன்னையறியாமல் கண்களில் நீர் அருவியாக பெருக்கெடுக்கிறது.... தமிழ் திரையுலகம் தந்த மகத்தான படைப்பு ஜெய்பீம்💙
@karthiphommi7861
@karthiphommi7861 10 месяцев назад
சூர்யா படத்தில் மிகவும் பிடித்த படம் இதுதான்
@ramachandrarajan1863
@ramachandrarajan1863 7 месяцев назад
കാൽ കാലിന്റെ മുകളിൽ കയറ്റി വയ്ക്കാൻ ആ കുട്ടിയോട് സൂര്യാ കാണിക്കുന്ന ആ ഒരൊറ്റ ആക്ഷൻ സീൻ മതി ഈ സിനിമയുടെ മുഴുവൻ തീം പറയുന്നു..ആരെയും ഭയപ്പെടാതെ നമുക്ക് ജീവിക്കണം..എല്ലാവരും തുല്യർ ആണ്....great film.....
@HaraamBoy
@HaraamBoy 2 года назад
மனிதனை மனிதனாய் பார், மதங்களும் சாதிகளும் இனங்களும் மொழிகளும் உணர்வோடு ஒன்றி வாழ. உணர்வுகள் உலகெங்கும் ஒன்றல்லவா, உதாரணம் - அம்மா ❤️
@motivationalvideos-motivat8278
@motivationalvideos-motivat8278 2 года назад
❤️
@abdulhakkim3976
@abdulhakkim3976 2 года назад
பொன்மொழி சகோதரா....💓💓💓💓
@sparrow_mans
@sparrow_mans Год назад
ஜாதி வீட்டுக்குள் வை....வெளியே மனிதன் என்று நினை....
@arulraj5912
@arulraj5912 Год назад
💯💯💯💯 correct bro.....
@geetha.2326
@geetha.2326 Год назад
நான் நாயுடு சமூகம் சேர்ந்தவர்.. இந்தப் படம் எனக்கு மிகவும் பிடிக்கும் . ஜெய் பீம்
@tupacsoulja
@tupacsoulja 2 года назад
He could have been chasing pan india super stardom like everyone else. But he chose to stay close to his roots in TN and make thought provoking movies. This is why we love our Suriya Annan.
@mufasmohammedmydeen1012
@mufasmohammedmydeen1012 10 месяцев назад
Jai Bhim - This movie deserves Oscar 🏆
@prasantheditz9184
@prasantheditz9184 7 месяцев назад
நான் வன்னியர் சமூகத்தில் உள்ளவன் தான் ஆனால் இந்த படத்தினை பார்த்த பிறகு எனது இரண்டு கண்களில் ஈரமானது அருவி போன்று ஊறுகிறது😢😢😢
@Vkeeey53
@Vkeeey53 2 года назад
1:39 😇 Jai Bhim 💙 Suriya Annan fan from Kerala 🙌🏾
@pranavsree5730
@pranavsree5730 2 года назад
🔥
@athreyabodhidharma679
@athreyabodhidharma679 2 года назад
Pride of Indian cinema. First Indian film to feature in Oscars YT channel. After SooraraiPottru, JaiBhim in Oscars race. Let us win this time SURIYA anna!
@mdr959
@mdr959 2 года назад
@boomika don’t spam
@sabareesan7708
@sabareesan7708 2 года назад
We should start more campaign since we like this movie
@Pongal18
@Pongal18 2 года назад
First Indian movie illa da . 😂 Already 50+ movies featured before soorarai potru and jai Bhim.
@naveenvelmurugan349
@naveenvelmurugan349 2 года назад
@@Pongal18 he is talking about featuring in Oscar official RU-vid channel
@little_moon916
@little_moon916 11 месяцев назад
Really I'm crying Real Life story My Best wishes This movie JAI BHIM ACTOR ACTRESS and ALL TEAM MEMBERS
@user-xl5bs1sj6s
@user-xl5bs1sj6s 10 месяцев назад
இரவு கழிந்து காலை தேடும் தாயும். தனிமை போக்கும் தங்கை கிடைத்தால் இறைவனின் வரம் உன்னிடத்தில் என்று பெருமை கொள் 🥺😭😖
@titly321
@titly321 Год назад
I am from Bengal. Now I am full addicted with tamil, telegu and malayalam movies. This movie is a outstanding. I have seen it many times. Loved with Suriya's acting, even everyone. They act in their eyes. Proud to be Indian that we are making these types of movies. 🙏
@ak-zz1gy
@ak-zz1gy Год назад
South mass Bengali Bollywood waste 😁😁😁😁😁
@ak-zz1gy
@ak-zz1gy Год назад
@Xam deKiller north Indian fully surrounded Hindi language but compare to south India Telugu Tamil Malayalam Kannada all south own have own languages south separate country Will more develop
@Syam.Bhupathi
@Syam.Bhupathi 11 месяцев назад
👍👍
@vigneshkumarm428
@vigneshkumarm428 2 года назад
வரிகளை மட்டுமல்ல வலிகளையும் சுமந்து பயணிக்கிறது இந்த பாடல்.... படக்குழுவிற்கு வாழ்த்துக்கள்....
@reemaenoch3849
@reemaenoch3849 8 месяцев назад
Just melts the ❤ Heart Hats off to Director who brought real incident into cinematic! Mainly should Appreciate Suriya!
@sankarnarayanan2737
@sankarnarayanan2737 2 года назад
Intha song Vaikom Vijayalakshmi madam thavirthu vera yaaralum intha alavukku intha song ku uyir koduthir ka mudiyathu. Avanga voice and the lyrics intha song ku 100% perfect justice panni iruku 👏. Sean Roldan sir you made a wonder to this song.
@umarrn7401
@umarrn7401 Год назад
இது போன்ற படங்களை சூர்யா போன்ற மக்கள் எடுக்கும் போது உள்ளம் குளிர்கிறது... சூர்யாவின் புகழ் உலகம் முழுக்க பரவ வாழ்த்துக்கள்...
@kaafa5473
@kaafa5473 Год назад
இந்த சீன்ல ஏன் ரெண்டு பேரும் மழைல உக்காந்துருக்காங்க, எனக்கு புரியல, என்ன சொல்ல வராங்க, யாராச்சும் சொல்லுங்க 😭😭
@murugananthammuruganantham5300
@murugananthammuruganantham5300 9 месяцев назад
உள்ளுறுதி காண்பது தான் பூமியிலே உன் உயரம்.
@rainbowcolours6724
@rainbowcolours6724 Год назад
👆இந்த படம்,பழங்குடி இன மக்கள் சமர்ப்பணம் நான் ஓரு பழங்குடி மக்கள்தான்,நான் ஒருவன், ஜெய் பீம் 🙏
@javithjav979
@javithjav979 2 года назад
நம்பினால் நாளை உண்டு💯🙌
@dineshkumarb779
@dineshkumarb779 2 года назад
Apo inaiku
@Wall_flower
@Wall_flower 2 года назад
கை தாங்க ஜீவன் உண்டு
@javithjav979
@javithjav979 2 года назад
@@dineshkumarb779 😂😁yooo
@trollingtamilanchannel4949
@trollingtamilanchannel4949 2 года назад
@@javithjav979 😂
@charlie-zs2ki
@charlie-zs2ki 2 года назад
Yenda atha patla ye varudheda😆😆😆
@vijayaajath6056
@vijayaajath6056 5 месяцев назад
அர்ச்சனா Av 😒❤!
@rainmaster2936
@rainmaster2936 10 месяцев назад
As someone from Kerala, this song makes me cry everytime. One of the best movies ever made. Should've gotten an Oscar nomination. And what's crazy is it's based on real story which blows my mind.
@arjunaju3873
@arjunaju3873 2 года назад
First time an Indian movie scene was uploaded in Oscar official youtube channel..Proud moment for Indians🇮🇳❤️
@ECESureshK
@ECESureshK 2 года назад
Link irundha send pannunga bro
@MrBestofGaming
@MrBestofGaming 2 года назад
@@ECESureshK ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-6tRv0L1Xq9Q.html
@ECESureshK
@ECESureshK 2 года назад
@@MrBestofGaming thanks vro 🔥
@rajujadhav6583
@rajujadhav6583 2 года назад
Suriya
@filmcenter3886
@filmcenter3886 2 года назад
That moment should be proud for Oscar
@PrakashPrakash-ig5yf
@PrakashPrakash-ig5yf Год назад
கல்லும் கரையும் என்றனர்.. அப்போது நம்பவில்லை நான்.. இந்த பாடலை கேட்டு நம்பினேன்.. எண் மனதை விடவா அந்த கல் கடினமானது என்று... 🙏🙏🙏🙏 அருமையான பாடல்
@tamilselvantamil7352
@tamilselvantamil7352 10 месяцев назад
இங்கு யாரும் யாரையும் வெறுக்கவில்லை ஒரு சாதி என்ற பெயரில் விதைத்த விதை மட்டுமே விருட்சமாக உள்ளது அந்த விதை தான் விஷமாக மாறி உள்ளது நாம் அனைவரும் ஒன்றுதான் என்று நினைக்கிறோமோ அன்றுதான் வீடிவுகாலம்
@senthilkutti7458
@senthilkutti7458 5 месяцев назад
இந்த பாடலை கேட்டும் போதே கண்ணீர் வருகிறது...😥😥😥😥😥😥
@TechieVenkateshhTamil
@TechieVenkateshhTamil 2 года назад
0:26 Vaikom Vijayalakshmi mam bold voice conveys the message very well. wow what a powerful voice she had. Each and every word motivates us to move forward with hope. Always few good people will be there in every place to help us. They are the real god!
@anithaa6361
@anithaa6361 Год назад
True
@rajagovintharaj4871
@rajagovintharaj4871 Год назад
Jnpo
@palur99
@palur99 2 года назад
I have watched this video number of times and it never fails to bring tears to my eyes. The real star of the film is this lady Lijimol who has portrayed her role in a brilliant manner. This film and her acting will be remembered for ages in Tamil and Indian film industry.
@bubblecheeks1352
@bubblecheeks1352 2 года назад
Very true.......
@shanmugamm6686
@shanmugamm6686 Год назад
இந்த பாடலைக் கேட்கும் போது பிறருக்கு நாம் உதவ வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது.... ஜெய்பீம். நாயகனுக்கு நன்றி🙏💕 💐💐💐💐🙏🏾
@Itsmilindhu
@Itsmilindhu 11 месяцев назад
What a composition by sean roldon❤😢
@vaibhavmane3066
@vaibhavmane3066 Год назад
I am Marathi Language doesn't matter Only emotions matters 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Jai Hind
@sivaprakashselvaraj7245
@sivaprakashselvaraj7245 Год назад
Jai hind 🥰
@maskman2028
@maskman2028 Год назад
Lots of love from tamilnadu ❤️ bro
@ourmotherlandbharat
@ourmotherlandbharat Год назад
❤️❤️❤️❤️ Jai bhim from Odisha
@neelamegan9420
@neelamegan9420 Год назад
Hi
@gunamsar3818
@gunamsar3818 Год назад
Bro last scene poem in your Marathi language 😊❤ nice bro all the language and peoples respectful 😊 I love my india ❤ Jai Hind 🔥
@darkknight1787
@darkknight1787 2 года назад
என்னதான் சாதி வெறி இருந்தாலும்... ஒரு உயிரை குடிக்கும் வெறி ஆகாது...வாழு ...வாழவிடு 😭😭😭
@rajeev2473
@rajeev2473 10 месяцев назад
being an Odia, n an Indian i must say this muscic gives a diff vibe! language is jst a medium to communicate bt the amount of emotion which's indulgd in this movie is unfathomable!!! it's jst like myself when i win a difficult time or sth. more power to these kind of movies! jay jagannath!! ❤
@chakravarthitummala7616
@chakravarthitummala7616 Год назад
Telugu filim industry shameful heroes director's surya the real HERO to make flim like this Thank you🙏🙏🙏🙏🙏🙏
@AsifAli_Ta
@AsifAli_Ta 2 года назад
Heart touchable😍 Suriya Annan ❤️ Vaikom Vijayalakshmi Mam❤️...... Movie On the way To OSCAR Ceremony 😊
@AsifAli_Ta
@AsifAli_Ta 2 года назад
@boomika🤭
@renjithsudhuadhi1258
@renjithsudhuadhi1258 Год назад
ആരും അഭിനയിച്ചില്ല ഈ സിനിമയിൽ എല്ലാ പേരും ജീവിക്കുകയായിരുന്നു അത്റയ്ക്കു perfect ആയിരുന്നു 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rangaswamyswamy7009
@rangaswamyswamy7009 Год назад
Wonderful lyrics.... wonderful msg from the movie....
@ningarajningu6387
@ningarajningu6387 5 месяцев назад
ಜೈಭೀಮ್ 💜💜💜💜
@DKS-Hub
@DKS-Hub 5 месяцев назад
Jai bheem❤
@deenathayalan6073
@deenathayalan6073 2 года назад
ஒவ்வொரு முறையும் கேட்கும் போது உள்ளத்தை வருட கூடிய பாடல்...🤝👍🙏