Тёмный

Jayakanthan - The Writer who extended Boundaries 

Painting With Life - Ravi Subramaniyan
Подписаться 620
Просмотров 14 тыс.
50% 1

Documentary film on Writer Mr.Jayakanthan "Ellaigalai Visthariththa Ezhuthu Kalaignan"
Isaignani Ilayaraja Ilakkiya Perumandram
Presents
"The Writer Who Extended Boundaries"
Concept & Direction : Ravisubramaniyan
Music : "Isaignani" Ilaiyaraja
Cinematography : Chezhian
Editing : Manohar RGB
Sound : Charles - R Beats
Distribution :
Ellora Documentary Films

Кино

Опубликовано:

 

30 дек 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 32   
@ecegani007
@ecegani007 3 года назад
100 முறையாவது பார்த்து இருப்பேன் இன்னும் சலிக்க வில்லை. உங்கள் குரல் மேலும் கம்பிரத்தை கொடுக்கிறது
@gpraj4417
@gpraj4417 3 месяца назад
பின்னணி இசை அருமை மிக பொருத்தமாக அமைந்துள்ளது.....
@ssubramanian621
@ssubramanian621 2 месяца назад
⚘️ Beautifully made documentary. It's one thing of Jayakanthan's life history. The other best thing is the way the documentary has been made - what with mixing of Carnatic vocal and nagaswaram mixes. Kudos to Ravi Subramanyam for this masterpiece - tribute to JK.🌹
@naushadhaapaari2111
@naushadhaapaari2111 3 года назад
ஆம்....கம்பீரமான குரல்வளம்....மரியாதையை வரவழைக்கும் தன்மை இயல்பாக உள்ளது. வாழ்க...வளர்க..!
@ramadhass8907
@ramadhass8907 3 года назад
அருமையான பதிவு சார்
@aneesmsm1337
@aneesmsm1337 Год назад
Great 👍 people coming from Great places.. Super man...
@user-tk5um4tz2c
@user-tk5um4tz2c 7 месяцев назад
Documentery is always my favourite
@thirumalraja
@thirumalraja 3 года назад
Word thank you, does not even begin to express the gratitude for this work.
@rajapandianc5611
@rajapandianc5611 8 месяцев назад
J K ,really has his own thoughts about all contemporary things around him. Sometimes when asked, he is able to express his thoughts about ideas or questions thrown at him. Versatility. In my perception , he was always an evolving person till the end. Very difficult to put him inside a frame work. Looks like a circle with its circumberence always expanding , as noted in the title of this film. Great effort by Ravi Subramanian. Monumental production .
@AgaraMudhala
@AgaraMudhala 3 года назад
Great work! Kudos to Ravi Subramaniyan! These biographical documentaries will inspire future generations of thinkers and writers in Tamil!
@rskarthy
@rskarthy 2 года назад
This is a treasure, I hope many of our youngsters could see and the thoughts could be spread, very grateful for the documentary and for us to get glimpses of this visionary 🙏🏾🙏🏾👏🏾👏🏾👏🏾👏🏾
@nadaivandi7195
@nadaivandi7195 2 года назад
Jk எனும் எழுத்தாளுமை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன்.படித்திருக்கிறேன்.ஆனால் நேரில் பார்த்து பழகியது போன்ற ஓர் அனுபத்தை தங்களின் இந்த ஆகச்சிறந்த பதிவு எனக்களித்திருக்கிறது.ஒளிப்பதிவு மிக நேர்த்தியாக அமைந்துள்ளது. மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத்தூண்டுகிறது. மிகுந்த மகிழ்ச்சி ஐயா வாழ்த்துக்கள்.
@sudharshanm2657
@sudharshanm2657 3 года назад
வாழ்த்துக்கள் அண்ணா....
@rajagopalangeetha
@rajagopalangeetha 8 месяцев назад
One writer many aspects . His perceptions are teachings to many.
@rosylineselvam6301
@rosylineselvam6301 3 месяца назад
Excellent.
@selvabharathi660
@selvabharathi660 3 года назад
எழுத்தாளர்களின் கம்பீரம்..........!
@pratsen2007
@pratsen2007 Год назад
watching this for the nth time
@Nandhakumar4354
@Nandhakumar4354 3 года назад
நான் வணங்கும் மனிதர்..
@aneesmsm1337
@aneesmsm1337 10 месяцев назад
Great 👍 Documentary ❤
@wudy1986
@wudy1986 11 месяцев назад
Why only 21 comments as on 23 July 2023. Now I can understand....??????
@shyamr796
@shyamr796 7 месяцев назад
Can anyone help me with the complete kunakudi masthaan song?? Plsss
@rsivamoorthy
@rsivamoorthy 6 месяцев назад
மாமனிதர். என் ஆசான்
@sudhakarcivil7559
@sudhakarcivil7559 2 года назад
தமிழில் இத்தகைய முக்கிய படைப்புகளுக்கு மிகக் குறைவான பார்வைகள் இருப்பது வேதனை அளிக்கிறது.
@asmi586
@asmi586 2 года назад
Can anyone know which song is played in the beginning with the isaignai voice.....if anyone knows please share the full song or song link or which album the song belongs to ? That song is melting the soul 🙏
@ravisubramaniyann1717
@ravisubramaniyann1717 2 года назад
எங்கனம் சென்றிருந்தீர் என்று துவங்கும் பாரதியார் பாடல்ம்மா.
@asmi586
@asmi586 2 года назад
@@ravisubramaniyann1717 Thank you so much uncle...I am yet searching that song in net but couldn't find the full song...if you have any link please share (full song audio,video or even lyrics is fine)
@ravisubramaniyann1717
@ravisubramaniyann1717 2 года назад
@@asmi586 அனுப்புறேன்ம்மா
@thomasdanielraj
@thomasdanielraj 8 месяцев назад
🎉
@krishnankrishnan3110
@krishnankrishnan3110 2 года назад
திராவிட கட்சிகளை குறிப்பாக அண்ணாதுரையையும் பெரியாரையும் தன் கருத்துகளால் அடித்தவர்!!!!! Great jk
@sumathiruthra2404
@sumathiruthra2404 Год назад
பொய் இல்லாத மனிதன்...
@kandasamy9477
@kandasamy9477 Год назад
நல்ல ஒரு மனித சமூக மனிதனை வைத்து காசு பார்க்கும் ஒருவரில் நீங்களும் இணைந்து விட்டீர்கள் போலும், அவரது கருத்துக்கள் பொதுவுடைமைக்கொள்கைகளுக்கு ஏற்புடையது. உங்கள் ஊடகம் அப்படி இல்லையே???
@kandasamy9477
@kandasamy9477 Год назад
உங்களுக்கு காசு வேணும் send your account details
Далее
Incredible magic 🤯✨
00:53
Просмотров 2,1 млн
100 million nasib qilsin
00:18
Просмотров 625 тыс.
Jeyakanthan-a legend
27:08
Просмотров 25 тыс.