வணக்கம் நண்பா அருமை ஆனால் ஒன்று சொல்ல விரும்புகிறான் அடுதாவாக வண்டி விடியோவில் தயவுசெய்து நம்பர் ப்ளட் நேம் போர்ட் மறைத்து போடுங்க நண்பா அவங்க ஒன்னார் லா நம்பலை போல டிரைவர்களுக்கு பிரச்சினை வந்துள்ளது நண்பா
kumar bro.. unga kita 2 tractor iruku... adha vachu sethula mattuna lorry a iluka maatingala... ena bro.. neenga irundhum idea kudukama vittutingale...
இந்த இயந்திரத்தின் பெயர் Backhoe Loader, பொக்லின் என்றும் சொல்வார்கள். ஆனால் இந்தியாவில் இந்த இயந்திரம் ,Jcb நிறுவனத்தால் அதிக அளவில் (சுமார் 4000ஒரு மாதத்துக்கு)தயாரிக்கப்படுவதால் எங்கு பார்த்தாலும் கண்ணில் படுவதால் அனைவராலும் Jcb என்றே அழைக்கப்படுகிறது. இந்தியாவில் இந்த இயந்திரத்தை, Jcb தவிர CAT, Escorts, Case New Holland, Terex Vectra, Doosan Bobcat, Bull Machine (Coimbatore)போன்ற நிறுவனங்களும் தயாரிக்கின்றனர்.
@@jcsow.7185 Ok bro, naa ungala driver nu nenachutan😊 ok bro but cleaner aah dha varanum. Naa salem (sankagiri) la dha irukan Assam (Guwahati) to kerala(kochi, Kottayam, Thiruvananthapuram, Neyyatinkara) dha regular Ashok leyland 14 wheeler Bs 6 Engine( 30 tones) regular load yaravadhu heavy drivers vara madhiri irundha sollunga, unga choice ku 14 wheeler or 12 wheeler Edhu venalum maathikalam but heavy licence irukanum. Cleaner, s salery 8k to 10k per trip, up and down 15 days Aagidum. *DRIVERS WANTED* Cleaner, s Age qualification= 18+