Audio launch la Beast Review Negative vandhuchu soli then producers kita ketaa loss illanu sonaru appo kuda thalabathy pathi negative solala - Same Nelson pathi kuda Solirpaaru Andha Director oda Dreams poidum naan support panlanaa..... Thalaivar yenikum yaarayum degrade panadhe illa but Sporty Competition naa thalaivar Vidave maataaru..
சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் ஒருவர் தான் என்றால்??.. அப்படி பார்த்தால் எல்லாம் நடிகர்களுக்கும் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தானே... மனித இனம் உருவாகும் போது முதலில் ஒருவர் பிறந்தவரை "ராஜா" என்ற பெயர் வைத்திருந்தால் அதற்கு பிறகு பிறந்தவர்கள்,அடுத்த தலைமுறைகள் "ராஜா" என்ற பெயர் பயன்படுத்தாமல் இருந்தார்களா... ஊருக்கு எத்தனையோ ராஜா என்ற பெயரில் இருக்கிறார்கள்... முதலில் பிறந்தவர் என் பெயரை இனி எவரும் வைக்க கூடாது சொன்னாரா??? இப்படி தான் இருக்கிறது இந்த சூப்பர் ஸ்டார் பட்டம்... பாகவதர்,எம்ஜிஆர்,ரஜினி, விஜய் இப்படி தான்.... அடுத்து யார் வேணும்னாலும் இருக்கலாம்.... காலம் மாறும் போது பதவி மாறும்... பைரவி படம் வரும் போது கலைப்புலி தானு அவர்கள் சூப்பர் ஸ்டார் பட்டம் ரஜினி அவர்களுக்கு சூட்டினார்... எல்லாம் மாநிலத்திலும் சூப்பர் ஸ்டார் பட்டம் மாறும் போது தமிழ் நாட்டில் மட்டும் ஏன் இந்த விமர்சனம்?? ஹிந்தியில் அமிதாப்பச்சன் அடுத்து ஷாருக்கான்... அடுத்து எந்த நடிகர் வேணாலும் இருக்கலாம்.. தெலுங்கில் சிரஞ்சீவி அப்புறம் மகேஷ் பாபு... தமிழ் நாட்டில் மட்டும் ஒருவர் தான் என்று குறிப்பிடுகின்றனர்... அப்படி பார்த்தால் எப்போதும் உச்ச நட்சத்திரம் புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தான்...
Sari.. Appidi parthaal Kamal a vida Rajini ku word wide fans irukanga. Apo, ulaga nagayan rajini nu solluwama? Thalapathi padathula mammuddi ku thalapathi ya semmaya makkal idatha pidichawar Rajini. Thalapathi Rajni nu solluwama? Vikramum nalla napipaar. So, Nadigar Thilagam Vikram nu solluwama? Vijaya kanth um makkaluku mel anbu vaichawar. So Puratchi thalaivar Vijaya kanth nu vaipama? Eppidi Raja endathu pothuvaana peyartchol maathiri, ithugalum peyatchol thaane..