Тёмный

Jaya Jaya Devi Durga Devi Saranam with Tamil Lyrics | ஜெய ஜெய தேவி துர்கா தேவி | Mahanadhi Shobana 

Fairy Blossoms
Подписаться 67 тыс.
Просмотров 11 млн
50% 1

"Jaya Jaya Devi Durga Devi Saranam" Song Sung By Mahanadhi Shobana.
"ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி
துர்கா தேவி சரணம் ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி
துர்கா தேவி சரணம் கனக துர்கா தேவி சரணம்
சரணம் துர்கா தேவி சரணம் ஜெய ஜெய தேவி சரணம் துர்கா தேவி சரணம்"
"துர்க்கை அம்மனை துதித்தால் என்றும் துன்பம் பறந்தோடும்
தர்மம் காக்கும் தாயும் அவளை தரிசனம் கண்டால் போதும்"
🙏ஓம் சக்தி🙏
#jayajayadevidurgadevi
#navarathrisong
#ammansongs

Опубликовано:

 

27 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,9 тыс.   
@vengaiezhil9244
@vengaiezhil9244 Год назад
அம்மா உன் வரத்தால் தான் எனக்கு பெண் குழந்தை பிறந்து உங்க மகிமை பெரியது அம்மா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vithuvithusha2896
@vithuvithusha2896 4 месяца назад
👐👐👐👐👐👐👐🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
@jayabalananthi5345
@jayabalananthi5345 Год назад
என் கணவருக்கு நல்ல புத்தி கொடுத்து நல்ல வேலையை தரணும் தாயே 🙏🏻🙏🏻🙏🏻
@RukanthaPriya
@RukanthaPriya Год назад
❤❤❤😂
@rajusethuraman7639
@rajusethuraman7639 10 месяцев назад
மண்ணுலகில் அனைத்து மக்களும் நோய் நொடியின்றி வாழ அருள் புரிய வேண்டும் தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@letchumynadasan2402
@letchumynadasan2402 6 месяцев назад
😘😘
@vinod-pm8lu
@vinod-pm8lu 11 месяцев назад
உலகில் உள்ள அனைத்து ஜுவராசிகளூம் வளமுடன் வாழ அருள் புரியும் அம்மா 🙏🙏🙏
@KamalambikaiKanthasamy
@KamalambikaiKanthasamy 11 месяцев назад
துர்க்காதேவியின் அருளால் சகலசௌபாக்கியங்களும் பெற்றுவாழஎல்லோரும் வாழ கருணை புரிய வேண்டும் தாயே ஈஸ்வரி ஓம்துர்க்காதேவி சரணம்
@vellaichamyc3851
@vellaichamyc3851 2 года назад
அம்மா உலகில் வாழும் அன்னைவரும் நோய் இல்லாமல் காப்பதுமா தாயே
@itel12itel12
@itel12itel12 Год назад
❤😊😂😅😮🎉
@kavinkumarkavinkumar3282
@kavinkumarkavinkumar3282 Год назад
Supper de
@VakkathavanKumar-hu3hr
@VakkathavanKumar-hu3hr Год назад
ஓம் துர்கா தேவியே சரணம்🙏🙏🙏
@mariappangmari5151
@mariappangmari5151 Год назад
அம்மா என்னுடைய பண கடன் அனைத்தும் நிவர்த்தி ஆக வேண்டும் அம்மா
@RaniSelvakumar-y5j
@RaniSelvakumar-y5j 6 месяцев назад
அம்மா தாயே எனக்கு திருமணமாகி 13 வருடம் ஆகுது இப்போ தான் கர்பமாக இருக்க என்னக்கு நல்ல படியாக சுகப்பிரசவம் ஆக வேண்டும் தாயே ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏
@gunasuntharisunthari3333
@gunasuntharisunthari3333 5 месяцев назад
Please madam iron nutritional food and ,Area, VHN, from PH_ primary health centre , instructions is more enough. You can reach success
@shriramrajbankingservices916
@shriramrajbankingservices916 5 месяцев назад
@CRaghuRaman-c4d
@CRaghuRaman-c4d 5 месяцев назад
Don't worry Lord oppiliappanji blessings After Please go to Along with your family go to Tamilnadu Near Kumbakonam Lord oppiliappanji temple
@kumarjkkumar4215
@kumarjkkumar4215 5 месяцев назад
கண்டிப்பாக சுக பிரசவம் ஆகும்
@vimalakumar9140
@vimalakumar9140 5 месяцев назад
சுகப்பிரசவம் ஆக நன்று உடைய என்ற திருப்பதிகம் தினமும் கேளுங்கள். திருச்சிற்றம்பலம்🌺🌺🌺 ஓம் நமசிவாய
@jayabalananthi5345
@jayabalananthi5345 Год назад
எனது மகனுக்கு படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருக்கிறான் அவனுக்கு படிப்பில் ஆர்வம் வர வை தாயே உன் அருள் புரிவாய் தாயே 🙏🏻🙏🏻🙏🏻
@Jayaram_Venkatachalam
@Jayaram_Venkatachalam 11 месяцев назад
_____💛 ஜெய ஜெய தேவி 🙏_____ _____🙏 ஜெய ஜெய தேவி 🔱_____ ____🔱 துர்கா தேவி சரணம் 💛____
@SofiaDiaz4ever
@SofiaDiaz4ever 10 месяцев назад
ஓம் ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
@rajagomathi3225
@rajagomathi3225 11 месяцев назад
அம்மா என் கணவர் பிள்ளைகள் நல்லயிருக்கனும்❤🙏🙏
@selveselve1119
@selveselve1119 Год назад
அம்மா என் பிள்ளைகள் நல்ல படி படித்து நல்ல விதமாக வரவேண்டுமென வேண்டிகிரினேன்🙏🙏🙏🙏🙏🙏
@mallikamariappan2145
@mallikamariappan2145 Год назад
அம்மா எனக்கு கண்டக சனி எந்த பாதிப்பும் இல்லாம கடந்து சென்று விட்டது. இனி அஷ்டமர்த்த சனி வரப்போகுது கவனம் தேவை. என்று சொல்கிறார்கள். நீ தான் எல்லா மக்களையும் காத்து என் போன்று சனி வரபோகிற அனைவரையும் காக்க வேண்டும். ஓம் சக்தி தாயே போற்றி.
@christopher.kiruba3292
@christopher.kiruba3292 Год назад
அஷ்டமர்த்த சனி ..... உறவுகளை விட்டு பிரியலாம் ஏழாம் இடம் சனியை இலகுவாக பாதிப்பு இல்லாமல் கடந்து வந்தால்... பணியினிமித்தம் அல்லது வீடு குடிபோகுதல் காரணமாக சற்று தொலைவு தள்ளி போக அலைச்சல் தரும் திருமணம் நடந்தால் மகளை பிரியும் சுபம் மகனாக இருந்தால் மனசங்கடம் உண்டாக்கும் பிரிவு அவசரபட்டு முடிவு எடுத்தேன் கவிழ்த்தேன் என எடுக்க கூடாது தெய்வநம்பிக்கை ஆலயவழிபாடு இருப்பவர்கள் ஆலய வழிபாடு செய்வதையே அஷ்டம சனி காலத்தில் எளிய பரிகாரமாக வைத்து கொண்டால் குரு சந்திரன் இரண்டுமே.கஷ்டத்தை பூப்போல மாற்றிவிடுவார்கள் கண்கண்ட தெய்வம் சூரியனை காலையில் வணங்கினால் கடினம் சாம்பலாகி விடும் குரு சூரியன் சந்திரன் சனிஸ்வர கஷ்டத்திற்கு நிவாரணம் தந்து அருள்பாலிக்கும் தினம் தினம் வீட்டிலேயே வழிபட வாரம் ஒரு நாள் அருகில் இருக்கும் கோவில்.... சந்திரனுக்கு ப்ரீதியாகும் மாதம் ஒரு நாள் பிரசித்தி பெற்ற அம்மன் முருகன் விநாயகர் பெருமாள் கோவிலுக்கு போக தெய்வானுகிரகம் கிடைக்கும் வருடத்தில் ஒரு முறை சிவாலயம் வாய்ப்புள்ள அமாவசை .... பித்ருக்கள் ஆசிர்வாதம் பாவம் தொலையும்.... இதற்கு மேல் ஒரு கடவுளுக்கு நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்
@MuthuKumar-wd8nl
@MuthuKumar-wd8nl 9 месяцев назад
எல்லாம் அம்மா கால்மாட்டில் சரணம்
@sathyapriya7129
@sathyapriya7129 2 года назад
ஓம் ஶ்ரீ துர்கா தேவி தாயே போற்றி என்னுடைய கடன்களை விரைவில் தீர்க அருள் புரிய வேண்டும் 💐💐💐💐💐💐💐💐💐💐💐
@SasiKumar-bn4vg
@SasiKumar-bn4vg 10 месяцев назад
ஓம் துர்கா தேவி சரணம்🙏🙏🙏🙏🙏🙏 🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
@santhisanthi9291
@santhisanthi9291 2 года назад
🙏🙏🙏🙏மகன் பயம் நீங்கி இனி எந்த கஷ்டமும் இல்லாம நல்லா இருக்கனும் தாயே 🙏🙏🙏♥️🌹
@dammarathana1531
@dammarathana1531 Год назад
අනේ මෑණියනේ ඔබ තමීයගෙ බැති මතාව ආරශ්සා කරන්නෙ මගෙ හදවතෙ වැඩි සිටින්න මාතා මගෙ ජීවීතය තියෙන කල් ජය මහා රාණි 🙏🙏🙏🙏
@Artsaravanan-gq9cl
@Artsaravanan-gq9cl 4 месяца назад
அம்மா மனதுக்கு நிம்மதி யும் அமைதியும் தருக
@KavithamurugavelKavi
@KavithamurugavelKavi 5 месяцев назад
அம்மா தாயே பயத்தை போக்குங்கள்
@raghavanusha8819
@raghavanusha8819 4 месяца назад
என் குடும்ப பிரச்சினை விரைவில் தீரவேண்டும் அம்மா....
@abinayas5876
@abinayas5876 4 месяца назад
அம்மா எனது அண்ணன் உடல் நிலை மற்றும் அவருக்கு அமைந்த வாழ்கை நல்லா படியாக இருக்க வேண்டும் எங்களுடன் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும் அம்மா தாயே நீயே துணை எனது மன வலி உனக்கு தெரியும் உன்னுடைய அன்பும் ஆதரவும் எங்களுக்கு வேண்டும் தாயே துணை நீயே..
@ShaktiShakti-m5c
@ShaktiShakti-m5c 3 месяца назад
Amma thayei yen kozandhaikaluku sandhosatha kodunka thayei yen chinna ponnuku nalla manamagan varanum thayei yen kozandhaikaluku sandhosatha kodunka thayei
@ShaktiShakti-m5c
@ShaktiShakti-m5c 3 месяца назад
Amma yenka kastatha yellathaum sari pannidu thayei yen kozandhaikaluku sandhosatha kodunka thayei
@ShaktiShakti-m5c
@ShaktiShakti-m5c 3 месяца назад
Amma thayei yen kozandhaikaluku sandhosatha kodunka thayei yen odambu prachana yellathaum sari pannidu thayei yen kozandhaikaluku sandhosatha kodunka thayei yen nilamaya Sari pannidu thayei yen kozandhaikaluku sandhosatha kodunka thayei yenka kastatha yellathaum theerthu vaiunkal thayei yenkaluku sandhosatha kodunka thayei
@rajalakshmimj7183
@rajalakshmimj7183 11 месяцев назад
அம்மா தாயே என் மகனுக்கு திருமணம் செய்து கொடுங்கள் அம்மா தாயே.
@dhanasekarandhanasekaran4027
ஓம் ஸ்ரீ துர்காதேவி அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
@jeyabaljeyabal5696
@jeyabaljeyabal5696 2 года назад
தாயே மகளுக்கு உன் அருளுலால் நல்ல முறை யில் பேரன் பிரசவிக்கவேண்டும்..துர்க்காதேவி சரணம்,.
@raguls364
@raguls364 2 года назад
தாயே மகளுக்கு உன் அருளால் நல்ல முறையில் பேரன் பிரசவிக்க வேண்டும். துர்கா தேவி சரணம்.
@Vijayalakshmi-sb9qd
@Vijayalakshmi-sb9qd 2 года назад
ஹழநநசஞறளள மற்றும்
@LazimaRoss
@LazimaRoss 6 месяцев назад
துர்க்கை அம்மா நா நல்லா படிக்கனும்❤❤❤
@jayak4824
@jayak4824 4 месяца назад
Om sakthi parasakthi Amma thaye enai kapartu Amma
@sindhusindhu5143
@sindhusindhu5143 4 месяца назад
அம்மா தாயே துர்க்கை அம்மனே எனக்கும் விரைவில் நல்ல இடத்தில் திருமணம் நடக்க வேண்டும்.
@shobarani-xv9ku
@shobarani-xv9ku Год назад
அம்மாகடைசி வரைக்கும் எங்க கூட தான் இருக்கணும் அம்மா தாயே துர்க்கை அம்மா
@rangaraosumathi7455
@rangaraosumathi7455 10 месяцев назад
அம்மா தாயே ஜெய ஜெய தேவி சரணம் துர்கா தேவி சரணம் போற்றி போற்றி போற்றி எனது ஏழ்மையை போக்குங்கள் தாயே
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 Год назад
அம்மா காப்பாற்று ❤️❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@indiantrainlover3784
@indiantrainlover3784 11 месяцев назад
என் தம்பி மனைவிக்கு குழந்தை வரம் தருவாய் அம்மா
@mariappangmari5151
@mariappangmari5151 Год назад
அம்மா என்னுடைய பண கடன் அனைத்தும் உடன் நிவர்த்தி ஆக வேண்டும் அம்மா
@irulandimuthu8606
@irulandimuthu8606 2 года назад
ஓம்சிவகாளிதாயேபோற்றி ஓம்காமாட்சிதாயேபோற்றி ஓம்கமாலாட்சிதாயேபோற்றி ஓம்மகமாயிதாயேபோற்றி ஓம்மீனாட்சிதாயேபோற்றி ஓம்நீலாயதாட்சிதாயேபோற்றி ஓம்விசாலாட்சிதாயேபோற்றி ஓம்சிநேகவல்லிதாயேபோற்றி ஓம்சௌந்தரநாயகிதாயேபோற்றி ஓம்கருமாரிதாயேபோற்றி ஓம்சுந்தரபரமேஸ்வரிதாயேபோற்றி ஓம்அபிராமிதாயேபோற்றி ஓம்பிரத்தியங்கிராதேவிதாயேபோற்றி ஓம்கொப்புடையம்மன்தாயேபோற்றி ஓம்முத்துமாரியம்மன்போற்றி ஓம்பாலாதிரிபுரசுந்தரிதாயேபோற்றி ஆத்தாளேஎங்கள்அபிராமிவல்லியை அண்டமெல்லாம்பூத்தாளேமாதுளம்பூநிறத்தாளே காத்தாளேஅங்குசபாசங்குசுமங்கரும்பும்அங்கை சேர்த்தாளேமுக்கண்ணியைதொழுவார்க்குஒருதீங்கும்இல்லையே ஓம்பூர்புவஸ்ஸஹ தத்ஸவிதுர்வரேன்யம் பர்கோதேவஸ்யதீமஹி தியோயோனப்ரசோதயாத் ஓம்சிவகாளிதாயேபோற்றி 🌿🌺🌸🌹🍀💮☘️🥀🌼🌷🏵🌻🍌🍌🍇🍋🍐🍊🍎🍒🍉🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏
@saimithrasahana1517
@saimithrasahana1517 Год назад
அம்மா தாயே துர்க்கை அம்மன் போற்றி 🙏 உங்கள் பிள்ளைகளை காத்து ஆசிர்வாதம் செய்ய வேண்டும் ஓம் துர்க்கை அம்மன் போற்றி 🙏🙏🙏🙏💝
@ln.dr.viswanathad7400
@ln.dr.viswanathad7400 2 года назад
உலக மக்கள் அனைவரும் ஒழுக்கம் நல்லெண்ணம் நீண்ட ஆயுள் நிறைந்த ஆரோக்கியம் பரந்த மனப்பான்மை பரோபகாரம் ஒற்றுமை நிலைத்த செல்வம் பெற்று நீடூழி குடும்பத்துடன் வாழ இயற்கை இறை சக்திகள் அருளட்டும்
@thikthik3629
@thikthik3629 Год назад
🙏🙏🙏
@Premla-b2c
@Premla-b2c 21 день назад
அம்மா என் பிள்ளைகள் நலம் பெற வேண்டும்
@lavanya980
@lavanya980 2 года назад
Amma thaye en ammavai neengal than enda kuraium illamal kappatta vendum athatgaga en ueirai vendumanalum eduththu kollungal en ammavai nalla padiyaga urukku anuppivita vendum ena vendukiren ulagali anaivarium thangal kaththu arula vendum ena vendukiren 🙏🙏🙏🙏
@kumara1217
@kumara1217 2 года назад
🙏🏼
@swaminathanmalar1974
@swaminathanmalar1974 6 месяцев назад
Om Sri Jaya Jaya Durgathevi yours Thiruvadi Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯❤❤❤
@sathyapriya7129
@sathyapriya7129 Год назад
அம்மா என் குடும்பத்தை வறுமையில் இருந்து காப்பாற்றுங்கள்💐💐💐 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@amsaveniparthiban6765
@amsaveniparthiban6765 Месяц назад
ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம் அம்மா 🙏🙏🙏🙏
@MSK36934
@MSK36934 Год назад
வாழ்க நலமாக செழிப்பாக வாழ்க🙏🙏🙏🙏
@ram.ram.7291
@ram.ram.7291 5 месяцев назад
Sri Jaya devi Thorkka devi saranam. yennai saraniya vidam serthu viyu thaie.. 🌿🌿🌿🌹🌹🌹🌺🌺🌺🤲🤲🤲
@RamaSamy-n6l
@RamaSamy-n6l 4 месяца назад
அம்மா நான் வெளிநாடு செல்ல அருள் புரிவாயாக தாயே
@manjusamy6309
@manjusamy6309 2 года назад
ஜெய ஜெய தேவி சரணம் துர்காதேவி சரணம் எல்லாம் மக்கள் நல்வாழ்வு தரும் அம்மா தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
@seenumeena-pb9vp
@seenumeena-pb9vp 10 месяцев назад
Amma en karuvil irukkum kuzhanthai nee tha Amma kakka vendum 🙏🙏🙏🙏🙏🙏
@vishnu3161
@vishnu3161 2 года назад
திருமணம் நல்லபடியா அமையனும் அம்மா
@veerasathya1718
@veerasathya1718 2 года назад
ஜெய ஜெய தேவி ஜெய தேவி துர்கா தேவி சரணம்
@Megala-s7s
@Megala-s7s 9 месяцев назад
Amma nalla pathil varanum ma..unaiye saranam adainten amma😢😢😢
@saimithrasahana1517
@saimithrasahana1517 Год назад
அம்மா தாயே எங்களுக்கு துணை வர வேண்டும் 🙏 மன அமைதி மன நிம்மதி நம்பிக்கை தைரியம் தந்து துணை யாக இருக்க வேண்டும் ஓம் துர்க்கை அம்மன் போற்றி 🙏🙏🙏🙏💝
@subbaiahsugash6877
@subbaiahsugash6877 4 месяца назад
Thayee Durga Amma en magala kapathu ava sari aaitanum thayee arul purivayaga 🙏🙏🙏
@mariyamnancy667
@mariyamnancy667 10 месяцев назад
I get peace of mind and success in every walks of life be with me and with my family for ever AMMA Pottri Pottri❤
@adhilakshmi654
@adhilakshmi654 8 месяцев назад
Amma enakku kuzhanthai varam vendum amma🙏Kan thiranthu paramma🙏🙏🙏🙏🙏
@sucess805
@sucess805 9 месяцев назад
தாயே காப்பாற்று எனக்கு பழைய பொருளாதார நிலைக்கு கொண்டு வா USANA வில் வெற்றி அடைய அருள் பரிவாய் தாயே சரணம்
@k.arunajothik.arunajothi792
@k.arunajothik.arunajothi792 6 месяцев назад
💐💐💐💐💐💐ஓம்சக்தி தாயே துணை💓🤍❤️💗💝💘💞🌹🌸🌼🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺........
@Esh_arynha
@Esh_arynha 3 года назад
என் பிரச்சனைகள் நீங்கனும் அம்மா 🙏
@jasoguru6265
@jasoguru6265 2 года назад
நீ யார் பிரச்சனைக்கும் போகாதே, மற்றவர்களை நம்பாதே!
@kalpanakalpana755
@kalpanakalpana755 2 года назад
Ungaprachna sekkiram nengum thurga Devi
@mikomiko4079
@mikomiko4079 3 месяца назад
Super song 🙏🙏🙏🙏🙏🙏
@SivaSiva-bs1ro
@SivaSiva-bs1ro 2 года назад
ஓம்ஜெயதூர்காதேவி. சரணம் 🙏🙏🙏
@raguls364
@raguls364 2 года назад
ஓம் ஜெய துர்கா தேவி சரணம்
@Ravikalai-f3b
@Ravikalai-f3b 9 месяцев назад
ஓம் துர்க்கை அம்மன் தாயே துனை நான் வாடகை வீட்டில் இருக்கிறேன் சொந்த வீடு அமைய வேண்டும் தாயே
@chitradoss3340
@chitradoss3340 2 года назад
அம்மா ne enaku nallathu செய்வாய் enaku துணையாக இருப்பாய் என்று நம்பிக்கை enaku irukirathu அம்மா இன்ஸ்க்கு துணையாக இருப்பீஸியா அம்மா
@PriyaPriya-c8g
@PriyaPriya-c8g 3 месяца назад
என்னோட கொழைந்தை எண்கிட பால் குடிக்க மாற்ற மா என்கிட ஆவ்வ என்கிட பால் குடிக்கணும் மா தாயே
@shilpikanedunchezhiyan0907
@shilpikanedunchezhiyan0907 Год назад
ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம் 🔱🙏 துர்க்கை போற்றி 🙇
@ponrajraj4791
@ponrajraj4791 8 месяцев назад
அம்மா என் உடல் நலம் பெற வேண்டும் அம்மா
@newworld1959
@newworld1959 2 года назад
ஜெய ஜெய தேவி 🙏ஜெய ஜெய தேவி 🙏துர்க்கா தேவி சரணம் 🙏🙏ஜெய ஜெய தேவி 🙏ஜெய ஜெய தேவி🙏 துர்க்கா தேவி சரணம் 🙏கனக துர்க்கா தேவி சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@btsarmygirl8707
@btsarmygirl8707 2 года назад
Udal.manam.uruthi.vandum
@dharshanysrikanthan7101
@dharshanysrikanthan7101 2 года назад
எங்களுக்கு நல்ல ஆரோக்கியமாக வாழ வாழ்த்துங்கள் அம்மா.
@geetarambhadan
@geetarambhadan 2 года назад
Please send the full lyrics
@vetrivendhankvetri
@vetrivendhankvetri 2 года назад
Amma ni dhan engaluku arul puriya vendum...
@mr.cinema360youtubevideos9
@mr.cinema360youtubevideos9 Год назад
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம் ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம் ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம் ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம் ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம் ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம் ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம்
@Hema17054
@Hema17054 4 месяца назад
Thurkayheviye en amma enudaya kashtangalai viraivil thirpayaga om namashivaya amma potrie🙏
@vjvghfjvyj1990
@vjvghfjvyj1990 3 года назад
நான்இலங்கை.தற்போதுசவூதி..ஜெ. ஜெதேவிதுர்க்காதேவிசரனம்🙏🙏🙏
@Amaravathijeevithkumar
@Amaravathijeevithkumar 3 года назад
Nangal tamilnadu
@anakilimuniandy5251
@anakilimuniandy5251 11 месяцев назад
This is the happy song in my life ❤️❤️❤️
@thiyagarajanjakku2054
@thiyagarajanjakku2054 9 месяцев назад
அம்மாதாயேஎன்மகளுக்குவிரைவில்திருமணம்நடக்க அருள்புரிவாய்அம்மா
@karthick.gkarthick.g8531
@karthick.gkarthick.g8531 2 года назад
ௐ ஸ்ரீ அரண்யரணேதாருணே சத்ருமாதயஅணலே ஸாகரே பராந்ஹே ஹேத்வமேகா கதர்தேவி நிஸ்தாரநஹா நமஸ்தே துர்க்கே ஜகத்தாரணி த்ராஹி
@sangeethas820
@sangeethas820 4 месяца назад
Amma thayea thurgadevi thayea manathirku pititha mana valkai amaithu kotunga amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arulselvannageswari6558
@arulselvannageswari6558 2 года назад
ஜெய ஜெய தேவி சரணம்! ஜெய ஜெய தேவி சரணம்! கனக துர்கா தேவி சரணம்! 🙏🙏🙏
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 2 года назад
கலைவனக்கம்
@ராஜ்மதி
@ராஜ்மதி 2 года назад
துர்க்கா தேவி அம்மா நான் பட்ட தும்பலம் கஷ்ரம் நான் சிந்தி கண்ணீர் போதும் அம்மா என் வாழ்விலும் கொஞ்சம் கருணை காட்டுங்க அம்மா 🌺🌹😭🌷❤🌼❤🌷🌼💐♥️❤🌷🌹🌺😭😭😭😭😭💔💔💔💓💓💓💓🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@renishparenishpa8152
@renishparenishpa8152 2 года назад
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
@Anisha-qt7kp
@Anisha-qt7kp 4 месяца назад
Amma unga pattu kta thaan thunguvan my son 5 age.blessed amma en childs
@LokeshLokesh-wm9me
@LokeshLokesh-wm9me 2 года назад
ஓம் துர்கை அம்மா எங்கள் கஷ்டத்தை கண் திறந்து பாரும்மா🙏🙏🙏🙏
@sekarsekarrav3785
@sekarsekarrav3785 6 месяцев назад
அருமையான அம்மன் பக்தி பாடல் வரிகள் மிகவும் அருமை எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@சூரியாபிரபு
ஓம் துர்கையாம்மவே எங்கள்வீட்டிற்க்கு நல்ல குடித்தனம் வர வேண்டும் தாயே. 🌹🌹🌹🌹🌹🍎🍎🍎🍎🍎🙏🙏🙏🙏🙏
@shantivinith4875
@shantivinith4875 2 года назад
🌹🌹e🌹🌹🌹it 👙👙👙👙👙👙
@UshaRani-iz7jo
@UshaRani-iz7jo 2 года назад
P
@UshaRani-iz7jo
@UshaRani-iz7jo 2 года назад
P
@UshaRani-iz7jo
@UshaRani-iz7jo 2 года назад
P
@UshaRani-iz7jo
@UshaRani-iz7jo 2 года назад
Pp
@kambathasanthirukkumar4544
@kambathasanthirukkumar4544 7 месяцев назад
எமது கடன் நீங்கி சகல வளத்துடனும் ஆரோக்கியத்துடனும் வாழ நீதான் தாயே துணை..❤
@parimalae9406
@parimalae9406 Год назад
Om jai durga devi saranam 🙏🙏🙏🙏
@Aathilingam12
@Aathilingam12 11 месяцев назад
துர்கா‌ தேவியே ‌போற்றி🙏🙏
@moonface8469
@moonface8469 3 года назад
ஓம் ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி போற்றி எண் வேண்டுதலை நிறைவேற்றுங்கள் எண் வீட்டில் சுப மங்கள நிகழ்ச்சி நடக்க வேண்டும் செல்வங்களை கொடுத்து இந்த சுப மங்கள நிகழ்ச்சியை வெற்றியுடன் நடத்துங்கள் ஓம் ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி போற்றி 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷💚💚💚💚💚💚💚💚💚💚💚💚🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@eswarlaksh8959
@eswarlaksh8959 2 года назад
Amma enakku irukkum kastatha nee thamma sariseiyanu unnai naan mulumaiya nambi irukken amma jaya durga devi saranam ammaaa
@anarthikworld8573
@anarthikworld8573 2 года назад
Nallathe nadakanum amma...manasu rombe kastema iruku...ellarum nalla irukanum...nallathe nadakenum🙏🙏🙏
@subramanianal6592
@subramanianal6592 2 года назад
Nama shivaya...
@aiswaryaais5044
@aiswaryaais5044 10 месяцев назад
🙏🙏🙏🙏
@nagendrank-gc7ke
@nagendrank-gc7ke Год назад
தாயே 🙏🙏🙏
@arumugamramachandran8626
@arumugamramachandran8626 6 месяцев назад
அம்மா என் மகனுக்கு கடன் சீக்கிரம் அடைய வேண்டும் நல்ல வழிகாட்டு🙏🙏🙏🙏
@raguls364
@raguls364 2 года назад
🙏 துர்கா தேவி சரணம் 🙏
@dhanasekarandhanasekaran3455
துர்கா தேவி அம்மா எங்களுக்கு சொந்த வீடு கிடைக்க அருள் புரியுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arulmano9635
@arulmano9635 Год назад
🙏 தாயே துர்க்கை அம்மா போற்றி போற்றி 🙏
@DurgaishaanDurga
@DurgaishaanDurga 11 месяцев назад
Z Hhbvbnk
@SheelaPriya-k5p
@SheelaPriya-k5p 4 месяца назад
Amma unpapa vanthatanum amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@balajothikumaran3599
@balajothikumaran3599 2 года назад
En family nalla irukkanum Nee eppothum thunaia irukkanum thayae
@ramadevi3365
@ramadevi3365 2 года назад
T5
@sumathimaheswaran3809
@sumathimaheswaran3809 8 месяцев назад
என் மகனுக்கு சீக்கிரமாக கல்யாணம் நடக்க தங்களை சரண் அடைகிறேன் தாயே அருள் புரிய வேண்டுகிறேன்
@lakshmiotr
@lakshmiotr 2 года назад
எல்லாருடைய ஆசிர்வாதமும் எனக்குஉகிடைத்தது
@manimr1017
@manimr1017 2 года назад
Amma dhevi ineyavathu en valkaiil nimathi venum Amma enaium en kanavaraium en maamanar maamiyarkita irunthu kapatri thani kuduthanam kidaika Vendi ketkiren Amma parashakthi🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@balajiramasamy8316
@balajiramasamy8316 2 года назад
அம்மா தாயே! நாட்டுமக்கள் எல்லோரையும் காப்பாற்றும்மா.என் குடும்பத்தை நோய் நொடி இல்லாது பேரும் புகழோடும், வாழ உன் ஆசியும் , அருளும் வேண்டும் தாயே.
@subha2440
@subha2440 2 года назад
Durga ma give good health and wealth to me and my family
@swaminathanmalar1974
@swaminathanmalar1974 3 месяца назад
Om Sri Jaya Jaya Durgathevi Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯🌷🌷🌷🌷🌷
@priyachinnapan4347
@priyachinnapan4347 3 года назад
Jeya jeya Devi Dhurga Devi saranam 🙏🙏🙏🙏🙏🙏neenka thaa amma ennoda sathish aaa enkooda seththu vainkanum 😭😭😭🙏🙏🙏
@r.keshineghar.k.janaavegha5210
@r.keshineghar.k.janaavegha5210 3 года назад
❤🧠💘👀✍️🧘‍♀🙅‍♂
@swaminathanmalar1974
@swaminathanmalar1974 3 месяца назад
Om Sri Jaya Jaya Durgathevi yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷
@PriyaPriya-nl1de
@PriyaPriya-nl1de 3 года назад
Durga devi sharanam🙏🏻😊
Далее
А вы играли в school boy runaway?
00:30
Просмотров 167 тыс.