Sir please ennoda பையன் நீங்கள் ஒரு கோர்ஸ் சொல்லி தருகிறேன் பணம் கட்டி படிக்க சொல்லியிருந்தீர்கள் நான் அந்த வாய்ப்பை தவறவிட்டுவிட்டேன் நான் ஒரு வீட்டு வேலை செய்து பிள்ளைகளை படிக்க வைக்கிறேன் please sir என்னோட பையன் நன்றாக படிக்க கூடியவன ungal coursel join panna date extend panuveergsla sir pls help me my son join with your class
Thank you so much for the analysis. It's really helpful for the students and Parents. Especially on the table analysis helpful to map the JOSAA councelling. Keep encouraging the childrens sir. வாழ்க வளமுடன்
வணக்கம் சார் எனது மகள் jee main b arch இல் percentail 10.96 / CRL 46924/ OBC NCL 17221 rank சார். முதல் கேள்வி 10.96 இது eligible ல சார் அப்படி eligible இருந்தால் இதற்கு சீட்டு எங்கு கிடைக்கும் தயவுசெய்து பதில் கூறுங்கள் சார் நன்றி சார்
Sir, As per last three years seat allocation analysis my daughter is eligible for Chemical, Production or Metallurgy in NIT Trichy, Electrical in NIT Jamshedpur and ECE in IIIT Kanchipuram. She is interested go into IT/software field. Which one should we opt for. Need your advise
Sir iit la sendhathukku apram 1st semester la pass pannala na iit ah vitta veliya anuppiduvaanga nu solraangale athu unmai ah sir pls reply sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏