Тёмный

Japan Sumo வீரருடன் சண்டை 👊 | தூக்கி வீசிருவோம்ல😎 | Tamil Trekker 

Tamil Trekker
Подписаться 1,5 млн
Просмотров 261 тыс.
50% 1

Welcome to my channel Tamil Trekker! In this video, join me as I take on some of Japan's top sumo wrestlers in the ring! From experiencing the intense competition to making the audience laugh with my unexpected moves, this was a truly unforgettable experience.
If you're interested in learning more about the ancient Japanese sport of sumo wrestling, or just want a good laugh, be sure to watch until the end! And if you enjoyed this video, don't forget to hit the like button and subscribe to my channel for more hilarious adventures.
Don't forget to hit the like button, leave a comment, and subscribe to our channels for more exciting and surprising content!
********************
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
​********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
​********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
​********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
Follow us on Social Media:
FB - / tamiltrekkerofficial
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekker.com/
Patreon: / tamiltrekker

Опубликовано:

 

8 май 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 796   
@sadu7139
@sadu7139 Год назад
Bro உங்க அம்மா கிட்ட இருந்து மசாலா பொருட்கல் வாங்கிணே ரொம்ப நல்லா இருத்தது
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial Год назад
Nandri
@jjamir69
@jjamir69 Год назад
Real words bro
@BILLIONRIDER-kv3de
@BILLIONRIDER-kv3de Год назад
@ANALMSK அணல் சித்தன் yov nee ingyim vanthtiya
@nithyanandanpalanisamy8041
@nithyanandanpalanisamy8041 Год назад
​@@BILLIONRIDER-kv3de 😂😂😂😂
@akmcorecuttingservice1460
@akmcorecuttingservice1460 Год назад
Pro bhuvan phone number anuppunga pls
@devsanjay7063
@devsanjay7063 Год назад
தலைவன் ஜப்பான்லயே🙏 இந்தியாவ பெருமை படுத்திட்டான் வாழ்க சுமோ புவி 💪🙋🏻
@arsha524
@arsha524 Год назад
Periamairu poda loosu koodhi 🤫
@JTS_Akhil
@JTS_Akhil Год назад
12:23 vetri vel veera vel😅🎉🎉🎉🎉
@n0faP_thurai_amaichar
@n0faP_thurai_amaichar Год назад
vera vel aah, vera level maari solra, veera vel
@premennumnaan
@premennumnaan Год назад
Love you jts fam 😍
@kaverikathirvel9131
@kaverikathirvel9131 Год назад
பிழையில்லாமல் டைப் செய்ய மாட்டீங்களா
@user-vc6io3ug8m
@user-vc6io3ug8m Год назад
@@kaverikathirvel9131 டைப் என்ற வார்தகளை தவறு தானே 😁 தமிழிலில் எழுதலாமே அந்த வார்த்தகளை மட்டும்
@sathishkumar105
@sathishkumar105 Год назад
​@@user-vc6io3ug8mena bro kaveri kathir vel ah seruppa sani la mukki adichu vittu irukeengaa paahh
@sivamanickam7891
@sivamanickam7891 Год назад
ஒரே சிரிப்புத்தான் முடியல தம்பி😂😂 தம்பியை நினைக்கும் போது ஒரு தமிழனாக எனக்கு பெருமையாக இருக்கிறது. வாழ்த்துகள் தம்பியா❤❤❤
@nizambro1876
@nizambro1876 Год назад
எங்க தலைக்கு எவ்ளோ தில்லு னு பாத்தியா 😂😂😂😂
@hajielpadi
@hajielpadi Год назад
summa kalakkuraaru
@riders_choice_2k
@riders_choice_2k Год назад
🔥🔥🔥
@senthilkumaryeskey219
@senthilkumaryeskey219 Год назад
இந்திய சுமோ சங்கதலைவர் அவர்களே வாழ்த்துக்கள்
@nithya2139
@nithya2139 Год назад
Loosu..
@Vergil-sparda08
@Vergil-sparda08 Год назад
@@nithya2139 unaku ippa enna prichana? Pudikalaya mooditu pongadi
@santhoshm6501
@santhoshm6501 Год назад
உண்மையா சொல்றேன் புவனி தமிழ் நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம்...
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Год назад
உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ஒரு ஜப்பானிய சுமோ வீரரை வென்ற தமிழக வீரர் 💪 இணைந்து வழங்குவோர் Tamil trekker subscribers 🤩🥰💐
@chennaiponnu8460
@chennaiponnu8460 Год назад
தமிழன் எங்கு சென்றாலும் வெற்றி தான்😎Peace 🕊️
@arsha524
@arsha524 Год назад
Rombo over ah pesa venam thamizhans matum tha power iruka sootha moodikitu iruku illana 🍒 ya nasikkiduvan 🤫
@abdulkalic9508
@abdulkalic9508 Год назад
வீட்டில் இருந்து கொண்டே உலகம் முழுவதையும் சுற்றிப் பார்க்கின்றேன் உங்களது வீடியோக்கள் மூலம் ❤️❤️❤️❤️😍😍😍😍
@abdulkalic9508
@abdulkalic9508 Год назад
வெளிநாடு செல்ல காசில்லாமல் இந்த வீடியோவை பார்ப்போர் சார்பாக இந்த வீடியோ 1M + views பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐😉😉😉😉
@renukaammasi2000
@renukaammasi2000 Год назад
😊😊😊
@arulanand7890
@arulanand7890 Год назад
super dro I'm in banglore
@UFC209Diaz
@UFC209Diaz Год назад
Dei thevidiya pulla
@trichynamtamilar2026
@trichynamtamilar2026 Год назад
உலகத்தை வென்றான் தமிழன்❤❤❤
@shajshaj3011
@shajshaj3011 Год назад
தமிழன் என்று சொல்வதில் பெருமையாக இருக்கிறது❤❤❤
@tamiljothi5775
@tamiljothi5775 Год назад
உண்மையில் புவனி நீங்க திறமையானவர் அந்த கருப்பு வெலிட் போட்டிருந்த வீரர் முறையும் தோக்கடித்தார் நீங்க தோற்றவர் கூட போகாமல் இவர் கூட போனது வேற லெவல் எந்த பயிச்சியும் இல்லாமல் வெற்றி பெற்றீர்கள் உங்களோடு சண்டை செய்த அந்த வீரர் அதிச்சி ஆகிருப்பார் உங்க திறமையை பார்த்து அவர் முயச்ச்சி செய்தார் நீங்கள் வேற மாதிரி சுத்திவிட்டு வெற்றி பெற்றுவிட்டீர்கள் தமிழனால் முடியாதது எதுவும் இல்லை என்பதற்கு இது உதாரணம் 👌
@mksamy7246
@mksamy7246 Год назад
வெறும் 2 அரை நாட்களில் உங்கள் ரஷ்யா , சீனா, ஜப்பான் பதிவுகளை பார்காததை பார்த்துவிட்டேன் மொத்தம் நாற்பது வீடியோ 🎉🎉😊😊
@kajathala5921
@kajathala5921 Год назад
மனகவலையை மறக்க வைக்கும் புவனி அண்ணாவை யாருக்கு பிடிக்கும் 🙋‍♂️
@saravanans2258
@saravanans2258 Год назад
Yes bro
@VISHNU-it4hy
@VISHNU-it4hy Год назад
Aala vidra pundaloka😢
@mkshortsreels
@mkshortsreels Год назад
​@@VISHNU-it4hy 😂😂😂
@mkshortsreels
@mkshortsreels Год назад
Pudikkum sonna edhum thara poriya kirukku cutie
@manimarankrishnamoorthy8172
Indian sumo champion Bhuvani.. really awesome video. Never seen such kind of fantastic video. All the best World Traveller ❤❤❤❤
@vishwaroopam
@vishwaroopam Год назад
எங்கள் தமிழனின் பெருமையை நிரூபித்துள்ளீர்கள்
@senthilkanishk4277
@senthilkanishk4277 Год назад
தமிழனுக்கு எங்கு சென்றாலும் வெற்றி தான் வாழ்க தமிழ் வளர்க தமிழ் ட்ரிக்கர் புவாணி ❤❤❤
@vinothganesan
@vinothganesan Год назад
அடுத்து வர இருக்கும் அமேசான் காடு சீரியஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤🎉
@jsk1238
@jsk1238 Год назад
யம்மாடி இவ்வளவு பெரிய உடம்பா. மாமிச மலையுடன் மோதி வென்று விட்டீர்கள்.வாழ்த்துகள்.மிக அருமையாக வீடியோ எடுத்து எங்களை மகிழ்ச்சி படுத்து கிரீர்கள் . நன்றி
@bhagyaraj5251
@bhagyaraj5251 Год назад
தொட்டதனைத்திலும் வெற்றி. உங்களாள் நாங்கள் தமிழனென்ற பெருமை கொள்கிறோம்.சாதியுங்கள்
@santhanasekar1106
@santhanasekar1106 Год назад
சகோ நம எல்லாம் வாடிவாசல் முரட்டுக்காளை யை அடக்கி யா தமிழன் சுமோ வீரரை அடக்கி ஆளும் தமிழன்❤❤❤
@abdulkalic9508
@abdulkalic9508 Год назад
சோழனின் பயணம் தொடரும் 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️
@jessyantony5353
@jessyantony5353 Год назад
❤❤❤❤❤
@Emma_Myers248
@Emma_Myers248 Год назад
❤❤❤
@Yessappa_pillai
@Yessappa_pillai Год назад
😂😂
@SaravanaKumar-ih1uu
@SaravanaKumar-ih1uu Год назад
Tamilan
@SaravanaKumar-ih1uu
@SaravanaKumar-ih1uu Год назад
All in tamilan
@pmhari619
@pmhari619 Год назад
இங்கு சென்றாலும் தமிழன் தனது வெற்றி கொடியை நாட்டுவான், என்பதற்கு ஒரு சிறந்த காரணத்தை காட்டி விட்டீர்கள் புவனி... உண்மையிலேயே உங்கள் ஆற்றல் தான் உங்களை அங்கு வெற்றி பெறச் செய்து இருக்கிறது...❣️💥💯🇮🇳
@nobbbbbbbbbita.0435
@nobbbbbbbbbita.0435 Год назад
3:11 thalaivan cameo 😂
@baskarsethupathi2029
@baskarsethupathi2029 Год назад
Who are you man💪💪 , have lot of stuff , confident and fun , Keep rocking , great succeed ahead.,
@rachelabi1903
@rachelabi1903 Год назад
Advance wishes to your US trip bhuvani . Eagerly waiting 😍
@sivaramankrishnan6362
@sivaramankrishnan6362 Год назад
அருமை, சுமோ மல்யுத்த வீரரை வென்று விட்டீர்கள்💪
@arshadyousuf9444
@arshadyousuf9444 Год назад
military nee vera level thala🔥🔥🔥🔥 love u from from Sri Lanka 😍
@arshadyousuf9444
@arshadyousuf9444 Год назад
@ANALMSK_SITHTHAN 😀😀
@Arunkumar-ix5es
@Arunkumar-ix5es Год назад
சூப்பர். Veralevel sumo video bro. தமிழனின் 💪வீரம் ஜப்பானில் இந்தியாவுக்கு கிடைத்த பெருமை .💐🤝👍👌🏼
@RajeshKumar-oj6uw
@RajeshKumar-oj6uw Год назад
Bro உங்கள காமெடி பீசுனு நினைச்சன்.... எவ்ளோ பலம் இருக்க ❤... இல்ல மேட்ச் பிக்சிங்க..😅😅.. வித்தியாசமா வீடியோ போடும் புவனிக்கு வாழ்த்துக்கள் ❤❤❤ ராஜேஷ் குமார் ர Pharmacist ஓமான்....
@rajakannan7727
@rajakannan7727 Год назад
Repeat mode la pathuttu irukka entha video va sema fun❤
@vijayakumar5267
@vijayakumar5267 Год назад
Hi bro, கடல் கடந்து நாடு கடந்து மறத் தமிழனின் மானத்தை காப்பாற்றிய எங்கள் boo master 👏👏👏👏👏❤❤❤❤. சென்ற இடமெல்லாம் சிறப்பு🎉🎉🎉🎉
@maragathavelc4992
@maragathavelc4992 Год назад
கொஞ்சமா நஞ்சமா நாங்க இருபத்தி ஒன்பது நாடுகளில் உணவு சாப்பிட்ட இருக்கோம் எப்பேர்ப்பட்ட மலையும் விழ வைத்து விட்டோம் இல்ல 🤗🤗💪💪🤩🤩
@jayaraninadesan6982
@jayaraninadesan6982 Год назад
You rocked it Bhuvani👍🤝
@arahimkhan
@arahimkhan Год назад
Tamil Trekker is on another level with fresh contents
@vijikrishna1
@vijikrishna1 Год назад
Amazing congratulations 🎉 we are all proud of you ….I appreciate your guts & fearlessness. Keep it up 👍 It was really interesting to watch …
@babyravi7204
@babyravi7204 Год назад
அருமையான வீடியோ அண்ணா.. சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது....
@indarm8172
@indarm8172 Год назад
Tata sumo ஓட்டும் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள்
@vjselva4887
@vjselva4887 Год назад
😂
@aemuruga1035
@aemuruga1035 Год назад
Engalukkum semma enjoyment bro 😅😅
@lyriccorner828
@lyriccorner828 Год назад
Super ah irunchu naa...jolly ya irunga enjoy pannunga Naa.... மென்மேலும் வளர இந்த தம்பியின் வாழ்த்துகள் ❤❤❤ அண்ணா..
@rjframes7939
@rjframes7939 Год назад
Hai Brother... இன்று முதல் திரு.புவனி அவர்கள் தஞ்சை மாவட்ட சுமோ சங்கத் தலைவர் என்று அழைக்கப்படுவார்... வாழ்த்துக்கள்...
@SindhuKarthiofficial
@SindhuKarthiofficial Год назад
Japan 29 county congratulations bro keep going until you reach your Goal ..god is with always ❤
@spkm9393
@spkm9393 Год назад
வாழ்த்துக்கள் 2 K, வின் இந்தியாவின் உலகம்சுற்றும் வாலிபனே , தஞ்சாவூர்காரங்களை சமயோசித புத்திசாலி என்பதை உண்மையாகிய தம்பியே வாழ்க வளமுடன்
@gowthamloganadhan844
@gowthamloganadhan844 11 месяцев назад
Intha manusan thanya discovery chennal mari sema entertainment pandraru best youtube chennal 🔥🔥
@abinpaulraj7143
@abinpaulraj7143 Год назад
Thalaivare 😂vera level 🎉😊❤
@rkmpjm.05
@rkmpjm.05 Год назад
After watching, your 1000 feet mountain lonely trekking and Siria videos, your huge fan bro.🎉🎉🎉🎉🎉
@noushadabdul4803
@noushadabdul4803 Год назад
Japanil kalyana Raaman paarththirukkiren,but Ippothaan Japanil sumo Buvani paarkkiren super saathichchitteenka.vera level.👍
@user-bg9uy6ix7f
@user-bg9uy6ix7f 11 месяцев назад
மிகவும் சிறப்பு🤝😍
@user-hk4hx4ej3e
@user-hk4hx4ej3e 2 месяца назад
சூப்பர் அண்ணா நீங்க ஜெயிப்பிங்கண்ணு எதிர்பாக்கவே இல்லை🎉🎉🎉
@sarandhoom1
@sarandhoom1 Год назад
Bro, unga sportsman spirit vera level......neenga win panadhu naane win pana madiri irundichu👍✌️
@Karthikeyacheliyan
@Karthikeyacheliyan Год назад
சிறப்பு வாழ்த்துகள்
@SAISARAN698
@SAISARAN698 Год назад
Sirippa control panna mudiyala but super Bro sema ponga Naama jeichchuttom maara moment 🎉🎉🎉❤❤❤ 😂😂😂😂😂😂😂😂
@milir123
@milir123 Год назад
சிறப்பு நண்பா!! வாழ்த்துகள்
@sridevig759
@sridevig759 Год назад
Really great keep it up and thodaratum ungal payanum
@yovanpichai474
@yovanpichai474 Год назад
புவி உங்க தன்னம்பிக்கைக்கு ஒரு சல்யூட்.
@jeganathankamali6490
@jeganathankamali6490 Год назад
Great Salute To You Bro 👍👌👏😌🙏
@dailydestinations6828
@dailydestinations6828 Год назад
Bhuvaniஐ காண நம்ம CM ஐப்பான் வந்துட்டு இருக்கார்😂😂😂
@jebathangaraj7323
@jebathangaraj7323 Год назад
Thambi mahene kadavul ungalai ஆசிர்வதிக்கட்டும்.may.god bless you.
@RajKumar-ho5uv
@RajKumar-ho5uv Год назад
Vera level bro neenga.. super experience 🎉🎉
@balae5781
@balae5781 Год назад
I can't control my laugh while ur fighting with him.... Chance sa ela vera level
@shahulhameed-gc5tr
@shahulhameed-gc5tr Год назад
சூப்பர் புவனி நான் கமண்ட்ல கேட்ட சுமோ பைல்வானை காட்டினீங்க.அருமை😅😅
@GaneshGanesh-se3uh
@GaneshGanesh-se3uh Год назад
புவனி உலகம் முழுவதும் நீ வர வேண்டும் பவனி ❤️🔥
@the_gold_miner
@the_gold_miner Год назад
Unexpected victory ❤❤❤
@Kumarkumar-fn1vy
@Kumarkumar-fn1vy Год назад
Super sumo bro negala tough kodupika pola iruka 🎉🎉
@velmuruganmurugandi4520
@velmuruganmurugandi4520 Год назад
அருமையான பதிவு.நான் நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த விளையாட்டு.மிகவும் நன்றி.
@abhin1559
@abhin1559 Год назад
Bro romba manasu nunthu irundha unga video notification vandhathu adha parthan naan romba enjoy this video superb thanks lord Ella video vida this amazing kandippa trending for this video
@selvanayagiselvisp1551
@selvanayagiselvisp1551 Год назад
Work mudichudu v2uku vantha bhuvani video potrukaranu than pakkanumnu thonuthu bhuvani ur video ku adidd agiten
@thanushan.d9
@thanushan.d9 Год назад
Semma bro idhu semma fun ah irundhuchu 🤣🤣🤣🤣🤣
@rajubhai1999
@rajubhai1999 11 месяцев назад
தம்பி உங்கள் பயணம் மேலும் சிறப்படைய எனது வாழ்த்துகள் 😊
@user-fx1jn9fv4r
@user-fx1jn9fv4r 6 месяцев назад
Warey comedya iruku bro😂😂... Sumu fighting... Anda toppi nalla set aagudu ungalku😂😂🤭🤭
@ganeshprabhun6825
@ganeshprabhun6825 Год назад
Super Good Bhuvani JAPAN TOUR
@murugesanmurugesan7103
@murugesanmurugesan7103 Год назад
வேரலேவல் experience bro, நா yathirpaarkala,💪💪💪💪🎊🎊🎊
@sathyaprakashthangavel658
@sathyaprakashthangavel658 Год назад
சூப்பர் புரோ நன்றி இந்தியாவோட பாகுபலி நீங்க
@cynthiabalag
@cynthiabalag Год назад
Super super kalakitinga bro 😊☺️🙌🙌🙌🙌👌👌👌
@seenuhampiseenuhampi3915
@seenuhampiseenuhampi3915 Год назад
Bro semma comedy ya irukku😅😅
@nivethabhagathsingh2646
@nivethabhagathsingh2646 Год назад
Vera leval bro... Goodjob...
@SubhasAdukkalai
@SubhasAdukkalai Год назад
வேறலெவல் புவனி.... ஜெயிச்சிட்ட வாழ்த்துக்கள் 🙏
@ramanamobileskdl
@ramanamobileskdl Год назад
உலகத்தை பவனி வரும் புவனி அவர்களுக்கு வாழ்த்துக்கள்🔥🔥
@tarajes6600
@tarajes6600 Год назад
Super romba fun na eruthuchu
@thalathalapathi2.089
@thalathalapathi2.089 Год назад
Oh korali vithayaa supew bro😂😂😂😂😂😂
@deephan67
@deephan67 Год назад
Keep rocking bro 💪
@soulofsri
@soulofsri Год назад
சிங்கம் களம் எரங்கிடுச்சே😂 bro superb broரொம்ப நாள்க்கு அப்பரம் என் கவலைகள் மறந்து சிரித்த தருனம்...all the best for your upcoming videos iam waiting😉👍 my favourite அவங்களுக்கு equala நீங்க try பன்னது semma bro...
@sadamrf2649
@sadamrf2649 Год назад
Super bro video nalla irrunthuchu😝😝😝
@vmkcable5634
@vmkcable5634 Год назад
Sumo fighter Tamil Trekker Super winner ,God bless you, Take care in your valuable trips.🙏🙏🙏
@vigneshs9951
@vigneshs9951 Год назад
Ji semma paaka ve semmaya iruku
@sakthivinayak6107
@sakthivinayak6107 Год назад
அருமையாக உள்ளது சகோநன்றி❤❤❤
@ganesh.m2700
@ganesh.m2700 Год назад
Veara level pannitinga bro 🔥🔥🔥🔥
@dmiserv2093
@dmiserv2093 Год назад
11:55 hero entry 😅😅 ThQ Bhuvani for hilarious vlog Stay blessed and happy 💚
@sivaneshanzx1185
@sivaneshanzx1185 Год назад
Thalaivaa. Sumo. Santai. Paarkkave. Semmaiyaa.irukku.🔥🔥👍👍veriththanamaavum.irukku.🔥🔥🔥🔥🔥🔥🔥🔥athulayum.neenka.vilaiyaantathu.rompa.rompa.suparaa.irunthathu.vaalththukal.💐💐🌺🌺👍👍👏👏😊😊😇😇
@meganathanm5066
@meganathanm5066 Год назад
Nee kalakku Thala..unakku appuram Evanum world I ye round ponathunnu RU-vid il video podakoodathu..semma mass pannura
@alicem9029
@alicem9029 Год назад
Thank you bro for making us laugh and proud at the sam time
@selvanayagiselvisp1551
@selvanayagiselvisp1551 Год назад
Super a irunthuchu vairu valika sirichan pa semma poo
@p.sakthivel.5740
@p.sakthivel.5740 Год назад
மாஸ் பண்றீங்க தலைவா 🤝❤️
@PrabakaranPraba-jp5eg
@PrabakaranPraba-jp5eg 8 месяцев назад
11:02 that moment singam kalam yerankiruchu Tamil trekker mind voice: singama Nan epoda sonnen 😂😂😂😂
@rajeshmktg85
@rajeshmktg85 Год назад
Bhuvani Bhuvani Bhuvani really amazing nan yathir parkala Bhuvani romba santhosam arumai Bhuvani 😊😊😊athum balck belt is so strong person yapudi ipudi❤❤
@Sp-Thusi
@Sp-Thusi Год назад
Valththukkal bro
@Devilskitchen3805
@Devilskitchen3805 Год назад
You are proud to be indian❤❤
@jagandeep007
@jagandeep007 Год назад
Nalla tharamannaa sambavam last la.. supr thalaa😂😂
Далее
POLI зовет Газана
00:12
Просмотров 633 тыс.
Dating Thai Beautiful Lady Model | Tamil Trekker
28:41
Просмотров 932 тыс.