JCB 35Z HD JCB -இன் புதிய தலைமுறை மினி எக்ஸ்கவேட்டர்களுக்குள் மிகச் சமீபமாக சேர்க்கப்பட்டதாகும். இது zero டெயில் ஸ்விங் டிசைன் கொண்டது மற்றும் அடக்கமான வடிவம் கொண்டது. இந்த காரணத்தால் குறுகிய இடங்கள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட அணுகல் உள்ள பணியிடங்களுக்கு மிகப் பொருத்தமானதாக ஆக்குகிறது. JCB 35Z HD, உயர்வான எரிபொருள் சிக்கனம், எளிதாக இயக்கும் தன்மை போன்ற அதன் சிறந்த அம்சங்கள் மற்றும் நன்மைகளைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளுங்கள்.
3790 kg ஆபரேடிங் எடை மற்றும் 18.9 kW எஞ்சின் சக்தியுடன், இந்த இயந்திரம் எப்போதுமே மிகச் சிறந்த பயனையே அளிக்கிறது! மேலும் அறிந்து கொள்ளுங்கள்:
www.jcb.com/en-in/products/mi...
#NothingMiniAboutIt #MiniExcavator #JCBIndia #JCB
9 авг 2022