Тёмный

Janani Janani Audio Song | Thaai Mookaambikai Movie | Ilaiyaraaja | Vaali | Ilaiyaraaja Official 

Ilaiyaraaja Official
Подписаться 1,9 млн
Просмотров 10 млн
50% 1

Presenting You the Official Release Of the Isaignani's Ever Iconic Divine Number Janani Janani Song From Thaai Mookaambikai Movie Set In Kalayani Raga. Music & Vocals Rendered By Isaignani Ilaiyaraaja. Lyrics Penned by Vaali. So Stream The Perfect Song To Start Your Perfect Week On a Divine Note Only On Ilaiyaraaja Official💛 Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
Thaai Mookaambikai is a 1982 Indian Tamil film directed by K. Shankar, starring K. R. Vijaya, Jaishankar, Sivakumar, Sujatha and other leading actors. The film had musical score by Isaignani Ilaiyaraaja and was released in 1982.
Janani Janani Song Credits :-
Song : Janani Janani
Movie : Thaai Mookaambikai (தாய் மூகாம்பிகை)
Vocal : Ilaiyaraaja
Lyrics : Vaali
Ragam : Kalyani
Click Here To Watch :-
Swarnalatha Hits Jukebox : • Swarnalatha Hits Jukeb...
Neengal Kettavai Movie - Audio Jukebox : • Neengal Kettavai Movie...
Ilaiyaraaja 1980-84 Hits Jukebox : • Ilaiyaraaja 1980-84 Hi...
Lata Mangeshkar - Asha Bhosle Tamil Hits Jukebox : • Lata Mangeshkar - Asha...
Ilaiyaraaja 1985-89 Hits Jukebox : • Ilaiyaraaja 1985-89 Hi...
Click here to enjoy more #ilaiyaraajaHits:
bit.ly/Ilaiyara...
bit.ly/Evergree...
bit.ly/Ilaiyara...
bit.ly/AudioJuk...
Subscribe to: goo.gl/mnxxD6
Like Us: / ilaiyaraaja

Опубликовано:

 

26 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,3 тыс.   
@rajavelanramdhas610
@rajavelanramdhas610 4 месяца назад
இவருக்கு, கருவம் தலைகனம் மட்டுமல்ல அதற்கு மேலும் எது இருந்தாலும் தப்பே இல்லை. யாரும் செய்ய முடியாத ஒன்றை செய்பவர்க்கு என்ன வேண்டுமானாலும் இருக்கலாம். * இசை ராஜாவின் அடிமைகள்.
@ananthavinoth3593
@ananthavinoth3593 2 месяца назад
Yes I'm
@meenakumarai
@meenakumarai Месяц назад
Yes ​@@ananthavinoth3593
@bagavathivenugopal2451
@bagavathivenugopal2451 Месяц назад
சரியாக சொன்னீர்கள் 👌👌
@Wanderer_1982
@Wanderer_1982 Месяц назад
@rajavelanramdhas610 அவர் திறமையுள்ள மனிதன் தான், தெய்வம் கிடையாது. தெய்வத்தின் முன் அனைவரும் சமம். நீங்கள் அவரிடம் சென்று பேசியுள்ளீர்களா? உங்களிடம் கர்வம் காட்டினாரா? யாருடனோ கர்வத்துடன் பேசுவதும் உங்களிடம் பேசுவதும் ஒன்றல்ல. ஒருவர் உங்களிடம் நடந்துகொள்வதை பொறுத்தே அவரை உங்கள் மனது மதிப்பீடு செய்வது சரி. புரிந்து பேசுங்கள். என்னைவிட வயது உங்களுக்கு அதிகம் என்பதால் பணிவோடு சொல்கிறேன்.
@vasanthivasanthi8816
@vasanthivasanthi8816 Месяц назад
😂😂🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏correct pa 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@syedhasim5555
@syedhasim5555 2 месяца назад
இந்த ஒரு பாடல் போதும். இளையராஜா யார் என்று இந்த உலகம் அறிந்து கொள்ள.
@bharathirathinam9330
@bharathirathinam9330 Год назад
Janani Janani song lyrics in Tamil ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜனனி ஜனனி ஜனனி ஜனனி !! 1 ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும் சடை வார் குழலும் பிடை வாகனமும் சடை வார் குழலும் பிடை வாகனமும் !!. கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே நின்ற நாயகியே இட பாகத்திலே நின்ற நாயகியே இட பாகத்திலே !! ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ !! ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ !!. 2 சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும் ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும் ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும் !! அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும் தொழும் பூங்கழலே மலை மாமகளே தொழும் பூங்கழலே மலை மாமகளே !! அலை மா மகள் நீ கலை மா மகள் நீ அலை மா மகள் நீ கலை மா மகள் நீ !!. அலை மா மகள் நீ கலை மா மகள் நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ !!. 3 ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த லிங்க ரூபிணியே மூகாம்பிகையே லிங்க ரூபிணியே மூகாம்பிகையே !!. ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த லிங்க ரூபிணியே மூகாம்பிகையே லிங்க ரூபிணியே மூகாம்பிகையே !! பல ஸ்தோத்திரங்கள் தர்ம சாஸ்திரங்கள் பணிந்தேத்துவதும் மணிமேதிரங்கள் பணிந்தேத்துவதும் மணிமேதிரங்கள் !! சக்தி பீடமும் நீ !! சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ !! சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ !!. சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ 4 ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜனனி ஜனனி ஜனனி ஜனனி ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜனனி ஜனனி ஜனனி ஜனனி !!.
@chandranshanmugam2498
@chandranshanmugam2498 Месяц назад
அம்பிகையின் மகிழவு இப்பாடலின் மூலம் பல கோடி மடங்காகும்
@r.v.renganathanraj3692
@r.v.renganathanraj3692 2 года назад
ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல் பாடல் ஆசிரியர் கவிஞர் வாலி இசை இளையராஜா
@mbsmani2806
@mbsmani2806 2 года назад
உயர்ஜாதிகாரன் கொட்டத்தை அடக்கிய பாடல் பார்பணர்களுக்கு கர்நாடிக் சொந்தம் என்பதை உடைத்த பாடல்
@seladoray4605
@seladoray4605 2 месяца назад
இளையராஜா நீயே உனக்கு என்றும் நிகர்.
@aksmani8867
@aksmani8867 2 года назад
சிவஃ சக்த்யா யுக்தோ யதி பவதி சக்தஃ ப்ரபவிதும்.. ன சேதேவம் தேவோ ன கலு குசலஃ ஸ்பன்திதுமபி அதஸ்த்வாம் ஆராத்யாம் ஹரி-ஹர-விரின்சாதிபி ரபி ப்ரணன்தும் ஸ்தோதும் வா கத-மக்ர்த புண்யஃ ப்ரபவதி….ஆ…….ஆ……. ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜனனி ஜனனி ஜனனி ஜனனி… ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும் சடை வார் குழலும் பிடை வாகனமும் சடை வார் குழலும் பிடை வாகனமும்…. கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே நின்ற நாயகியே இட பாகத்திலே நின்ற நாயகியே இட பாகத்திலே … ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ… ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ…. சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும் ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும் ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்… அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும் தொழும் பூங்கழலே மலை மாமகளே தொழும் பூங்கழலே மலை மாமகளே… அலை மா மகள் நீ கலை மா மகள் நீ அலை மா மகள் நீ கலை மா மகள் நீ…. அலை மா மகள் நீ கலை மா மகள் நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ…. ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த லிங்க ரூபிணியே மூகாம்பிகையே லிங்க ரூபிணியே மூகாம்பிகையே…. ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த லிங்க ரூபிணியே மூகாம்பிகையே லிங்க ரூபிணியே மூகாம்பிகையே… பல ஸ்தோத்திரங்கள் தர்ம சாஸ்திரங்கள் பணிந்தேத்துவதும் மணிமேதிரங்கள் பணிந்தேத்துவதும் மணிமேதிரங்கள்… சக்தி பீடமும் நீ… சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ… சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ…. சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜனனி ஜனனி ஜனனி ஜனனி ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜனனி ஜனனி ஜனனி ஜனனி…
@d.pradeepdurairaj5580
@d.pradeepdurairaj5580 10 месяцев назад
❤❤❤❤❤
@kalyanaramantr5548
@kalyanaramantr5548 5 месяцев назад
🙏🙇💗✨
@JaganJagan-g2o
@JaganJagan-g2o 5 месяцев назад
Yaarunga neenga.... Super
@k.shanmuganathanchinna6527
@k.shanmuganathanchinna6527 4 месяца назад
🙏🙏
@7887-r7h
@7887-r7h 3 месяца назад
ராஜாவின் ராகம்
@gokulraj740
@gokulraj740 2 года назад
இந்த தெய்வீக பாடலை தினமும் ஒரு முறையாவது கேளுங்கள் மனத்தூய்மை அடையலாம்
@goldenrules256
@goldenrules256 11 месяцев назад
இது போன்ற ஒரு பாடலை இனி எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் தர முடியாது... இசை ஞானி யால் மட்டுமே முடியும்.
@versatp2538
@versatp2538 3 года назад
இறைவனின் வரமாக இந்த மண்ணில் உதித்த இசைஞானி. இறைவனுக்கு நெஞ்சுருகும் நன்றி! இந்த ஞானியை யாருடனும் ஒப்பிடுவது பிழை. வக்கிரம்.
@arumaidhas505
@arumaidhas505 2 года назад
👌👌 Exactly true sir
@rajavelanramdhas610
@rajavelanramdhas610 2 года назад
அவரை பற்றி அவர் பாடல்கள் பேசும்.
@sumathip3745
@sumathip3745 2 года назад
அவருடைய குரலில் இந்த பாடலை கேட்டு கண்கலங்காதவர்கள் மானிடர் அல்லர்.
@raghuraman7117
@raghuraman7117 2 года назад
@@rajavelanramdhas610 ĺ
@sakthiff6050
@sakthiff6050 2 года назад
@@arumaidhas505 Pp P P
@saravanakumarvelmurugan3554
@saravanakumarvelmurugan3554 5 месяцев назад
This song was supposed to be sung by legendary Jesudas. IR sang the track. Jesudas heard it and said that he cannot do it better and insisted this song should be in Raja's voice only. Read this in a journal. Such a divine rendition from Raja. He is crown piece of music. salute sir
@asokankarupaya3897
@asokankarupaya3897 13 дней назад
@1_percent_upgrade
@1_percent_upgrade Год назад
I am working in Singapore as Investment banking consultant Everyday commution in the morning, I see hundreds of people around buried in mobiles during train journey I close my eyes and listen to this song in a packed crowd and feel the time I spent at Sabari mala During my maiden trip to Sabari mala, I asked other devotees travelling with me to play this master piece song in high volume while climbing dense forests, It was 2am and the feeling of listening to this was surreal! Sometimes in Life, all we have to do is de-clutter and surrender to the nature!! Yaavarum nalamudan vazhga! Be positive
@ramilakshmi2604
@ramilakshmi2604 Год назад
Yes very true
@Truth2023teller
@Truth2023teller 10 месяцев назад
மிக உணர்வுபூர்வமான வர்ணனை செய்த தங்களுக்கு கோடி நமஸ்காரங்கள் ஸ்வாமி❤❤❤
@selvamariammal5827
@selvamariammal5827 3 месяца назад
It's really
@MrJeevitha
@MrJeevitha 2 месяца назад
God please change my life happy. Poi solli கல்யாணம் pani cheat panitanga enala அதுல இருந்து வெளிய varavae முடில. Please help me god
@1_percent_upgrade
@1_percent_upgrade 2 месяца назад
@@MrJeevithasorry to hear sister Sabarimala sastha will be with you🐅
@ArunR88
@ArunR88 Год назад
இந்த பாடலை கேட்கும் போது கண்ணீர் சுரக்கிறது.. அது பக்தியா இல்லை இசையினாலா புரியவில்லை... அருமையான பாடல்... இளையராஜாவிற்கு நன்றி...
@arunaks9054
@arunaks9054 11 месяцев назад
Isaiyinaal mattume.
@RAJESHWAR9212
@RAJESHWAR9212 4 года назад
எங்க அம்மாவுக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு என் தங்கை பொறந்த போது வேற பெயரையும் யோசிக்கல வெச்சிட்டாங்க "ஜனனி" ன்னு.
@Stallard1970
@Stallard1970 3 года назад
God bless you all 🙏
@bg-jy3mt
@bg-jy3mt 2 года назад
ஓ சூப்பர் சகோ
@Karthigai
@Karthigai 2 года назад
God Bless her
@padhunathan7561
@padhunathan7561 2 года назад
Konda nayagan kolier theakkathattilla nendra nagaiyea Edda vagathillea
@mohan1771
@mohan1771 2 года назад
👍🏻👍🏻👍🏻🥰🥰🥰
@gopalakrishnanramadoss2012
@gopalakrishnanramadoss2012 4 года назад
இளையராஜா அவர்கள் நமக்கு கிடைத்திருப்பது நாம் செய்த பாக்கியம்.
@alaskapalani8161
@alaskapalani8161 Год назад
🙏🙏🙏🙏🙏
@arstainment4221
@arstainment4221 2 года назад
🙏🏼🙏🏼🙏🏼Deivathin Isai🙏🏼🙏🏼🙏🏼
@kumaresank8473
@kumaresank8473 4 года назад
தலை வணங்குகிறேன் இசையின் தலைமகன் இசை தாயின் தவப்புதல்வன் 🙏
@kanrajur8283
@kanrajur8283 3 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🦶🙏🙏🦶❤💙💜💜🙏🙏🙏
@mohan1771
@mohan1771 Год назад
@@kanrajur8283🙏🏻🙏🏻🙏🏻
@funtravel4601
@funtravel4601 2 года назад
இளையராஜா அவர்கள் இசையின் உச்சம்,உங்களுக்கு என்ன வேண்டுமோ எடுத்து கொள்ளுங்கள்.
@goog4368
@goog4368 2 года назад
நான் குழந்தையாக இருக்கும் போதே இந்த பாட்டு எனக்கு பிடிக்கும் என் குழந்தைக்கும் இந்த பாட்டு பிடிக்கிறது, என் குழந்தைக்கு குழந்தை பிறந்தாலும் அதற்க்கும் பிடிக்கும் போல காலம் கடந்த இசை மட்டுமல்ல குரலும் ராஜாவை பற்றி ஆயிரம் விமர்சனங்கள் வந்தாலும் இந்த ஒரு பாடல் அனைத்தையும் துடைத்தெரியும்
@naga2103
@naga2103 5 месяцев назад
❤❤❤❤💯💯💯💯
@VijayKumar-oi4dj
@VijayKumar-oi4dj 4 месяца назад
@SURESH.M.Tech.
@SURESH.M.Tech. 2 года назад
தாரை தாரையாக கண்ணீர்...... உன்னதமான பாடல் படைப்பு...❤️❤️❤️❤️❤️
@gunasekaranmuthappaudayar5995
@gunasekaranmuthappaudayar5995 2 года назад
Heavenly experience
@vijaymanikandan3004
@vijaymanikandan3004 2 года назад
Yes!True
@bmanigandan70
@bmanigandan70 2 года назад
Ilayaraja is a Heavenly product!!!
@srinvasans3471
@srinvasans3471 2 года назад
Super dong
@mmmm-nv9pw
@mmmm-nv9pw Год назад
💕💕💕💕💕💕💕💕💕😭
@mdakshin
@mdakshin 4 года назад
இந்த பாடலை இதுவரை, ஒரு 1000 முறையாவது கேட்டு இருப்பேன். ஒவ்வொரு முறையும் மெய் சிலிர்க்க தவறியதில்லை. அம்பிகையின் அருள் பெற்ற பாடல்.
@ravichengani7877
@ravichengani7877 3 года назад
Nice 👍
@seetharamanat7241
@seetharamanat7241 2 года назад
Thankyu Sir Yu are a Blessed person Mrs Seetharaman0
@balachandrans2727
@balachandrans2727 2 года назад
Super song
@venkatramesh9944
@venkatramesh9944 2 года назад
Yes me also sir. Really god for raja sir.
@mj-amusicwala116
@mj-amusicwala116 2 года назад
@@azhagarsami8717 ithellam thevai illatha comment nga 😂
@veeraraghavan5338
@veeraraghavan5338 4 года назад
இந்த பாடலை கேட்டால் இறைவனை நேரில் காணலாம்!!! நான் கண்டேன் கடவுளை!!!🎶🎼🎶🎼🎶அமேஜிங் ஐய்யா!!!❣️❣️❣️ !!!
@vinayagamoorthys9119
@vinayagamoorthys9119 10 месяцев назад
நானும் 🙏
@murugankcphysicsvideos9079
@murugankcphysicsvideos9079 3 года назад
இசைக்கடவுள் அவதாரமே நம் இளையராஜா சார்
@kannaiyansakthiganesh723
@kannaiyansakthiganesh723 3 года назад
எல்லா பாடல்களையும் நன்றாகவே எழுதி விடுவார் கவிவேந்தர் வாலி. தெய்வீக பாடல்கள் என்றால் கேட்கவா வேண்டும். அருமையான பாடல். இசை, குரல், வரிகள் - அருமையோ அருமை.
@prakashsenapathi8617
@prakashsenapathi8617 Месяц назад
பாடல் எழுதியவர் இசைஞானி இளையராஜா.....
@sundereshkumarv2871
@sundereshkumarv2871 4 года назад
இவர் இசை மட்டும் தெரிந்த வெறும் ஞானி அல்ல... சமஸ்கிருதம், உச்சரிப்பு, மற்றும் நம்மளோட மெல்ட்டிங் பாயிண்ட் இப்படி எல்லாம் தெரிந்த இசை விஞ்ஞானி தான் நம்ம இசை ஞானி....
@KK-Music1Ly
@KK-Music1Ly 4 года назад
'மெல்ட்டிங் பாயிண்ட்' அருமையா சொன்னீங்க...🤝
@sanggesangge4053
@sanggesangge4053 3 года назад
Q
@jafarjaman8514
@jafarjaman8514 3 года назад
Very wonderful✨😍
@chitraramesh3375
@chitraramesh3375 3 года назад
Meimarakka seiyum padal
@johnk2968
@johnk2968 4 года назад
சமஸ்கிருதம் கூட உங்கள் இசைமொழியில் அழகாக தெரிகிறது... ஞானி தான் நீங்கள்...
@SucilanSundar
@SucilanSundar 3 года назад
@நாகரா‌ஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் Apdilam onnume illa... both belongs to totally different language group... if you know european languages you would know how sanskrit is very close to them and is totally different from tamil including its grammar !!
@Hi_Google
@Hi_Google 3 года назад
@@SucilanSundar Your view and opinion is incorrect. Research publications have published lot of papers proving the similarities between the two languages.
@SucilanSundar
@SucilanSundar 3 года назад
@@Hi_Google I personally know german and I learnt them keeping hindi as my a base language which made me learn them easily. I am a Tamil native can speak malayalam as well quite fluently. I can see a huge difference from both tamil and indo European languages. Anyways which research papers say they both tamil and sanskrit are same. if you can share them it would be nice... !
@meiporulkaan4252
@meiporulkaan4252 2 года назад
@@harim8716 mundam... Sanskrit has 60% pure tamil words without tamil nothing Sanskrit.
@meiporulkaan4252
@meiporulkaan4252 2 года назад
Unmai😍😍
@jesussoul3286
@jesussoul3286 2 года назад
நீங்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதில் மிகவும் பெருமையாக உள்ளது உங்கள் பாடல்கள் எனது வாழ்வில் பல நேரங்களில் அறுமறுந்தாக துணையாக இருந்து வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது வாழ்க வளமுடன் ஆரோக்கியம் குறையாமல் இளமை மாறாமல் இறைவன் திருவருள் என்றும் உங்களுடன்
@Visioncarerx
@Visioncarerx 3 года назад
இசையின் ராஜாவே : தங்களின் குரலில் பாடிய இந்த ஆன்மீக பாடல் , ஆன்மீகத்தின் உச்ச நிலையை அடைந்த உணர்வையும், மனதில் மென்மையான உணர்வையும் அளிக்கிறது , ஐயா இந்த தமிழ் மண்ணில் தங்களின் , இசையும், குரலும் என்றும் ஒலிக்க வேண்டும் ,
@cocgaming8172
@cocgaming8172 Год назад
@muthukumarkumar4200
@muthukumarkumar4200 2 года назад
கோட்டையில்லை, கொடியும் இல்லை, அப்பவுமே ராஜாதான், இசைஞானி அப்பா, வாழ்க வளமுடன் 🌹🌹🙏🙏🙏👌😍😍
@muthukumarkumar4200
@muthukumarkumar4200 2 года назад
அருமை
@venkatarathnam4502
@venkatarathnam4502 2 месяца назад
ఇళ్యాయరాజా గారు భక్తి పాట చాలా బాగా పాడినారు 👏👏🙏
@chandrasekarans1419
@chandrasekarans1419 2 года назад
வாலியின் அற்புதமான கவிதை வரிகள் ராஜாவின் அருமையான இசை அமைப்பிலும், மனதை மயக்கும் குரலிலும் தத்ரூபமாக உயிர்த்தெழுந்த்து மனதை மயக்குகின்றன. ஒவ்வொரு முறை கேட்க்கும்போதும் கண்களில் நீர் வழிகிறது. ராஜாவின் பக்தி பாடல்களிலேயே இது அவரின் மாஸ்டர்பீஸ். நீண்ட ஆயுளுடன் அவரின் இசைப் பயணம் மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@chandrasekarans1419
@chandrasekarans1419 2 года назад
நன்றி!
@balasubramanivadivel3005
@balasubramanivadivel3005 Год назад
ஓம் சிபோகம் கூட
@babukuppan3473
@babukuppan3473 2 года назад
சௌந்தர்ய லஹரி முழு பாடலையும் கேட்க முடியவில்லை என்றாலும் இதில் வரும் சில வரிகள் மிகவும் சிறப்பாக உள்ளது
@MOHANRAM-hi9pu
@MOHANRAM-hi9pu 9 месяцев назад
2024 ஆண்டு நான் கேக்குற முதல் பாட்டு ராசையா குரலில் ஜனனி ஜனனி பாடல் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@dineshbabu418
@dineshbabu418 3 года назад
இளையராஜாவை தவிர வேறு யாராலும் இது போன்ற பாடல்களை போட முடியாது
@VijayKumar-iy9co
@VijayKumar-iy9co 2 года назад
100% உண்மை
@whoisthisguy2351
@whoisthisguy2351 2 года назад
@@VijayKumar-iy9co 100% உண்மை ஆனால் இன்றைய மனநிலை மிகவும் மோசமாக உள்ளது
@kavinmakingthings7889
@kavinmakingthings7889 2 года назад
A
@dasarathancg7888
@dasarathancg7888 2 года назад
Sssssddd to get to get to get a good idea but the only time we spoke last time you can dA
@whoisthisguy2351
@whoisthisguy2351 2 года назад
@@dasarathancg7888 but not entry temple in sides and road side is indian totally induthuva people
@KK-Music1Ly
@KK-Music1Ly 4 года назад
வெகு நாள் காத்திருந்த எங்களுக்கு.. இன்று கிடைத்தது இசை அருள்.....🙏🏼
@rockstarme2820
@rockstarme2820 Год назад
👍🙏🙏👌
@savitha1018
@savitha1018 Год назад
❤❤
@saraladevi565
@saraladevi565 2 года назад
சிறைச்சாலையில் தினமும் ஒலிக்க வேண்டும்
@mohan1771
@mohan1771 Год назад
இப்போது இருக்கும் திருட்டு திமுக அரசு இதை செய்யாது
@ilayarajavarmavaitthiyar7995
Unmaiyaga sagothari
@kvlpandian
@kvlpandian 4 года назад
இன்றும் விரும்பும் இறை நிறைந்த இளையராஜாவின் இசை 🙏🙏
@skausalya8217
@skausalya8217 2 года назад
Thalaivanakkirom
@kantharalangaram
@kantharalangaram Месяц назад
மிக அற்புதமான குரல்வளம் & இறைவன் முருகனை உணரும் பாடல் 🙏
@balamuruganv.t.1544
@balamuruganv.t.1544 3 года назад
இசை நீ இசை நீ எந்நாளும் எங்கள் இசை ராஜா நீ
@KichorRecorder
@KichorRecorder 4 года назад
ஒவ்வொரு நாளும் இப்பாடலோடு ஆரம்பிப்பது என்பது வரம்...😍😍
@jeyaselvam5121
@jeyaselvam5121 2 года назад
Mee too
@manimanimani4904
@manimanimani4904 2 года назад
Jai. Rasag
@MalathiiDurai
@MalathiiDurai 4 года назад
உலகம் எங்கும் மக்கள் மனதில் நீங்காத இடம்பெற்ற பாடல் 👌👌👌👌👌🙏🙏
@shanmani5637
@shanmani5637 2 года назад
இளையராஜா சார் பல்லாண்டு காலம் வாழ சரஸ்வதி கொல்லூர் மூகாம்பிகை அருள்புரிய வேண்டும்
@krishnanrao9111
@krishnanrao9111 2 года назад
இவர் இசைச் சிற்பம்.... பண்டைய காலத்தில் சிற்பங்கள் தான்... நமது நாட்டின் பழங்கால வரலாற்றை அரிய உதவின....அதைப் போன்றே...இவர் ஓர் இசைச் சிற்பம்..... உலகின் மொத்த இசையின் பிறப்பிடம்... இசைஞானி....
@shiva-ml1cl
@shiva-ml1cl 4 месяца назад
உங்கள் தெய்வீக இசைக்கு நாங்கள் எல்லோரும் தலை வணங்குகிறோம் ஐயா நீங்கள் பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்
@sivathillaiarul
@sivathillaiarul 2 года назад
அன்னையின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்… சிவஃ சக்த்யா யுக்தோ யதி பவதி சக்தஃ ப்ரபவிதும்.. ன சேதேவம் தேவோ ன கலு குசலஃ ஸ்பன்திதுமபி அதஸ்த்வாம் ஆராத்யாம் ஹரி-ஹர-விரின்சாதிபி ரபி ப்ரணன்தும் ஸ்தோதும் வா கத-மக்ர்த புண்யஃ ப்ரபவதி….ஆ…….ஆ……. ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜனனி ஜனனி ஜனனி ஜனனி… ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும் சடை வார் குழலும் பிடை வாகனமும் சடை வார் குழலும் பிடை வாகனமும்…. கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே நின்ற நாயகியே இட பாகத்திலே நின்ற நாயகியே இட பாகத்திலே … ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ… ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ…. சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும் ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும் ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்… அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும் தொழும் பூங்கழலே மலை மாமகளே தொழும் பூங்கழலே மலை மாமகளே… அலை மா மகள் நீ கலை மா மகள் நீ அலை மா மகள் நீ கலை மா மகள் நீ…. அலை மா மகள் நீ கலை மா மகள் நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ…. ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த லிங்க ரூபிணியே மூகாம்பிகையே லிங்க ரூபிணியே மூகாம்பிகையே…. ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த லிங்க ரூபிணியே மூகாம்பிகையே லிங்க ரூபிணியே மூகாம்பிகையே… பல ஸ்தோத்திரங்கள் தர்ம சாஸ்திரங்கள் பணிந்தேத்துவதும் மணிமேதிரங்கள் பணிந்தேத்துவதும் மணிமேதிரங்கள்… சக்தி பீடமும் நீ… சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ… சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ…. சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜனனி ஜனனி ஜனனி ஜனனி ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜனனி ஜனனி ஜனனி ஜனனி….
@rajeswarivaradharaj5817
@rajeswarivaradharaj5817 3 месяца назад
இடை வாகனமும்
@rajeswarivaradharaj5817
@rajeswarivaradharaj5817 3 месяца назад
👍
@rajendrandhonan8111
@rajendrandhonan8111 2 месяца назад
ஓம் சக்தி....லலிதா திரிபுரசுந்தரி அம்மா மூகாம்பிகையே உமது தாமரை பாதங்களில் சரணம்.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏😌😌😌😌😥😥😥
@ayothitv9353
@ayothitv9353 2 года назад
வாழ்த்த வயசும் இல்லை வார்த்தையும் இல்லை பல யுகங்களுக்கு அய்யாவின் இசை வாழ்ந்து கொண்டே இருக்கும்... - சாயிஸ்ரீலிங்கம்
@sivaprakashs4820
@sivaprakashs4820 Год назад
இப்பாடலை கேட்கும்போது மன அமைதி கிடைக்கிறது. 🙏🙏🙏
@srinivasanchinnakuppan2838
@srinivasanchinnakuppan2838 4 года назад
வாலியின் வரிகள் அருமை
@rajibalu2182
@rajibalu2182 2 месяца назад
௮௫மை
@Madhanmarnadu
@Madhanmarnadu 4 года назад
ராஜா அய்யாவின், சாதரண பாடல்களே அற்புதமாக இருக்கும். இறைவன் பாடல்கள் என்றால் சொல்லவே வேண்டாம்.. நாம் கண்களை மூடிக்கொண்டு கேட்டால், ஒரு விதமான உணர்வுகளை தருகிறது...🙏🙏🙏
@sanjaysunderrajan4132
@sanjaysunderrajan4132 3 года назад
ppppo
@ANANDRAJM77055
@ANANDRAJM77055 3 года назад
முற்றிலும் உண்மை
@southindiatours3616
@southindiatours3616 3 года назад
Good
@c.a.tamilazhagan5381
@c.a.tamilazhagan5381 2 года назад
@@southindiatours3616 ok
@tenkasifriendsfamily8521
@tenkasifriendsfamily8521 2 года назад
True
@rajkanthcj783
@rajkanthcj783 3 года назад
இசை அரசன் மீது பொறாமை கொள்ள வேண்டும் பக்தியில் லைத் போக யோகம் உள்ள தெளிவு மனம் கொண்ட அரிதான ஒன்றாகும் 🙏🙏🙏🙏🙏
@LoganathanVasu
@LoganathanVasu 4 года назад
தாய் மூகாம்பிகை.. 💗🎶
@poornimasree1451
@poornimasree1451 Месяц назад
இந்தப் பாடலைக் கேட்கும் கண்ணீர் தாரை தாரையாய் கொட்டுகிறது. மன இறுக்கத்தைக் கரைக்கிறது.அருமை...நன்றிகள்..இசஞைானிக்கும்,கவிஞர் வாலிக்கும்....
@munnodit.karuppasamyanda2041
@munnodit.karuppasamyanda2041 4 года назад
இசை ஞானி இளையராஜா AVL இசைக்கு பித்தன் நான்...
@shankarramu5263
@shankarramu5263 2 года назад
என்ன தவம் செய்தவமோ, இவர் வாழும் காலத்தில் நாம் வாழ்ந்து, இவரின் இந்த அற்புதாமான படைப்புகளை கேட்டு மகிழ்வதற்கு 💝🇮🇳🤗
@Gansat39
@Gansat39 Год назад
❤👌🙏
@சதிஷ்தமிழன்டா
@சதிஷ்தமிழன்டா 9 месяцев назад
அம்மா வாராஹி அம்மா தாயே போற்றி போற்றி போற்றி அம்மா தாயே
@vinayagamoorthy6773
@vinayagamoorthy6773 Месяц назад
இந்த பாடலைக் கேட்க சுகப்பிரசவம் உறுதி உண்மை யாக நடந்த நிகழ்வு❤❤❤❤❤ ஓம் சாய் அம்மா துணை❤❤❤❤
@SureshkumarSureshkumar-uf3ju
@SureshkumarSureshkumar-uf3ju 7 месяцев назад
அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காத உயர்வில்லையே
@rameshbabuv.p.2631
@rameshbabuv.p.2631 2 года назад
மூடிய இமைக்குள் இறைவியை கொண்டு வருவதில் இந்த பாடலுக்கு ஈடு இனண இன்னொன்று எனக்கு தெரிந்து வேரொன்று இல்லை என்றால் தவறில்லை.
@sridharant.s7797
@sridharant.s7797 2 года назад
Very good and nice
@harekrishna4756
@harekrishna4756 Год назад
ஓம் சக்தி பரா சக்தி,அன்பே சிவம், இப்பாடலை படிய அய்யா நீண்ட ஆயுளுடன் வாழ்க பல்லாண்டு
@subakiyasabari9352
@subakiyasabari9352 9 дней назад
குருவே சரணம் 🔥 மகாவிஷ்ணு குருஜி அவர்களுக்கு சரணம் ❤️
@Stallard1970
@Stallard1970 3 года назад
இசைத்தமிழின் அவதார புருஷன் இளையராஜா அவர்கள். 🙏🎉
@anandgurumurthy3979
@anandgurumurthy3979 10 дней назад
இரவில் உறக்க த்திற்கு முன் ஹெட்போன் உடன் கேட்டு மகிழுங்கள் 🙏🙏🙏
@kabalraj6140
@kabalraj6140 Год назад
கோவிலுக்குச் செல்ல இயலாதவர்கள் தினமும் இந்தப் பாடலைக் கேளுங்கள் மன நிறைவும் புண்ணியமும் வந்து சேரும்!
@SriRam-jw9cw
@SriRam-jw9cw 2 года назад
Om Amma. Unga Arulaala neenga engalukku oru velai vaangi thanthuteenga. Unga Arulaala intha velai engalukku nilaikavum intha velaiyil irrunthu naangal munaeravum neengathaan Amma engalukku asirvathamum uthaviyum puriyanum...
@krishnaveni2640
@krishnaveni2640 2 года назад
இளையராஜா அவர்களின் பக்திபூர்வ மாக ஒலிக்கும் இந்த இசையை கேட்டால் நாத்திகனும் ஒரு நிமிடம் தன் நிலை மறந்து விடுவான்.
@princestudiotrichy2862
@princestudiotrichy2862 2 месяца назад
ஜனனி இந்த ஜென்மம் நன் உங்கள் இசை கேக்கேவே பிறந்துள்ளேன் இசை ஞானிக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்
@உண்மைஉண்மை-ண2ய
கிடைத்தது இசை அருள்
@parthibanp1484
@parthibanp1484 2 месяца назад
இந்த பாடல் ஆன்மாவை தொடுகிறது ❤❤❤ நன்றி நன்றி நன்றி இறைவா
@advparan
@advparan 4 года назад
பரிபூரண இசை அருள் வரமாக பெற்று வந்து நமக்கு அற்புத இசை விருந்து படைக்கும் ராசய்யா.
@RajKumar-ln5fp
@RajKumar-ln5fp 2 года назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. நான் தனிமையில் இருக்கும் போது அடிக்கடி கேட்டுக் கொண்டே இருப்பேன். என்றும் ராஜா இளையராஜா
@KK-Music1Ly
@KK-Music1Ly 4 года назад
எங்கள் ராஜா சார்...🙏🏼
@saravanankalavathi6336
@saravanankalavathi6336 3 года назад
தெய்வீக குரல் ஞானி அவர்களுக்கு இந்த பாடலில் ஒரு இடத்தில் வரும் ராகம் நம்மை எங்கயோ கொண்டு செல்கிறது
@janakiraman8645
@janakiraman8645 2 года назад
Super. Song
@sarvang1972
@sarvang1972 Год назад
ராஜா அய்யாவின் பாடலை மட்டுமே கேட்டு மன நிம்மதி அடையும் கோடிக்கணக்கான மக்களில் நானும் ஒருவன் தங்கள் சொல்லிய அந்த ராகம் எது எந்த இடத்தில் வருகிறது தயவுசெய்து சொல்லுங்க
@sadagopanlakshmanan6256
@sadagopanlakshmanan6256 2 года назад
எனக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு இல்லை. ஆனாலும் இந்த பாடல் என்னை ஏதோ செய்கிறது. நன்றி இசைஞானியே....🙏🙏🙏🙏
@mayilrmv7096
@mayilrmv7096 2 года назад
Raja.sir.dvine.honey.sweat.your.voice.mind.is.melting.l.am.crying.my.raja.sir.god.gift.you.are.long.leave.nice.song
@paramananthamparamanantham3642
@paramananthamparamanantham3642 2 года назад
எவ்வளவோ பாடல்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா என்று சொல்லிய போது கூட எனக்கு அவ்வளவு மனம் திருப்தியாக அடையவில்லை இந்த பாடலின் வரிகளும் இசையும் மனம் மிகவும் திருப்தியாக உள்ளது நன்றி 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@dr.madhavanneyveli6475
@dr.madhavanneyveli6475 3 месяца назад
இன்று இசைஞானி இளையராஜா அவர்கள் பிறந்த நாள். அவர் எல்லா நலமும் வளமும் பெற்று சிறப்புடன் வாழ இறைவனை வேண்டுகிறேன். ஓம் அருணாச்சலா
@karuppasamyg.k6257
@karuppasamyg.k6257 2 года назад
தலை வணங்குகிறேன் இசையின் தலைமகன் இசை தாயின் தவப்புதல்வன் 🙏தாரை தாரையாக கண்ணீர்...... உன்னதமான பாடல் படைப்பு.
@conscons5776
@conscons5776 2 года назад
..from .the starting verse invocation from soundarya lahiri. .till the last..its just simply great... From kerala..the land of sri jagadguru adishankaracharya.🙏
@s.brindhasampath2679
@s.brindhasampath2679 2 года назад
வாழக 🙌வளமுடன்
@அன்
@அன் 4 года назад
தெய்வீக இராகம்!
@senjulamohan9062
@senjulamohan9062 2 месяца назад
சர்வம் சக்தி பராசக்தி தாயே போற்றி போற்றி நன்றி
@sivajosephpillai314
@sivajosephpillai314 2 года назад
இந்த பாடலை கேட்க்க போது கண்ணை முடிக்கொண்டு கேட்டா வேறு உலகத்தில் இருப்பது போல ஓா் உணா்வு ஐயா ராஜா சாா் நமக்கு கிடைத்த ஓா் பொக்கிஷம் இன்னும் பல பல ஆண்டுகாலம்"வேண்டும் நமக்கு என்னு இறைவனை வோண்டுவோம் நாம்
@anandm7264
@anandm7264 2 месяца назад
நாண் தினமும் காலையில் கேட்கும் பாடல் 🙏🙏🙏
@dmmanivideos
@dmmanivideos 4 года назад
உயிர் உருகும் பாடல்
@Wanderer_1982
@Wanderer_1982 Месяц назад
Best devotional song of Ilayaraja's own voice. Unmatchable.
@Dr.Kikki_07
@Dr.Kikki_07 4 года назад
Enna voice pa.. Apdiye mookambikai kittaye kondu poitinga🙏
@malathynarayanan6078
@malathynarayanan6078 2 года назад
ஜனனி ஜனனி -ஜகம் நீ - அகம் நீ ஜகத்காரணீ பரிபூரணீ - லோகமாதா -ஸ்ரீரங்கநாச்சியாரை தியானிக்கும் வரிகள் . அருமையான வரிகள் .நன்றி .
@nithishrogini9105
@nithishrogini9105 4 года назад
நல்ல பாடல் கேட்பதற்கு யாரை கேட்க வேண்டும்
@under15roaster97
@under15roaster97 3 года назад
Endrum alikamudiyadha sahaptham isai raja
@seethamanianmanian5079
@seethamanianmanian5079 2 года назад
அடியேன் தினசரியும் காலை/மாலை வேளையில் பூஜையறையில் பாடிடும் பாடல்!இப்பாடலைப் பாடியே திருமுறையை நிறைவு செய்வேன் ;அப்போதுதான் அடியேனுக்கு சந்தோசம்
@rathikanatarajan3202
@rathikanatarajan3202 2 месяца назад
இசைஞானியின் சமகாலத்தில் வாழ்கிறேன் என்பதே என் பெருமை. இவரின் திருவாசகம் மற்றும் இந்த திவ்யபாசுரம் நாளைய சமுதாயத்திற்கு ஒரு வரப்ரசாதம்
@ilayaraja2244
@ilayaraja2244 Год назад
இசை சித்தர் 🤗🙏🇮🇳🙏
@mayilrmv7096
@mayilrmv7096 2 года назад
Raja.sir.your.musick.of.god.500.times.earing.the.song.sir.you.voice.honey.sweat.divine.god.blossing.please.share.the.song
@Boopathyram9479
@Boopathyram9479 2 месяца назад
நான் வாழ்க்கையில் எந்த நல்ல செயல் செய்தாலும்,என் அப்பன் ஆறுபடை முருகன் துணை மட்டுமே வேண்டும்... ஓம் சரவண பவ
@மின்விரிதாள்_விரிப்போம்_வாங்க
பல இசைக்கருவிகளின் சங்கமமாக எப்போதும் பயன்படுத்துவது போலல்லாமல் மிகக் குறைந்த இசைக் கருவிகளுடன் வாலி அவர்களின் வலிமை வாய்ந்த வரிகளை ஐயாவின் தெய்வீகக் குரலில் கேட்கும் போது, காலம் ஒரு நொடி நின்று விடுகின்றது.
@kannappanappan6705
@kannappanappan6705 2 года назад
Om namasivaya
@revathysanthanam2116
@revathysanthanam2116 2 года назад
@@kannappanappan6705 jj... har sundernandamukunda
@nithiyanandhama2088
@nithiyanandhama2088 2 года назад
Vali kavimedhai valikku nandri
@selvarajmarimuthu4421
@selvarajmarimuthu4421 2 года назад
Padha Namaste
@krishnanrao9111
@krishnanrao9111 2 года назад
இசை.... அவனை... தன் மகனாக ,மகளாக.... பிறக்கவைத்துவிட்டது...‌ இசையின்... சுயம்பு அவன்....
@nishasha4723
@nishasha4723 Год назад
❤❤ இளையராஜா ❤❤❤ இந்தப் பாடலைக் கேட்கும்போது உங்கள் பாதம் வணங்கி விட வேண்டும் என்று ஒரு முறையேனும் தோன்றி விடும் 🙏🙏🙏 தெய்வீகத்தில் பிறந்து அதனோடு வாழ்ந்து விட்ட தெய்வப் பிறவி ஐயா நீங்கள் ❤❤❤❤❤
@sivakumarshidan6154
@sivakumarshidan6154 2 года назад
இசை ஞானம் பெற்ற இசைஞானி இளையராஜா அவர்கள் வாழ்த்துக்கள் திருச்சி ‌சிவா
@SelvaRaj-lf1cb
@SelvaRaj-lf1cb 2 года назад
എന്റെ ജീവനുതുല്യം ആയ ഒരു പാട്ടാണ് അത്🙏 അവർ എന്റെ മാത്രമാണ് 🙏🙏🙏❤️❤️❤️🙏സത്യം 🙏
@t.lakshmi2211
@t.lakshmi2211 Месяц назад
ஆடிப்பூரம் அருமையான தரிசனம்.
@Rasaik
@Rasaik 3 года назад
My Tamilian friend told me about this song few years back. Got addicted to this song 🙏🏽 listening everyday and feel like resting in mother’s lap 🙏🏽 Sree Maathre Namah 🙏🏽
@pawankalyan3562
@pawankalyan3562 2 года назад
Which state are you frm??
@GUKNAIR
@GUKNAIR Год назад
@@pawankalyan3562 from Andhra.
@vigneshwaransundaram2483
@vigneshwaransundaram2483 Год назад
Hear ohm shiva ohm from nan kadavul also
@mohan1771
@mohan1771 Год назад
@@GUKNAIR 🙏🏻
@Vickykalipandian
@Vickykalipandian Год назад
My Amma, Supreme Goddess Parashakti Lalita Devi with Mother of Tridevi Mahasaraswati, Mahalakshmi, Mahakali, !!
@saravanakumarg7330
@saravanakumarg7330 2 года назад
ராஜா போன்ற இசை ஞானம் பெற்ற ஞானி ஒருவர் தனது சொந்த குரலில் அம்மன் பாட்டு பாடும் போது நமது மனம் அமைதி பெறும் வளர்க அவர் இசை பணி